மைவிழி பார்வையிலே - 2
அத்தியாயம் - 104
"நிரூபன் மகதிய கொஞ்ச நாள்க்கு டிஸ்டர்ப் பண்ண கூடாதுனு அமைதியா இருந்தான்.. ரியாவ அந்த காலேஜ்ல எல்லாரும் தப்பா பேசவும் அவ அந்த காலேஜ் விட்டே போய்ட்டா இனிமேல் அவளால எந்த தொந்தரவும் இல்ல..." 🏃🏻♀️
மலர், நித்யா : "நைட் கிட்சன்ல சமைச்சிட்டு இருந்தாங்க...". 👩🍳👩🍳
ராஜேஷ் : "தேவஸ்ரீ கூட விளையாடிட்டு இருந்தாரு..." 👶
நித்யா : "பருப்பு சாதம் பிசைஞ்சி எடுத்துட்டு வந்தா..." 🍝
ராஜேஷ் : "ஸ்ரீ குட்டி இங்க பாரு மம்மம் வந்துடுச்சி..." 😊
தேவஸ்ரீ : "மம் மம் னு சொல்லிட்டே நித்யா கிட்ட மண்டி போட்டு வந்தா..." 👶
நித்யா : ஸ்ரீ குட்டிக்கு ரொம்ப பசிக்குதா வாங்க வாங்க ( தேவஸ்ரீய தூக்கி மடில உட்கார வச்சிகிட்டா)
தேவஸ்ரீ : "ஒரு குட்டி பொம்மைய கைல வச்சி ஆட்டிட்டு இருந்தா..."👶
நித்யா : "மாமா டிபன் ரெடி ஆகிடுச்சி நீங்க போய் சாப்பிடுங்க..."
ராஜேஷ் : "இப்போ வேண்டா மா நான் ஸ்ரீக்கு விளையாட்டு காட்டுறேன் நீ சாப்பாடு ஊட்டு..."
நித்யா : "சரி மாமா.." 😊
அப்பறம் மலரும் வந்துட்டாங்க... அவங்க இரண்டு பேரும் விளையாட்டு காட்டவும் தேவஸ்ரீ மறுப்பு சொல்லாம எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சிட்டா...👶
அப்பறம் தேவஸ்ரீ விளையாடிட்டு இருந்தா வீட்டுக்கு வெளில தேவ் கார் ஹாரன் சத்தம் கேட்கவும் விளையாடுறதை விட்டு நித்யாவ நிமிர்ந்து பார்த்தா...
நித்யா : என்ன டா...🤔
தேவஸ்ரீ : மா பா...
நித்யா : "அப்பா வந்துட்டாறா கார் சத்தம் கேட்டு கண்டுபுடிச்சிட்டீங்களா..." 🚗
தேவ்ஸ்ரீ : ம்ம்ம் ( அழகா தலை ஆட்டுனா)
நித்யா : "சரி, நீ போய் ஒழிஞ்சிக்க அப்பா கண்டுபுடிக்குராறானு பார்க்கலாம்...."
தேவஸ்ரீ : ( சரி சொல்லுறா மாதிரி தலை ஆட்டுனா) சிரிச்சிட்டே போய் சோஃபா பின்னால ஒழிஞ்சா ஆனா பின்னாடி கால் மட்டும் நல்லா தெரிஞ்சது...
தேவ் : ( உள்ள வந்தான்) எல்லாரும் இருக்கீங்க எங்க என் பொண்ண காணும்...🤔
நித்யா : "அவ ஒழிஞ்சிகிட்டா நீங்க தான் கண்டுபுடிக்கனும்..." 😁
தேவ் : ஸ்ரீ குட்டி எங்க காணும் ( சுத்தி பார்த்தான் சோஃபா பின்னால உள்ள குழந்தை காலயும் பார்த்துட்டான்)
தேவ் : "பொறுமையா குழந்தை மாதிரியே மண்டி போட்டு தேவஸ்ரீ கிட்ட போனான்..."
தேவ்ஸ்ரீ : "கையால கண்ணை மூடி கால நீட்டி போட்டு உட்கார்ந்து இருந்தா..." 👶
தேவ் : "ஐஐஐ இதோ இருக்கா ஸ்ரீ குட்டி..." 😊
தேவ்ஸ்ரீ : "அவன் சத்தம் கேட்கவும் கைய எடுத்து கண்ண விரிச்சி பார்த்து பா னு அவன் மேல தாவுனா..."
தேவ் : மம் மம் சாப்டியா டா...
தேவ்ஸ்ரீ : ம்ம் மா மம்மம்...
