மைவிழி பார்வையிலே - 85


ஆதிரா : ஒரு சேர்ல உட்கார்ந்து அழுதுட்டு இருந்தா... 😭😭😭

அருண் : ஹேய் என்ன ஆச்சி ஏன் அழற ?

ஆதிரா : அவங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சி 😢😢😢

அருண் : "ஒன் இயர் ஆகுது ஏன் உனக்கு தெரியாதா..."

ஆதிரா : "இல்ல தெரியாது கயல கௌதம் தங்கச்சினு நினைச்சேன்..."

அருண் : "கௌதம் தங்கச்சி அவன் பக்கத்துல நிக்குறா பாரு வொய்ட் கலர் சுடி அவ பேர் மீரா..."

ஆதிரா : 😰😰😰 ( மீராவ பார்த்தா ) "இந்த கிஃப்ட்ட என் சார்பா அவங்கள்ட குடுத்துடுங்க..."

அருண் : ஏன் நீயே குடுத்தா என்ன..😑

ஆதிரா : இல்ல நான் வீட்டுக்கு போகனும் ப்ளீஸ் அவங்கள்ட குடுத்துடுங்க ( அவன் கைல கிஃப்ட் குடுத்துட்டு அழுதுட்டு போய்ட்டா)

அருண் : "என்ன ஆச்சி இந்த பொண்ணுக்கு வந்தப்ப அவ்ளோ வாயாடுனா இப்போ அழுதுட்டு போறா..."

அவன் போய் ஆதிரா குடுத்ததா சொல்லி கௌதம், கயல் கிட்ட அந்த கிஃப்ட குடுத்தான்.

கயல் : அவங்க, எங்க அண்ணா?

அருண் : தெரியல மா அவசரமா வீட்டுக்கு போகனும்னு சொல்லி போய்ட்டா.

கயல் : ஏன் போய்ட்டாங்க... 😨😨😨

கௌதம் : எதாவது அவசர வேலையா இருக்கும் டா நீ இப்போ வந்தவங்கள கவனி நாளைக்கு கால் பண்ணி கேட்டுகலாம்.

கயல் : சரி.

அப்பறம் அந்த இடம் பாட்டு, டான்ஸ்னு செம்ம ஜாலியா இருந்தது, எல்லாரும் சாப்பிட்டுட்டு கொஞ்ச கொஞ்சமா போக ஆரம்பிச்சிட்டாங்க.

கௌதம் : அருண், "கார்த்திக் கூட பேசிட்டு இருந்தான்..."

கயல் : "ரூம்க்கு போய் ஃப்ரஸ் ஆகிட்டு அவங்க ரூம்ல கௌதம்க்கு தெரியாம எதோ செட் பண்ணிட்டு இருந்தா..."

அருண் : "கார்த்திக் வீட்டுக்கு போய்ட்டான் அவன் கூட தான் நைட் தங்குனான்..."

கௌதம் : ( ரூம்க்கு வந்தான் லைட் எல்லாம் ஆஃப் ஆகி இருந்தது) கயல் எங்க இருக்க ( லைட் ஆன் பண்ணான்) 😱😱😱

பெட்க்கு நேரா காலைல கௌதம் கயல் கழுத்துல தாலி கட்டும் போது எடுத்த ஃபோட்டோ பெருசா ஃப்ரேம் பண்ணி மாட்டிருந்தா...

ரூம் சுத்தி உள்ள சுவர்ல அவங்க அப்பப்போ எடுத்த ஃபோட்டோஸ் சின்ன சின்னதா ஃப்ரேம் பண்ணி மாட்டிருந்தா.

கயல் : ( அவன பேக் சைடுல ஹக் பண்ணா) " மாமா நல்லா இருக்கா..."

கௌதம் : "சூப்பரா இருக்கு டி எப்படி காலைல எடுத்த ஃபோட்டோவ அதுக்குள்ள ஃப்ரேம் பண்ண..."

