"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

அத்தியாயம் - 103

 

மைவிழி பார்வையிலே - 2

அத்தியாயம் - 103

"நிரூபன் ரூம்குள்ள போகும் போது தான் மீரா அவனை பார்த்தா..." 🧐

மீரா : என்னா அதுக்குள்ளவே வந்துட்டான் ( அவன் ரூம்க்கு போனா)

நிரூபன் : "திரும்பி படுத்திருந்தான் அவன் முகம் மீராக்கு தெரியல..."

மீரா : நிரூ...

நிரூபன் : அவசர அவசரமா கண்ணை துடைச்சிட்டு எழுந்தான் " என்ன மா "

மீரா : என்ன டா அதுக்குள்ள வந்துட்ட...🤔

நிரூபன் : "கொஞ்சம் தலை வலி மா அதான்..." 🤕

மீரா : சாப்டியா...🤔

நிரூபன் : ம்ம்ம்...

மீரா : நிஜமா சாப்டியா என் முகத்தை பார்த்து சொல்லு...🤨

நிரூபன் : "இல்லங்குறா மாதிரி தலைய ஆட்டுனான்..."

மீரா : கிட்சன் போய் ப்ளேட்ல சாப்பாடு போட்டு கொண்டு வந்தா " இந்தா சாப்பிடு " 🌯

நிரூபன் : வேண்டா மா...😑

மீரா : எனக்காக சாப்பிடு பா...🧐

நிரூபன் : "வாங்கி சாதத்தை பிசைஞ்சிட்டே இருந்தான் சாப்பிடாம..."

மீரா : "ப்ளேட்ட வாங்கி அவளே ஊட்டி விட்டா..."

நிரூபன் : எதுவும் பேசாம சாப்பிட்டான்...😋

கார்த்திக் : மீரா எங்க இருக்க...🤔

மீரா : "இங்க வா மாமா பசங்க ரூம்ல இருக்கேன்..." 😁

கார்த்திக் : அங்க வந்தான் " ஹேய் நிரூ என்ன டா அதுக்குள்ள வந்துட்ட " 🙃

நிரூபன் : தலை வலி பா அதான்...😞

கார்த்திக் : உடம்ப பார்த்துக்க டா  அண்ணன் கல்யாணம் நெறுங்குது நிறைய வேலை இருக்கும்ல...😊

நிரூபன் : ம்ம்ம் சரி பா...

கார்த்திக் : "சரி நானும் அம்மாவும் இன்விடேஷன் வைக்க போறோம் நீ இங்கயே ரெஸ்ட் எடு இல்லனா கயல் அத்தை வீட்டுக்கு போ..."

நிரூபன் : சரி பா...

மீரா : "நான் வேணும்னா கயல் கிட்ட சொல்லிட்டு போகவா..."

நிரூபன் : "வேண்டா மா நான் பார்த்துக்குறேன்..."🤔

கார்த்திக் : மீரா வா டி..

மீரா : இதோ வரேன் மாமா...

ப்ளேட்ல ஹேண்ட் வாஷ் பண்ணி நிரூக்கு தண்ணி குடுத்தா...

" இந்தா இதுல தலைவலி மாத்திரை இருக்கு ரொம்ப வலிச்சா போட்டுக்க " 💊

நிரூபன் : சரி மா...

மீரா : சரி தூங்கு ( அவன் நெத்தில கிஸ் பண்ணிட்டு போய்ட்டா)

நிரூபன் : அப்படியே பெட்ல சாஞ்சி உட்கார்ந்து கண்ணை மூடிருந்தான்...

