"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

என் இதயத்தில் நீ - 7

 


என் இதயத்தில் நீ - 7

அடுத்த நாள் காலை,

அஸ்வின் வீடு,

அஸ்வின் : "நைட் லேட்டா வீட்டுக்கு வந்ததால இப்போ பெட்ல நல்லா தூங்கிட்டு இருக்கான்
..." 😴

அஜய் : " ஃப்ரஸ் ஆகிட்டு அஸ்வின் ரூம்க்கு சென்றான்..." 🏃🏻‍♂️

அஸ்வின் : "தூங்கிட்டு இருந்தா..." 😴😴😴

அஜய் : அஸ்வின் பக்கத்துல போய் " டேய் அஸ்வின் காலேஜ்க்கு டைம் ஆச்சி எழுந்திரி டா..."

அஸ்வின் : 😴😴😴 தூங்கிட்டு இருந்தா...

அஜய் : ( தட்டி எழுப்புனான் )அஸ்வின்... அஸ்வின் எழுந்திரி டா....🧐

அஸ்வின் : கண் முழிச்சு பார்க்குறா...🙄

அஜய் : " அஸ்வின் என்ன டா இன்னுமா தூங்கிட்டு இருக்க எழுந்திரி டா..."😁

அஸ்வின் : ( எழுந்து உட்கார்ந்தா ) அஜய்ய பார்த்து  ஏன் என்னைய எழுப்புன ?

அஜய் : காலேக்கு டைம் ஆகிடுச்சுல அதான்...🙃

அஸ்வின் : ( யோசிச்சா )‌🤔

அஜய் : "என்ன டா யோசிக்குற..."

அஸ்வின் : ஒன்னும் இல்ல விடு...

அஜய் :  பரவால சொல்லு டா...

அஸ்வின் : "நான் எப்போதும் லேட்டா தான் எழுந்திரிப்ப அப்போலாம் எழுப்ப மாட்ட...இப்போ மட்டும் என்ன புதுசா இருக்கு..."😑

அஜய் : " அதுக்கு ஒரு காரணம் இருக்கு டா தம்பி..." 😁

அஸ்வின் : "நினைச்சா நீ சும்மாலா என்னைய எழுப்ப மாட்டியே... என்ன விசயம் சொல்லு..." 😏

அஜய் : "நம்பர் வேணும்..." 😊

அஸ்வின் : "யார் நம்பர்..." 🤔

அஜய் :  அர்ச்சனா நம்பர் டா..."

அஸ்வின் : அர்ச்சனாவா! அது யாரு ?

அஜய் : "டேய்! எனக்கு பொண்ணு பார்க்க போனோம்ல அவங்க பெயர் தான் அர்ச்சனா..."

அஸ்வின் : ஓஓஓ புரியுது புரியுது... 😯😯😯

அஜய் : 😁 "அப்பா கிட்ட பேசி அர்ச்சனா நம்பரை வாங்கி குடு டா..."

அஸ்வின் : ஏன் நீயே கேட்டு வாங்கிகலாம்ல ?

அஜய் : 🙃 "நானா கேட்டா நல்லா இருக்காது டா... நீயே கேட்டுவாங்கி குடு சரியா..." 😊

அஸ்வின் : "சரி சரி நம்பர் தான வாங்கி தரேன்..."

அஜய் : "தேங்க்ஸ் டா தம்பி..." ☺️

அஸ்வின் : "சரி நீ போ நான் ப்ரஷ் ஆகிட்டு வரேன்..." 😑

அஜய் : ☺️☺️☺️ ம்ம்ம் (எழுந்து போய்ட்டா )

அசோக் : "டிவில நியூஸ் கேட்டுகிட்டு இருந்தாரு..." 📺

நிவேதா : என்னங்க மிளகாய் தூள் தீந்துடுச்சி  வாங்கிட்டு வாங்க (கிட்சன்ல இருந்து சத்தம் போட்டு சொன்னாங்க )

அசோக் : "உனக்கு இதே வேலையா போய்டுச்சு டி... எழுந்து கிட்சன்க்கு போனாங்க..."

நிவேதா : "காய்கறி கட் பண்ணிட்டு இருந்தாங்க..." 🥕🥒🍅

அசோக் : இதலாம் முன்னோடியே சொல்ல மாட்டியா... நான் ஆபிஸ் கிளம்புற நேரமா பார்த்து தான் சொல்லுவியா?( கோவமா கேட்டாரு )

நிவேதா : "கோவிச்சுக்காதிங்க மாமா...😊 இன்னைக்கு அட்ஜெஸ்ட் பண்ணி போட்டுடலாம்னு பார்த்த ஆனா பத்தாது போல அதான் வாங்கிட்டு வர சொன்ன..."

அசோக் : "நான் கோவமா இருக்குறதா தெரிஞ்சா  போதும் மாமானு சொல்லியே மயக்கிடு டி..."

