"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

நேசம் என்னிடம் -1

 


நேசம் என்னிடம் -1

அந்த காலை பொழுதில் அனைவரும் பரப்பரப்பாக இருக்க... 

அவன் மட்டும் காதில் headset ஐ மாட்டி கொண்டு நிதானமாக தன் bag எடுத்து தோளில் மாட்டி கொண்டு வாசல் வரை வந்து நின்று ஏதோ யோசித்தான் வம்சிதேவன்...

வம்சி திரும்பி பார்த்து "இஷா நா போயிட்டு வரேன்... பாத்து இரு மா...கதவை பூட்டிக்கோ..."என்று சொல்லி விட்டு வெளியே வந்து bike ஐ எடுத்து தெருவை கடந்து main road க்கு வந்து அந்த நெரிசலான போக்குவரத்துக்குள்ள சேர்ந்து கொண்டான்‌‌...

" Show me the meaning of being lonely...

  So many words for the broken heart...

  It's hard to see in a crimson love...

  So hard to breathe...

  Walk with me and maybe...

  Nights of light so soon become...

  Wild and free I could feel the sun...

  Your every wish will be done...

  They tell me..."

headset ல் கேட்க...

அவன் கண்கள் கலங்கி அவன் கண்ணீர் துளி காற்றில் பறந்து கலந்து செல்ல..

பழைய நினைவுகள் கண் முன்னே வர‌‌... கண்கள் இருட்டி கொண்டு வர... வண்டியை தடுமாறி ஓட்டி நிறுத்தி கீழே விழ போக...

ஒருவன் வேகமாக ஓடி வந்து பிடித்தான்... இன்னொருவன் வேகமாக வந்து வண்டியை பிடிக்க... வம்சியை அழைத்து கொண்டு அருகில் இருந்த டீ கடையில் அமர்ந்தான்...

That man : என்ன ஆச்சு Boss... 

வம்சி தேவன் : Nothing Bro... கண்ணு இருட்டிக்கிட்டு வந்துருச்சு...

Other man : இப்ப Ok வா Bro...

வம்சி தேவன் : yeah... I'm ok...

That man : என்ன ஆச்சு Boss... உடம்பு சரி இல்லையா...

வம்சி தேவன் : இல்ல சகோ... திடீர் னு கண்ணு blank out ஆகிருச்சு...

That man : என்ன பேரு..

வம்சி தேவன் : oh... Sorry... I'm வம்சி தேவன்...

That man : நா இன்பசெல்வன்‌.. இது என் friend விக்னேஸ்வரன்...

(என்னவள் இனி என்னுடன் கதை கதாநாயகன் மட்டும் அவன் தோழன்...)

விக்னேஷ்வரன் : Bro தனியா போயிடுவீங்களா...

வம்சி தேவன் : என் friend க்கு call பண்ணா வந்துருவான்... Thank you...help பண்ணதுக்கு...

இன்பசெல்வன் : It's ok boss...take care...time ஆச்சு... நாங்க கிளம்புறோம்...

விக்னேஷ்வரன் : டேய் இரு டா... அவர் friend வரட்டும்... தனியா விட்டுட்டு எப்படி போறது...

வம்சி தேவன் : இல்ல சகோ... உங்களுக்கு வேலை இருக்கும் ல...

இன்பசெல்வன் : இல்ல விக்னேஷா சொல்றது சரி தான்‌... நா இருக்கோம்...

வம்சி தேவன் : எதுக்கு சிரமம்... நீங்க கிளம்புங்க... நா பாத்துக்கிறேன்...

விக்னேஷ்வரன் :"ok bye... Take care bro..."என்று இருவரும் கிளம்பினர்..

தன் mobile ஐ எடுத்து பேசி விட்டு வைத்து ரோட்டை வேடிக்கை பார்த்தான்...

ஒரு லாரி வேகமாய் செல்ல... அதையே உற்று பார்த்து கொண்டு கோவமாக 😬😬😬பல்லை கடித்தான்...

வம்சி தோளை யாரோ தொட... வேகமாக திரும்பி பார்க்க...

தலையில் இருந்து helmet ஐ கழற்றி தலை முடியை சரி செய்தவாறு அவனை பார்த்து சிரித்தான் குருபரன்...

குரு :  "hi வம்சி...என்ன டா... எதுக்கு வர சொன்ன..."என்று அவன் அருகில் அமர்ந்து "அண்ணே மூனு டீ..."என்று சொல்ல...

வம்சி குருவை மேலும் கீழுமாக பார்க்க..

வம்சி : எதுக்கு டா அப்படி பாக்குற னு தெரியுது...

