"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

அன்பின் ஆழம் – 2




அன்பின் ஆழம் – 2

கீர்த்தி : மகி மாமா அவன் எப்போ பார்த்தாலும் என்னை திட்டிகிட்டே இருக்கான் …..🤬( வினித்த காட்டி சொல்றா ) 

வினித் : ( வினோத் பக்கத்துல போய் உட்காருறான் ) வினோ மாமா இவ எனக்கு கொஞ்சம் கூட மரியாதை தர மாட்றா என்னை வாடா போடானு சொல்றா….😒😏

விக்கி : அவள விட இரண்டு வயசு தான அதிகம் அவ எதுக்கு உனக்கு மரியாதை தரனும்….🤨

வினித் : உன்னை மட்டும் மாமானு சொல்றா என்னை ஏன் அப்படி கூப்பிட மாட்றா…..🧐🧐🧐

கீர்த்தி : உன்னையெல்லாம் அப்படி கூப்பிட முடியாது போடா....👶😏

சரண்யா : அப்படி சொல்லுடா என் செல்லகுட்டி….😘 ( கீர்த்தி கன்னத்த கிள்ளி கிஸ் பண்றா ) 

வினித் : அம்மா நான் உன் புள்ளை நீ எனக்கு தான் சப்போர்ட் பண்ணனும்….🤨

சரண்யா : நான் எப்போதும் என் கீர்த்தி குட்டிக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்…..😁😁

கீர்த்தி : சோ ஸ்வீட் அத்தை நீங்க…😘 ( அவங்க கன்னத்துல கிஸ் பண்றா )

வினித் : 😑😑😑

கீர்த்தி : வெ வெ வெ ( வினித் க்கு பளிப்பு காட்டி ஓடிட்டா )

அவ பின்னாடியே மத்த 3 பேரும் போய்ட்டாங்க, 4 பேரும் கார்டன்ல செடிக்கு தண்ணி விடுற பைப் எடுத்து மேல அடிச்சி விளையாட ஆரம்பிச்சிட்டாங்க…⛲🚿🚿

மறுநாள்,

காலிங் பெல் சவுண்ட் கேட்டுது…..🛎️

வினோத் : போய் டோர் ஒப்பன் பண்ணான்,

வெளில ஒரு அம்மா குழந்தைய வச்சிட்டு நின்னுட்டு இருந்தாங்க…..👩‍🎨👶

வினோத் : யாருமா நீங்க ?

சாந்தி : மகேஷ் ஐயா சமையலுக்கு ஆள் வேணும்னு இந்த வீட்டுக்கு போக சொன்னாங்க…..😌😌😌

வினோத் : இங்க தான் உள்ள வாங்க அம்மா…..🧐

சாந்தி : உள்ள போனாங்க…😊

வினோத் : ( கிட்சன் பக்கத்துலயே ஒரு ரூமுக்கு அழைச்சிட்டு போனான் ) இதுதான் மா உங்க ரூம் நீங்க இங்கயே தங்கிக்கலாம்……🚪

சாந்தி : ரொம்ப நன்றிப்பா என் புருஷன் இறந்ததும் இந்த குழந்தையை வச்சிட்டு எங்க போறது என்ன பண்றதுனு தெரியாம இருந்தேன்….😌😌😌

வினோத் : நன்றிலாம் சொல்லாதீங்க, உங்க பொண்ணா பேர் என்ன?

சாந்தி : திவ்யா…..👶

வினோத் : சரி பாப்பா என்கிட்ட குடுங்க…😊

சாந்தி : நான் இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்திருக்கேன் என் குழந்தையை போய் நீ ஏன் பா தூக்கிட்டு அதெல்லாம் வேண்டாம் பா….🙄🧐🧐

வினோத் : அட குடுங்க ( குழந்தைய வாங்கிட்டான் ) கீர்த்தி கீர்த்தி

கீர்த்தி : சொல்லுங்க அண்ணா 

ஐஐஐ யார் இந்த பாப்பா…👶👶

வினோத் : இவங்க பேர் சாந்தி நமக்கு சமைச்சு தரதுக்காக வந்திருக்காங்க, அவங்க பொண்ணு தான் இவ பெயர் திவ்யா….😊👶

கீர்த்தி : “அப்போ சமைச்சுட்டு பாப்பாவ தூக்கிட்டு போட்டு வாங்களா”. ( பாவமா முகத்த வச்சிட்டு கேட்குறா ) 

வினோத் : இல்லடா செல்லம் இனி நம்ம கூட தான் இருப்பாங்க….😊

கீர்த்தி : அப்போ நான் திவ்யா கூட விளையாட வா….👶😊😊

வினோத் : ”சரி போ”.

