கள்வனின் காதலி - 11

வேணுகோபால் : " எதுவும் பேசல அமைதியா இருந்தாரு..." 😷

சமையல் அறை,

அமுதா : " அம்மா கெஸ்ட் வந்திருக்காங்க சீக்கிரம் காபி போட்டு தாங்க..." 👶

ஜானு : "அப்படியா யாரு வந்திருக்காங்க‌, எத்தனை பேர் வந்திருக்காங்க..."

அமுதா : 1,2,3,4,5,6 ( கை விரல் விட்டு எண்ணிகிட்டு இருக்கா ) 👆✌️🤟🖖🖐️👍

ஜானு : " என்னடி எத்தன பெயர் னு கேட்டா எண்ணிகிட்டு இருக்க..." 🤨

அமுதா : " மா ஆறு பேரு வந்திருக்காங்க ஆறு காஃபி போட்டு குடுங்க..." 👶😌

ஜானு : " பானுமதி கிட்ட மா இவ கப் கீழ போட்டுடுவா நீங்க எடுத்துட்டு போங்க நான் வொர்க் முடிச்சிட்டு வந்துடுறேன்..." ☕

பானுமதி : " சரி ஜானு வா அமுதா நம்ம போய் காஃபி குடுக்கலாம் னு ஹால்க்கு வராங்க...."

வேணுகோபால் : " ராம் ஃபேமிலி ய பார்த்ததுட்டு அமைதியாவே நின்னுட்டு இருக்காரு..." 🚶🏻‍♂️

பானுமதி : "ராம் ஃபேமிலி ய பார்த்ததும் ஷாக் ஆகி நிக்குறாங்க..."🚶🏻‍♀️

அமுதா : "பாட்டி என்ன அப்படியே நிக்குறீங்க எல்லாருக்கும் குடுங்க..." 👶

பானுமதி : "அமுதா சொல்றது எதுவும் காதுல விழல..."

அமுதா : " அவளே காஃபி கப் ப எடுத்து எல்லாருக்கும் குடுக்குறா..." ☕👶

ராம் : " செல்லம் நீங்க எந்த ஸ்ட்டாண்டர்டு படிக்குறீங்க..."

அமுதா : " நான் 2nd ஸ்ட்டாண்டர்டு படிக்குறேன்..."

யாழினி : " நான் 3rd படிக்குறேன்...அப்போ நான் தான் பெரிய பொண்ணு..." 😌

அமுதா : " இல்ல நான் தான்..."☺️

யாழினி : " எப்படி சொல்ற..." 🤔

அமுதா : நான் தான உயரமா இருக்கேன் அப்போ நான் தான் பெரிய பொண்ணு ( அமுதா ராம் மாதிரியே கொஞ்சம் உயரமா இருப்பா )

ராம் : " உன்ட பேசி ஜெய்க்க முடியாது..."  😅😅😅

அமுதா : " எல்லாரும் அப்படி தான் சொல்லுவாங்க..." 😉

வருண் ( மனதுக்குள் ) : இவ என்ன சின்ன வயசுல ராம்ம பார்த்த மாதிரியே இருக்கா...ஒரு வேலை ஜானு பொண்ணா இருப்பாளோ!

ராம் : " அமுதா கூட ரொம்ப க்ளோஸ் ஆகிட்டான்..." ☺️👶

அமுதா : " அங்க அவ்ளோ பேரு இருந்தாலும் ராம் கூடவே இருந்தா..." 👶

ஜானு : " அமுதானு கூப்பிட்டே வெளில வரா இவங்கள பார்த்ததும் ஷாக் ஆகுறா..."😱

யாழினி : " சித்தினு கூப்பிட்டு ஓடி போய் அவளை கட்டி பிடிக்குறா..." 🤗

ஜானு : " இவளும் யாழினி உயரத்திற்கு மண்டி போட்டு உட்கார்ந்து அவள கட்டி பிடிக்குறா..." 🤗🤗

அமுதா : " அம்மா இவங்கள உனக்கு முன்னாடியே தெரியுமா..." 🤔

" அம்மா வா ராம் ஃபேமிலி எல்லார்டையும் அதிர்ச்சியா பார்க்குறாங்க..." 😱

( ராம் ஃபேமிலி எல்லாரும் எழுந்துட்டாங்க ஏன் ஆச்சரியமா பார்க்குறாங்கனா ஜானு முழுகாம இருந்தது இவங்க யார்க்கும் தெரியாது... அமுதாவ பார்த்து இவ இந்த வீட்டுக்கு விளையாட வந்த பக்கத்து வீட்டு பொண்ணு போலனு  நினைச்சுட்டாங்க )

ஜானு : " தெரியும் டா..."

