காதல் கண்ணாமூச்சி - 46

அபி தனியா போய் அமைதியா உட்காரா..

அர்ஜூன் : ஏன் டி ஒரு மாதிரி இருக்க.

அபி : ஒன்னும் இல்ல டா..

அர்ஜூன் : சும்மா சொல்லதா..எனக்கு தெரியாதா..நீ நேத்து இருந்து இப்படி தான் இருக்க..

அபி : டயர்டா இருக்கு டா..வேற ஒன்னும் இல்ல..அதோட இப்ப தான் முதல் தடவை ஃப்ளைட் ல போக போறேன். சோ கொஞ்சம் பயமா இருக்கு.

அர்ஜூன் : நான் இருக்கும் போது உனக்கு என்ன டி பயம்..

அபி : ம்ம்..இல்ல தா..

அர்ஜூன் : ம்ம்..உன்கூடவே தான் இருப்பேன் ஓகே வா..டோன்ட் வோரி டி தங்கம்..

அபி : ம்ம்..சேரி டா..

அர்ஜூன் : சரி நீ இரு.. நான் எல்லாரும் வந்துட்டாங்களா ன்னு பாத்துட்டு வரேன்னு..போறான்.

ஒவ்வொருத்தாரா வராங்க.. க்ரிஷ் அர்ஜூன் பாத்துட்டு இருக்காங்க..

க்ரிஷ் : ஓகே டைம் ஆச்சு..கிளம்பலாமா..

அர்ஜூன் : எல்லாரும் வந்துட்டாங்க..

க்ரிஷ் : 1 ஆளை தவிர..

அர்ஜூன் : தெரியும்.. சீக்கிரம் வா..அவ வரதுக்குள்ள உள்ள போய்டலாம்..ன்னு மூவ் பண்றாங்க..

செக் இன் பண்ணி ஃப்ளைட் க்கு போறாங்க..

அபி அர்ஜூன் க்ரிஷ் மூணு பேரும் உட்காராங்க..

அபி யாருன்னு அர்ஜூன் யாருக்கும் இன்ட்ரோ கொடுக்கலை..

அபி யாரோன்னு தான் எல்லாரும் நினைக்குறாங்க..

அர்ஜூனுக்கு ரேகா வரலைன்னு செம ஹாப்பி...

ஆனா அது கொஞ்ச நேரம் கூட நிலைக்கலை..

ரேகா என்ட்ரி ஆகுறா..

க்ரிஷ் : மச்சா..அங்க பாரு டா..

அர்ஜூன் எட்டி பாக்குறான்.
அச்சோ..இவ எப்படி டா..இம்சை வர மாட்டான்னு நினைச்சேன்.

க்ரிஷ் : அது எப்படி டா வரமா இருப்பா..உன் உயிரை எடுக்க வந்தே ஆகணும்மே..பாத்து இரு.. தங்கச்சி க்கு ஏதாவது தெரிஞ்சு.. பிரச்சினை ஆகாமா பாத்துக்கோ.

அர்ஜூன் : அது தான் டா என்னோட பயமே..

க்ரிஷ் : பயமா.. அப்பறம் எதுக்கு டா தங்கச்சியை கூட்டிட்டு வந்த..

அர்ஜூன் : அவ இல்லமா எப்படி டா..

இவங்க பேசிட்டு இருக்கும் போது ரேகா அர்ஜூனை தேடிட்டு அவங்க சீட் கிட்ட வரா..

அர்ஜூன் க்ரிஷ் அவளை பாக்குறாங்க..

அபி ஜன்னல் வழியா வெளியே பாத்துட்டு இருந்தா..

ரேகா : டேய்..இங்க இருந்து எழுத்துரு..

க்ரிஷ் : முடியாது..உன் சீட்டுக்கு போ..

