"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

என் இதயத்தில் நீ - 11

 


என் இதயத்தில் நீ - 11

ஜெகன் : "இப்போ தான் காலேஜ் விட்டு வீட்டுக்கு வந்தேன்...'

அஸ்வின் : இன்னைக்கு க்ளாஸ்லா எப்படி போய்ச்சு டா ?

ஜெகன் : "ஏதோ போய்ச்சி... சரி அது இருக்கட்டும் அண்ணாவுக்கு பொண்ணு பார்க்க போறேனு சொன்னியே என்ன ஆச்சி ?

அஸ்வின் : "நல்ல படியா பேசி முடிச்சாச்சி..." 😊

ஜெகன் : எப்போ மேரேஜ் ?

அஸ்வின் : "வர சண்டே இல்லாம அடுத்த  சண்டே கல்யாணம் பண்ணலாம்னு பேசி முடிச்சிட்டாங்க..."

ஜெகன் : ம்ம்ம்... சூப்பர் அடுத்த உனக்கு எப்போ மேரேஜ் ?

அஸ்வின் :  அதுக்குலா இன்னும் நாள் இருக்கு மச்சி ?

ஜெகன் : சரி, அவங்க வீட்ல வரதட்சணைனு எதாவது கேட்டிங்களா‌ ?

அஸ்வின் : "அதலாம் ஒன்னும் வேணானு அப்பா கன்டிசனா சொல்லிட்டாரு டா..."

ஜெகன் : ம்ம்ம்...

அஸ்வின் : "அப்பறம் குடும்பத்தை பிரிக்காம நல்ல படியா சந்தோசமா இருந்தாலே போதும்னு சொல்லிட்டாரு..."

ஜெகன் : அப்படியா சூப்பர் மச்சி...👌

"இரண்டு பேரும் ரொம்ப நேரம் ஃபோன்ல பேசிட்டு இருந்தாங்க..."

அடுத்த நாள் காலை,

"அசோக், நிவேதா இரண்டு பேரும் கல்யாண பத்திரிக்கைல யார் யார் பேர் போடனும்னு பேசிட்டு இருக்காங்க..."

அசோக் : "என் தங்கச்சி ஃபேமிலி பேர் எல்லா நேமும் பத்திரிகைல முக்கியமா போடனும்னு சொன்னாரு..."

நிவேதா : "போடுங்க யார் வேண்டானு சொன்னா..." 😌

அசோக் : சரி உன் சொந்தத்துல யார் பேர் போடனும்னு சொல்லு ?

நிவேதா : "சில பெயரை சொன்னாங்க..."

அசோக் : "எல்லா பெயரும் ஒரு நோட்ல எழுதி வச்சிட்டாரு..."✍️

அப்பறம் பொண்ணு வீட்டுக்கு ஃபோன் பண்ணி பத்திரிகைல யார் பெயர்லா போடனும்னு கேட்டாரு கேட்டு வாங்கிட்டாரு...

"அசோக் அஜய்ய ஆபிஸ்க்கு  போக சொல்லிட்டாரு..."

"அசோக் கல்யாணத்துக்கு பண்ண வேண்டிய எல்லா ஏற்பாடும் பண்ணாரு..."

நாட்கள் வேகமா போய்டுச்சி...

"ஸ்னேகா வீட்டுக்கு போய் அசோக், நிவேதா இரண்டு பேரும் முறைபடி பத்திரிகை வச்சிட்டாங்க...."

"இரண்டு வீட்டுலையும் கல்யாணம் பத்திரிகை குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க..."

அஸ்வின் : "காலேஜ் ஃப்ரண்ட்ஸ்க்கு பத்திரிகை குடுக்கனும்னு வாங்கிட்டு போய்ட்டான்..." 🎫

காலேஜ்,

லன்ச் டைம்,

"எல்லாரும் சாப்பிட்டு முடிச்ச‌ அப்பறம் க்ளாஸ்ல உள்ளவங்களுக்கு அண்ணாவுக்கு கல்யாணம் சொல்லி பத்திரிகை குடுத்து முடிச்சிட்டான்..."

ஜெகன் : பத்திரிகைல கடைசி பக்கம் திருப்பி பார்த்தா...அதுல ஸ்னேகா பெயர் இருந்துச்சு பார்த்து மச்சி யார் டா ஸ்னேகா ?