மீரா : கார்ல போகும் போது நிஷாந்த்க்கு மெசேஜ் பண்ணா " நிஷாந்த் கண்ணா நிரூ சீக்கிரமா காலேஜ்ல இருந்து வந்துட்டான் அவன் முகமே சரியில்ல ஆபிஸ்ல வேலை இல்லனா கொஞ்சம் அவனை வந்து பார்த்துட்டு போ டா நானும் அப்பாவும் இன்விடேஷன் வைக்க போறோம் "

கார்த்திக் : "என்ன மீரா என்ன விஷயம் ஏன் ஒரு மாதிரி இருக்க..." 🤔

மீரா : ( m.v ) இவர் கிட்ட சொல்லலாமா வேண்டாமா... வேண்டா ஏற்கனவே கல்யாண டென்ஷன்ல இருக்காரு இதுல ஏன் இதையும் சொல்லி டென்சன் ஆகனும் அதுவும் இல்லாம நமக்கே என்ன விஷயம்னு முழுசா தெரியாம இவர் கிட்ட என்னனு சொல்லுறது...

கார்த்திக் : என்ன மீரா நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம எதையோ யோசிச்சிட்டு இருக்க...🤔

மீரா : "எல்லாம் நம்ம பையன் கல்யாண டென்சன் தான் மாமா..."

கார்த்திக் : ஹேய் குட்டிமா நம்மள சுத்தி இத்தனை பேர் இருக்கும் போது நீ ஏன் வீணா டென்சன் ஆகுற ஃப்ரியா விடு...

மீரா : ம்ம்ம் சரி மாமா...😊

நிஷாந்த் : "இன்னைக்கு எப்படியாவது நிரூபனை நார்மல் ஆக்கனும்னு வீட்டுக்கு வந்தான்..."

நிரூபன் : படுத்துட்டே விட்டத்தை வெறிச்சி பார்த்துட்டு இருந்தான்...

நிஷாந்த் : அவனுக்கு நிரூவ பார்க்க பாவமா இருந்தது " நிரூ "

நிரூபன் : அப்படியே தான் இருந்தான்...

நிஷாந்த் : டேய் நிரூ ( அவனை உலுக்குனான்)

நிரூபன் : என்ன அண்ணா...

நிஷாந்த் : ஏன் டா இப்படி இருக்க...

நிரூபன் : "மகதி கூட பேச எவ்ளவோ ட்ரை பண்ணேன் அண்ணா ஆனா அவ என் முகத்தை கூட பார்க்க மாட்றா..." 😟

நிஷாந்த் : அவ உன்னால பட்ட கஷ்டம் அதிகம் டா அதெல்லாம் உடனே மறந்துட்டு உன்கூட பேச முடியுமா...😒

நிரூபன் : புரியுது அண்ணா ஆனா நான் அவள்ட சாரி கேட்கனும்...😟

நிஷாந்த் : கேட்கலாம் கொஞ்ச நாள் வெய்ட் பண்ணு அவ நார்மல் ஆகட்டும்...

நிரூபன் : அவ என்னை ஸ்கூல்ல இருந்து லவ் பண்ணுறதா சொன்னா அண்ணா அன்னைக்கு ஆனா நான் அந்த ரியா பேச்சை கேட்டு அவளை அடிச்சிட்டேன்...😔

நிஷாந்த் : சரி விடு அவ இப்போ அவ அண்ணனுக்கு கல்யாணம் ஆக போற குஷில இருக்கா இப்போ நீ போய் பேசுனா உனக்கும் சங்கடம் அவளுக்கும் சங்கடம் அதனால கொஞ்ச நாள் வெய்ட் பண்ணு நானே அவ கூட உன்னை பேச வைக்குறேன்...

நிரூபன் : 😖😖😖 ம்ம்ம்...

நிஷாந்த் : அவ அண்ணனுக்கு மட்டும் இல்ல உன் அண்ணனுக்கும் தான் டா மேரேஜ் ஆனா அந்த சந்தோஷம் உனக்கு கொஞ்சம் கூட இல்ல எதையோ இழந்தவன் மாதிரி இருக்குற...😒

நிரூபன் : அச்சோ அண்ணா சாரி டா உன் மேரேஜ்ல உன்னை ஹேப்பியா இருக்க விடாம ரொம்ப தொல்லை பண்ணுறேன்ல...😔

நிஷாந்த் : ச்ச அதெல்லாம் இல்ல டா என் தம்பி சந்தோஷமா இருந்தா தான எனக்கும் சந்தோஷம்...😊

நிரூபன் : சாரி அண்ணா உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணி ரொம்ப நாள் ஆகுது எங்கயாவது வெளில போலாமா...