ரேகா : மூடு..ஹாலோ எக்ஸ்க்யுஸ்மீ...ப்ளீஸ் நீங்க கொஞ்சம் வேற சீட்ல உட்காரா முடியுமா..

அபி : என்னையா ??

ரேகா : ஆமா..

அபி : ஏன் ??

அர்ஜூன் : ஹே..உன் சீட்ல போய் உட்காரு..

ரேகா : நீ கொஞ்சம் அமைதியா இருக்கீயா.. நான் உன்னை யா கேட்டேன்..
ஆமா உன்னை தான் சொன்னேன்..எழுந்து அங்க போய் உட்காரு.

அபி : கொஞ்சம் மரியாதை யா பேசுங்க..இது என்னோட சீட்.. நான் ஏன் அங்க போகணும்.

ரேகா : ஹா.ஹா..ஏன் இவனை விட்டு போக மனசு வரலையா..ஆளு பாக்க நல்ல அழகா ஸ்மார்ட் டா இருந்தா போதுமே...இதுக்குன்னே அலையுறா பாரு..

அபி : ஹே.. மைண்ட் யூவர் வேட்ஸ்..என்ன பத்தி என்ன தெரியும் உனக்கு..

அர்ஜூன் : ரேகா.. அறிவு இல்ல.. இடியட்..தேவை இல்லமா அவளை ஏதாவது பேசுன..உன்ன என்ன பண்ணுவேன்னே தெரியாது..

அப்போ ஏரோஸ்டர் வந்து ரேகாவை உட்காரா சொல்றாங்க.. ஃப்ளைட் கிளம்ப போதுன்னு..

அபி : யாரு டா அவ..

அர்ஜூன் : அவ ஒரு லூசு டி..

அபி : அவளுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்.. அன்னைக்கு இவ கூட தானே கையைப் பிடிச்சுட்டு இருந்த..

அர்ஜூன் திருதிருன்னு முழிக்குறான்...

அபி : பதில் சொல்லு டா..

அர்ஜூன் : அது..அது..

ஃப்ளைட் அப்போ மூவ் ஆகுது...அபி அப்படியே சைலண்ட் ஆகுறா..போக போக அவளுக்கு தலையை சுத்துது.. அர்ஜூன் கையை இறுக்கிப் பிடிச்சு..கண்ணை மூடிக்குறா..

கொஞ்ச நேரம் போனா அப்பறம்..

ரேகா இவங்களா பாக்குறா..இல்ல முறைக்குறா..

அர்ஜூன் : கண்ணைத் திறந்து பாரு டி..

அபி மெல்ல கண்ணைத் திறந்து பாக்குறா..

அர்ஜூன் : உன்கிட்ட நிறைய சொல்லணும் டி.. கண்டிப்பா சொல்லுவேன். ஆனா இப்போ வேண்டா..நாமா ஜாலியா இருக்க போகும் போது இது பத்தி பேசி பிரச்சினை வேண்டா..

அபி : அப்போ ஏதோ பெரிய விஷயம் மா..

அர்ஜூன் : ஆமா..ஆனா உனக்கே தெரியும் இல்ல நான் பொய் சொல்ல மாட்டான் டி..நம்பு.

அபி : ம்ம் சேரி டா..ன்னு அவ தோள் மேல சாஞ்சிட்டு இருக்கா..

அர்ஜூன் கூட வேலை செய்றவாங்க எல்லாரும் பாக்குறாங்க..

சில மணி நேரத்துக்கு அப்பறம் சிம்லா லா இறங்குறாங்க..

அங்க ஒரு ட்ராவலல்ஸ் வைட் பண்ணுது...அது எல்லாரும் ஏறுறாங்க...

அபி கையைப் பிடிச்சு கூட்டிட்டு வரான் அர்ஜூன்..

ரேகா : ஹே..நில்லு..இவ யாரு..இவளை எதுக்கு கூட்டிட்டு வரா..

அர்ஜூன் : உனக்கு என்ன ??

