"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

என் இதயத்தில் நீ - 24



என் இதயத்தில் நீ - 24

அடுத்த நாள் காலை,

"ஸ்னேகா  ஃபோன்ல அலாரம் அடிக்க அவ எழுந்து  ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு  படிக்குறத படிச்சிட்டு மணி ஆனதும் டியூஷன்க்கு கிளம்பி போய்டுவாள்... அதுக்கு அப்பறம் ஃபோன் யூஸ் பண்ண  மாட்டா...📵

( ஸ்னேகா  அலாரம் ஆஃப் பண்ணவும்  மணி பார்க்கவும் மட்டுமே காலைல மொபைல் யூஸ் பண்ணுவா )

"அஸ்வின் நைட் லேட்டா தூங்குனதுல காலைல லேட்டா தான் எழுந்திரிக்குறான்... ஃபோனை எடுத்து வாட்ஸ்அப் பார்குறான் ஸ்னேகா கிட்ட இருந்து ரிப்ளே வந்திருக்கானு வரல... அப்பறம் அவசர அவசரமாக கிளம்பி காலேஜ்க்கு கிளம்பி போய்டுறான்..." 🚶🏻‍♂️

காலேஜ்,

க்ளாஸ்ல கடைசி ஃப்ரியடுல  ஸ்டாஃப் யாரும் வராததால இவங்க ஃப்ரண்ட்ஸ்ட்ட நேத்து நடந்தது எல்லாத்தையும் சொல்லிட்டு ஸ்னேகாவ எப்படி சாட்டிங் பண்ண வைக்குறதுனு ஐடியா கேட்குறான்..." 🤔🤔🤔

ஜெகன் :  இத ஏன் டா காலைலயே சொல்லல ? 🤨🤨🤨

அஸ்வின் : "மறந்துட்டேன் இப்போ தான் ஞாபகம் வந்துச்சு..." 😁😁😁

ரஞ்சிதா : "இந்த கதைலா வேற யார்டையாவது சொல்லு நாங்க  இத நம்ப மாட்டோம்..‌." 😏😏😏

அஸ்வின் : ஏய்! அதான் சொல்லிட்டேன்ல ஐடியா சொல்லுங்கபா ப்ளீஸ்..."😟

ஜெகன் : "எங்க ஃபோன காட்டு அப்படி என்ன சாட் பண்ணிருக்கனு பார்க்கலாம்..."🤔

அஸ்வின் : "இரண்டு பேர்ட்டையும்  இவனோட வாட்ஸ் அப் ஓபன் பண்ணி ஸ்னேகாவுக்கு சாட் பண்ணத காமிச்சா..."  🤳

ஜெகன் : "என்ன டா  நேத்து நைட்  10 pm க்கு ஆன்லைன்ல  வந்துருக்காங்கனு காமிக்குது... அதுக்கு அப்பறம் ஆன்லைன்க்கு வரவே இல்லயா..." 🤔

அஸ்வின் : "ஆமா, வரவே இல்ல..."

ரஞ்சிதா : ஒரு வேலை நைட் நெட்பேக் முடிஞ்சிருக்குமோ அதான் ஆன்லைன் காமிக்கலயோ ?

அஸ்வின் : 😟😟😟 "பாவமா இவங்கள பார்த்தான்..."

ஜெகன் : இப்போ என்ன உனக்கு அவங்க உன் கிட்ட பேசனும் அதான "நான் சொல்லுறா மாதிரி செய் ஓகேவா..."

அஸ்வின் : ம்ம்ம்...சொல்லு டா...

ஜெகன் : "ஸ்னேகா ஸ்கூல் முடிஞ்சதும் எப்போ வீட்டுக்கு போவாங்க..." 🤔

அஸ்வின் :  "ஈவ்னிங் 5 மணிக்கே  வீட்டுக்கு போய்டுவானு நினைக்குறேன்...."

