கள்வனின் காதலி - 12

வருண் : "ஏன் டா உனக்கு இவ்ளோ கோவம் வருது.‌‌.." 🤨

ராம் : "நீயே பார்த்தியா எவ்ளோ திமிரா பேசுறானு..." 😒

வருண் : "அதுக்கு அடிக்க போவியா எவ்ளோ பயந்துட்டா பார்த்தியா..." 😒

ராம் : "தப்பு தான் என்னோட கோவத்த கன்ட்ரோல் பண்ண முடியல..." 😔

வருண் : "சரி விடு அன்னைக்கு நைட் என்ன தான் நடந்தது..." 🤔

ராம் : "தெரியலையே நான் பார்ட்டி ல ட்ரிங் பண்ணதுதான் ஞயாபகம் இருக்கு... எப்படி நான் வீட்டுக்கு போனேனு கூட தெரியல..."

வருண் : "நீ குடிச்சிட்டு எதோ பேசிருக்க அதான் அவ கோச்சிட்டு வந்துட்டா..." 😌

ராம் : அத எப்படி நான் கண்டுபிடிக்குறது..." 🤔

வருண் : "அவளே சொன்னா மட்டும் தான் தெரியும்..."😑

ராம் : "சொல்ல வைக்குறேன் அமுதா என்னோட பொண்ணு அதையே என் கிட்ட இருந்து மறைச்சிட்டா...."😏

மீரா : "ஒரு ப்ளான் சொல்லுறா..."💡

பானுமதி : இந்த ப்ளான் வொர்க் அவுட் ஆகுமா..." 🤔

மீரா : " நீங்க கெல்ப் பண்ணா கண்டிப்பா சக்ஸஸ் ஆகும்..." 😌

பானுமதி : "எப்படியோ அவங்க இரண்டு பேரும் ஒன்னு சேர்ந்தா எங்களுக்கு சந்தோசம் தான்..." 😊

பானுமதி : "சரி வாங்க சாப்பிடலாம்... சமையல் ரூம்ல இருந்து டைனிங் டேபிள்க்கு சாப்பாடு எடுத்துட்டு வந்து வைக்குறாங்க..."

வேணுகோபால், ராஜா : " இரண்டு பேரும் ராம் ஜானுவ பத்தி பேசிட்டு இருக்காங்க..."

அமுதா : "அழுதுட்டே அம்மா அம்மா னு நடந்து வரா..." 👶

ராம், வருண் : "இவங்கள பார்த்துட்டே உள்ள வராங்க..." 🚶🏻‍♂️🚶🏻‍♂️

ஜானு : "அமுதா அழற சத்தத்தை கேட்டுட்டு ரூம்ல இருந்து வெளில வரா..." 🚶🏻‍♀️

அமுதா : அம்மா...( ஜானுவ கட்டி பிடிக்குறா )

ஜானு : "என்டா ஆச்சி ஏன் அழற..."🤔

அமுதா : அவங்க தான் என்னோட அப்பா வா ( ராம் காட்டி கேட்குறா )

ஜானு : "யாரு அப்படி சொன்னா..." 🧐

அமுதா : "அவங்க இரண்டு பேரும் பேசிட்டு இருக்கும் போது நாங்க கேட்டோம்..."👶

ஜானு : "அவங்க இரண்டு பேரையும் பார்த்து மொறைக்குறா..."😠😠

வருண் ( மெல்லிய குரலில் ) : "இவ ஏன் டா இப்படி மொறைக்குறா..."

ராம் ( மெல்லிய குரலில் ) : சும்மா இரு டா...  " அதான் பாப்பா கேட்குறாள சொல்லுங்க மேடம்..."😊

பானுமதி : சொல்லு மா ஜானு எப்படி இருந்தாலும் சொல்லி தான ஆகனும்..."

வேணுகோபால் : "அவளும் எவ்ளோ நாள் தான் அப்பா இல்லாம இருப்பாள்..."

அமுதா : " சொல்லு மா..."

ஜானு : "ஆமா அவர் தான் உங்க அப்பா..." ( பல்ல கடிச்சிட்டு சொல்லுறா)

அமுதா : "ராம் கிட்ட போறாள்..."👶

ராம் : "ஜானுவையே பார்த்ததுட்டு இருக்கான்..."☺️

ஜானு : "அவ  கண்ணுல இருந்து தண்ணீர் வந்துட்டே இருக்கு..." 😭

அமுதா : ராம் கைய பிடிக்குறா அப்பா...🤝

ராம் : "மண்டி போட்டு முதல் தடவை அப்பா என்கிற வார்த்தை கேட்டு அமுதா வை கட்டி பிடிச்சு அழறான்..."🤗😭

அமுதா : அவன கட்டி பிடிச்சிட்டு " ஏன் பா என்னைய பார்க்க இவ்ளோ நாள் வரலனு " கேட்கறா...

