காத்திருந்த கண்கள் - 5  (இறுதி பாகம்)

அடுத்த நாள் மகி ஃபேமிலி சென்னைக்கு கிளம்புறதால கோழி கறி, ஆட்டு கறி, மீன், நண்டு, இறால்னு சிவா வீட்டுல மதிய சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருந்தாங்க...🐔🐏🐋

மகி : சிவா ரூம்ம க்ராஸ் பண்ணும் போது சிவா பேசுற சத்தம் கேட்டு நின்னா அதுவும் அவன் இங்கிலிஸ்ல பேசிட்டு இருந்தான்...

சிவா : ஒரு ஃபாரின் க்ளைண்ட் கூட  லேப்டாப்ல ப்ராஜெக்ட் எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு இருந்தான்....

மகி : டோர்ர லைட்டா திறந்து எட்டி பார்த்தா...🧐

சிவா : அவள பார்த்துட்டு உள்ள வர சொன்னான் சைகைலயே...😌

மகி : உள்ள போனா...😊

சிவா : மகி கிட்ட 5 மினிட்ஸ் வெய்ட் பண்ணுனு சைகைல  சொல்லிட்டு க்ளைண்ட் கூட பேசிட்டு இருந்தான்...🖐️

மகி : அவன ஆச்சர்யமா பார்த்தா... முதல் நாள் அவன சேரோட பார்த்து திட்டுனது அப்பறம் லேப்டாப் யூஸ் பண்ண தெரியுமானு கிண்டலா கேட்டது இதெல்லாம் அவளுக்கு குற்ற உணர்ச்சியா இருக்கவும் எழுந்து வெளில போய்ட்டா...🚶🏻‍♀️

சிவா : அவ போறத பார்த்தான் ஆனா க்ளைண்ட் கூட பேசிட்டு இருந்ததால அவனால ஒன்னும் பண்ண முடியல..

மீட்டிங் முடிஞ்சதும் அவள தேடி போனான்...🚶🏻

மகி : கார்டன்ல உள்ள ஊஞ்சல்ல உட்கார்ந்து இருந்தா...😌

சிவா : மகி...

மகி : அவன பார்த்ததும் தலை குனிஞ்சிகிட்டா...😔

சிவா : மகி என்னை பாரு ( அவ தலைய நிமிர்த்துனான்)

மகி : 😢😢😢 கண் ஃபுல்லா கண்ணீரோட இருந்தா...

சிவா : ( அவள அப்படி பார்த்ததும் கொஞ்சம் பயந்துட்டான்) ஹேய் என்ன ஆச்சி ஏன் அழற...🤔

மகி : மாமா நீங்க என்ன படிச்சிருக்கீங்க, எங்க வேலை பார்க்குறீங்க...

சிவா : MBA, அப்பறம் அவன் வொர்க் பண்ற கம்பெனி நேம் சொன்னான்...

மகி : 😱😱😱 எப்படி மாமா இவ்ளோ படிச்சிட்டு இப்படி சிம்பிளா இருக்க முடியுது...

சிவா : "எனக்கு இதான் புடிச்சிருக்கு..."

மகி : ஆனா நீங்க ஆஃபிஸ் போய் பார்த்ததே இல்ல...

சிவா : முக்கியமான மீட்டிங் இருந்தா தான் போவேன்...

மகி : உங்க சேலரி எவ்ளோ...

சிவா : 1 லட்சம்...

மகி : அப்போ நீங்க டெய்லி ஆஃபிஸ் போனா ப்ரொமோஷன் கிடைக்கும் சேலரி இன்னும் அதிகம் ஆகும்ல...

சிவா : நான் டெய்லி ஜாப் போய்ட்டா வயல், தோப்ப எல்லாம் யார் பார்த்துப்பா... வேற ஆள் வச்சி கூட பார்த்துகலாம் ஆனா நம்ம பார்த்துகிறா மாதிரி ஆகுமா...

மகி : ஆனா இதனால எந்த லாபமும் இல்லயே...

சிவா : ஏன் இல்ல விவசாயம் பண்ணா தான் நம்மளால சோறு சாப்பிட முடியும்... எதுக்காக வேலைக்கு போய் பணம் சம்பாதிக்குறோம் மூனு வேளை சாப்பாடு சாப்பிட தான அதுக்கு விவசாயம் பண்ணாலே போதும்...

மகி : சரியா சொன்னா மாமா நான் எதாவது தப்பா சொல்லிருந்தா சாரி....

சிவா : நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு நீயும் எனக்கு உதவி பண்ணனும் பண்ணுவியா...

மகி : ஆனா எனக்கு தான் விவசாயம் பத்தி ஒன்னும் தெரியாதே....🤔

சிவா : இந்த மாமாக்கு மதிய சாப்பாடு கொண்டு வந்தா மட்டும் போதும் டி...😉

மகி : 😄 கொண்டு வரேன்...

அப்பறம் மதியம் எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டாங்க...

நைட் மகி ஃபேமிலி சென்னைக்கு கிளம்பிட்டாங்க... அங்க போன பிறகு மகி, சிவா டெய்லி கால், மெசேஜ்னு பேசிப்பாங்க...