கீர்த்தி : வா திவி (திவ்யாவ சுருக்கி திவினு கூப்பிட்டா) நாம போய் விளையாடலாம் அவ கைய புடிச்சி அழைச்சிட்டு போறா….👶👶

திவ்யா : அவளுக்கு 3 ½ வயசு இருக்கும் அவளும் கீர்த்தி கூட விளையாட போயிட்டா…⚾⛹️‍

சாந்தி : ( இதெல்லாம் பார்க்க அவங்களுக்கு சந்தோசமா இருந்தது ) சரிப்பா நான் போய் சமைக்குறேன்….🚶🏼‍♀‍

வினோத் : “சரிங்க மா”.

   ❣️ கொஞ்ச நேரத்துல சாப்பாடு ரெடி ஆயிடுச்சி வினோத், கீர்த்திக்கு டைனிங் டேபில சாப்பாடு எடுத்து வச்சிட்டு சாந்தி திவ்யாவ தூக்கி வச்சிட்டு நிக்குறாங்க….🍝🍛🍩🍱🍲

வினோத் : ( ஏதோ சொல்றான் )

சாந்தி : ரெண்டு பிளேட்லயும் டிபன் எடுத்து வச்சாங்க…🍱🍱

வினோத் : சாந்தி மா நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க…..😋😌😌

சாந்தி : ஐய்யோ என்னப்பா நீங்க முதல்ல சாப்பிடுங்க நான் அப்பறம்மா சாப்பிடுகிறேன்….😌😌😌

வினோத் : இப்பவே ரொம்ப நேரம் ஆகிடுச்சி திவ்யாவுக்கும் பசிகும்ல நீங்களும் சாப்பிடுங்க…..🧐🧐🧐

சாந்தி : சரிப்பா சாப்பாடு எடுத்து வெச்சி கீழ உட்கார்ந்தாங்க…..😊😊😊

வினோத் : என் கீழ உட்காருறீங்க டேபிள்ல உட்கார்ந்து சாப்பிடுங்க…..😕😕😕

சாந்தி : அதெல்லாம் வேண்டாம் பா….☹️

வினோத் : நான் சாந்திம்மானு சும்மா கூப்பிடுல அம்மா ஸ்தானதுல வச்சி தான் கூப்பிடுறேன் ஏன் எங்கள பிரிச்சு பாக்குறீங்க…..🧐🧐🧐

சாந்தி : “அய்யோ அப்படி இல்லப்பா”.

வினோத் : கீர்த்தி மாதிரி திவ்யாவும் எனக்கு தங்கச்சி தான், இனி நாம நாலு பேரும் சேர்ந்து தான் சாப்பிடணும்….🍛🍛🍛🍛

சாந்தி : ம்ம்ம் 

       ❣️” அப்படியே ஒரு வாரம் போயிடுச்சி கீர்த்தி, திவ்யா கூட ரொம்ப க்ளோஸ் ஆகிட்டா”.

வினோத், கீர்த்தி அவங்க அம்மா அப்பா இறந்த பிறகு முதல் நாள் ஸ்கூலுக்கு போறாங்க.

( வினோத் 8th படிக்குறான், கீர்த்தி UKG ) 

வினோத் : “அவனும் கிளம்பி, கீர்த்தியையும் கிளப்பி விட்டு கீழ அழைச்சிட்டு வரான்”.

திவ்யா : “விளையாடிட்டு இருக்கா”.

கீர்த்தி : அண்ணா திவ்யா ஸ்கூலுக்கு வர மாட்டாளா….😔😔😔

வினோத் : அவள அடுத்த வருஷம் ஸ்கூல் சேர்த்திடலாம் சரியா….🧐🧐🧐

கீர்த்தி : நம்ம படிக்கிற ஸ்கூல்ல தான படிப்பா…🙁🙁🙁

சாந்தி : இல்லமா அங்க நிறைய பணம் செலவாகும் பக்கத்துல உள்ள கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் சேர்க்கனும்….☹️

கீர்த்தி : “முடியாது முடியாது திவி என் கூட தான் படிக்கனும்”.

திவ்யா : “அம்மா நானும் கீர்த்தி மாதிரி ஸ்கூல் போக போறனா”.

சாந்தி : கீர்த்தி மா சமத்தா ஸ்கூல் போங்க திவ்யா இப்போ ஸ்கூல் வர மாட்டா….😊😊😊

கீர்த்தி : முடியாது திவியும் என் கூட வரனும் ….👶😭😭😭( அழ ஆரம்பிச்சிட்டா ) 

வினோத் : கீர்த்தி அழாதடா அடுத்த வருஷம் திவ்யா உன் கூட தான் படிப்பா சரியா….🧐🧐🧐

கீர்த்தி : அண்ணா ப்ளீஸ் அவள இப்பவே சேர்த்துவிடு….😔😔😔

வினோத் :” மகேஷ்க்கு கால் பண்ணி எல்லாத்தையும் சொன்னான்”.