ராம் : "அழுகுறான்..."😭

அமுதா : "இவ்ளோ நாளா எங்க இருந்தீங்க ஏன் என்னைய பார்க்க வரல..."

ராம் : "அழறான்..."😭

அமுதா : "உங்களுக்கு என்னையும் அம்மாவையும் பிடிக்காதா அதான் எங்கள பார்க்க வரலையா..." 👶

எல்லாரும் : " அமுதா பேசுறத கேட்டு ரொம்ப ஃபீலிங்ஸ்ஸோட அவங்களை பார்த்துட்டு இருக்காங்க..."


ராம் : "இந்த உலகத்துலயே உன்னையும் அம்மாவையும் மட்டும் தான் டா எனக்கு ரொம்ப பிடிக்கும்..." 😍

அமுதா : "அப்போ ஏன் இவ்ளோ நாளா என்னைய பார்க்க வரல..."👶🤔

ராம் : "அப்பா வொர்க் விஷயமா வெளியூர் போய்ருந்தேன் டா..."

அமுதா : ஏக்கமாக " மறுபடியும் போய்டுவீங்களா "😟

ராம் : "இனி உன்னையும் அம்மாவையும் விட்டு எங்கயும் போக மாட்டேன்...ஜானு வ பார்த்துட்டே சொல்லுறான்..."☺️

ஜானு : "ராம்ம பார்த்து மொறைக்குறாள்..."🤨

பானுமதி : "சரி பேசுனது போதும் வாங்க சாப்பிட போலாம்..."😌

எல்லாரும் : "டைனிங் டேபிள் ள உட்காருறாங்க..."

ஜானு, பானுமதி : "எல்லாருக்கும் உணவு பரிமாறுறாங்க..."

அமுதா : "ராம் பக்கத்து சேர்ல உட்கார்ந்துக்குறாள்..."👶

வருண் : "சாப்பிடும் போது கொஞ்சம் யாழினிக்கும் ஊட்டி விடுறான்..."

அமுதா : "அவங்கள ஏக்கமா பார்த்துட்டு இருக்கா..."

ராம் : "அவ பார்க்குறத பார்த்துட்டான்..."

ஜானு : "அதை பார்த்துட்டு அமுதாவுக்கு ஊட்டி விட போனா..."

ராம் : "அதுக்குள்ள அமுதாவுக்கு ஊட்டி விட்டான்..."

அமுதா : "ரொம்ப சந்தோசமா சாப்பிட்டாள்..."👶😋

ஜானு : "அவ சந்தோசமா இருந்தாலும் அப்பாவையும் பொண்ணையும் பிரிச்சிட்டோம்னு கஷ்ட படுறாள்..."🙁

"அப்பறம் எல்லாரும் சாப்பிட்டு முடிச்சிட்டு ஹால்ல உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க..."

அமுதா : "ராம் மடில படுத்து தூங்கிட்டாள்..."

ஜானு : "ரூம்ல படுத்து அழுதுட்டே தூங்கிட்டாள்..." 👶

ராம் : அத்தை பாப்பா தூங்கிட்டா ரூம் எங்க இருக்கு ?

பானுமதி : "மாடில இரண்டாவது ரூம் மாப்ள...."

ராம் : "சரிங்க அத்தை..."

"அமுதாவ தூங்கிட்டு மேல ரூம்க்கு போறான் அங்க ஜானு தூங்கிட்டு இருந்தா அவ பக்கத்துல அமுதாவ படுக்க வச்சிட்டு ஜானு பக்கத்துல உட்காருறான் ..."😌

ஜானு : "தூங்கிட்டு இருக்கா..."😴

ராம் : ஏன் டி என்னைய விட்டு போன நீ இல்லாம எவ்ளோ கஷ்டம் பட்டேன் தெரியுமா ?

ஜானு : "தூங்கிட்டு இருந்தா..."😴

ராம் : "அவனும் அமுதா பக்கத்துல படுத்து தூங்கிட்டான்..."🛏️

"ராம் ஜானு நடுவுல அமுதா படுத்து தூங்குறா இவங்க இப்போ ஒரு நிறைவான ஃபேமிலியா தூங்கிட்டு இருக்காங்க..."👪

தொடரும்...

# Ram krs