கள்வனின் காதலி - 15
" ராம் ரூம் ஃபுல்லா அவனும் ஜானுவும் எடுத்த ஃபோட்டோஸ் நிறைய மாட்டி இருந்தான்...இத பார்த்து தான் ஜானு அழுதா..." 😭
அமுதா : "அம்மா சீக்கிரம் வா டைம் ஆகுது..." ⏰
ஜானு : "அமுதா, யாழினி இரண்டு பேரையும் ரெடி பண்ணிட்டு இருக்கா..." 👶👶
ராம் : "ரூம்க்கு வரான்..."🚶🏻♂️
ஜானு : "அவனை கண்டுக்கல.."😏
ராம் : "பெட்ல உட்கார்ந்து ஜானுவையே பார்த்துட்டு இருந்தான்..."☺️
ஜானு : "அமுதாவுக்கு யூனிபார்ம் போட்டு விடுரா..."🥋
ராம் : "நானும் ஆபிஸ் போகனும் எனக்கும் ட்ரஸ் பண்ணி விட்டா கொஞ்சம் நல்லா இருக்கும்..."☺️
அமுதா : "அப்பா நான் தான் குட்டி பாப்பா நீங்க எரும மாடு மாதிரி வளர்ந்து இருக்கீங்க உங்களுக்கு ட்ரஸ் பண்ணிக்க தெரியாதா..."😏
ஜானு : "லைட்டா சிரிச்சிட்டா..."🤭
ராம் : "கொஞ்சம் சத்தமாவே சிரிக்கலாமே அழகா இருக்கும்..."☺️
அமுதா : "அப்பா ஆபிஸ் கிளம்பாம அப்போதுல இருந்து லூசு மாதிரி பேசிட்டு இருக்க..."😏
ராம் : பொறுமையா கிளம்பிக்கலாம் செல்லம்...
அமுதா : நான் லேட்டா போன எங்க மிஸ் அடிப்பாங்க உன்னைய உங்க மிஸ் அடிக்க மாட்டாங்களா?
ராம் : "நம்ம ஆபிஸ்க்கு நான் தான் பாஸ் அதனால யாரும் என்னைய அடிக்க மாட்டாங்க..."😜
அமுதா : "சரி நான் கிளம்புற விட்டா தொன தொனனு பேசிட்டு இருப்பீங்க..."😏
ராம் : "அடிங்க வாயாடி யாரு நான் பேசுறேனா..."🤨
அமுதா : ஐயோ நான் இல்ல ( ஓடிட்டா )
ராம் : "ஒழுங்கா நின்னுடு மாட்டுனா அவ்ளோதான்..."🤨
அமுதா : "தாத்தா காப்பாத்துங்க உங்க பையன் அடிக்க வரான் ( ராஜா பின்னாடி ஒழிஞ்சுக்குறா )
ராம் : "அவள பிடிங்க பா அவன் இவனு சொல்லுறா பாருங்க..."🧐
ராஜா : "அம்மு அப்பாவ அப்படிலாம் சொல்ல கூடாது..."😌
அமுதா : "போங்க தாத்தா நீங்க வேஸ்ட்..."😒
ராம் : "அமுதா நில்லு..."😠
அமுதா : "ஓடி யார் மேலையோ மோதிட்டா..."👶
ஜானு : "மொறைக்குறா..."😠
அமுதா : "என்ன மா ஃபேஸ் ல சில்லி பௌடர் போட்டுருக்கியா இவ்ளோ ரெட்டா இருக்கு..."😁
ஜானு : அமுதா விளையாடாத ஒழுங்கா வந்து சாப்பிடு..."🤨
அமுதா : "சரிம்மா...அப்பா ஈவ்னிங் வந்து உங்களா பார்த்துகுறேன்..."👶
ராம் : "சரி சரி கிளம்பு காத்து வரட்டும்..."
அமுதா : ப்பே...😏
*யாழினி அமுதா சாபப்பிட்டு முடிச்சிட்டாங்க..."
ராஜா : "அமுதா, யாழினிய ஸ்கூல்ல விட போய்ட்டாரு..."🚶🏻♂️👶👶
வருண் : "காலேஜ்க்கு கிளம்பி போய்ட்டான்..."
மீரா, ரேவதி : "கோவில்க்கு போறேனு கிளம்பி போய்ட்டாங்க..."👶
"இப்போ ராம்,ஜானு மட்டும் வீட்டுள்ள இருக்காங்க..."
ஜானு : "ஹால்ல க்ளீன் பண்ணா..."
ராம் : "ஜானுவ உன்கிட்ட கொஞ்சம் பேசனும்னு சொல்லி ரூம்க்கு இழுத்துட்டு போய்ட்டான்..."🚶🏻♂️🚶🏻♀️
ஜானு : "அமைதியா அவன் கூட போறா..."🚶🏻♀️
ராம் : " அன்னைக்கு நைட் என்ன நடந்தது..."
ஜானு :"பாஸ்ட் பத்தி பேச வேண்டாமே..."
ராம் : "ப்ளீஸ் ஜானு தப்பு என்னனு தெரியாம தண்டனை அனுபவிக்குறது எவ்ளோ பெரிய கஷ்டம்னு தெரியுமா ப்ளீஸ் சொல்லு டி..."😭
( மண்டி போட்டு அழறான் )
ஜானு : ரொம்ப கஷ்டமாகிடுச்சி சரி சொல்றேன் அழாதீங்க ( கண்ண துடச்சி விடுறா )
( அவளும் கீழ உட்கார்ந்து அவன சைடுல ஹக் பண்ணிக்குறா )
6 வருடங்களுக்கு முன்பு,
" இவங்களுக்கு அரேன்ஸ் மேரேஜ் தான் இருந்தாலும் மேரேஜ்க்கு அப்பறம் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க மேரேஜ் ஆகி 1 வருடம் ஆகுது குழந்தை இல்ல..." 😌
எல்லாரும் இதை பத்தி கேட்கும் போது கஷ்டமா இருக்கும் இருந்தாலும் அவங்க லவ் குறையே இல்ல...💓
ஒரு நாள்,
ராம் : "ஆபிஸ்க்கு போய்ட்டான்..."🚶🏻♂️
ஜானு : "வீட்டுல யாரும் இல்ல ரூம்ல இருக்கும் போது வாமிட் பண்ணிட்டா...பேஸ் வாஷ் பண்ணிட்டு பெட்ல படுத்தா ரொம்ப டயர்டா இருந்தது..."
எதோ ஞாபகம் வந்து காலண்டர பாத்தா தேதி தள்ளி போய் இருந்தது அதனால மெடிக்கல் ஷாப்க்கு போய் ப்ரக்னன்சி டெஸ்ட் கிட் வாங்கிட்டு வந்து டெஸ்ட் பண்றா அதுல டபுள் கோடு காட்டுது...
தொடரும்...
# Sandhiya
3 Comments
Ohh appo pregnancy ah solla porapo than etho problem pola oruvela avan drink pannitu vanthu etho harsh ah pesitan pola
ReplyDeleteSprrr🤩🤩🤩😍😍😍
ReplyDeleteசூப்பர் பிளாஷ்பேக் ஆரம்பிச்சாச்சு
ReplyDelete