தேவ் : அம்மா குடுத்தாளா...
தேவஸ்ரீ : ம்ம்ம்...👶
தேவ் : சரி வாங்க ( அவளை தூக்கிட்டு போய் சோஃபால உட்கார்ந்தான் )
நித்யா : "தேவ் பேக் கொண்டு போய் ரூம்ல வச்சிட்டு வந்தா..."
தேவ் : அப்பா சித்து கால் பண்ணிருந்தான்...
ராஜேஷ் : என்ன விஷயம்...🤔
தேவ் : "நாளைக்கு மேரேஜ்க்கு ட்ரெஸ் எல்லாம் எடுக்க போறாங்களாம் நம்மளையும் வர சொல்லுறாங்க..."
ராஜேஷ் : "எனக்கு கௌதம் காலைலயே ஃபோன் பண்ணி சொல்லிட்டாரு பா நாளைக்கு கண்டிப்பா போலாம்..."
தேவ் : "ஆனா, அப்பா எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கே..." 🤔
மலர் : "என்ன தேவ் இப்படி சொல்லுற உன் கல்யாணத்துல எவ்ளோ உதவி பண்ணிருக்காங்க அந்த பசங்க இப்போ நாம அவங்களுக்கு திருப்பி பண்ண வேண்டாமா..." 🧐
தேவ் : "அச்சோ! அம்மா நான் வரலனு சொல்லலயே நான் வர லேட் ஆகும் நீங்க முன்னாடியே போங்கனு தான் சொல்ல வந்தேன்..."
மலர் : 😯 " ஓஓஓ அப்படியா சரி..."
நித்யா : "தேவ் போய் ஃப்ரஸ் ஆகிட்டு வா மாமா நீங்களும் வாங்க சாப்பிடலாம்..." 😊
தேவ் : "இந்தா பாப்பா தூங்கிட்டா பாரு தொட்டில்ல போடு..." 😊
நித்யா : ம்ம்ம் ( குழந்தைய தூக்கிட்டு போய்ட்டா)
"அப்பறம் தேவ் வந்ததும் எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டாங்க..." 🍛🍱
அப்பறம் மறுநாள் எல்லாரும் ஷாப்பிங் போனாங்க முதல்ல சரண்யா, ஆர்த்திக்கு முகூர்த்த புடவை எடுத்தாங்க அப்பறம் எல்லாரும் சேம் டிசைன்லயே புடவை எடுத்துகிட்டாங்க மகதி, அதிதி, வைஷ்ணவி லெகாங்கா எடுத்துகிட்டாங்க ( என்ன கலர் ட்ரெஸ்னு மேரேஜ் அன்னைக்கு சொல்லுறேன் ரீடர்ஸ்)
அப்பறம் நகை கடைக்கு போய் கல்யாணத்துக்கு தேவையான நகை எல்லாம் எடுத்தாங்க... அன்னைக்கு ஃபுல்லா சஞ்ஜித் கயல், கௌதம் கூட தான் இருந்தான்...
அன்னைக்கு நைட் கௌதம் ஃப்ளாட்,
கௌதம் : "லேப்டாப்ல எதோ வொர்க் பண்ணிட்டு இருந்தான்..." 👨💻
( நிஷாந்த், சரண்யாக்கு மேரேஜ் ஆக போறதால அவங்களுக்கு கொஞ்ச நாள் ரெஸ்ட் குடுக்கலாம்னு கௌதம், கார்த்திக், சரண், அருண், ஹரி, அகிலன் எல்லாரும் அப்பப்போ ஆபிஸ் சம்பந்தப்பட்ட வேலைகளை பார்த்துகிட்டாங்க)
கயல் : கிட்சன் க்ளீன் பண்ணிட்டு ரூம்க்கு வந்தா கௌதம் எதோ வொர்க் பண்ணிட்டு இருக்கவும் சோஃபால போய் உட்கார்ந்தா...
மொபைல் எடுத்து இன்னைக்கு ஷாப்பிங் அப்போ எடுத்த சஞ்ஜித் ஃபோட்டோஸ் பார்த்துட்டு இருந்தா அப்போ சஞ்சனா, சஞ்சய் சின்ன வயசு நியாபகம் வரவும் பழைய ஆல்பம் எடுத்துட்டு வந்து பார்க்க ஆரம்பிச்சா...
கௌதம் : வேலைய முடிச்சிட்டு கயல் பக்கத்துல வந்து உட்கார்ந்தான்...
கயல் என்னடி பார்க்குற...
