"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

என் இதயத்தில் நீ - 22

 


என் இதயத்தில் நீ - 22

அஸ்வின்க்கு ஸ்னேகா மெஸேஜ் பண்ணதால  சந்தோசத்துல கால் பண்ணிட்டான்... அட்டன் பண்ணது அவங்க அம்மா என்ன பேசுறதுனு தெரியாம இருந்தான்...

சங்கீதா : "ஹாய் அஸ்வின் சொல்லுபா..."

அஸ்வின் : "அமைதியா இருந்தா..."😤

சங்கீதா :  ஹலோ.... ஹலோ கேட்குதா பா...🤔

அஸ்வின் : அத்தை நேத்து வீட்டுக்கு போனதும் ஃபோன் பண்ண சொன்னீங்களே!

சங்கீதா : ஆமா பா‌... வீட்டுக்கு போய்யாச்சா?

அஸ்வின் : நைட்டே வந்துட்டேன் அத்தை டயர்டுல அப்படியே தூங்கிட்டேன்... உங்களுக்கு ஃபோன் பண்ண மறந்துட்டேன்... 😌

சங்கீதா : ஓஓஓ...சரிபா இருக்கட்டும்...😊

அஸ்வின் : சரிங்க அத்தை அம்மா கிட்ட பேசுறீங்களா?

சங்கீதா : ம்ம்ம்...குடு பா பேசுறேன்...😊

அஸ்வின் ஃபோன எடுத்துட்டு போய் நிவேதா கிட்ட ஸ்பீக்கர் ஆன் பண்ணி குடுத்தான்...📳

இவங்க இரண்டு பேரும் பேசிட்டு இருக்கும் போது நிவேதா ஸ்னேகா பத்தி கேட்குறாங்க...😊😊

நிவேதா : ஸ்னேகா வீட்டுக்கு வந்துடாளா... எங்க அவ?

சங்கீதா : அவ டியூஷன் போய்ட்டா...காலைல ஏழு மணிக்கு போட்டுவா...

நிவேதா : ஓஓஓ போகட்டும்...😌

"அவங்க பேசுறத அஸ்வின் கேட்டுட்டு இருந்தா..."

அஸ்வின் மனக்குள்ள ஸ்னேகா டியூஷன் போட்டா அதான் கால் அட்டன் பண்ணலனு நினைச்சிட்டு இருந்தான்...

அப்பறம் இவங்க அம்மா பேசி முடிஞ்சதும் அஸ்வின் கிட்ட குடுத்தாங்க...

"அஸ்வின் பதில்க்கு ஹாய் னு SMS பண்ணிட்டு ஃபோன சார்ஜ் போட்டுட்டு காலேஜ்க்கு ரெடியாக போனா..."

அஸ்வின் காலேஜ் க்கு போய்  இவங்க ஃப்ரண்ட்ஸ் கிட்ட நேத்து ஸ்னேகாவ அவங்க வீடு வரைக்கும் ட்ராப் பண்ண விசயம் எல்லாமே சொன்னா...😊😊😊

அஸ்வின் காலேஜ் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து ஸ்னேகாவுக்கு கால் பண்ணலாமா பண்ணா மறுபடியும் அவங்க அம்மா தான் ஃபோன் அட்டன் பண்ணுவாங்களானு யோசிச்சிட்டு இருந்தா...🤔🤔🤔

ஸ்னேகா கிட்ட மொபைல் இல்ல இவங்க வீட்டுல குமார்ட்ட ஹேன்ராய்டு மொபைலும்  சங்கீதா கிட்ட பட்டன் மொபைலும் வச்சிருக்காங்க...📱

இறுதியா ஒரு முடிவு பண்ணான் மறுபடியும் ஹாய் னு  SMS பண்ண அந்த நம்பர்க்கு...

அப்பறம் ஸ்னேகா கிட்ட இருந்து எந்த ரிப்ளேயும் வரல....

ஸ்னேகா இவங்க அம்மா ஃபோன யூஸ் பண்ண மாட்ட...

இவங்க அப்பா மொபைல்ல தான் கேம் விளையாடவும்,சப்ஜெக்ட் விசயமா வீடியோ பார்க்கனும்னு யூஸ் பண்ணுவா...