ரேகா : ஓ..அவளா இவ.. எவ்வளவு டி வாங்குன்னா.. ஏன் டா.. நான் தான் இருக்கேன் இல்ல..

அர்ஜூன் பாழார் ன்னு விடுறான்.

இனி ஒரு வார்த்தை பேசுன.. அவ்வளவு தா.. உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது..எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு..இவ தா என் வைப்..

எல்லாரும் பாக்குறாங்க..

க்ரிஷ் : ஹே.. உட்காருங்க பா..

அர்ஜூன் : நீ வா..ன்னு அபியை கூட்டிட்டு போறான்.

ரேகா அதிர்ச்சி யா பாக்குறா..

ரேகா ஓட அடிமை அவளை கூட்டிட்டு போறா..

அப்போ இருந்து அபியை இன்னும் வெறுப்பா பாக்குறா...

அர்ஜூன் : தயவு பண்ணி இப்போ எதுவும் கேட்காதா.. ரூம் லா போய் பேசிக்கலாம்.

அபியும் அமைதியா வரா..

ஒரு பெரிய ஹோட்டல் போறாங்க..அங்க தா ஸ்டே பண்ண போறாங்க.

க்ரிஷ் : இந்தாங்க.. ஆளுக்கு தனி தனி ரூம்..நல்லா தூங்குங்க.. நாளைக்கு பாக்கலாம்..ன்னு அவன் ரூம்க்கு போறான்.

அர்ஜூன் அபியை கூட்டிட்டு போறான்.

அது பாக்க பாக்க ரேகா க்கு செம கோவமா வருது..

அபி : யாரு அவ ??

அர்ஜூன் : அவ தான் ரேகா... என்னை ஒருத்தி லவ் பண்ணா ன்னு சொன்னேன் இல்ல..அது இவ தான்.

அபி : அவளுக்கு தா கல்யாணம் ஆய்டுச்சுன்னு சொன்னா தானே.

அர்ஜூன் : நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா இவ கல்யாணம் பண்ணமா என்னை தேடி வந்து இருக்கா..

அபி : நமக்கு கல்யாணம் ஆனாதை சொல்லி அனுப்ப வேண்டியது தானே.

அர்ஜூன் : சொல்லமா இருப்பேன்னா டி..அவ நம்பவே இல்லை டி..

அபி : இதுக்கு தான் என் மேல கோவப்பட்டியா..

அர்ஜூன் ; ஆமா டி..

அபி : ஏன் டா எருமை மாடு..அது அப்போவே சொல்லி இருந்தா நான் சரி பண்ணி இருப்பேன்..அது விட்டுட்டு என்னை அழுக வைச்சு இருக்க..

அர்ஜூன் : அப்போ உனக்கு என் மேல கோவம் இல்லையா..

அபி : இல்ல டா..

அர்ஜூன் : ஏன் டி.. சந்தேகம் கூட வரலையா..

அபி : ஏன் வரணும்மா..உன்ன நம்பமா யார டா நம்ப போறேன். என் அர்ஜூன் என்கிட்ட பொய் சொல்ல மாட்டான்..
ன்னு அவனை கட்டி பிடிச்சு கிஸ் பண்றா..

அர்ஜூன் : அப்பா டா..எங்க டா இவ்வளவு தூரம் வந்து என் ப்ளான் வேஸ்ட் ஆகிடுமோன்னு பயந்துட்டேன் ன்னு அபியை தூக்கி பேட்டுல பொத்துன்னு போடுறான்

அபி : எரும மாடு... மெதுவா படுக்க வைய் டா..

அர்ஜூன் : ஏன் டி..

அபி : ஹா.. ஒன்னும் இல்ல..

அர்ஜூன் ரூம் லாக் பண்ணிட்டு ஸ்ரின் லா க்ளோஸ் பண்ணிட்டு வரான்.

தொடரும்...

# Bhuvi