என் இதயத்தில் நீ - 26
"கிருத்திகாவும் அஸ்வினும் சேர்ந்து எடுத்த ஃபோட்டோஸ் வச்சி அத ஒரு விடியோவா எடிட்டிங் பண்ணி இவனோட வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்ல வச்சிருந்தான்...."
ஸ்னேகா அஸ்வின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்து கிர்த்திகாவுக்கு பிறந்த நாள் விஷ் பண்ணி போட்டு இருந்த...
சாட்டிங்,
ஸ்னேகா : "நானும் விஷ் பண்ணதா சொல்லுங்க.."
"Wish you many more returns of the day"
அஸ்வின் : "ம்ம்ம்... கண்டிப்பா சொல்றேன்..."
ஸ்னேகா : ம்ம்ம்...
அஸ்வின் : என்ன ரொம்ப நாளா மெஸேஜ்க்கு ரிப்ளே பண்ணவே இல்ல ரொம்ப பிசியா ?
ஸ்னேகா : "அப்படி லாம் இல்ல... நான் வாட் அப் ல அவ்ளோவா யார் கூடயும் பேச மாட்டேன்... எங்களோட ஸ்கூல் வாட்ஸ் அப் குருப்ல மட்டும் தான் சாட்டிங் பண்ணிட்டு இருப்போன்..."
அஸ்வின் : ஓஓ அப்படியா ?
ஸ்னேகா : ம்ம்...
அஸ்வின் : சாப்டாச்சா ?
ஸ்னேகா : ம்ம்ம்... நீங்க ?
அஸ்வின் : இல்ல இனிமேல் தான்...
ஸ்னேகா : ம்ம்... அர்ச்சனா அக்கா என்ன பண்றாங்க ?
அஸ்வின் : "அம்மா கூட சேர்ந்து சீரியல் பாக்குறாங்க..."
ஸ்னேகா : 😂😂😂 சூப்பரே...
அஸ்வின் : 🙄 "என்னைய கொஞ்சம் நேரம் கூட டிவி கூட பார்க்க விட மாட்றாங்க..." 😒
ஸ்னேகா : "அதான் உங்க கிட்ட ஃபோன் இருக்குல அப்போ எதுக்கு டிவி..."
அஸ்வின் : 🤐 ம்ம்ம்... அவங்க கிட்ட கூட ஃபோன் இருக்கு தான்...
ஸ்னேகா : ம்ம்... சரி குட் நைட் ஸ்வீட் ட்ரிம்ஸ்...
அஸ்வின் : ம்ம்... குட் நைட்...
"இரண்டு பேரும் தூங்கிட்டாங்க..."
அடுத்த நாள் காலை,
அஸ்வின் : பஸ் ஸ்டாப்ல நின்னுகிட்டு இருந்தா...
கிர்த்திகா அம்மா அஸ்வின் கிட்ட கிர்த்திகா பஸ் வந்ததும் ஏத்தி விடு பா சொல்லு அங்க இருந்து கிளம்பிட்டாங்க...
அஸ்வின் : நேத்து நல்லா என்ஜாய் பண்ணியா...
கிர்த்திகா : ம்ம்ம்...
அஸ்வின் : நேத்து உனக்கு பர்த்டே ஸ்னேகா உனக்கு விஷ் பண்ணாங்க....
கிருத்திகா : யாரு ?
அஸ்வின் : மொபைல் எடுத்து ஸ்னேகா ஃபோட்டோ காமிச்சா இவங்க தான் தெரியும் தான்...
கிருத்திகா : 😁 சிரிச்சிட்டே ம்ம்ம்...
அஸ்வின் : "சரி, ஸ்னேகா கிட்ட விஷ் பண்ணதுக்கு தேங்க்ஸ் னு சொல்லு... வாட் அப் ல சாட்டிங் ல வாய்ஸ் ரெக்கார்டை அழுத்துனான்... "
கிருத்திகா : "தேங்யூ னு சொன்னாள்..."
அஸ்வின் : "ம்ம்ம்... கரேட்டா இருக்கானு செக் பண்ணிட்டு ஃபோனை பாக்கெட்ல வச்சான்..."
"இரண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்க... ஸ்கூல் பஸ் வந்ததும் கிர்த்திகாவ ஏத்தி விட்டுட்டு கொஞ்சம் நேரத்துல இவனோட காலேஜ் பஸ் வந்துச்சி ஏறிட்டான்..."
இரவு,
ஸ்னேகா அஸ்வின் கிட்ட இருந்து வாட்ஸ் அப் ல ஆடியோ வாய்ஸ் வந்த ஓபன் பண்ணி பார்த்தா....
கிருத்திகா வாய்ஸ் ல தேங்யூ சொல்லி இருந்த கேட்டு சந்தோச பட்டாள்...
ஸ்னேகா அஸ்வின்க்கு வாட்ஸ் அப் ல ரிப்ளே பண்ணா...
ஸ்னேகா : தேங்யூ சோ மச்... நீங்க அவள்ட நான் விஷ் பண்ணத சொன்னதுக்கு...
அஸ்வின் : நீ எப்போ இங்க வருவ...
ஸ்னேகா : என்ன ?
அஸ்வின் : இல்ல கிருத்திகா கேட்க சொன்னா நீ வருவ னு அதான் கேட்டேன் வேற ஒன்னும் இல்ல...
ஸ்னேகா : ம்ம்...தெரியல ?
அஸ்வின் : ம்ம்ம்....
ஸ்னேகா : கொஞ்சம் நாளைக்கு நான் வாட் அப் வர மாட்டேன்....
அஸ்வின் : ஏன் என்ன ஆச்சி ?
ஸ்னேகா : எக்ஸாம் ஸ்டார்ட் ஆகிடுச்சு ல அதான்...
அஸ்வின் : ஓஓ...
ஸ்னேகா : ஏற்கனவே நான் ஃபோன யூஸ் பண்ணி இருக்கனு அம்மா திட்டிகிட்டு இருக்காங்க இதுல எஸ்ஸாம் டைம்ல நான் ஃபோன்ல யூஸ் பண்ணத பார்த்தேனா அவ்ளோ தான் ஃபோன் தரவே மாட்டாங்க...
அஸ்வின் : அத்தை கிட்ட நான் பேசி பார்க்கவா....
ஸ்னேகா : "சரி பேசுங்க பார்ப்போம்..."
அஸ்வின் : 😁 ஏய் சும்மா தான் சொன்ன நான் என்ன பேசுறது...
ஸ்னேகா : நீங்க தான பேசுறீங்க சொன்னீங்க நான சொன்ன...😒
அஸ்வின் : சரி விடு...சன்டே கூட ஃப்ரி தான ஃபோன் யூஸ் பண்ணுவல?
ஸ்னேகா : ம்ம்...கதை படிக்க யூஸ் பண்ணுவேன்...😁😁😁
அஸ்வின் : ம்ம்ம்...
ஸ்னேகா : சரி எனக்கு தூக்கமா வருது குட் நைட் ஸ்வீட் ட்ரிம்ஸ்....
அஸ்வின் : ம்ம்ம்... குட் நைட்.
தொடரும்...
# Ram krs
3 Comments
சூப்பர்
ReplyDeleteStory super
ReplyDeleteStory super
ReplyDelete