Father's day
முதல்ல இந்த ஸ்டோரி படிக்குற அனைத்து அப்பாக்களும் Father's day நல்வாழ்த்துக்கள்...☺️
அப்பா : தினேஷ் 😊
பொண்ணு : காவியா 🧕
"காவியாக்கு அம்மா இல்ல பொறக்கும் போதே இறந்துட்டாங்க அவளுக்கு அப்பா தான் எல்லாமே..."
தினேஷ் : "ஒரு கம்பெனில மேனேஜரா வொர்க் பண்றாரு..." 😌
காவியா : "காலேஜ் முதல் வருஷம் படிக்குறா..." ☺️
தினேஷ் : "எப்போதும் இவர் தான் அவளை காலேஜ்ல இருந்து அழைச்சிட்டு வருவாரு அதே போல இன்னைக்கும் காலேஜ் போனாரு..." 🏍️
காவியா : "ஆனா அவ காலேஜ்ல இல்லை..." 😰
"தினேஷ் காலிங் காவியா..." 📲
காவியா : "ஹலோ அப்பா..." ☺️
தினேஷ் : "காவியா எங்க இருக்க உன்னை காலேஜ்ல காணுமே..."🤔
காவியா : "நான் வீட்டுக்கு வந்துட்டேன் பா..."😊
தினேஷ் : "எவ்ளோ டைம் சொல்றது தனியா வீட்டுக்கு போகாதனு..." 🤨
காவியா : "சரி சரி கோவ படாம வீட்டுக்கு வாங்க..." ☺️
தினேஷ் : "கோவமா வீட்டுக்கு போனாரு..." 🤨
🚪 " வீட்டு கதவை திறந்ததும் வீடு ஒரே இருட்டா இருந்தது..." 🌃
தினேஷ் : ( கொஞ்சம் பயந்துட்டாரு) காவியா காவியா எங்க இருக்க...🤔
காவியா : அப்பா நான் இங்க தான் இருக்கேன் பயப்பிடாத ( வாய்ஸ் மட்டும் தான் கேட்குது) லைட்ஸ் எல்லாம் ஆன் ஆச்சி...🌌
தினேஷ் : "காவியா என்ன விளையாட்டு இது வெளில வா மா..."
காவியா : "நான் வருவேன் அதுக்கு முன்னாடி டேபிள்ல உள்ள கிஃப்ட் பாக்ஸ் ஓபன் பண்ணு..." 🎁
தினேஷ் : "என்ன கிஃப்ட் இது..." 🧐
காவியா : "ஓபன் பண்ணுங்க தெரிஞ்சிடும்..."😁
தினேஷ் : ( ஓபன் பண்ணாரு அதுல ஒரு வாட்ச் இருந்தது) எதுக்கு வாட்ச் எல்லாம்...⌚
காவியா : "அதை முதல்ல உங்க கைல கட்டிகோங்க..." 😊
தினேஷ் : சரி, ( கைல கட்டிகிட்டாரு) "இப்போவாது வெளில வா..."
காவியா : "உங்க ரூம் போங்க அங்க இருக்கிற ட்ரெஸ் போட்டுட்டு மாடிக்கு வாங்க முக்கியமா நீங்க காலேஜ் படிக்கும் போது எப்படி இருந்தீங்களோ அப்படி வரனும்..." ☺️
தினேஷ் : ரூம் போனாரு அங்க ப்ளாக் டி ஷர்ட் வொய்ட் ஷர்ட் அண்ட் ஜீன்ஸ் பேண்ட் இருந்தது ( அதை பார்த்து சிரிச்சிட்டே கிளம்புனாரு) வொய்ட் ஷர்ட்ல முதல் இரண்டு பட்டன் ஓபன்ல விட்டு தலை சீவாம கையால கலச்சி விட்டு கண்ணாடி பார்த்தாரு ஸ்டையிலா காலேஜ் படிக்குறப்ப இருந்தா மாதிரி இருந்தாரு...😎
" காவியா சொன்னா மாதிரி மாடிக்கு போனாரு..." 🏡
காவியா : "அவர் முன்னாடி கேக் வச்சிட்டு நின்னா..." 🎂
தினேஷ் : "இன்னைக்கு என்னோட பர்த்டே இல்ல அப்பறம் ஏன் கேக்..." 🧐
காவியா : "ஆமா பா இன்னைக்கு உங்களுக்கு பர்த்டே இல்ல தான் ஆனா, அதோட இன்னைக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆன நாள் தெரியுமா..."
தினேஷ் : "என்ன நாள்மா ?"🤔
காவியா : "யோசிங்க பா..."
தினேஷ் : ( என்ன நாளா இருக்கும் ) இன்னைக்கு உனக்கும் பர்த்டேவும் இல்ல... வேற என்ன நாளா இருக்கும் தெரியலேமா...நீயே சொல்லு என்ன நாள்னு...
காவியா : father's day பா...
தினேஷ் : ஓஓஓ இன்னைக்கு father's day வா..
காவியா : ம்ம்ம்...😊
காவியா : "Wish you happy father's day அப்பா " கேக் டேபிள்ள வச்சிட்டு அவரை ஹக் பண்ணிட்டா...🤗
தினேஷ் : அவரும் ஹக் பண்ணா...🤗
தினேஷ் : "இதுக்கா இவ்ளோ பண்ண..."
காவியா : அம்மா இறந்த பிறகு வேற கல்யாணம் கூட பண்ணிக்காம எனக்காக மட்டுமே வாழ்ந்த உங்களை விட ஒரு நல்ல அப்பா எனக்கு தெரிஞ்சு இந்த உலகத்துலயே யாரும் இல்ல...☺️
தினேஷ் : "அப்படிலாம் டா இல்ல இந்த உலகத்துலயும் என்னைய மாதிரி நிறைய பேர் இருக்காங்க..."😌
காவியா : இருந்தாலும் எனக்கு நீங்க தான் ஹீரோ... wish happy father's day அப்பா...
தினேஷ் : தேங்ஸ் டா...☺️
காவியா : "சரி வாங்க அப்பா கேக் கட் பண்ணுங்க..."🎂
தினேஷ் : "கேக் கட் பண்ணி முதல்ல அவளுக்கு ஊட்டி விட்டாரு..."
காவியா : "அவளும் அவ அப்பாக்கு ஊட்டி விட்டா..."
அப்பறம் இரண்டு பேரும் கீழ போய்ட்டாங்க.
Happy father's day.
# Sandhiya
4 Comments
😍❤❤
ReplyDelete😍😍😍
ReplyDelete😍😍😍😍💚💚
ReplyDeleteசூப்பர் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
ReplyDelete