கள்வனின் காதலி - 10

"யாரோ ஜானுவ வீட்டுக்குள்ள வர கூடாதுனு சொல்லுறாங்க..."

ஜானு : "ஏன் வர கூடாது ? இது என்னோட வீடு..." 🤨

அமுதா : "இல்ல இது தாத்தா வீடு..." 😏

ஜானு : " அப்பா சொல்லுங்க இது என்னோட வீடு தான..."‌ 😌

அமுதா :  " தாத்தா நீங்களே சொல்லுங்க இது உங்க வீடு தான..."

வேணுகோபால் : " ஆமாடா என்னோட வீடு தா..." 😊

அமுதா : " பார்த்தியா இது என்னோட தாத்தா வீடு, சோ நீ உள்ள வர கூடாது..." 😏

ஜானு : " நான் ஏன் உள்ள வர கூடாது..."  🤨

அமுதா : இவ்ளோ நேரமா எங்க சுத்திக்கிட்டு இப்போ இவ்ளோ லேட்டா வர...👶

வேணுகோபால், பானுமதி : " அவ பேசுறத கேட்டு சிரிச்சிட்டு இருந்தாங்க..." 😂😂😂

ஜானு : அப்பா இவ என்ன கேள்வி கேட்டுகிட்டு இருக்கா... நீங்க என்னனு கேட்கமாட்டிங்களா ? 😒

அமுதா : " கேட்கமாட்டாங்க அவங்க எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க அப்படி தான தாத்தா..." 😉

வேணுகோபால் : "ஆமாடா..." ☺️

அமுதா : " சரி சொல்லு ஏன் லேட்..."  👶🤨

ஜானு : "கோவில்க்கு போய்ருந்தேன் அதான் லேட்..."

அமுதா : " இதுதான் கடைசி தடவை இனிமேல் லேட்டா வீட்டுக்கு வந்த உள்ள விட மாட்டேன்..." 😏

ஜானு : " அடிங்க வாலு ஒழுங்கா போய் ஹோம்வொர் பண்ற வேலைய பாரு டி என்னைய கேள்வி கேட்க வந்துட்டா..."

அமுதா : " சரிதான் போடி..." 😏

ஜானு : என்ன டி யா? 😱

அமுதா : ஆமா டி டி  ( சொல்லிட்டு ரூம்க்கு ஓடி போய்ட்டாள் )

" ஜானு உள்ள வந்து ஹால்ல உட்கார்ந்தாள்..."

பானுமதி : " ஏன் ஜானு ஒரு மாதிரி இருக்க..."

ஜானு : " ஒன்னும் இல்ல மா..."

பானுமதி : "சொல்லுமா என்ன விசயம் இரண்டு நாளா நீ சரியா சாப்பிடுறது பேசுறது கூட இல்ல..."🧐

ஜானு : " வருண் மாமா தான் எங்க காலேஜ் க்கு நியூ சேர்மன்..."

" ஜானு அம்மா அப்பா அதிர்ச்சியா பார்க்குறாங்க..." 😱

வேணுகோபால் : " என்ன மா சொல்ற எப்போ இங்க வந்தாங்க..."

ஜானு :  ( வருண் சொன்ன விசயத்தை சொல்லுறாள் அப்பறம்  ராம்க்கு ஆக்ஸிடென்ட் நடந்த விசயத்தையும் சேர்த்து சொன்னாள் )

வேணுகோபால், பானுமதி : " ரொம்ப ஃபீல் பண்றாங்க ராம்ம போய் பார்க்க முடியல‌னு ... அப்பறம் எல்லாரும் சாப்பிட்டு தூங்கிட்டாங்க..." 😴😴😴

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை,

" ஜானு வீட்டுல காலிங் பெல் சத்தம் கேட்குது..." 🛎️

ஜானு, பானுமதி : " சமையல் அறைல சமையல் வேலை பார்த்துகிட்டு இருக்காங்க..."

வேணுகோபால் : " ஹால்ல நியூஸ் பேப்பர் படிச்சிட்டு இருக்காங்க..."

அமுதா : " கதவை திறக்குறாள்..."

" அங்க வந்தது ராம் ஃபேமிலி தான்..."

அமுதா : " அவங்களை பார்த்து யாரு நீங்களாம்..."

மீரா : " நீங்க யாரு டா குட்டி..."

அமுதா : " என் பேரு குட்டி இல்ல... என் பேரு அமுதா..."  👶

வருண் : "சரிங்க அமுதா வீட்டுல யாரும் இல்லையா..."

அமுதா : " எல்லாரும் இருக்காங்க  இன்னைக்கு சன்டே தான இவ்ளோ பெருசா வளர்ந்து இருக்கீங்க இது கூட தெரியாத..." 😒

ராம் அம்மா, அப்பா : "இதை கேட்டு சிரிக்குறாங்க..." 😂

மீரா : " தேவையா உனக்கு இந்த அசிங்கம்..." 🤭

ராம் : " செல்லம் இங்க பாருங்க எனக்கு அடி பட்டிருக்கு நிக்க முடியல டா கால் வலிக்குது உள்ள போலாமா..."

அமுதா : " அய்யோ எப்படி அடிப்பட்டது உங்களுக்கு  சைக்கிள் ல இருந்து கீழ விழுந்துட்டீங்களா..."

" ராம் வீட்டுல எல்லாரும் சிரிக்குறாங்க..."  😂😂😂

யாழினி : " அய்யயோ முடியல..."

அமுதா : " பாத்ரூம் அந்த பக்கம் இருக்க..."

" மறுபடியும் ராம் வீட்டுல எல்லாரும் சிரிச்சாங்க..." 😂😂😂

யாழினி : " அப்பா இவ என்ன ரொம்ப டேமேஜ் பண்றா..."

ஜானு : ஏய் வாயாடி யாரு கூட இவ்ளோ நேரம் பேசுற உள்ள அழைச்சிட்டு வா ( சமையல் ரூம்ல இருந்து கத்தி பேசுறாங்க )

ராம் : " ரொம்ப வருசம் அப்பறம் ஜானு வாய்ஸ் கேட்குறதுல கண் கலங்குது..." 🥺

அமுதா : ( அவன் அழறத பார்க்குறாள் ) " ரொம்ப வலிக்குதா உங்களுக்கு வாங்க நான் கை பிடிச்சி அழைச்சிட்டு போறேன்..." 🤝

" எல்லாரும் உள்ள போறாங்க..."

வேணுகோபால் : " ராம் ஃபேமிலி ய பார்த்துட்டு சாக் ஆகி எழுந்து நிக்குறாரு..."

அமுதா : " தாத்தா வந்தவங்கள உட்கார சொல்ல மாட்டிங்களா..‌."

வேணுகோபால் : " எதுவும் பேசாம அமைதியா இருக்காரு..."

அமுதா : "அவர விடுங்க நீங்க எல்லாரும் உட்காருங்க காபி போட்டுகிட்டு எடுத்துட்டு வரேன்..." 👶

ராம் : " மாமா யார் இந்த பாப்பா நல்லா பேசுறா..." 🤔

" ராம்க்கு மட்டும் இல்ல அவன் குடும்பம் யாருக்குமே அமுதா யார்னு தெரியல வருண்க்கு கூட..."

" ஜானு ராம்ம விட்டு பிரிஞ்சு வந்த பிறகு தான் அவ கர்பமானது அவளுக்கே தெரியும்..."

தொடரும்...

# Ram krs