ஜெகன் : "ம்ம்ம் அப்போ ஓகே... ஈவ்னிங் ஒரு ஆறு மணிக்கு மேல அவங்க ஆன்லைன்ல இருக்காங்களானு பாரு..."

அஸ்வின் : ம்ம்ம்...

ஜெகன் : "ஆன்ல இருந்தா மறுபடியும் மெஸேஜ் பண்ணு..."

அஸ்வின் : அதுக்கும் ரிப்ளே பண்ணலனா...🤔

ஜெகன் :  "அவங்க ரிப்ளே பண்ற வரைக்கும் மெஸேஜ் பண்ணிட்டே இரு கண்டிப்பா மெஸேஜ் பண்ணுவாங்க..."

ரஞ்சிதா : 😒😒😒 இவன் சொல்றத கேட்காத டா வேஸ்ட்... ட்ரைன் மாதிரி மெஸேஜ் பண்ணிட்டே இருந்தா எந்த பொண்ணுக்கும் பிடிக்காது ப்ளாக் கூட பண்ணிடுவாங்க... இரண்டு நாள் வைட் பண்ணு அவங்க ஃப்ரியா இருக்கும் போது ரிப்ளே பண்ணுவாங்க... ஓகேவா...

காலேஜ் பெல் அடிச்சது...🔊

அஸ்வின் : ம்ம்ம்...ஓகே.

"எல்லாரும் எழுந்து வீட்டுக்கு கிளம்பி போய்ட்டாங்க..."

ஸ்னேகா வீடு,

டிவில நகைச்சுவை ஓடிகொண்டிருக்க  ஸ்னேகா, பரதன் இருவரும் ஹால்ல டிவி சத்தத்தை மட்டும் கேட்டுட்டு அவங்க அவங்க மொபைல்ல யூஸ் பண்ணிட்டு இருந்தாங்க...📲📲

பரதன் : "பப்ஜி கேம் விளையாடிட்டு இருந்தா..." 🎮

ஸ்னேகா : ஸ்னேகா வாட்ஸ்அப்ல ப்ரண்ட்ஸ் வச்ச ஸ்டேட்டஸ் எல்லா பார்த்து கொண்டிருக்கா... சங்கீதா இவங்களுக்கு காஃபி கொண்டு வராங்க...☕☕

சங்கீதா : பரதன்க்கு முதல்ல காஃபி தராங்க...

பரதன் : "அம்மா பக்கத்துல இருக்காங்கனு கூட கவனிக்காம அவ்ளோ இன்ட்ரஸ்டா ஹெட் செட் மாட்டி கொண்டு கேம் விளையாடிட்டு இருக்கா..." 🎧

சங்கீதா : பரதா காஃபி குடிபா...☕

பரதன் : காதுல வாங்கல கேம் விளையாடுரான்.

சங்கீதா : பரதா பரதா டேய்....🤨

ஸ்னேகா : "சிரிச்சிட்டே மா நீ எவ்ளோ கத்துனாலும் அவன் காதுல விழாது... முதல் அவன் காதுல மாட்டிருக்குறது கழட்டி விடு அப்போ தான் அவனுக்கு நீ பேசுறது கேட்கும்..." 😂😂😂

சங்கீதா : "ஸ்னேகாவுக்கு காபி கொண்டுத்துட்டு ஒரு கப் டேபிள்ள வச்சிட்டு... பரதன் ஹெட்செட்டை கழட்டுறாங்க..." 🎧

பரதன் : ம்மா... என்ன பண்ற...🤨

சங்கீதா : "டேய் எவ்ளோ நேரம் டா கூப்பிட்டுடே இருக்குறது காதுல வாங்காம அவ்ளோ இன்ட்ரஸ்டா கேம் விளையாடுறீயா..." 🤨

ஸ்னேகா : 😅😅😅 நல்லா கேளுமா...

பரதன் : ( ஸ்னேகாவ பார்த்து மொறைச்சா ) ம்மா...இப்போ எதுக்கு ஹெட் செட் புடுங்குன...

