🐻 TEDDY DAY 🐻

ஹீரோ         : கார்த்திக்
ஹீரோயின் : மீரா

கார்த்திக் : அத்தை அத்தை ( கத்திட்டே உள்ள வந்தான்)

லெட்சுமி : என்னடா காலைலயே ஏலம் விட்டுட்டு வர...🤔

கார்த்திக் : மீரா எங்க எதோ புக் வாங்கனும்னு சொன்னா கிளம்பிட்டாளா...😊

லெட்சுமி : அவ இன்னும் எழுந்திரிக்கவே இல்ல டா...

கார்த்திக் : 😱 என்ன எழுந்திரிக்கலயா...

லெட்சுமி : ஆமா அவ தலைல இரண்டு கொட்டு கொட்டி கிளம்ப சொல்லிட்டு வா...😐

கார்த்திக் : மீரா ரூம்க்கு போனான்...🚶🏻

மீரா : அழகா டெடி பியரை ஹக் பண்ணி தூங்கிட்டு இருந்தா...🐻😴

கார்த்திக் : பாப்பா எழுந்திரி...

மீரா : 2 மினிட்ஸ் மாமா...😴

கார்த்திக் : ஏய் எதோ புக் வாங்கனும்னு சொன்னில எழுந்திரி டி...

மீரா : ம்ம்ம் ( இன்னும் நல்லா டெடிய ஹக் பண்ணி தூங்குனா)

கார்த்திக் : அவ கிட்ட இருந்து டெடிய புடுங்குனான்...

மீரா : ( எழுந்தா) குடு என் டெடிய ( அவன் கிட்ட இருந்து புடுங்குனா)

கார்த்திக் : அவனும் புடிச்சி இழுத்தான்...🐻

இப்படி மாறி மாறி இரண்டு பேரும் புடிச்சி இழுத்ததுல அந்த டெடியோட கை, கால் இரண்டும் தனியா வந்துடுச்சி...

மீரா : 😭😭😭 என் டெடி...

கார்த்திக் : ஏய் அழாத டி...😟

மீரா : போ நீ தான் என் டெடிய பிச்ச 😭😭😭

கார்த்திக் : நான் வேற வாங்கி தரேன் அதுக்கு ஏன் இப்படி அழற...

மீரா : 😢😢😢 அது நீ முதல் முறை எனக்காக வாங்கி குடுத்தது...

கார்த்திக் : இப்போ நானே தான் வாங்கி தரனு சொல்லுறேன்...

மீரா : இருந்தாலும் அது மாதிரி வருமா...😫

கார்த்திக் : அதே மாதிரி அதே கலர்ல வாங்கி தரேன் நீ அழாம சீக்கிரம் கிளம்பி வா...

மீரா : ரெடி ஆகா போய்ட்டா...🚶🏻‍♀️

கார்த்திக் : கீழ வெய்ட் பண்ணிட்டு இருந்தான்...

மீரா ரெடி ஆகி வந்ததும் இரண்டு பேரும் பைக்ல போனாங்க முதல்ல புக் ஷாப் போய் அவளுக்கு தேவையான புக் வாங்கிட்டு அப்பறம் ஷாப்பிங் மால் போனாங்க...🏪🛍️🛒

கார்த்திக் : மீராவ டெடி பியர் இருக்கிற செக்ஷனுக்கு கூட்டிட்டு போனான்...

மீரா : எல்லா டெடியயும் பார்த்துட்டு இருந்தா...

கார்த்திக் : பழைய டெடி மாதிரி இருக்கானு பார்த்துட்டு இருந்தான்...

மீரா : மாமா எனக்கு இந்த டெடிய வாங்கி குடு டா...

கார்த்திக் : இது என்ன இவ்ளோ பெருசா இருக்கு, இதெல்லாம் வேண்டாம் வா நான் வேற வாங்கி தரேன்...

மீரா : இல்ல மாமா எனக்கு அதெல்லாம் வேண்டா இத வாங்கி குடு...