கயல் : சஞ்ஜித் ஃபோட்டோஸ் பார்த்துட்டு இருந்தேன் அப்போ தான் நம்ம பசங்க சின்ன வயசு நினைப்பு வரவும் அவங்களோட பழைய ஆல்பம் எடுத்து பார்க்குறேன்...
அந்த ஆல்பத்துக்கு நடுவுல இவங்க லவ் பண்ணபோது எடுத்த ஃபோட்டோஸ்ஸூம் இருந்தது...
கௌதம் : ( அந்த போட்டோஸ் எடுத்தான்) என்ன இதெல்லாம் இந்த ஆல்பத்துல இருக்கு... அதுவும் நீ உங்க வீட்டுக்கு தெரியாம இதை மறைச்சி வச்சிருப்பல...
கயல் : ஆமா எப்போதும் என் காலேஜ் பேக்ல தான் இருக்கும்... அப்பறம் ஸ்டோர் ரூம்ல மறைச்சி வச்சிருந்தேன்... ஒரு நாள் வீட்டுக்கு போனப்போ நியாபகம் வந்து தேடி பார்த்து எடுத்துட்டு வந்துட்டேன்...
கௌதம் : எல்லா ஃபோட்டோஸ்ஸயும் எடுத்து பார்த்துட்டு இருந்தான்...
கயல் : கௌதம் இந்த ஃபோட்டோ பாரேன்..
( அந்த ஃபோட்டோல கௌதம், கயல் கன்னத்துல கிஸ் பண்ணுறா மாதிரி இருக்கும் அதுல கயல் சிரிச்சிட்டு இருப்பா கௌதம் கொஞ்சம் டென்சனா இருப்பான்)
கயல் : 😂😂😂 இந்த ஃபோட்டோ எடுக்கும் போது நீ செம்மயா பயந்துட்டல...
கௌதம் : கன்னத்துல கிஸ் பண்ணா தான் வீட்டுக்கு வருவேனு காலேஜ் வாசல்ல நின்னு அடம் பண்ணா டென்சன் ஆகாதா...
கயல் : அட போடா இந்த காலத்து பசங்க எல்லாம் நடு ரோட்டுல வச்சி லிப் டு லிப் கிஸ் அடிக்குதுங்க நீ கன்னத்துல தரதுக்கே ரொம்ப ஓவரா பண்ண...
கௌதம் : நான் அப்படி தான் 😏😏😏
கயல் : 😄😄😄 நீ எப்போதும் நெத்தில தான் முத்தம் தருவா அதான் அன்னைக்கு மிரட்டி முத்தம் குடுக்க வச்சேன்...
கௌதம் : அதையும் இந்த கார்த்திக் பையன் ஃபோட்டோ எடுத்து வச்சிருக்கான் பாரு...
கயல் : 😂😂😂 என் அண்ணன் ஆச்சே...
கௌதம் : அவன் என் மச்சான்...
கயல் : சரி சரி கௌதம் லைட்டா குளிருது டா...
கௌதம் : வரேன் இரு...
ஏசிய ஆஃப் பண்ணிட்டு பெட்ஷீட் கொண்டு வந்து இரண்டு பேருக்கும் சேர்த்து போத்திகிட்டான்..
கயல் : சோ ஸ்வீட் கௌதம் நீ ( அவன் கன்னத்தை கிள்ளி கிஸ் பண்ணா)
அப்பறம் இரண்டு பேரும் சேர்ந்து மத்த ஃபோட்டோஸ் எப்போ எப்படி எடுத்ததுனு பேசி, சிரிச்சிட்டு அப்படியே தூங்கிட்டாங்க...
நடுராத்திரில கௌதம் எழுந்து கயலை தூக்கிட்டு போய் பெட்ல படுக்க வச்சி அவனும் படுத்துகிட்டான் கயல் எப்போதும் போல தூக்கத்துலயே கௌதம் மேல ஏறி படுத்துகிட்டா...
தொடரும்...
# Sandhiya.

5 Comments
Cute family.... Semma sis.❤️.. 3 days story ya romba miss panna...
ReplyDeleteCute pair kayal ❤️gowtham ..3 days nan unga story ah miss pannen 😞😞today poitinga 😊😊😊😊
ReplyDeleteSanjith ku marriage aanalum gowtham kayal love marathu so sweet 💞💞😍😍
ReplyDeleteSprr sissy❤️ devsri cuteee🥰🥰🥰....evalu pair vanthalum kayal gowtham maathiri ilaa always spl🥰😍❤️❤️❤️❤️
ReplyDeleteVery very beautiful memory of gowtham kayal🤩🤩🤩🤩🤩evalo pair irundhalum enga gowtham kayal dhaan best 🥰😍😘
ReplyDelete