கள்வனின் காதலி - 18

வேணுகோபால் : என்னமா இங்க பெரிய சண்டை நடக்கும்னு பார்த்தேன் இப்படி சிரிச்சு விளையாடுறீங்க ?

மீரா : " அப்பா உங்க பொண்ணு எப்போவோ அவுட் ஆகிட்டா அப்பறம் என்னோட ப்ளானும் சக்ஸஸ் ஆகிட்டு...."

ஜானு : ப்ளானா என்ன ப்ளான் ?

வருண் ( மனதுக்குள் ) : அய்யோ இப்படி உலறிட்டாளே ராம் இப்போ என்ன பண்ண போறானோ

ராம் ( H.V )  : அண்ணி இப்படி மாட்டி விட்டுடீங்களே!

மீரா : "சாரி தம்பி எதோ ஒரு ப்ளோல சொல்லிட்ட..."

ஜானு : நான் கேட்டுட்டு இருக்கேன் அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க ?

மீரா : "ப்ளானா நான் அப்படி எதுவும் சொல்லலயே..."

ஜானு : "ராம் என்மேல ப்ராமிஸ்ஸா என்ன நடந்துச்சி சொல்லுங்க..."

ராம் : ( நடந்த எல்லாத்தையும் சொல்றான் )

ஜானு : எல்லாரையும் மொறைக்குறா... 🤨🤨🤨

ராம் : ( முகத்த சோகமா வச்சிட்டு ) "ஜானுமா..."😔

ஜானு : போடா 😏 ( ரூம்க்கு சென்றாள் )

ராம் : "டா வா ஏய் நில்லு டி..."

அமுதா : "அப்பா போ போய் அம்மாவ சமாதானம் பண்ணு..."

ராம் : "தப்பு பண்றது நீங்க அடிவாங்குறது நானா..."

வருண் : "சிரிக்குறான்..." 😂

ராம் : " சிரிக்காத டா..."

யாழினி : "ஐயோ! சித்தப்பா சீக்கிரம் போ சித்தி டோர லாக் பண்ணிட போறாங்க..."

ராம் : கரேட்டுடா  செல்லம் அவ பண்ணாலும் பண்ணிடுவா ( போய்ட்டான்  )

"ஜானு கிட்ட பேச ரூம்க்கு சென்று விட்டான்..."

ராம் : எங்க இவள காணோம் ?

ஜானு : "பால்கேனில நின்னுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கா..."

ராம் : "அவ பின்புறம் போய் அவள கட்டி பிடிக்குறான்..."

ஜானு : "கைய தட்டி விடுறா..."

ராம் : "ஜானு சாரிமா உன்னைய பேச வைக்க தான எல்லாரும் இப்படி ஐடியா பண்ணோம்..."

ஜானு : "நான் அதுக்காக கோவபடல எதுவும் தெரியாம பேசாதீங்க..."

ராம் : ( அவள திருப்பி அவ கண்ண பார்த்து )

வேற எதுக்கு கோவிச்சுகிட்ட...🤔

ஜானு : "அன்னைக்கு நைட் நீங்க ஏன் குடிச்சிட்டு வந்தீங்கனு தெரியாம சண்டை போட்டுட்டு போய்ருக்க கூடாது நான்..." 😔

ராம் : "என் மேலயும் தப்பு இருக்குமா நீ என்ன பண்ணுவ..." 🤔

ஜானு : "இருந்தாலும் உங்களையும் அமுதாவையும் பிரிச்சுட்டேன்ல அது என்னோட தப்பு தான்..." 😔

ராம் : "அது நடந்து 6 வருஷம் ஆகிட்டு முடிஞ்சத நினைச்சு வாழ போற லைஃப கெடுத்துக்காத..."

ஜானு : ம்ம்ம் ( கீழ குனிஞ்சுகுறா )

ராம் : "அவ கன்னத்தை புடிச்சி அவன பார்க்க வைக்குறா..."

ஜானு : ( அவன் கண்ண பார்க்குறா லைட்டா கலங்கி இருக்கு )

ராம் : "அடியே! நீ என்னோட கண்ணாடி டி நீ அழுதா நானும் அழுவேன் நீ சிரிச்சா நானும் சிரிப்பேன் டி..."

ஜானு : "அப்போ நான் அடிச்சா திரும்பி அடிப்பியா..."🤭

ராம் : "அடியே லவ்வோட பேசும் போது காமெடி பண்ணாத..."🤫

ஜானு : "சரி சரி நீ சொல்லு..."

ராம் ( மனதுக்குள் ) : "ஐயோ மறந்து போய்ச்சே..." 😳

ஜானு : என்ன முழிக்குற ?

ராம் : "ஒன்னும் இல்ல...இப்போ நீ வந்ததுட்டல இனி உன்னைய அழ வைக்கவே விடமாட்டேன் என்னைய விட்டு போகவும் விட மாட்டேன்..." 😉

ஜானு : "நானும் இனி போக மாட்டேன்..." 😉

அமுதா : "மே ஐ கம் இன்..." 🥰

ஜானு : வாலு என்னடி பர்மிஷன் லா கேட்டுட்டு இருக்க...🤔

அமுதா : "அப்பாக்கு என் முன்னாடி அடிவாங்க கொஞ்சம் ஸ்சையா இருக்கும்ல அதா‌..."

ராம் : "அடியே செல்ல குட்டி அம்மா குட் கேர்ள் அடிக்க மாட்டா..."