"Hi sir... Good morning..."என்று சிரித்து கொண்டே வந்து நின்றான்‌ நாகராஜ்...

குரு : இப்ப தெரியுதா... எதுக்கு னு...

நாகராஜ் : hello வம்சி sir... சிவனே னு office க்குள்ள நுழைஞ்சு என்னைய தர தர னு இழுத்துட்டு வந்துட்டாரு உங்க friend... என்ன னு கேளுங்க...

வம்சி : எதுக்கு டா இவனை கூட்டிட்டு வந்த...

குரு : Mr.வம்சி தேவன் நீ தான் முடியல னு சொன்னீயே‌... நா என் bike ல உன்னையே கூட்டிட்டு போனா உன் bike ஹ யாரு எடுத்துட்டு வருவா...அதுக்கு டா...

"தம்பி டீ..."என்று கடைக்காரர் வைத்து விட்டு செல்ல...

முவரும் எடுத்து குடித்தனர்...

வம்சி : ok Mr.குருபரன் போலாமா...

வம்சி குருவுடன் bike ல் செல்ல... நாகராஜ் வம்சி bike ஐ எடுத்து கொண்டு வந்தான்...

வம்சி சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து வலது இடது என்று மெதுவாக ஆட்டி கொண்டு system மை வெறித்து பார்த்து கொண்டு இருக்க...

குரு : "என்ன டா யோசனை..."என்று அவன் cabin க்குள் நுழைந்தான்...

வம்சி : இஷா‌‌...

குரு ஒரு மார்க்கமாக பார்க்க‌..

நாகராஜ் அங்கே வந்து "வம்சி manager உன்ன வர சொன்னாரு..."என்று சொல்ல...

வம்சி :அட இவரு வேற... எப்போ பாத்தாலுமா வம்சி வம்சி னு.. 

குரு : HR post ல இருக்க ல...அப்படி தான் இருக்கும்...

வம்சி : ம்ம்ம்.. அப்போ AHR உன்னையே கூப்டலாம் ல...

குரு : அது அங்க போய் கேளு...

வம்சி :"முத பேர‌ மாத்தனும்..."என்று சலித்து கொள்ள...

நாகராஜ் :வம்சி அதுக்கு பேரை மாத்த கூடாது... ஆள மாத்தனும்‌...

வம்சி : "உன்னைய கொல்ல போறேன் பாரு..."என்று எழுந்து செல்ல...

குரு வம்சி போவதையே உற்று பார்க்க...

நாகராஜ் :என்ன குமரகுருபரன் sir... HR sir ஹ sight அடிக்கிறீங்களா...

குரு : "பிச்சுடுவேன் படவா...snake king  நீ என்னைக்கி என் கிட்ட வாங்க போற னு தெரியல... நல்லா ஞாபகம் வச்சுக்கோ என் பேரு குருபரன்...

நாகராஜ் : அது என்னமோ தெரியல ‌...உன்ன குமரகுருபரன் தான் கூப்ட வருது...

குரு : "ஓங்கி ஒன்னு கன்னத்துல விட்ட வருமா..."என்று கையை ஓங்கி...

நாகராஜ் : "அய்ய்ய்யோ.."என்று கன்னத்தில் கை வைத்து கொள்ள..

குரு : "அஃது.."என்று mobile ஐ எடுத்து பார்க்க..

நாகராஜ் : ஆமா குரு ...உன் கிட்ட ஒன்னு கேக்கனும் னு நினைச்சேன்... நீ ஏன் வம்சி ஹ அடிக்கடி ஒரு மாதிரி பாக்குற‌.. ஆனா வம்சி  நல்லா எல்லாகிட்டையும் பேசிறான்...ஒரு HR னு ஒரு பந்தா இல்ல... ஒரு friend மாதிரி feel ஆகுது... 

    நீயும் வம்சியும் friend தான்...‌நல்லா அடிச்சுக்கிட்டு விளையாடுறீங்க... ஆனா வம்சி இஷா னு பேரை சொன்னாளே நீ அப்படியே sudden ஹ silent ஆகி அவர ஒரு மாதிரி ம்ப்ச் எப்படி சொல்றது...ஹான் பாவமா பாக்குற மாதிரி இருக்குற...

குரு வெற்று புன்னகை உதிர்த்து விட்டு "வம்சி உண்மையாவே பாவம் டா நாகா... "என்றா சொல்ல...

நாகராஜ் : என்ன ஆச்சு குரு... 

குரு : அவே நம்ம கிட்ட மட்டும் தான் நல்லா சிரிச்சு பேசுறான்...ஆனா உள்ளுக்குள்ள அவ்ளோ அழுகுறான் டா... அவன் மனசுக்குள்ள எவ்ளோ கஷ்டம் இருக்கு னு தெரியுமா... அவனோட சந்தோஷமே போச்சு டா...