சங்கீதா : காஃபி குடிக்க தான்  டா...

பரதன் :  டேபிள்ள வச்சிட்டு போணா என்னவாம் நானே குடிப்பேன்ல... உன்னால் அவுட் ஆகிட்டேன்...☹️

சங்கீதா : "முதல்ல உங்க இரண்டு பேரு ஃபோன புடுங்கி வைக்கனும் அப்போதான் நீங்களா சரிபட்டு வருவீங்க...."

ஸ்னேகா : மா அவன் பண்ண தப்புக்கு என்னைய ஏன் சேர்த்து சொல்ற ?

சங்கீதா : 🤨🤨🤨 சரி  டிவி யார் போட்டா?

பரதன் : "அவ தான் போட்டா...."

சங்கீதா :  "ஃபோன யூஸ் பண்ணிட்டே டிவிய பாக்குறியா டி..."

ஸ்னேகா : 😁😁😁 மா டிவில சாங் தான் கேட்டுட்டு இருக்க... நான் ஃபோன்லா யூஸ் பண்ணல...

சங்கீதா : 🤨 நா வரும் போது நீ ஃபோன் தான யூஸ் பண்ணிட்டு இருந்தா...

பரதன் : அவ சாங் கேட்டு இருக்கானு சொல்றாளே டிவிய பாரு காமெடி சேனல் தான் ஓடிட்டு இருக்கு...

ஸ்னேகா : அதுல விளம்பரம் ஓடிட்டுருக்கு அதான் சேனலை மாத்திட்டேன்...😁😁

சங்கீதா : சரி டிவி ரிமோட் எங்க டி...

பரதன் : நல்லா கேளுமா...😂

ஸ்னேகா : 😁😁😁 அங்க ஸ்லாப்ல தான் இருக்கு...

சங்கீதா டிவி ரிமோட் ஸ்லாப்ல பார்த்தாங்க இருந்தது...

பரதன் : அப்போ எப்படி சேனலை மாத்துனானு கேளுமா‌...😅

ஸ்னேகா : சேனலை மாத்திட்டு ஸ்லாப்லயே ரிமோட் வச்சிட்ட..

பரதன் : மா எப்படி அப்பட்டமா பொய் சொல்றா பாருமா....🤨

சங்கீதா : 🤨  ஸ்கூல் விட்டு வந்த உடனே டிவிய போட்டுட்டு ஃபோன் யூஸ் பண்ணிட்டு இருக்க... எதாச்சும் ஒன்ன பாக்கலாம்ல இரண்டையும் சேர்த்து எப்படி டி பார்ப்பா...

ஸ்னேகா : 😏 சரி நான் ஃபோன் யூஸ் பண்ணல டிவி மட்டும் பாக்குறேன் மோதுமா...

சங்கீதா : முதல்ல அப்பா வரட்டும் உங்க இரண்டு பேரு ஃபோனை வாங்கி பீரோல பூட்டி வைக்குறேன்... அப்போது தான் நீங்க சரி பட்டு வருவீங்கனு சொல்லிட்டு அங்க இருந்து சென்றாக...🚶🏻‍♀️

ஸ்னேகா : "பரதன் பார்த்து அடிக்குற மாதிரி எழுந்தா..."🚶🏻‍♀️

பரதன் : 😟 இப்போ எதுக்கு அடிக்க வர....என்னைய மாட்டி விட்டல அதான் நானும் உன்னைய மாட்டி விட்ட...

ஸ்னேகா : பழிக்கு பழியா...

பரதன் : ஆமா ..😁

ஸ்னேகா : உனக்கு  இருக்கு டா ஒரு நாள்...