அமுதா : இப்போ தான் அரை மணி நேரம் முன்னாடி அம்மா குச்சி எடுத்துட்டு தொறத்தி தொறத்தி அடிச்சாங்களே அதுக்குள்ள மறந்துட்டிங்களா ?

ராம் : "பாவமா பார்க்குறான்..."😟

ஜானு : "சிரிக்குறா..."😂

"இப்படியே இவங்க வாழ்க்கை ரொம்ப சந்தோசமா போகுது..."

ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை ஈவ்னிங்,

அமுதா : அப்பா பீச்க்கு போலாமா ?

ராம் : " போலாம் டா எல்லாரையும் கிளம்ப சொல்லு..."

அமுதா : ஐயா ஜாலி ஜாலி ( ஓடிட்டா )

ஜானு : "இன்னைக்கு ஒரு நாள் தான் வீட்டுல இருக்கீங்க அப்பவும் ரெஸ்ட் எடுக்காம இப்படி அலையனுமா..." 🤨

ராம் : "பாப்பா ஆசையா கேட்குறாடி எப்படி முடியாதுனு சொல்ல முடியும்..."

ஜானு : "சரி அவ கூட நல்லா ஆட்டம் போட்டுட்டு நைட் கை வலிக்குது கால் வலிக்குது னு சொன்னா தலைல கல்ல தூக்கி போட்டுருவேன்..."

ராம் : "அடியே கொலகாரி..."

ஜானு : என்ன?

ராம் : "ஒன்னும் இல்லமா சீக்கிரம் கிளம்புனு சொன்ன..."

ஜானு : "அந்த பயம் இருக்கட்டும்..."

மெரினா பீச்,

ராம் : அமுதா, யாழினி கூட கடல் அலைல விளையாடிட்டு இருக்கான்...🌊

ஜானு : "அவங்க விளையாடுறத கரைல நின்னு ரசிச்சிட்டு இருக்கா..." 🚶🏻‍♀️

ராஜா, ரேவதி : "மணல்ல உட்கார்ந்து இவங்கள பத்தி பேசிட்டு இருக்காங்க..." ☺️

வருண், மீரா : "இரண்டு பேரும் சேர்ந்து கை கோர்த்து நடந்து போறாங்க..." 🤝

ராம் : ஜானு நீயும் வா ஜாலியா இருக்கும்

ஜானு : "டையர்டா இருக்கு நீங்க விளையாட்டுங்க..."

அமுதா : அம்மா ப்ளீஸ் வாங்க...

ஜானு : "நான் அப்பறம் வரேன் நீங்க அப்பா கூட விளையாடுங்க..."

ராம் : அடிக்கடி ஜானுவ பார்த்துட்டே விளையாடிட்டு இருந்தான் ( இன்னைக்கு ஏன் ஒரு மாதிரி இருக்கா வீட்டுக்கு வந்ததும் என்னனு கேட்கனும் )

ஜானு : "மயக்கம் வந்து கீழ விழ போனா..."

ராம் : ஜானு ( கத்திட்டே வந்து அவள பிடிச்சுட்டான் )

"ராம் சத்தத்தை கேட்டு எல்லாரும் கிட்ட வந்துட்டாங்க அமுதா, யாழினி அழுதுட்டே இருக்காங்க ஜானுக்கு எதோ ஆகிட்டுனு..."

ரேவதி : ஜானு ஃபேஸ்க்கு தண்ணீர் தெளிக்குறாங்க அப்பவும் அவளுக்கு மயக்கம் தெளியல...💧

ராம் : "ஜானு ப்ளீஸ் கண்ண திறந்து பாரு எனக்கு பயமா இருக்கு..."

அமுதா : அம்மா அழறா...

வருண் : "டேய் சின்ன பிள்ள மாதிரி அழாம அவள தூக்கு ஹாஸ்பிட்டல்க்கு அழைச்சிட்டு போலாம்..."


ராம் : அவள தூக்கிட்டு கார்க்கு போனான் ( எல்லாரும் அவன் பின்னாடியே போனாங்க  )

வருண் : காரை ஓட்டுறான்...🚗

ஹாஸ்பிட்டல்,

டாக்டர் : ஜானுவ செக் பண்ணிட்டு இருக்காங்க எல்லாரும் ரூம் வெளில வெயிட் பண்ணிட்டு இருக்காங்க...👨‍⚕️

ராம், அமுதா : அழறாங்க...😰

ரேவதி : டேய் சாதாரண மயக்கம் தான் அதுக்கு ஏன் இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ற

ராம் : போ மா தண்ணீர் தெளிச்சும் அவ எழுந்திரிக்கல சாதாரண மயக்கம்னு சொல்ற

வருண் : "உன்னைய பார்த்து பாப்பா அழறா ஒழுங்கா கண்ண தொட..."

ராம் : "அமுதா அம்மாவுக்கு ஒன்னும் இல்ல டா..."

அமுதா : "நிஜமா..."

ராம் : ஆமா டா அம்மா இப்போ வந்துடுவா  அழாத நீ குட் கேர்ள் தான

அமுதா : ஆமா ( கண்ணை துடைக்குறா )

டாக்டர் : "வெளில வராரு..."

ராம் : "ஜானுக்கு என்ன ஆச்சி டாக்டர் ஏன் மயக்கம் போட்டுட்டா..."

தொடரும்...

# Ram krs