கார்த்திக் : மீரா அடம் பண்ணாத ஒழுங்கா வா என் கூட...🤨

மீரா : நீ ஒன்னும் வாங்கி தர வேண்டா நான் என் கௌதம் அண்ணா கிட்ட கேட்டு வாங்கிகுறேன் ( மொபைல் எடுத்து கௌதம்க்கு கால் பண்ண போனா)

கார்த்திக் : மீரா வீனா என்னை டென்ஷன் ஆக்காத ( அவள்ட இருந்து மொபைல புடிங்கிட்டான்)

மீரா : அவன்ட இருந்து கோவமா மொபைல புடிங்கிட்டு போய்ட்டா...

கார்த்திக் : மீரா மீரா ( கத்திட்டே பின்னாடி போனான்)

மீரா : அவன கண்டுக்காம ஆட்டோல ஏறி போய்ட்டா...🚘

கார்த்திக் : அப்படியே நின்னான்...

1 மணி நேரத்திற்க்கு பிறகு,

கார்த்திக் : மீரா வீட்டுக்கு வந்தான்...🚶🏻‍♂️

லெட்சுமி : கார்த்திக் கடைக்கு போய்ட்டு வந்துடுறேன் மீரா கேட்டா சொல்லிடு...

கார்த்திக் : குடுங்க அத்தை நான் போய்ட்டு வந்துடுறேன்...

லெட்சுமி : வேண்டா நானே போய்ட்டு வந்துடுறேன்...

கார்த்திக் : சரிங்க அத்தை..

மீரா : ரூம்ல கோவமா உட்கார்ந்து இருந்தா...

கார்த்திக் : மீரா மீரா ( கீழ இருந்து கத்துனான்)

மீரா : ( கீழ வந்தா) 😠 என்ன...

கார்த்திக் : அண்ணா உள்ள கொண்டு வாங்க...

இரண்டு பேர் ஒரு பார்சலை உள்ள தூக்கிட்டு வந்தாங்க...

கார்த்திக் : இங்க வச்சிடுங்க அண்ணா தேங்க்ஸ்...

அவங்க போய்ட்டாங்க..

மீரா : என்ன இது...

கார்த்திக் : ஓபன் பண்ணு தெரியும்...

மீரா : ஓபன் பண்ணா 😱😱😱 அதுல அவ கேட்ட டெடி பியர விட பெருசா அவ ஹைட்க்கு ஒரு பிங்க் கலர் டெடி பியர் இருந்தது...🐻

கார்த்திக் : புடிச்சிருக்கா...🤔

மீரா : 😍😍😍 ரொம்ப புடிச்சிருக்கு ( அந்த டெடிய ஹக் பண்ணிகிட்டா)

கார்த்திக் : வாங்கி குடுத்த என்னை ஹக் பண்ணாம அதை போய் ஹக் பண்றியே டி..😐

மீரா : ( அவன ஹக் பண்ணிகிட்டா)  தேங்க்ஸ் கார்த்திக்...🤗

கார்த்திக் : சரி வா மேல எடுத்துட்டு போலாம்...

மீரா : நானே தூக்கிட்டு போறேன் ( அதை தூக்க முடியாம தூக்கிட்டு போனா)

கார்த்திக் : அவனும் சிரிச்சிட்டே பின்னாடி போனான்...

மீரா : அந்த டெடிய பெட்ல போட்டு அவளும் அது மேல படுத்தா...

கார்த்திக் : ( அவள புடிச்சி இழுத்து ஹக் பண்ணான்) டெடிய பார்த்ததும் என்னை மறந்துட்டியே டி...

மீரா : 😚😚😚 ( அவன கிஸ் பண்ணா) லவ் யூ மாமா..

கார்த்திக் : லவ் யூ டூடூடூ பாப்பா...

         🐻🐻🐻  முற்றும் 🐻🐻🐻

# Sandhiya.