கள்வனின் காதலி - 3
ஜானு : " கதவை பிடிச்சிட்டு திரும்பி வருண பார்த்தா என்ன மாமா... " 🤔
வருண் : "நான் சும்மா தான் மா சொன்னா... நீ என்ன நினைக்குறனு பார்த்தேன்...."
ஜானு : ( ரூம் உள்ள வந்துவிட்டாள் ) என்ன மாமா சொல்றீங்க புரியல ?
வருண் : "ராம் பத்தி தான் மா... அவனுக்கு மேரேஜ் லாம் ஆகல..."
ஜானு : ம்ம்ம்... இப்போ அவரு எப்படி இருக்காரு ? 🤔🤔🤔
வருண் : " நீ போன அப்பறம் அவன் பைத்தியம் மாதிரி ஆகிட்டான் மா..." 😏
ஜானு : என்ன மாமா சொல்றீங்க ! 😱
வருண் : "ஆமா, உன்னைய தேடி தேடி பைத்தியம் மாதிரி அலைஞ்சான்... மார்னிங் ல கிளம்புனா நைட் தான் வீட்டுக்கு வருவான்... சரியா சாப்பிடாம, தூங்காம மெண்டல் ஸ்ட்ராஸ் 2 வருசமா ஹாஸ்பிட்டல்ல ட்ரீட் மெண்ட் எடுத்தான்..."
ஜானு : 😓😓😓 " ராம்ம நினைச்சு ஃபீல் பண்ணாள்..."
வருண் : " ட்ரீட் மெண்ட் எடுத்த அப்பறம் நம்ம பிஸ்னஸ்ஸ தான் பார்த்துகிட்டான்... இருந்தாலும் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆனான் அந்த இடத்தை விட்டு மாறுனா சரி ஆகிடும்னு இங்க வந்தோம்..."
ஜானு : இதை கேட்டு கண்ணுல இருந்து கண்ணீர் வந்தது...😭😭😭
வருண் : நீ இங்க இருப்பனு நான் நினைச்சு கூட பார்க்கல... சரி, நம்ம வீட்டுக்கு எப்போ வருவ ?
ஜானு : ( கண்ணுல கண்ணீரை துடைச்சா )" சாரி, மாமா என்னால இப்போ வர முடியாது..."
வருண் : இப்போ வர முடியாதா இல்ல எப்பவுமே வர முடியாதா...😑
ஜானு : சாரி மாமா எப்போதும் அங்க நான் வர முடியாது...
வருண் : ஏன் மா அதான உன்னுடைய வீடு ?
ஜானு : " அது, 6 வருசத்துக்கு முன்னாடி இப்போ இல்ல..." 😑
வருண் : ( கோவமா ) அப்போ வர மாட்ட அப்படிதானா... 🤨
ஜானு : " ஆமா... என்ன பார்த்ததா யார்கிட்டையும் சொல்ல கூடாது ஃப்ராமிஸ் பண்ணுங்க..." 🙌
வருண் : " ஃப்ராமிஸ் லா பண்ண முடியாது..." 😏
ஜானு : "நீங்க என்னைய பார்த்தத யார் கிட்டையாவது சொன்னீங்கனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..."
வருண் : என்ன மா இப்படி சொல்ற....
ஜானு : ஆமா, மாமா நான் உயிரோடயே இருக்க மாட்டேன்....😑
வருண் : " சரி மா நீ அங்க இருக்குறது தான் நல்லதுனா அங்கயே இரு நான் யார் கிட்டயும் சொல்லல ப்ராமிஸ் பண்ணுனான்..." 🙌
ஜானு : " ம்ம்ம்... சரி மாமா க்ளாஸ் க்கு டைம் ஆகிடுச்சு நான் போறேன்..."
வருண் : " சரிமா..."
ஜானு :அங்க இருந்து சென்று விட்டாள்...🚶🏻♀️
ஈவ்னிங்,
ராம் : ட்ராபிக் சிக்னல் ல வைட் பண்ணிட்டு இருந்தான்...கார்ல உட்கார்ந்து...🚗
ஜானு : அதே சிக்னல் ல ஸ்கூட்டில வைட் பண்ணிட்டு இந்தா...🚦
ராம் : " அப்போ அவன் ஜானுவ பார்த்துடுறான்.... சிக்னல் விட்டதும் ஜானு ஸ்கூட்டி எடுத்துட்டு செல்கிறாள் ராம் ஜானுவ ஃபாலோ பண்ணிட்டு போறான்..."
தொடரும்...
# Ram krs
5 Comments
😍😍😍😍
ReplyDelete😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteJanu ethuku vitutu pona ram mentally romba stress aayitan ippo varun kita promise vaangita but vithiye meet panna vachiduchu next enna nu paakalam
ReplyDeleteSprrrr😍😍❤️❤️❤️❤️❤️ram janu va pathitaaa😍
ReplyDeleteசூப்பர் ஜானுவ ராம் பார்த்துட்டான்
ReplyDelete