கயல் : "ஹரிய தான் ஃபோட்டோ ஷாப்க்கு அனுப்பி கையோட வாங்கிட்டு வர சொன்னேன்..."

கௌதம் : ஓஓஓ அதான் சார் நடுவுல காணாம போய்ட்டாரா!!!

கயல் : "உனக்கு புடிச்சிருக்கா..."

கௌதம் : ம்ம்ம் எல்லாமே புடிச்சிருக்கு காலைல நமக்கு நடந்த கல்யாணம், மதியம் அருண் வந்தது இப்போ நடந்த பார்ட்டி இந்த ஃபோட்டோஸ் எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு பொண்டாட்டி 😍😍😍 ( அவள தூக்கி சுத்துனான்)

கயல் : 😄😄😄 ( கைய விரிச்சிட்டு சிரிச்சா)

கௌதம் : "கீழ இறக்கி விட்டு நெத்தில கிஸ் பண்ணான்..." 😚😚😚

கயல் : அவன கழுத்தோட கட்டிகிட்டு நிமிர்ந்து கன்னத்துல கிஸ் பண்ணா...😚😚😚

கௌதம் : "அவள அப்படியே தூக்கி பெட்ல படுக்க வச்சி அவனும் பக்கத்துல படுத்தான்..."

கயல் : "அவன் மேல ஏறி படுத்தா..."

கௌதம் : ☺ தட்டி குடுத்தான்...

கயல் : தூங்கிட்டா.

ஆதிரா வீடு,

ஆதிரா வீட்டுக்கு வந்ததும் நேரா ரூம்க்கு வந்துட்டா சாப்பிடல அவ அப்பா, அம்மா கிட்டயும் எதுவும் பேசல நைட் ஃபுல்லா அழுதுட்டே இருந்தா... அழுதுட்டே எப்போ தூங்குனானே தெரியல தூங்கிட்டா.

காலைல ஆதிரா ஃப்ரண்டு அவ வீட்டுக்கு வந்தா.

ஆதிரா ஃப்ரண்டு : அம்மா அவ எங்க?

ஆதிரா அம்மா : ரூம்ல தான் இருக்கா இன்னும் எழுந்து வரல.

ஆதிரா ஃப்ரண்டு : அவ ரூம்க்கு போனா.

ஆதிரா : தூங்கிட்டு இருந்தாள்...😴

ஆதிரா ஃப்ரண்டு : ஆதிரா எழுந்திரி டி இவ்ளோ நேரம் தூங்குற.

ஆதிரா : ( எழுந்து உட்கார்ந்தா)  😢😢😢

ஆதிரா ஃப்ரண்டு : என்னடி நேத்து கௌதம்க்கு ப்ரொபோஸ் பண்ண போறனு போன நைட் கால் பண்ணுவனு பார்த்தா அதுவும் பண்ணல அங்க என்ன நடந்துச்சி ஏன் இப்படி இருக்க.

ஆதிரா : 😭😭😭 அவனுக்கு மேரேஜ் ஆகிடுச்சி டி கயல் அவனோட வொய்ஃப் அவனுக்கு மேரேஜ் ஆகி ஒரு வருஷம் ஆகுது அதுக்கான பார்ட்டி தான் நேத்து நடந்தது... எதுவுமே தெரியாத முட்டாளா இவ்ளோ நாள் நான் அவனை லவ் பண்ணிருக்கேன் பாரு😭😭😭 ( தலைல அடிச்சிட்டு அழுதா)

ஆதிரா ஃப்ரண்டு : 😢😢😢 "ஆதிரா அழாத டி ப்ளீஸ்..."

ஆதிரா : "நான் நல்லா ஏமாந்துட்டேன் டி கல்யாண ஆன ஒருத்தன போய் ஒரு வருஷமா உருகி உருகி லவ் பண்ணிருக்கேன் பாரு அத நினைச்சா தான் மனசு வலிக்குது செத்துடலாம் போல இருக்கு..."

ஆதிரா ஃப்ரண்டு : "ஏய் லூசு மாதிரி பேசாத டி..."

