கள்வனின் காதலி - 13
" வருண், மீரா, யாழினி இவங்க மூன்று பேரும் வீட்டுக்கு கிளம்பி போய்ட்டாங்க..."
" ராம், ராஜா, ரேவதி இவங்க மூன்று பேரும் ஜானு வீட்டுல தங்குறாங்க..."
அடுத்த நாள் காலை,
பானுமதி : ( ஜானுவ கூப்பிட அவங்க ரூம்க்கு வராங்க. )அப்போ, அவங்க மூன்று பேரும் சேர்ந்து படுத்து இருக்காங்க.. இதை பார்த்ததும் ரொம்ப சந்தோசம் ஆகுறாங்க...☺️
" அப்பறம் வெளில போய் எல்லார்ட்டயும் இதை சொல்றாங்க..."
ஜானு : "கொஞ்ச நேரத்திற்கு பிறகு கண் முழிச்சுடுறா..."
அமுதா : "ராம் மேல படுத்து தூங்கிட்டு இருக்க..."
ஜானு : "அவங்கள பார்த்ததும் சிரிச்சிட்டே ஃப்ரஸ் ஆக போய்ட்டா..." 😊
ராம் : "தன்மேல ஏதோ வெட்டா இருக்குற மாதிரி ஃபீல் பண்றான்...".🤔
அமுதா : "ராம்ம டைட்டா ஹக் பண்ணிட்டு தூங்குறா..."🤗
ராம் : நியூ ஃபீலிங் அமுதாவ கிஸ் பண்ணிட்டு அவள ஹக் பண்ணிட்டு நல்லா தூங்குறான்...😚🤗
ஜானு : "ஃப்ரஸ் ஆகிட்டு வந்து இவங்க தலைல கிஸ் பண்ணிட்டு சமையல் அறைக்கு போய்ட்டா..."😙
சிறிது நேரத்திற்கு பிறகு,
ராம், அமுதா : "இரண்டு பேரும் ஃப்ரஸ் ஆகிட்டு ஹால்க்கு வராங்க..."
"எல்லாரும் காஃபி குடிக்குறாங்க..."
ரேவதி : " ராம் கிட்ட நம்ம வந்து ஒரு நாள் ஆகுது நம்ம வீட்டுக்கு போலாமா..."🤔
ராம் : ம்ம்ம்... போலாம் மா...😌
அமுதா : "அப்பா என்னைய விட்டுட்டு எங்க போறீங்க..."🙃
ராம் : "நீயும் தான் டா வர போற..."☺️
ஜானு : " இதை கேட்டுட்டு அதிர்ச்சியா பார்க்குறா..."😱
அமுதா : எங்க அப்பா போறோம் ?
ராம் : "நம்ம வீட்டுக்கு மா..."
அமுதா : "இது தான நம்ம வீடு..."
ராம் : "இல்ல இது உங்க தாத்தா வீடு..."
அமுதா : ஓஓ ஆமா ல சரி நான் போய் என்னோட ட்ரெஸ் ஸ்கூல் பேக் எடுத்துட்டு பேக் பண்ணிட்டு வரேன் ( ரூம்க்கு சென்றாள் )
பானுமதி : "அமுதா பின்னாடி போய்ட்டாங்க..."🚶🏻♀️
ஜானு : என்னால வர முடியாது...😏
ராம் : ஏன் வர முடியாது...😒
ஜானு : நீங்க யாரும் வேணாம்னு தான இங்க வந்தேன் இப்போ மட்டும் ஏன் வரனும்...😏
ராம் : அதலாம் மறந்திடு ஜானு எனக்கு நீயும் வேணும் நம்ம பொண்ணு வேணும் ப்ளீஸ் என் கூட வந்துடுமா...😔
ஜானு : "என்னால வர முடியாது நீங்க என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க..."😏
ராம் : "நீயே என்னைய தேடி வருவ..."😌
ஜானு : "அதையும் தான் பார்க்கலாம்..."
அமுதா : "அப்பா நான் ரெடி போகலாமா..."
👶
ராம் : "போலாம் டா ஜானுவ பார்த்து நக்கலா சிரிச்சான்..."
ஜானு : "அமுதா எங்க டி போற..."🤨
அமுதா : "நம்ம வீட்டுக்கு மா..."☺️
ஜானு : "இதான் நம்ம வீடு..."😌
அமுதா : "இல்ல இது தாத்தா வீடு வா நம்ம வீட்டுக்கு போலாம்..."
ஜானு : "நான் வரல நீயும் போக கூடாது..."🤨
அமுதா : "நீ உங்க அப்பா கூட இரு நான் எங்க அப்பா கூட போறேன்..."😑
ஜானு : "இதை கேட்டு அழுதுட்டே ரூம்க்கு போய்ட்டா..."😭
ராம் : ஜானு வரலனு மனதுக்குள்ள கஷ்டமா இருந்தது ( கொஞ்ச நாள்ள அவளே வந்துடுவானு கிளம்பிட்டா )
அமுதா : "அவ அப்பா கூட இருக்க போறத நினைச்சி ரொம்ப சந்தோஷமா இருந்தா..."
அமுதா : ராம் கிட்ட " அப்பா இன்னைக்கு நான் ஸ்கூல்க்கு போகனுமே..."