ரஞ்சிதா : அவனோட லவ்வர் டா... உனக்கு தெரியாதா ? 🤭

அஸ்வின் : அடிப்பாவி நான் லவ்வே பண்ணல இதுல லவ்வர் வேறயா? 😏

ஜெகன் : சரி யார்டா மச்சி ஸ்னேகா?

அஸ்வின் : அவளா சரியான வாயாடி
... ரொம்ப கோவகாரி திமிரு பிடிச்சவ...

ரஞ்சிதா : ஏன்டா அப்படி சொல்ற ?

அஸ்வின் : சின்ன வயசுல அவங்க வீட்டில நான் சாப்டு இருக்கேன்...அப்போ நான் பலுன் தரலனு கோவத்துல சாப்பாட்ல புளியங் கொட்டை போட்டுட்டு போய்டா மச்சா...

ஜெகன், ரஞ்சிதா : சிரிக்குறாங்க 😂😂😂

அஸ்வின் : "பல்லே போய் இருக்கும்...நல்ல வேலை எப்படியோ தப்பிச்சிட்டேன்..."

ஜெகன் : அதுக்கு அப்பறம் நீ அவள பார்த்தியா ?

அஸ்வின் : நாலு வருசத்துக்கு முன்னாடி ரிலேடிவ் பங்சன்ல பார்த்த அவ்ளோதான்... நான் அவள கண்டுக்கல...😏

ரஞ்சிதா : சரி சரி... எனக்கு கல்யாணம் பண்ணலாம்னு வீட்டுல பேசிட்டு இருக்காங்க...😑😌

அஸ்வின் :  அதுக்குள்ள வா ?

ரஞ்சிதா : ஆமா பா... படிச்சி முடிச்சிட்டு பண்ணுங்கனு சொன்னா கேட்க மாட்றாங்க...

ஜெகன் : ம்ம்ம்..

"மூன்று பேரும் பேசிட்டு ரஞ்சிதா கல்யாணம் பண்ணிக்குறத பத்தி கலாய்ச்சி பேசிட்டு இருக்காங்க..."

ஸ்னேகா வீடு,

ஸ்னேகா : ஹால்ல டிவி பார்த்துட்டு எழுதிகிட்டு இருந்தாள்....பேனா இங்க் தீர்ந்துடுச்சி ?

ஸ்னேகா : "பேக்ல வேற பேனா இருக்கானு பார்த்தா ப்ளாக் கலர் பேனா தான் இருந்திச்சி...அதுல எழுத கூடாது அதனால அங்க ஸ்லாப்ல பேனா இருக்கானு தேடி பார்த்தா...."

ஸ்னேகா : கல்யாண பத்திரிகை அடில பேனா இருந்துச்சி...பேனா எடுக்கும் போது அஜயோட கல்யாணம் பத்திரிகை கீழ விழுந்துட்டு... அந்த டிசைன் ரொம்ப அழகாக இருந்தது ...அதை எடுத்துட்டு வந்து சோஃபல உக்கார்ந்தா...திறந்து பத்திரிகைய பார்த்தா...🎫

(அஸ்வின் வீட்ல இருந்து கல்யாண பத்திரிக்கை வைக்கும் போது  ஸ்னேகா ஸ்கூல் போய்ட்டா அதனால பத்திரிக்கை சரியா பார்க்கல )

அந்த கல்யாண பத்திரிக்கை டிசைன் எப்படினா ப்ளூ கலர்ல ஒரு மண்டபத்துல பொண்ணும் மாப்பிள்ளையும்  மோதிரம் போடுற மாதிரி க்ராப்ட் பண்ணி ரொம்ப அழகாக இருந்தது...😍

"அப்பறம் இவ பேரு இருக்கானு பார்த்தா இருந்தது அப்படியே அஸ்வின் பெயரை பார்த்தா.... மனசுக்குள்ள இவனா இவன் பேரு போடலனு யார் கேட்டா... பத்திரிகைய தள்ளி வச்சிட்டு எழுத ஸ்டார்ட் பண்ணிட்டா..." ✍️

தொடரும்...

# Ram krs 

Post a Comment

3 Comments

  1. Baloon tharala puli seed poduvangala intha idea nalla iruke try pannuvom ashwin kum snehakum sandai than varuma appo ivanga meet panrapo oru entertainment iruku

    ReplyDelete
  2. sprr 😍😍😍ivanga meeting ku tha waiting 🤣😍

    ReplyDelete
  3. சூப்பர் கல்யாணத்துல ஹீரோ ஹீரோயின் மீட் பண்ணுவாங்க நினைக்கிறேன்

    ReplyDelete