கள்வனின் காதலி - 20
"டாக்டர் ஜானுவ உள்ள அழைச்சிட்டு போனாங்க..."
டாக்டர் : "ஜானு இங்க பாருங்க குட்டியா ஒரு உருவம் தெரியுதுல அதான் பேபி..."
ஜானு : "அந்த ஸ்கிரீன பார்த்துட்டு இருக்கா..." 📽️
டாக்டர் : "நர்ஸ் நீங்க இவங்க ஹஸ்பண்ட வர சொல்லுங்க..."👩⚕️
நர்ஸ் : " ராம் உள்ள வாங்க டாக்டர் வர சொல்றாங்க..."🚶🏻♂️
"ராம் உள்ள போறான்..."
டாக்டர் : "ராம் இதோ இந்த ஸ்கிரின்ல தெரியுதே அதான் உங்க பேபி..."
ராம் : "பார்த்து சந்தோசத்துல கண்கலங்குறான்..."
டாக்டர் : "ஓகே ராம் ரூம்ல வைட் பண்ணுங்க நாங்க வரோம்..."👩⚕️
ராம் : "ஜானுவ பார்த்துட்டே வெளில போய்ட்டான்..."
டாக்டர் : "ஜானு நீங்க புடவை சரி பண்ணிட்டு வாங்க, நர்ஸ் நீங்க ரிப்போர்ட் எடுத்துட்டு வாங்க..."
நர்ஸ் : "ஓகே டாக்டர்..."
டாக்டர் : "ரூம்க்கு வராங்க..."
ராம் : டாக்டர்ர பார்த்ததும் " ஜானு வரலையா டாக்டர் எட்டி பார்க்குறான்..."
டாக்டர் : சிரிச்சிட்டே " வருவாங்க வைட் பண்ணுங்க..."
ராம் : சிரிச்சிட்டே " சரிங்க டாக்டர்..."😁
ஜானு : "ராம் பக்கத்துல வந்து உட்காருறாள்..."☺️
ராம் : "ஜானு கைய பிடிச்சிகுறான்..."🤝
நர்ஸ் : "ரிப்போர்ட் எடுத்துட்டு வந்து டாக்டர் கிட்ட தர்றாங்க..."
டாக்டர் : "ரிப்போர்ட் பார்த்துட்டு இருக்காங்க..."
ராம்,ஜானு : "என்ன சொல்லுவாங்கனு பயத்துல இருக்காங்க..."
டாக்டர் : "பேபி ரொம்ப ஹெல்த்தியா இருக்கு, நீங்க தான் கொஞ்சம் வீக்கா இருக்கீங்க நல்லா சத்துள்ள உணவா வாங்கி சாப்பிடுங்க நல்லா கவனமா இருங்க..."
ராம் : "சரி, நான் நல்லா பார்த்துகுறேன் டாக்டர்..."
டாக்டர் : "ஓகே டேப்லெட் எழுதி தரேன் அடுத்த மாதம் இன்னும் ஹெல்த்தா இருக்கனும் ஜானு சரியா..."
ஜானு : சரிங்க டாக்டர்... ராம் போலாமா
ராம் : ம்ம்ம்... வா மா...
*******
ரேவதி : ஜானு டாக்டர் என்னமா சொன்னாங்க ?
ஜானு : "பேபி நல்லா இருக்கா அத்தை.."
ராம் : "இவ வீக்கா இருக்காளாம் டாக்டர் சொன்னாங்க..."
ரேவதி : "சரிடா, இன்னும் நல்லா சத்தான உணவா குடுக்கலாம்..."
ஜானு : "ஐயோ! அத்தை ஏற்கனவே இவரு தொல்லை தாங்காது 1 ஹவர் க்கு ஒன் டைம் எதாவது குடுத்துட்டே இருப்பாரு இதுல டாக்டர் வேற இப்படி சொல்லிட்டாங்க..."🤦🏻♀️
ராம் : பேபிக்கும் பசிக்கும்ல நீ இப்படி கொஞ்சமா சாப்பிட்டால் பேபிக்கு எப்படி பசி தீரும்...😏
ரேவதி : "சரி டா போதும் விட்டா பேசிட்டே இருப்ப நீ போய் ரெஸ்ட் எடுமா..."
ஜானு : ம்ம்ம் ( ரூம்க்கு சென்றாள் )
ராம் : "அவ பின்னாடியே ஜூஸ் எடுத்துட்டு வந்துட்டான்..." 🍹
ஜானு : "பெட்ல படுத்துருக்கா..." 🛌
ராம் : ஜானு எழுந்து இந்த ஜூஸை குடி...🍹
ஜானு : "அவன பார்த்துட்டே குடிக்குறா..." 🍹
ராம் : ( அவ பக்கத்துல உட்காருரான் )
என்னமா எதாச்சும் வேணுமா ?
ஜானு : "எப்போதும் பேபி பேபினு சொல்ற உனக்கு என்ன பேபி வேணும்..."
ராம் : "பையன்..." 👶
ஜானு : ஏன் உனக்கு பொண்ணு பிடிக்காதா?
ராம் : "நமக்கு தான் அமுதா இருக்கால அதனால இப்போ பையன் தான் வேணும்..."
ஜானு : "ஓஓஓ அப்படியா..."
ராம் : "ஆமாடி பொண்டாட்டி..."
ஜானு : இந்த வார்த்தை கேட்டு எவ்ளோ இயர்ஸ் ஆகுது தெரியுமா...
ராம் : ம்ம்...இனி அடிக்கடி கேட்ப ( அவ நெத்தியில லைட்டா முட்டி சொல்றான் )
அமுதா : என்ன பகல்லயே ரொமான்ஸா ?
ராம் : ஏய் வாலு ஸ்கூல் விட்டாச்சா?
அமுதா : "ஆமா... நான் இல்லனு தெரிஞ்சு தான ரொமான்ஸ் பண்ற..."
ராம் : "இல்லடா செல்லம் உனக்கு தம்பி பாப்பா வேணுமா தங்கச்சி பாப்பா வேணுமானு டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்..."
அமுதா : "எனக்கு தம்பி தான் வேணும்..."
ராம் : "பாத்தியா என் பொண்ணும் என்னை மாதிரியே சொல்றா..."
அமுதா : அப்பா நீயும் தம்பி தான் கேட்டியா?
ராம் : "ஆமா டா..."
ஜானு : "சரி சரி போதும் அமுதா நீ போய் ப்ரஷ் ஆகிட்டு வா..."
அமுதா : ஓகே மா ( ஓடிட்டா )
"இப்படியே நாட்கள் ரொம்ப வேகமா போகுது ஜானுக்கு இப்போ 6வது மாதம் வயிரு பெருசா அந்த தாய்மைக்கு உரிய அழகோட இவளும் அழகா இருக்கா..."
தொடரும்...
# Ram krs
2 Comments
Sprrrrr🥰😍😍😍😍
ReplyDeleteசூப்பர்
ReplyDelete