நாகராஜ் : என்ன குரு சொல்ற...ஆனா வம்சி பாத்தா அப்படி தெரியலையே... 

குரு : எல்லாம் இஷாக்காக தான்...

நாகராஜ் : யார் குரு அந்த இஷா...

குரு : வம்சி wife Mrs.இஷானி வம்சி தேவன்...

நாகராஜ் : என்னாச்சு குரு...

குரு வம்சியை பார்த்து கொண்டு நடந்த அனைத்தையும் சொல்ல...

நாகராஜ் : உண்மை தான் குரு...வம்சி பாவம்...

வம்சி manager room ல் இருந்து வெளியே வர...

குரு வேகமாக "டேய் snake தப்பித்தவறி இத அவன் கிட்ட கேட்டுறாத... அப்புறம் உன்னோட பல்லு இருக்காது பாத்துக்கோ..."என்று மிரட்ட...

நாகராஜ் 🤫🤫🤫வாயில் கை வைத்து "நா சொல்ல மாட்டேன் பா..."என்று சென்றான்...

வம்சி வந்து அமர்ந்து யாரையோ தேடினான்..

குரு : என்ன டா என்ன தேடுற...

வம்சி : எங்க அந்த Snake king...

குரு : எதுக்கு டா அவனை தேடுற...

வம்சி : அந்த idiot என்ன பண்ணி இருக்கான் னு தெரியுமா...

குரு : என்ன பண்ணான்...🤨🤨🤨

வம்சி : receptionist மேகா பத்தி complaint பண்ணி இருக்கான்...

குரு : என்ன complaint..

வம்சி : இவன் மூச்சுக்கு முண்ணாறு தடவ கீழேயும் மேலயும் போயிட்டு போயிட்டு வருவான்... அந்த மேகா பொண்ணு இவனை பார்த்து சிரிக்கலையாம்... இத போய் அந்த manager கிட்ட போய் ஒரு receptionist வர்றவங்கள பாத்து சிரிக்கிறது இல்லையா னு complaint பண்ணி இருக்கான்...

மேகா அவன் வரவும் போவுமா இருப்பான்...சும்மா அவனை பாத்து சிரிச்சுக்கிட்டே இருப்பேனா இல்ல... என் வேலைய பாப்பேனா... எனக்கு account department யும் work தருவாங்க...

   என் வேலைய பாக்காம அவனை பாத்து சிரிச்சுக்கிட்டே இருக்க சொன்னா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை னு மேகாவும் சொல்லி இருக்கா...

குரு : செம்ம... manager கிட்டையே இப்படி பேசி இருக்காளா...

வம்சி : ஆமா... அந்த மனுசனே என்ன னு விசாரிங்க னு சொல்றாரு‌‌...

குரு :நாகாக்கு மேகா மேல ஒரு கண்ணு...

வம்சி : அதுக்கு னு இப்படியா‌... 

குரு :சரி விடு... Warn பண்ணலாம்...

வம்சி : அதுக்கு தான் அந்த நாகா வ தேடுறேன்...எதுக்கு complaint பண்ணேன் னு கேக்க...

குரு : பயப்புள்ள அங்க மேகா கிட்ட போய் மொக்க போட போயிருப்பான்... ஆனா நீ மட்டும் அவனை தேடிக்கிட்டு அங்க போகாத... மேகா already உன்னைய love touture பண்ணிட்டு இருக்கா...

வம்சி : போவேன்...மாட்டேனே அவன் கையில சிக்குவான் அப்போ பேசிக்கிறேன்...

குரு : நா சொன்னா கேக்குறீயா... உனக்கு கல்யாணம் ஆகிருச்சு னு இங்க யாருக்கும் தெரியாது... சொல்லிரு டா... அதுவும் இஷா தான் உன்னோட wife னு சொல்லிரு... இஷாவும் 2 years  ஹ work பண்ணா...இப்ப 5 months ஹ தான் வர்ல... 

வம்சி : "இது இஷா plan டா... Surprise ஹ எல்லாருக்கும் சொல்லனும் நினைச்சா...ஆனா முடியாம போச்சு...நா எப்படி சொல்லுவேன்..."என்று சோகமாக சொல்ல...

குரு அவன் தோளில் கை போட்டு "எனக்கு என்ன சொல்றது னு தெரியல வம்சி..."என்று அருகில் அமர்ந்தான்‌....

தொடரும்....

# நானிஷா...

Post a Comment

0 Comments