நிவேதா : 😁 "சரி சீக்கிரம் வாங்கிட்டு வாங்க போங்க..."

"இவங்க இரண்டு பேரும் பேசிட்டு இருக்கும் நேரத்துல அஸ்வின் வந்தா..." 🏃🏻‍♂️

அசோக் : "சரி வாங்கிட்டு வரேன் என்ன பண்றது..."

அஸ்வின் : "அப்பா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்..."🚶🏻‍♂️

நிவேதா : "அஸ்வின் அப்பா கடைக்கு போகட்டும் டா வந்து பேசிக்கலாம்..."

அஸ்வின் : அசோக்க பார்த்து அப்பா என்ன வாங்க போறிங்க ?

அசோக் : மிளகாய் தூள் வாங்கனுமா...

அஸ்வின் : அவ்ளோ தான...

நிவேதா : ஆமா டா... ஏன் டா நீ வாங்க போறியா ?

அஸ்வின் : "நானா இல்லயே... அண்ணா போவான்..."

அசோக் : அவன் என்னைக்கு தான் கடைக்கு போய் மளிகை பொருட்கள வாங்கி இருக்கா... புதுசா சொல்ற...

நிவேதா : "ஆமா, அவன் போக மாட்டா  என்னங்க டைம் ஆகுது நீங்களே சீக்கிரம் போய்ட்டு வாங்க..." 🙃

அஸ்வின் : "அப்பா காசு குடுங்க..."

அசோக் : "பாக்கெட்ல இருந்த காசை எடுத்து குடுத்தாரு..."💰

அஸ்வின் : "காசு வாங்கிட்டு அப்பா ஒரே நிமிஷம் இங்கயே இருக்க வந்துடுறேன்... அங்க இருந்து ஓடிட்டா..." 🏃🏻‍♂️

"அசோக், நிவேதா  இரண்டு பேரும் புரியாம பார்த்தாங்க..."

நிவேதா : என்ன ஆச்சி இவனுக்கு...

அசோக் : தெரியல...🤷🏻‍♂️

"இரண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்க..."

அஸ்வின் : அஜய் ரூம்க்கு சென்று அஜய் கிட்ட காசை குடுத்தா...

அஜய் : "என்ன டா இது எதுக்கு  என்கிட்ட காசை தர..."

அஸ்வின் :   "மிளகாய் தூள் வாங்கிட்டு வா போ..."

அஜய் : என்ன விளையாடுறீயா ? மாட்ட போ...

அஸ்வின் : "அண்ணா அர்ச்சனா நம்பர் வேணுமா வேண்டாமா..."

அஜய் : வேணும் டா தம்பி... 😊

அஸ்வின் : அப்போ போய் வாங்கிட்டு வா...

அஜய் : டேய் நான்  இதுவரைக்கும் கடைக்கு கூட போனது இல்ல டா என்னைய போய் இப்படி பண்ற...வேற என்ன வேலைனாலும் சொல்லு  செய்றேன்... இந்தா ( பைக் கீ  எடுத்து காமிச்சா  ) வேணும்னா இன்னைக்கு ஃபுல்லா என்னோட பைக்ல காலேஜ்க்கு போய்ட்டு வா...

அஸ்வின் : 😅😅😅 "அதலாம் முடியாது நான் சொன்னத செய்...நீ வாங்கிட்டு வரதுக்குள்ள அப்பாட்ட பேசி அண்ணி நம்பரை வாங்கிடுறேன்..."

அஜய். : 😑 எல்லா விதி...

அஸ்வின் : சீக்கிரம் வாங்கிட்டு வா... ( அங்க இருந்து போய்ட்டா )

அஜய் : "தயங்கிட்டே கடைக்கு போனான்..."

அஸ்வின் : "கிட்சன் சென்றான்..."

நிவேதா : அஸ்வினே என்ன டா நடக்குது இங்க...

அஸ்வின் : ஒன்னும் இல்லமா 😅
( சிரிச்சிட்டே சொன்னா )

அசோக் : அஜய் கடைக்கு போறானா ?

அஸ்வின் : ஆமா...கடைக்கு போறான்...

நிவேதா, அசோக் : "இரண்டு பேருக்கும் ஆச்சரியமா இருந்தது..." 😱

"அஸ்வின் உண்மைய சொல்லுவானா இல்ல வேற எதாவது சொல்லி சமாளிப்பானானு அடுத்த பதிவில் பார்ப்போம்..."

தொடரும்...

# Ram krs 

Post a Comment

4 Comments

  1. Story super 😍😍😍 Anna

    ReplyDelete
  2. சூப்பர் பாவம் அஜய் அஸ்வின் கிட்ட நல்ல மாட்டிக்கிட்டான்

    ReplyDelete
  3. Sprr❤️❤️❤️❤️

    ReplyDelete