அமுதா : "யார் இவங்க நான் இதுக்கு முன்னாடி இவங்கள பார்த்தது கூட இல்ல..." 🙃

ஜானு : " அது அப்பறம் சொல்றேன் டா இப்ப போய் அக்கா கூட விளையாடு டா..."

அமுதா : "வா அக்கா என்னோட ஃப்ரண்ட்ஸஸ் உனக்கு காட்டுறேன்..."👶

யாழினி : "சரி வா அமு போலாம்..."

ராம் : "அமுதா நம்மோட பொண்ணா..."

ஜானு : "இல்ல என்னோட பொண்ணு..."😏

ராம் : "ஜானு னு கோவத்துல கத்துறான்..." 🤬

ஜானு : "அவன் கத்துனதுல பயந்துடுறா..."😣

ராம் : "அன்னைக்கு என்ன நடந்தது ஏன் டி என்ன விட்டு போன..."

ஜானு : சொல்ல முடியாது...😏

ராம் : "சொல்ல மாட்டியா உன்னைய பிரிஞ்சி 6 வருசமா எவ்ளோ கஷ்டபட்டேன் தெரியுமா..."😟

ஜானு : "அதை பத்தி எனக்கு கவலை இல்லை..."😏

ராம் : நீ இல்லாம நான் பைத்தியம் மாதிரி ஆகிட்டேன் தெரியுமா!

ஜானு : "அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..."

ராம் : செம்ம கோவம் வந்து ஜானுவ அறைய கை ஓங்கிட்டான்...👋

ஜானு : "கண்களை மூடிட்டாள்..."😑

வருண் : "ராம்ம வெளிய அழைச்சிட்டு போய்ட்டான்..."

ஜானு : " இவ அழுதுட்டே ரூம் உள்ள போய் கதவை லாக் பண்ணிகிட்டாள்..."

ரேவதி : ஜானு அம்மா அப்பா கிட்ட " அன்னைக்கு என்ன ஆச்சி ஏன் எல்லாரும் வீட்ட விட்டு காலி பண்ணிட்டு போய்ட்டிங்க..." 🤔

வேணுகோபால் : "எங்களுக்கு தெரியாது மா அன்னைக்கு நைட் அழுதுட்டே வீட்டுக்கு வந்தா நம்ம இங்க இருக்க வேண்டாம் வேற எங்கேயாவது போலாம்னு சொன்னா.."

ராஜா : "அவங்க இரண்டு பேருக்கும் என்ன சண்டைனு தெரியல அவன கேட்டாளும் எனக்கே அவ ஏன் போனானு தெரியலனு சொல்றான்..."😑

பானுமதி : "நாங்களும் கேட்டோம் என்ன ப்ராப்ளம் னு இங்க நான் இருக்குறது பிடிக்கலானா சொல்லிடுங்க நான் போய்டுறேனு சொன்னாள் அதுக்கு அப்புறம் நாங்க அவள்ட எதுவும் கேட்கல..."

ரேவதி : "அவ கர்ப்பமா இருக்கானு உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது..."🤔

பானுமதி : "ஒரு நாள் அவ வாமிட் பண்ணி மயக்கம் போட்டு விழுந்துட்டா ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போனோம் அங்க தான் மூன்று மாதம் முழுகாம இருக்கானு சொன்னாங்க..."

வேணுகோபால் : "ஜானுக்கு உங்க வீட்டுல இருக்கும் போதே தெரிச்சுருக்கு உங்கள்ட சொல்றதுக்கே முன்னாடியே எதோ ப்ராபளம் அதான் இங்க வந்துட்டாள்..."

ராஜா : "அவங்க இரண்டு பேரும் தனியா பேசுனாலே ப்ராபளம் சரியாகிடும்..."

மீரா : "அதுக்கு என் கிட்ட ஒரு நல்ல ப்ளான் இருக்கு..." 💡

தொடரும்...

# Ram krs