இதுக்கு அப்பறம் அஸ்வின், ஸ்னேகா இவங்க இரண்டு பேரும் ஃபோன்ல பேசுற மாதிரியும் சாட்டிங் பண்ற மாதிரியும் சந்தர்ப்பம் சரியா அமையல...

இரண்டு மாதங்களுக்கு பிறகு,

ஸ்னேகா வீட்ல அர்ச்சனா கன்ஷீவா இருக்கானு கேள்விபட்டு எல்லாரும் அஸ்வின் வீட்டுக்கு போனாங்க...🏍️

ஸ்னேகா, பரதன்க்கு லீவ் நாள் அதனால இவங்களும் கூட போனாங்க...

அசோக் வந்தவங்க எல்லாரையும் ஹால்ல உட்கார வச்சி பேசிட்டு இருக்கும் போது நிவேதாவ காஃபி கொண்டு வர சொன்னாங்க... அதுக்குள்ள அர்ச்சனா இவங்களுக்கு  காஃபி கொண்டு வந்து எல்லார்கிட்டயும் குடுத்தா...☕☕☕

அப்பறம் சங்கீதா, குமார் இவங்க காலுல விழுந்து  ஆசிர்வாதம் வாங்குனா அர்ச்சனா...

எல்லாரும் பேசிட்டு இருந்தாங்க...

பரதன் இவனுக்கு ஃபோன் வரவும் ஃபோன் பேச வெளில சென்றான்...

ஸ்னேகா இவங்க பேசுறத கேட்டுட்டு சேம்சங் ஹான்ராய்டு  மொபைல் எடுத்து யூஸ் பண்ணிட்டு இருந்தா...

அஸ்வின் ஸ்னேகாவயே பார்த்தா....😱😱😱

அஸ்வின் ( M.V)  :  புது ஃபோன் வாங்கிட்டாளா! புதுசா இருக்கு... கல்யாணத்துக்கு அப்போ இவ கிட்ட மொபைல்லே இல்லயே... இந்த மொபைல் எப்படி வந்துச்சினு யோசிச்சிட்டு இருந்தா...🤔🤔🤔

அஸ்வின் ( M.V) : சரி அது போகட்டும்...இவ கிட்ட இப்போ மொபைல் இருக்கே இவங்க வீட்டுக்கு போறதுகுள்ள எப்படியாவது நம்பர் வாங்கிடனும் நினைச்சா...😁

ஸ்னேகா : அஸ்வின பார்த்து ஒரு ஸ்மைல் பண்ணி மொபைல் யூஸ் பண்ணிட்டு இருந்தா...😊

( குமார், சங்கீதா நிவேதா, அசோக் இவங்க பேசிட்டு சேர்ல உட்கார்ந்து இருக்காங்க)

அஸ்வின் : ரொம்ப சந்தோசம்...😍 நம்மள  பார்த்துட்டா... சரி பேசலாம்னு அவ கிட்ட வந்தா...

ஸ்னேகா : இவங்க பேசுறத டிஸ்டர்பா இருக்குறதால சேர்ல இருந்து சோபாலா உட்கார்ந்து ஃபோன்ல கதை படிச்சிட்டு இருந்தாள்....

அஸ்வின் : ஸ்னேகா பக்கத்து சோபால உட்கார்ந்தா... ஹாய்

அஸ்வின் : (மொபைல்ல பார்த்துட்டே) ம்ம்ம்.... சொல்லுங்க?

அஸ்வின் : நானும் இங்க வந்ததுல இருந்து உன்னைய பார்க்குறேன் ஃபோனே யூஸ் பண்ணிட்டு இருக்க.. அப்படி ஃபோன்ல என்ன தான் இருக்கு ?

ஸ்னேகா : அஸ்வின மொறைச்சி பார்க்குறா...🤨🤨🤨

தொடரும்...

# Ram krs 

Post a Comment

4 Comments

  1. Sprr 😍😍😍sneha ku story padikra hobby irukuu sprrr 🥰🥰🥰

    ReplyDelete
  2. Engala madhiri sneha vum story padikura 😌 sneha vachirukura phone avanga appavodadhu dhana adhu ashwin therila 😜

    ReplyDelete
  3. Engala madhiri sneha vum story padikura 😌 sneha vachirukura phone avanga appavodadhu dhana adhu ashwin therila 😜

    ReplyDelete