💘 காதலர் தினம் 💘

ஹீரோ         : கௌதம்
ஹீரோயின் : கயல்

கௌதம், கயல் சாப்பிட்டுட்டு ரூம்க்கு வந்தாங்க...

கௌதம் : பெட்ல படுத்தான்...

கயல் : அவன் படுத்ததும் அவன் மேல ஏறி படுத்தா...

கௌதம் : ஏன்டி இவ்ளோ பெரிய பெட் இருக்கும் போது என் மேல ஏறி படுத்துகுற...

கயல் : டெய்லி படுத்து பழக்கமாகிடுச்சி இனி மாத்திக்க முடியாது...😑

கௌதம் : அது சரி...

கயல் : ( m.v ) நாளைக்கு காதலர் தினம் இவனுக்கு நியாபகம் இருக்கா இல்லயா...

அப்படியே இருந்தாலும் மேரேஜ் தான் ஆகிடுச்சே இனிமேல் எதுக்கு காதலர் தினம் எல்லாம் கொண்டாடனும்னு விட்ருவானோ...

இப்படி யோசிச்சிட்டே திரும்பி திரும்பி படுத்துட்டு இருந்தா...

கௌதம் : அடியே ஒழுங்கா தான் படுத்து தூங்கேன் ஏன் திரும்பி திரும்பி படுத்துட்டு இருக்க...

கயல் : எனக்கு தூக்கம் வரல...🤷🏻‍♀️

கௌதம் : என்னையாவது தூங்க விடு ( கண்ணை மூடி படுத்தான்)

கயல் : அவன் கன்னத்துல கடிச்சா...😬

கௌதம் : அடியே என்ன வேணும் உனக்கு...😟

கயல் : நான் தூங்குற வரை நீயும் தூங்க கூடாது...🤫

கௌதம் : எழுந்து உட்கார்ந்தான்...🚶🏻

கயல் : அவன் மடில உட்கார்ந்து இருந்தா...

கௌதம் : எங்கயாச்சும் லாங் ட்ரைவ் போலாமா...🤔

கயல் : ஐஐஐ சூப்பர் போலாம் போலாம் வா ( அவன் கைய புடிச்சி இழுத்தா)

கௌதம் : இந்த நைட் ட்ரெஸ்லயா போறது...

கயல் : ( தலைல அடிச்சிகிட்டு கப்போர்டு திறந்து ஒரு வொய்ட் டீ ஷர்ட்டும் ப்ளூ ஜீன்ஸ்ஸும் எடுத்தா அவனுக்கு மேட்ச்சிங்கா எடுத்து குடுத்தா) இந்தா இத மாத்திக்கோ நான் பாத்ரூம்ல மாத்திட்டு வரேன் ( குடுத்துட்டு ஓடிட்டா)

கௌதம் : ட்ரெஸ் மாத்திட்டு தலை சீவிட்டு இருந்தான்...

கயல் : ( சீப்பை வாங்கி தலைய கலைச்சி விட்டா) இப்படியே வா போதும் அவனை இழுத்துட்டு போனா...

கௌதம் : அடிப்பாவி தலை கூட சீவ விட மாட்றாளே...

கயல் : போதும் வண்டிய எடு...

கௌதம் : பைக் ஸ்டார்ட் பண்ணான்...

கயல் : பின்னாடி உட்கார்ந்து அவன ஹக் பண்ணிகிட்டா...

கௌதம் : ரொம்ப தூரம் ட்ரைவ் பண்ணான்...🏍️

கயல் : கொஞ்ச நேரத்துல கௌதம் மேல சாஞ்சி தூங்கிட்டா....😴

கௌதம் : ஒரு இடத்துல வண்டிய ஸ்டாப் பண்ணான்...

கயல் : அப்பவும் தூங்கிட்டு இருந்தா...

கௌதம் : கயல் கயல் எழுந்திரி டி...

கயல் : ம்ம்ம் ( கண்ணை கசக்கிட்டே எழுந்தா)

கௌதம் : வா ( அவ கை புடிச்சி அழைச்சிட்டு போனான்)

கயல் : என்ன இடம் இது ஒரே இருட்டா இருக்கு...

கௌதம் : இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும் வா...

அது ஒரு பெரிய ஏரி அங்க ஒரு படகு இருந்தது கூடவே படகோட்டியும் இருந்தாரு...⛵

கயல் : 😄😄😄 இப்போ அந்த படகுல போக போறோமா...