நிஷாந்த் : போலாம் வா...😊

இரண்டு பேரும் சேர்ந்து வெளில போனாங்க நிரூபன் அவன் அண்ணனுக்காக சந்தோஷமா இருக்கிறா மாதிரி நடிச்சான்...

சித்து வீடு,

சித்து : "மதிய லன்ச் காக வீட்டுக்கு வந்தான்..." 🏠

முதல்ல ஃப்ரஸ் ஆகிட்டு வரதுக்காக ரூம்க்கு போனான்...

சஞ்சு தூங்கிட்டு இருந்தா சஞ்ஜித் கை, கால் ஆடிட்டு படுத்திருந்தான்...

சித்து : மெதுவா எட்டி பார்த்தான்...🤔

சஞ்ஜித் : அப்பாவ பார்த்த சந்தோஷத்துல கைய தூக்கி சத்தம் போட்டான்...👶

சித்து : "ஒத்த விரலை வாய்ல வச்சி சத்தம் போடாதனு சொன்னான்..." 🤫

சஞ்ஜித் : "அவன் சொன்னது புரிஞ்சா மாதிரி அவனும் வாய்ல கை வச்சான்..." 👶

சித்து : போய் ஃப்ரஸ் ஆகிட்டு வந்து சஞ்ஜித்த தூக்கிட்டு வெளில வந்தான்...

ஷாலினி : சித்து எப்போ டா வந்தா...

சித்து : இப்போ தான் மா...

ஷாலினி : "இவன் இன்னும் தூங்கலையா..."

சித்து : "இவனை தூங்க வைக்குறனு சஞ்சு தூங்கிட்டா போல..."

ஷாலினி :  "பாவம் டா அவ உனக்காக தான் எல்லாத்தையும் பார்த்து பாத்து சமைச்சா இவன் அழவும் ரூம்க்கு தூக்கிட்டு போனா டயர்டுல தூங்கிட்டா போல..."

சித்து : "நீ தூங்கலையா தங்கம்..."

சஞ்ஜித் : "அவன் முகம் ஃபுல்லா எச்சில் பண்ணான்..."

சித்து : என்ன டா முத்தம் தரனு எச்சில் பண்ணுற...😑

சஞ்ஜித் : "சித்து மீசை குத்தவும் முகம் சுறுங்கி போய் அவனை பார்த்தான்..." 👶

சித்து : மீசை குத்துதா...

சஞ்ஜித் : ஆமானு சொல்லுறா மாதிரி தலை ஆட்டுனான்...👶👶

சித்து : அச்சோ சாரி டா செல்லம் ( அவனை தூக்கிட்டு போய் டைனிங் டேபிள்ல உட்கார்ந்தான்)

ஷாலினி : "சாப்பாடு எல்லாத்தையும் கொண்டு வந்து டைனிங் டேபிள்ல வச்சா..."

ராகுல் : ஆஹா வாசம் செம்மயா வருதே என்ன ஸ்பெஷல் இன்னைக்கு ( கேட்டுட்டே வந்து உட்கார்ந்தான்)

"சஞ்ஜித் பொறந்த பிறகு ராகுல் வேலைக்கு போறதை நிப்பாட்டிட்டான் ஃபுல் டைம் பேரன் கூட தான் விளையாடுறது..."

ஷாலினி : "தூங்கிட்டு தான இருந்தீங்க அதுக்குள்ள மூக்கு வேர்த்துடுச்சா..."