பரதன் : 😏 ச்சிபே (ஃபோனை எடுத்து கேம்மை விளையாட ஆரம்பிச்சான் )

ஸ்னேகா : "ஃபோன்ல சார்ஜ் போட்டுட்டு டிவிய பார்க்க ஆரம்பிச்சா..." 📺

இரவு அஸ்வின் வீடு,

கொஞ்ச நேரம் மட்டும் அவங்க ஏரியா ப்ரண்ட்ஸ் கூட பேசிட்டு சீக்கிரமாவே வீட்டுக்கு வந்துட்டான்..

சாப்பிட்டு ரூம்க்கு சென்றான்...🚶🏻‍♂️

ஃபோன்ல வாட்ஸ்அப் ஓபன் பண்ணி பார்த்தான் ஸ்னேகா மெஸேஜ் பார்த்துட்டா ஆனா, ரிப்ளே பண்ணலயே?

ரஞ்சிதா சொன்னத ஞாபகம் வந்துச்சு சரி இரண்டு நாள் போகட்டும் அதுக்கு அப்பறம் ரிப்ளே வரலனா ஜெகன் சொன்னா மாதிரி அவ ரிப்ளே பண்ற வரைக்கும் மெஸேஜ்  பண்ணிட்டு இருக்கலாம்...

கொஞ்ச நேரத்துலயே... ஸ்னேகா கிட்ட இருந்து வாட்ஸ்அப்ல மெஸேஜ் வந்தது...

வாட்ஸ்அப்

ஸ்னேகா : யாரு நீங்க ?

அஸ்வின் : அஸ்வின்...😊

ஸ்னேகா : அப்படி யாரும் எனக்கு தெரியாதே?

( அஸ்வின் ( M.V ) : அடிப்பாவி அதுக்குள்ள என்னைய மறந்துட்டியா ? )

அஸ்வின் : நான் தான் அஸ்வின் நேத்து கூட எங்க வீட்டுக்கு வந்தியே? அதுக்குள்ள மறந்துட்டியா ?

ஸ்னேகா : ஓஓ நீங்களா ?

அஸ்வின் : ஆமா நானே தான்...😊

ஸ்னேகா : சரி என்னோட நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்?

( அஸ்வின் மனதுக்குள் அடிப்பாவி ஆசையா பேச வந்தா கேள்வி மேல கேள்வியா கேட்குறாளே? என்ன சொல்லலாம் னு யோசிச்சான் )

அஸ்வின் : அம்மா தான் அவசரத்துக்கு தேவை படும் எதுக்கும் உன்னோட நம்பரை சேவ் பண்ணி வச்சிக்கனு சொல்லிட்டாங்க...

ஸ்னேகா : ஓஓ அப்படியா?

அஸ்வின் : ஆமா...😊

ஸ்னேகா : ம்ம்...

அஸ்வின் : சாப்டாச்சா ?

ஸ்னேகா : ம்ம்... நீங்க ?

அஸ்வின் : ம்ம்ம்...சாப்டேன்.

ஸ்னேகா : ம்ம்...சரி குட் நைட்.

அஸ்வின் : அதுக்குள்ளவா ?

ஸ்னேகா : காலைல சீக்கிரம் எழுந்து படிக்கனும் அதான்...

அஸ்வின் : ம்ம்ம்...சரி.

ஸ்னேகா : ம்ம்.

அஸ்வின் : குட் நைட் ஸ்வீட் ட்ரிம்ஸ்.

ஸ்னேகா இதுக்கு அப்பறம் ரிப்ளே பண்ணல ஃபோன்ல அலாரம் வச்சிட்டு தூங்கிட்டா...😴

அஸ்வின்க்கு ரொம்ப சந்தோசமா இருந்ததால நைட் ‌சரியா தூக்கம் வரல... அப்பறம் இவனுக்கு தூங்கிட்டான்...😴

தொடரும்...

# Ram krs. 


Post a Comment

1 Comments

  1. Ipdi friends kedaikanume evlo idea solranga epdiyo avanga sonna idea workout aayiduchu ashwin happy than😁

    ReplyDelete