கௌதம் : ஆமா வா...

இவங்க இரண்டு பேரும் படகுல ஏறுனதும் படகோட்டி துடுப்ப செலுத்த ஆரபிச்சாரு...

கயல் : கௌதம் குளிருது டா...

கௌதம் : நான் எதுக்கு இருக்கேன் டி என்னை கட்டிக்கோ...

கயல் : சோ ஸ்வீட் மாமா ( அவன ஹக் பண்ணிகிட்டா)

படகு ஏரியோட சென்டர்க்கு போனதும் கௌதம் கயல் கண்ணை மூட சொன்னான்..

கயல் : ஏன் மாமா...🤔

கௌதம் : ஒரு 5 நிமிஷம் செல்லம் எனக்காக...⏳

கயல் : ஓகே ( கண்ணை மூடுனா)

5 நிமிடத்திற்க்கு பிறகு,

கௌதம் : அம்மு கண்ணை திற டி...☺️

கயல் : 😍😍😍 வாவ் ( அவங்க படகை சுற்றி அகழ் விளக்குல விளக்கு ஏற்றி தண்ணில மிதக்க விட்ருந்தாங்க)

கௌதம் : இன்னைக்கு நிலா வெளிச்சம் இல்லல அதான் இந்த விளக்கு வெளிச்சம்...

கயல் : சூப்பர் மாமா ( அவன ஹக் பண்ணா)

கௌதம் : அவள அவன் ஹைட்க்கு தூக்குனான்...🤗

கயல் : அவன் நெத்தியோட இவ நெத்தி முட்டி நின்னா...☺️

கௌதம் : ஹேப்பி வேலன்டைன்ஸ் டே குட்டிமா... அவ நெத்தில கிஸ் பண்ணான்...😘

அந்த டைம் வானத்துல கலர் கலரா ராக்கெட் வெடி வெடிச்சது....🚀🌃

கயல் : அந்த வெளிச்சத்துல அவன் முகத்தை பார்த்தா...

கௌதம் : 😍😍😍 கண்ணுல காதலோட அவளை பார்த்துட்டு இருந்தான்...

கயல் : ஹேப்பி வேலன்டைன்ஸ் டே கௌதம்... ( அவன் கன்னத்துல கிஸ் பண்ணா) 😚😚😚

கௌதம் : ( அவ கன்னத்தோட இவன் கன்னம் உரசி அவ காது கிட்ட போய் சொன்னான் ) ஐ லவ் யூ கயல்...

கயல் : லவ் யூ டூடூடூ கௌதம்...💘

கௌதம் : போலாமா...

கயல் : ஒரு நிமிஷம் ( அவ பேண்ட் பாக்கெட்ல இருந்து இரண்டு ரிங் எடுத்தா)

கௌதம் : ஹேய் இது எப்போ வாங்குன...😍

கயல் : காலைல தான் ( அவன் கைல ஒரு ரிங் குடுத்துட்டு இன்னொரு ரிங்க அவன் விரல்ல போட்டு விட்டா)

கௌதம் : அவனும் அவளுக்கு போட்டு விட்டான்...💍

கயல் : 😍😍😍 இப்போ போலாம்...

கௌதம் : போலாம் ( அவங்க வீட்டுக்கு கிளம்பிட்டாங்க )

         💘💘💘 முற்றும் 💘💘💘

சரண் ❤ மகா : ஹாய் ஃப்ரண்ட்ஸ் லவ் பண்ற எல்லாருக்கும்

அருண் ❤ ஆதிரா : Happy valentine's day.

மித்ரன் ❤ ராகவி : இன்னைக்கு லவ் சொல்ல காத்திருக்கும் அனைத்து லவ்வர்ஸ்க்கும்...

கார்த்திக் ❤ மீரா : All the best.

ஹரி ❤ அபிநயா : லவ் வேண்டா லவ் ஸ்டோரி மட்டும் படிச்சா போதும்னு இருக்கிற  சிங்கிள்ஸ் எல்லாரும்...

அகிலன் ❤ அனன்யா : ஃப்யூச்சர்ல வர ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப்ப லவ் பண்ணுங்க சந்தோஷமா இருங்க....

கௌதம் ❤ கயல் : நண்பர்கள் அனைவருக்கும் " மைவிழி பார்வையிலே " குடும்பம் சார்பாக காதலர் தின வாழ்த்துக்கள்....

# Sandhiya.