ராகுல் : "மூக்கு வேர்க்கல டி இந்த வாசம் தான் மூக்கு உள்ள நுழைஞ்சி அப்படியே என்னை இழுத்துட்டு வந்துடுச்சி..." 😁

ஷாலினி : அப்படியே வந்துட்டீங்களா ( கரண்டியால ராகுல் தலைல அடிச்சா)

சஞ்ஜித் : அதை பார்த்து சத்தமா சிரிச்சான்...👶

ராகுல் : முகம் அலம்பிட்டு தான் டி வந்தேன்... சஞ்ஜித் உன் பாட்டி என்னை அடிக்கவும் சிரிக்குறியா உன்னை அப்பறம் பார்த்துக்குறேன்...😑

சஞ்ஜித் : இன்னும் சத்தமா சிரிச்சான்...😅

சஞ்சனா : ( டவல் வச்சி முகம் துடைச்சிட்டு வந்தா) இங்க தான் இருக்கானா ரூம்ல காணும்னு பயந்துட்டேன்...

ஷாலினி : இவன் இன்னும் நடக்க ஆரம்பிக்கல மா அதுக்கு பிறகு தான் நாம இவன் பின்னாடியே ஓடனும் காணும்னா தேடனும்...

சஞ்சனா : ஆமா அத்தை... சித்து நீ எப்போ வந்த...

சித்து : இப்போ தான் கொஞ்ச நேரம் ஆகுது...

சஞ்சனா : சரி...

சித்து, ராகுல் இரண்டு பேருக்கும் சாப்பாடு பரிமாறுனா...

ஷாலினி : சஞ்ஜித்த வச்சிட்டு இருந்தா...

ராகுல் : நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலயே...

சஞ்சனா : என்ன மாமா யார்ட கேட்டீங்க...

ராகுல் : உன் அத்தை கிட்ட தான் மா இன்னைக்கு என்ன ஸ்பெஷல்னு கேட்டேன் பதில் சொல்ல மாட்றா...

சஞ்சனா : "ஒன்னும் இல்ல மாமா சும்மா தான் வடை, பாயாசம் எல்லாம் பண்ணேன்..."

ராகுல் : "எனக்கு இன்னும் கொஞ்சம் பாயாசம் வை மா..." 😊

சஞ்சனா : ம்ம்ம் சரிங்க மாமா..😊

ஷாலினி : பையன் தூங்கிட்டான் ( போய் தொட்டில்ல படுக்க வச்சிட்டு வந்தா)

அவங்க சாப்பிட்டு முடிச்சதும் சஞ்சுவ உட்கார வச்சி சித்துவும் ஷாலினிய உட்கார வச்சி ராகுலும் பரிமாறுனாங்க...

சஞ்சனா : சித்து நான் பார்த்துக்குறேன் உனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆகலையா நீ போ...

சித்து : அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் நீ பேசாம சாப்பிடு...

அப்பறம் அவங்க சாப்பிட்டு முடிச்சதும் சித்து ஆபிஸ் போய்ட்டான்...

தொடரும்...

# Sandhiya.  

Post a Comment

4 Comments

  1. Niruku avasram ellathulayum athan ipdi irukan avalukum konjam time venum aprm poi ivan pesuna purinchipa sanjith apdiye kutty sid than

    ReplyDelete
  2. Niru elathukum avasaram...konjam time kudu...ava ilana iva nu un life irukalaam...but magathi apdi ila ..ava paavam

    ReplyDelete
  3. Spr sissy❤️ niru feel panatha mahathi sekerama sari agi uh kitaa pesuvaa...sidhu sanju life azhgaa poitu iruku🥰🥰🥰❤️

    ReplyDelete
  4. சூப்பர் நிரூபன் வெயிட் பண்ணித்தான் ஆகணும் மஹதிகாக அவள ரொம்ப கஷ்டப்படுத்திதான் அவ மனசு மாற கொஞ்ச நாள் ஆகும் அது வரைக்கும் வெயிட் பண்ணனும்

    ReplyDelete