![]() |
கள்வனின் காதலி - 22 (இறுதி பாகம்)
"ஜானுவ ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டாங்க ஜானு அம்மானு கடைசியா பயங்கரமா கத்துனா..."
"இரத்தமும் சதையுமா ஒரு குழந்தை வெளி உலகத்திற்கு வந்தது..."
ஜானு : "மயங்கிட்டாள்..." 😴
நர்ஸ் : "பேபிய க்ளின் பண்ணி ரூம் வெளில கொண்டு போறாங்க..." 👩⚕️
ராம் : "ரூம் கதவையே பார்த்ததுட்டு இருக்கான்..." 🙄
நர்ஸ் : ( பேபிய கொண்டு வந்து ராம் கைல தராங்க )
உங்களுக்கு பொண்ணு பிறந்திருக்கு...
ராம் : அவனுக்கு எப்படி பேபிய தூக்குறதுனே தெரியல ( கைலாம் நடுங்குவது )
ரேவதி : "பேபிய வாங்கி அவன் கைல அழகா வைக்குறாங்க..."👶
பேபி : "குட்டி கை, கால் அழகா பிங்க் கலர்ல இன்னும் கண்ண துறக்காமா அவங்க அப்பா கைல தூங்குறா..."👶
அமுதா : "பெரியப்பா என்னைய தூக்குங்க நானும் தம்பி பாப்பாவ பார்க்கனும்..."
வருண் : "இது தம்பி இல்லடா பாப்பா..." 😊
அமுதா : ஓஓஓ...👶
வருண் : "உனக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருக்கா டா..."( அமுதாவ தூக்கி பேபிய பார்க்க வைக்குறான் )
"அப்பறம் எல்லாரும் பேபிய தூக்கி கொஞ்சுறாங்க..." 👶
ராம் : "ஜானுவ எப்போ பாப்போம்னு ரூம்மையே பார்க்குறான்..." 🧐
டாக்டர் : "நார்மல் வார்டுக்கு மாத்துனதும் நீங்க ஜானுவ பார்க்கலாம் வைட் பண்ணுங்க சொல்லிட்டு சென்றாக..."
சிறிது நேரத்திற்கு பிறகு,
"ஜானுவ நார்மல் வார்டுக்கு மாத்திட்டாங்க..."
ஜானு : "லைட்டா கண்ண திறக்குறாள்..."
ராம் : "அவ பக்கத்துல உட்கார்ந்துருக்கான்..."☺️
ஜானு : ரொம்ப பயந்துத்தியா ?
ராம் : உயிரே போய்டுச்சு டி...😑
ஜானு : "பேபி எங்க என்ன பேபி பிறந்தது..." 🤔
ராம் : "பொண்ணு அம்மா வச்சிருக்காங்க... அப்படியே உன்னைய மாதிரி இருக்கு டி... " 😍
ஜானு : ம்ம்ம் ( லைட்டா சிரிக்குறா )
ராம் : "அமுதாவ பார்க்கும் போது இப்படி தான இருந்திருக்கும்..."
ஜானு : "ஆமா, உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்... அமுதா அவ உன்னைய மாதிரி இருக்கா..."
ராம் : "தெரியும் டி..."
ஜானு : "ராம் உனக்கு ஆண் குழந்தை பிறக்கலனு வருத்தமா இருக்கா..." 🤔
ராம் : "அதெல்லாம் இல்லடி எந்த குழந்தை பிறந்தா என்ன நாம அவங்களை சூப்பரா வளர்க்கலாம்..." ☺️
ஜானு : இருந்தாலும் நீ ஆண் குழந்தை தான கேட்டா...🤔
ராம் : "ஒன்னும் ப்ரச்சனை இல்ல அடுத்தது ஆண் குழந்தைக்கு ட்ரை பண்ணலாம்..."😁
ஜாம் : ( ராம்ம அடிச்சா) அதுவும் பெண் குழந்தையா பிறந்தா என்ன பண்ணுவ...👋
ராம் : "அதுக்கும் கை வசம் ஐடியா இருக்கு..." ☺️
ஜானு : என்ன ஐடியா...🤔
ராம் : "வரிசையா குழந்தைகளா பெத்துக்குவோம் அவங்களுக்காக நாமளே ஒரு ஸ்கூல் கூட கட்டிடலாம் எப்படி..." 😉
ஜானு : "உன்னை மாதிரியே உன் ஐடியாவும் கேவலமா இருக்கு..."
ராம் : 😄😄😄 சும்மா சென்னேன் டி நமக்கு இந்த இரண்டு தேவதைகளே போதும்... உன்னோட சேர்த்து மூனு குழந்தைகளை பார்த்துக்குற பொறுப்பு என்னோடது...☺️
ஜானு : 😍😍😍 லவ் யூ ராம்...
ராம் : லவ் யூ டூடூடூ ஜானு மா....😍
"மூன்று நாள்ள ஜானுவ டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க..."
சில நாட்களுக்கு பிறகு,
ராம் : "ஜானு அன்ட் பேபிய நல்லா பார்த்து கிட்டான்..."👶
அமுதா : "அவ தங்கச்சிக்கு அபிநயானு பெயரை வச்சா..."
ஜானு : "அவ கணவர் மற்றும் குழந்தைகள் கூட ரொம்ப சந்தோசமாக இருந்தாள்..."
"குட்டி பேபி சிரிப்பு சத்தத்தோடு அந்த வீட்டும் வீட்டுள்ள உள்ளவங்களுக்கும் சந்தோசம் நிறைஞ்சு இருந்தது..."
முற்றும்.
# Ram krs
9 Comments
Enna bro athukulla mutichutinka
ReplyDeleteintha story concept ipdi than atha mutichuten
DeleteSprrr🥰🥰😍😍happy ending
ReplyDeleteThank you ☺️
DeleteEnna 🙄 seekeram mudunchu 😒story super 😍😍
ReplyDeleteBro anbana thozha thozhi part 2 podunga broo plzz
ReplyDeleteTry pandren pa
DeleteMm k bro😍
Deleteசூப்பர் அதுக்குள்ள ஸ்டோரி முடிஞ்சு போச்சா கிளைமாக்ஸ் சூப்பர் ஹாப்பி எண்டிங்
ReplyDelete