ராம் : "இன்னைக்கு நம்ம வீட்டுக்கு போறோம்ல சோ ஸ்கூல் லீவ் போடு டா நம்ம நாளைல இருந்து போலாம் சரியா..."
அமுதா : ம்ம்... சரி...
" எல்லாரும் பானுமதி, வேணுகோபால் கிட்ட சொல்லிட்டு கிளம்பி போய்ட்டாங்க..."
சிறிது நேரத்திற்க்கு பிறகு,
ஜானு : "ரூம்ல இருந்து வெளில வரா அமுதா இல்லாம வீடே ரொம்ப அமைதியா இருக்கு... அப்பறம் காலேஜ்க்கு ஃபோன் பண்ணி இன்னைக்கு வரலனு இன்ஃபார்ம் பண்றா..."
" அப்பறம் ஜானு சமையல் அறைக்கு செல்கிறாள்..."🚶🏻♀️
பானுமதி : "சமைச்சிட்டு இருக்காங்க..."
ஜானு : "அவங்க பக்கத்துல போய் அமைதியா நிட்கின்றாள்..."
பானுமதி : "என்ன ஆச்சி மா..."
ஜானு : "அவ அவங்க அப்பா வந்ததும் என்னைய மறந்துட்டு போய்ட்டா மா..."
பானுமதி : "உன்னையும் தான வர சொன்னாங்க..."
ஜானு : "இந்த ஆறு வருஷமா எவ்ளோ கஷ்ட பட்டிருப்பேன் மா எப்படி அவ்ளோ சீக்கிரமா மறக்க முடியும்..."
பானுமதி : "உன்னோட பொண்ணுகாக மறந்து தான் ஆகனும்..."
ஜானு : அவ தான் என்னைய மறந்துட்டாளே...
பானுமதி : "சின்ன குழந்தை மா அப்பா பார்த்த சந்தோசத்துல போய்ருப்பா மா... உன் ஞாபகம் வந்ததும் உன்னைய தேடி வந்துடுவா பாரு..."
ஜானு : "சரி மா நான் அப்பாட்ட போறேன்..."
வேணுகோபால் : "டிவி பார்த்துட்டு இருக்காரு..."
ஜானு : "அவர் மடில போய் படுத்துகிட்டா..."
வேணுகோபால் : அவ தலை தடவி விடுறாரு
ஜானு : "கண் கலங்குது..."
வேணுகோபால் : "இனிமேல் நீ தான் மா முடிவெடுக்கனும்..."
ராம் வீடு,
அமுதா : "அப்பா எனக்கு பசிக்குது..."
மீரா : "அதையும் அப்பா கிட்ட தான் கேட்பியா..."
அமுதா : "உங்கள எப்படி கூப்பிடுறதுனு தெரியாதே..."
மீரா : "நான் உன்னோட பெரியம்மா இவரு பெரியப்பா இவங்க உன்னோட தாத்தா பாட்டி..."
அமுதா : "சரி பெரியம்மா... எனக்கு பால் வேணும் சீக்கிரம் கொண்டு வாங்க பெரியம்மா..."
மீரா : "சரி சொல்ல குட்டி இதோ வந்துடுறேன்..."
யாழினி : "ஸ்கூல் பேக் மாட்டிகிட்டு வெளில வரா..."👶
அமுதா : "அக்கா ஸ்கூல்க்கு கிளம்பியாச்சா..."🙄
யாழினி : ஆமா,நீ கிளம்பள 👶
அமுதா :"அப்பா நாளைக்கு ஸ்கூல்க்கு போலம்னு சொல்லிட்டாங்க..."
யாழினி : "ம்ம்ம்... அப்போ நானும் லீவ் போடவா..."😁
வருண் : அதுக்குள்ள வந்துட்டான் குட்டி மா நீ இப்போ ஸ்கூல்க்கு போ நம்ம ஈவ்னிங் வந்ததும் விளையாட வெளில போலாம் சரியா ( யாழினி கிட்ட சொல்றான் )
யாழினி : ம்ம் சரிப்பா... அப்போ அமுதாவும் வருவாளா...🤔
வருண் : "அவளும் தான் நம்ம கூட வருவா டா..."
யாழினி : ஐஐஐ ஜாலி...😍
அமுதா : "பெரியப்பா அக்கா படிக்குற ஸ்கூல்ல என்னையும் சேர்த்து விடுவீங்களா..."👶
வருண் : "அதுக்கு என்ன அடுத்த வருஷம் சேர்த்துட்டா போச்சி அவ கன்னத்துல கிஸ் பண்றான்..."😚
யாழினி : ஐஐ ஜாலி....😍
வருண் : "சரி ஸ்கூல்க்கு டைம் ஆகிடுச்சு வா போலாம் .."🤔
யாழினி : "அமுதா கிட்ட டாடா சொல்லிட்டு கிளம்பிட்டா..."👋
" வருண் யாழினிய அழைச்சிட்டு சென்று விட்டான்...." 🚶🏻♂️👶
தொடரும்...
# Ram krs
2 Comments
Semaaa🥰🥰🥰🥰🥰so cute amuthaaa
ReplyDeleteசூப்பர்
ReplyDelete