🍫 CHOCOLATE DAY 🍫

ஹீரோ         : மித்ரன்
ஹீரோயின் : ராகவி

மித்ரன் : ( வொய்ட் டீ ஷர்ட், ப்ளூ ஜீன்ஸ் போட்டு கூலர்ஸ் போட்டு கை கட்டிட்டு கார்ல சாஞ்சி நின்னான் ) ராகவிக்காக காலேஜ்க்கு வெளில வெய்ட் பண்ணிட்டு இருக்கான்...🚶🏻‍♂️🚗

காலேஜ் விட்டு வெளில வர பொண்ணுங்க எல்லாம் அவன தான் பார்த்துட்டு போச்சி...🚶🏻‍♀️🚶🏻‍♀️

மித்ரன் : ஆனா அவன் கண்ணு மட்டும் ராகவி எப்போ வருவானு கேட் கிட்டயே பார்த்துட்டு இருந்துச்சி...🧐

ராகவி : 😡 அவன முறைச்சி பார்த்துட்டே வந்தா...

மித்ரன் : ஏன் கவி மா கோவமா வரா...🤔

ராகவி : அவன் கிட்ட வந்து அவன் போட்ருந்த கூலர்ஸ்ஸ எடுத்தா...🕶️

மித்ரன் : கூலர்ஸ் கேட்டா தர போறேன் அதுக்கு ஏன் இப்படி எடுக்குற...😒

ராகவி : கார் உள்ளயே வெய்ட் பண்ண வேண்டியது தான எதுக்கு வெளில வந்து நிக்குற...🤨

மித்ரன் : என் கவி குட்டி எப்போ வருவானு பார்த்துட்டு இருந்தேன் இதுல என்ன இருக்கு...😑

ராகவி : போற வர பொண்ணுங்க எல்லாம் உன்னையே சைட் அடிச்சிட்டு போகுது 😠😠😠

மித்ரன் : 😍 இந்த மாமா மேல அவ்ளோ பொசசீவ்னஸ் ஸா செல்லம்...

ராகவி : அதெல்லாம் ஒன்னும் இல்ல காரை எடு ( போய் முன் சீட்டுல உட்கார்ந்தா)

மித்ரன் : சிரிச்சிட்டே ட்ரைவர் சீட்ல உட்கார்ந்து கார் ஸ்டார்ட் பண்ணான்...😁

ராகவி : 😏 வெளில வேடிக்கை பார்த்துட்டு வந்தா...

மித்ரன் : ராகவி வீட்டு தெரு முனைல  கார் ஸ்டாப் பண்ணான்...🚗

ராகவி : இறங்க போனா...

மித்ரன் : கவி மா...

ராகவி : என்ன...

மித்ரன் : சாரி செல்லம் இனிமேல் வெளில நிக்க மாட்டேன் ஓகே வா...

ராகவி : ம்ம்ம்...🙂

மித்ரன் : என் செல்லத்துக்கு இன்னும் கோவம் போகலையே கோவம் போகனும்னா என்ன பண்ணனும்...

ராகவி : சாக்லேட் வாங்கி குடு...🍫

மித்ரன் : நோ சாக்லேட், சாக்லேட் சாப்பிடுறது உடம்புக்கு நல்லது இல்ல...😌

ராகவி : கோவமா இறங்கி போய்ட்டா அவ வீட்டுக்கு...🚶🏻‍♀️

மித்ரன் : அவனும் வீட்டுக்கு போய்ட்டான்..

🌌நைட்,

ராகவி : சாப்பிட்டுட்டு அப்போ தான் ரூம்க்கு வந்தா... மித்ரன் கிட்ட இருந்து நிறைய கால், மெசேஜ் எல்லாம் வந்திருந்தது... இவ அவன் மேல கோவமா இருந்ததால திரும்ப கால் பண்ணல படுத்து தூங்கிட்டா...😴

மித்ரன் : நடு ராத்திரி யாருக்கும் தெரியாம சுவர் ஏறி குதிச்சி ராகவி வீட்டுக்கு வந்தான், அப்பறம் பைப் ஏறி ராகவி ரூம்க்கு போனான்...

ராகவி : நல்லா தூங்கிட்டு இருந்தா...😴😴😴

மித்ரன் : கவி கவி ( அவள எழுப்புனான்)

ராகவி : பயந்து கத்த போனா...😫

மித்ரன் : ( அவ வாய முடிட்டான்) ஹேய் நான் தான் கத்தாத டி...🤫

ராகவி : ( அவன் கைய எடுத்து விட்டா) என்ன வேணும் உனக்கு, இந்த நேரம் ஏன் வந்த...🤔

மித்ரன் : என் கவி குட்டிய சமாதானம் பண்ணலாம்னு வந்தேன்...😊

ராகவி : நீ என்ன சொன்னாலும் நான் சமாதானம் ஆக மாட்டேன்..😏

மித்ரன் : அப்படியா 🍫🍫🍫 ( ஒரு பேக் எடுத்து அவ தலைக்கு மேல வச்சி ஓபன் பண்ணான், அதுல இருந்த நிறைய சாக்லேட் அவ மேல மழை மாதிரி பொழிஞ்சது)

ராகவி : 😱😱😱 இவ்ளோ சாக்லேட்டா...

மித்ரன் : இப்போ சந்தோஷமா...

ராகவி : ரொம்ப 😍 ( அவன ஹக் பண்ணிகிட்டா)

மித்ரன் : எனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம்...😊

ராகவி : சாக்லேட் சாப்பிட கூடாதுனு சொன்னா...🤔

மித்ரன் : டெய்லி ஒவ்வொன்னு சாப்பிடு ஒன்னும் ஆகாது...😉

ராகவி : 😁😁😁 தேங்க் யூ மித்து...

மித்ரன் : "அப்பறம் கொஞ்ச நேரம் பேசிட்டு யாருக்கும் தெரியாம வந்தா மாதிரியே போய்ட்டான்..."

ராகவி : "அவளும் தூங்கிட்டா..."

                 🍫 முற்றும் 🍫

# Sandhiya.