மகி பிறந்தப்பவே மகிக்கும், சிவாக்கும் மேரேஜ் பண்றதா பேசிருந்தாங்க இப்போ இரண்டு குடும்பமும் ஒன்னாகவும் மகி காலேஜ் முடிச்சதும் கல்யாணத்தை வச்சிகலாம்னு முடிவு பண்ணிட்டாங்க...

அதே போல மகி படிப்பு முடிஞ்சதும் எல்லாரும் கிராமத்துக்கு வந்துட்டாங்க...

கல்யாணத்துக்கு முதல் நாள் நைட் சிவா மகி ரூம்க்கு போனான்...

சிவா : மகி மகி எழுந்திரி டி...

மகி : என்ன மாமா ( கண்ணை கசக்கிட்டே எழுந்தா)

சிவா : வா என் கூட ( அவ கை புடிச்சி அழைச்சிட்டு போனான் )

மகி : மாமா இதெல்லாம் பார்க்கும் போது நீ ப்ரொபோஸ் தான பண்ண போற எனக்கு தெரியும் இப்படி தான் ஸ்டோரில வர ஹீரோ எல்லாம் கல்யாணத்துக்கு முதல் நாள் மாடிக்கு அழைச்சிட்டு போய் அங்க நிறைய கலர் பல்ப்ஸ், கேக் எல்லாம் வச்சி முட்டி போட்டு ரோஸ் நீட்டி ப்ரொபோஸ் பண்ணுவாங்க... அப்படி தான நீயும் பண்ண போற...

சிவா : சிரிச்சிட்டே மாடிக்கு அழைச்சிட்டு போனான்...

மகி : ( சுத்தி பார்த்தா அவ நினைச்சா மாதிரி அங்க ஒன்னுமே இல்ல எப்போதும் போல தான் இருந்தது) என்ன மாமா ஒன்னுமே இல்ல 😔😔😔

சிவா : நீயா எதோ கற்பனை பண்ணிட்டு கேட்டா நான் என்ன பண்றது...

மகி : 😣 அப்போ ஏன் அழைச்சிட்டு வந்த...

சிவா : வானத்தை பாரு...

மகி : ( பார்த்தா அன்னைக்கு பௌர்ணமி முழு நிலா அழகா இருந்தது சுத்தி நிறைய நட்சத்திரம்) 😍😍😍 ரொம்ப அழகா இருக்கு மாமா...

சிவா : ( அவ சோகத்தை மாத்த தான் வானத்தை பார்க்க சொன்னான்)  இப்போ என்னை பாரு...

மகி : பார்த்தா 😍😍😍

சிவா : இந்த நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஐம்பூதங்கள் சாட்சியா சொல்லுறேன், என் வாழ்க்கையோட கடைசி மூச்சி வரை ஒரு பொண்ணு இருக்கானா அது நீ தான் நீ மட்டும் தான்... எனக்காக உன் அப்பா, அம்மா, தம்பி எல்லாரையும் பிரிஞ்சி வர உன்னை என்னைக்குமே அழ விட மாட்டேன்...

மகி : அவன ஹக் பண்ணி அழுதா...

சிவா : அழாத டி இப்போ தான அழ வைக்க மாட்டேனு சொன்னேன்...

மகி : இது சந்தோஷத்துல வர கண்ணீர்...

சிவா : சரி வா கீழ போலாம்..

அடுத்த நாள் காலைல பெரியவங்க ஆசிர்வாதத்தோட சிவா, மகிழினி மேரேஜ் நல்லபடியா முடிஞ்சது...

ஒரு வருசத்துக்கு பிறகு அவங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது அவ பேர் காவ்யா...

காவ்யாக்கு மகியோட பால்மணி, வளையல், கொலுசு காப்பு அவளோட வொய்ட் ஃப்ராக் இது எல்லாம் போட்டு விட்டு சிவா பாப்பாவ தூக்கிட்டு நிப்பான் பக்கத்துல மகி நிப்பா அப்படியே ஃபோட்டோ எடுத்து ஃப்ரேம் போட்டு மாட்டுனாங்க அந்த ஃபோட்டோ பக்கத்துலயே மகி இதெல்லாம் போட்டுட்டு இருந்த அவ சின்ன வயசு ப்ளாக் அண்ட் வொய்ட் ஃபோட்டோவும் இருந்தது...

மகி : நான் சொன்னா மாதிரி நம்ம பாப்பாக்கு எல்லாம் யூஸ் ஆகுது பாத்தியா...

சிவா : ம்ம் நீ யாரு சிவா பொண்டாட்டி ஆச்சே சொன்னத செய்யாம விடுவியா...

மகி : 😊😊😊


           முற்றும்.


Hi friends naan மைவிழி பார்வையிலே Story mudinjathum pongal ku aprm thaan adutha story ah start pannalam nu irunthen but idaila 5 days chumma iruka kudathunu thaan காத்திருந்த கண்கள் Story ah potten...

Nalaiku enoda adutha story ah start pandren athuvum மைவிழி பார்வையிலே Story mathiri long ah varum so keep supporting friends...

# Sandhiya