ஆதிரா : 😭😭😭 ரொம்ப அழுததுல அவளுக்கு மூச்சு வாங்க ஆரம்பிச்சிடுச்சி.

ஆதிரா ஃப்ரண்டு : தண்ணி எடுத்துட்டு வர வெளில போய்ட்டா.

ஆதிரா : "தான் ஏமாந்தத ஏத்துக்க முடியாம அங்க பழம் கட் பண்ண வச்சிருந்த கத்தி எடுத்து கைய கிழிச்சிகிட்டா..."

ஆதிரா ஃப்ரண்ட் : இவள பார்த்ததும் கைல வச்சிருந்த வாட்டர் க்ளாஸ்ஸ கீழ போட்டுட்டா.

சத்தம் கேட்டு ஆதிரா அப்பா, அம்மா அவ ரூம்க்கு வந்தாங்க.

ஆதிரா அப்பா, அம்மா : 😱😱😱

ஆதிரா : ஆழமா கட் பண்ணதால நிறைய ப்ளட் வந்தது...

ஆதிரா அம்மா : அய்யோ என்னடி பண்ணி வச்சிருக்க ( ரொம்ப அழுதாங்க)

ஆதிரா அப்பா : அவள தூக்கிட்டு போனாரு அவங்க கார்லயே ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போனாங்க ( அவங்க கொஞ்சம் ரிச் ஃபேமிலி தான் ஆதிரா சும்மா எக்ஸ்பீரியன்ஸ்க்கு தான் ஜாப் போனா)

அவள ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டு 3 பேரும் வெளில வெய்ட் பண்ணாங்க.

ஆதிரா அப்பா : என்னமா ஆச்சி அவளுக்கு...

ஆதிரா ஃப்ரண்ட் : எல்லாத்தையும் சொன்னா.

ஆதிரா அப்பா : "ஆதிரா மேல உள்ள பாசத்துல எல்லாத்தும் கௌதம் தான் காரணம்னு மகளிர் காவல் நிலையத்துல அவன் மேல கம்ப்ளைண்ட் குடுத்துட்டாரு..."

அவங்களும் கௌதம்ம அரஸ்ட் பண்ண கௌதம் வீட்டுக்கு கிளம்பிட்டாங்க.

கௌதம் வீட்டுல எல்லாரும் காலை டிபன் முடிச்சிட்டு ஜாலியா பேசிட்டு இருந்தாங்க...

போலீஸ் இரண்டு கான்ஸ்டபிளோட உள்ள வந்தாங்க.. அவங்கள பார்த்ததும் எல்லாரும் எழுந்து நின்னாங்க.

போலீஸ் : இங்க யாரு கௌதம்?

கௌதம் : நான் தான் ( முன்னாடி வந்து நின்னான்)

போலீஸ் : உங்களை அரஸ்ட் பண்றோம்.

லெட்சுமி : 😱😱😱 எதுக்கு என் பையன் எந்த தப்பும் பண்ணல.

போலீஸ் : கல்யாணம் ஆகி பொண்டாட்டி வீட்டுல இருக்கும் போதே கூட வேலை பார்க்குற ஆதிராங்குற பொண்ண லவ் பண்ணி ஏமாத்திருக்கான் இப்போ அந்த பொண்ணுக்கு உண்மை தெரிஞ்சி தற்கொலை முயற்சி பண்ணி ஹாஸ்பிட்டல்ல இருக்கா.

இதை கேட்டதும் எல்லாருக்கும் பயங்கர அதிர்ச்சி.

கௌதம் : மேடம் நான் அந்த பொண்ண லவ் பண்றனு என்னைக்கும் சொன்னதே இல்ல எதோ தப்பா நடந்திருக்கு..

போலீஸ் ; அதெல்லாம் ஸ்டேஷன்ல வச்சி பேசிக்கலாம் இப்போ வாங்க ( அவன அரஸ்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க)

தொடரும்...

# Sandhiya