மகேஷ் : சரிப்பா நீ திவ்யா, சாந்திய அழைச்சிட்டு வா அட்மிஷன் போட்டுடலாம்……📲📲📲( கால் கட் )

வினோத் : சாந்தி மா போய் கிளம்புங்க திவ்யாக்கு அட்மிஷன் போடனும்…..🧐

சாந்தி : அய்யோ அதெல்லாம் வேண்டாம் பா நிறைய செலவாகும்….😌😌😌

வினோத் : “உங்கள்ட ஒவ்வொரு முறையும் சொல்லனுமா அவளும் என் தங்கச்சி தான்”.

சாந்தி : ☺☺☺

கீர்த்தி : ஐய்யா ஜாலி….👶😁😁😁 ( கைத்தட்டி சிரிக்குறா ) 

        ❣️ அப்பறம் திவ்யாவ ஸ்கூல் சேர்த்துட்டாங்க ( கீர்த்திய விட திவ்யா 6 மாசம் தான் சின்ன பொண்ணு அதனால கீர்த்தி க்ளாஸ்லயே அட்மிஷன் போட்டுடாங்க) கீர்த்தி, திவ்யா இரண்டு பேரும் எப்போதும் ஒன்னா தான் இருப்பாங்க….👶👶

வினோத் அவன் இரண்டு தங்கச்சியவுமே ரொம்ப நல்லா பார்த்துகிட்டான் , சாந்தி அந்த 3 பசங்களையும் அவங்க பிள்ளையாவே வளர்த்தாங்க.

மகேஷ் அவங்க ஃபேமிலி கூட அடிக்கடி வந்து இந்த பசங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு போவாங்க, இவங்க அங்க போனாலே 5 பேரும் சேர்ந்து தான் விளையாடுவாங்க திவ்யா விக்கி, வினித் கூட ரொம்ப அட்டாச் ஆகிட்டா…👶👶😌😌

       ❣️அவங்களும் திவ்யாவ அங்க வேலைக்கு வந்தவங்க பொண்ணுனு நினைக்காம கீர்த்தி அளவுக்கு அவள்டையும் பேசி விளையாடுவாங்க…..⛹️‍♀‍⛹‍♂‍⛹‍

8 வருடங்களுக்குப் பிறகு,

வினோத் : இப்போ அவன் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படிக்குறான்….😊😊😊

கீர்த்தி, திவ்யா : எட்டாவது படிக்குறாங்க…😌😌😌

விக்கி : +2 பப்ளிக் எக்ஸாம் எழுதனும் அதனால ரொம்ப பிஸி படிக்குறதுல….📙📙📙

வினித் : அவன் பத்தாவது படிக்குறான் அவனுக்கும் பப்ளிக் எக்ஸாம் இருக்குறதால இரண்டு பேரும் ரொம்ப பிஸி….📙📙📙

   ❣️ஒரு நாள் வினோத் காலேஜ்ல இருக்கும்போது ஒரு பொண்ணு வந்து அவன்ட பேசுறா அவ பேரு நந்தினி….😊

நந்தினி : “வினோத் ஒரு நிமிஷம் உங்கள்ட கொஞ்சம் தனியா பேசனும்”.

வினோத் : ( அவன் பிரண்ட்ஸ் லா போக சொல்லிட்டான் ) ம்ம்ம் சொல்லுங்க..😌😌😌

நந்தினி : “என் பெயர் நந்தினி உங்க டிபார்ட்மென்ட் தான் 3rd இயர்”.

வினோத் : “சரி ஏதாவது புக்ஸ் வேணுமா இல்ல சப்ஜெக்ட்ல டவுட்டா”.

நந்தினி : “அதெல்லாம் இல்ல இது பர்ஸ்னல்”.

வினோத் : நமக்குள்ள என்ன பர்ஸ்னல்…🧐🧐🧐

நந்தினி : நான் உங்களை இரண்டு வருஷமா லவ் பண்றேன், இது உங்களுக்கு பைனல் இயர் இப்போ சொல்லலனா அப்பறம் சொல்ல முடியாம போயிடும் அதான் இப்போவே சொல்லிட்டேன்…😍😍😍

@sandhiya 

          ❣️வினோத் என்ன சொல்லுவானு அடுத்த பதிவில் பார்க்கலாம்….😊😊


Post a Comment

3 Comments

  1. Super sis already read Panna mathiri theriyala ❤️❤️❤️❤️avalo semmaiya iruKu 😁😍😍😍

    ReplyDelete
  2. Ethanan time indha story read panalum Vinoth bairavi enna marakama elathayum nenaivuku kondu varnaga😍😍😍😍😍keerthi divi sweethearts

    ReplyDelete
  3. சூப்பர் ஸ்டோரி ரொம்ப சூப்பரா இருக்கு

    ReplyDelete