என் இதயத்தில் நீ - 27
"ஸ்னேகா சொன்னா மாதிரியே வாட்ஸ் அப் க்கு அவ்ளோவா வரல...ஆனா, அஸ்வின் அவளுக்கு குட் மார்னிங்,நைட் குட் நைட் னு மெஸேஜ் டெய்லியும் அனுப்பிட்டு இருந்தான்..." 🌤️🌌
"ஸ்னேகா அஸ்வின் கிட்ட இருந்து வாட்ஸ் அப் மெஸேஜ் வந்தத பார்ப்பா ஆனா,பதில்க்கு ரிப்ளே பண்ண மாட்டா..."
நாட்கள் வேகமா போய்டுச்சி...⏳
அப்பறம் அஸ்வின் க்கும் 5th செமஸ்டர் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகிட்டு அதுல படிக்குறதுல கொஞ்சம் பிசியா இருந்ததால குட் மார்னிங் குட் நைட் னு மெஸேஜ் கூட ஸ்னேகாவுக்கு பண்றது இல்ல...
ஒரு நாள்,
"அஸ்வின் வீட்டுக்கு அர்ச்சனா அம்மா அர்ச்சனா அண்ணா, வந்தாங்க... அர்ச்சனாவுக்கு வளைகாப்பு ஏழாவது மாசத்துலயே பண்ணலாம்னு அசோக், நிவேதா, அஜய் கிட்ட பேசி முடிவு பண்ணிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு சாப்பிட்டு கிளம்பி வீட்டுக்கு போய்ட்டாங்க..."
"அஸ்வின் கிரிக்கெட் விளையாடிட்டு ஈவ்னிங் போல வீட்டுக்கு வந்து டிவி ஆன் பண்ணி பார்த்துட்டு இருந்தா..." 📺
நிவேதா : காலைல விளையாட போன இப்போ தான் வீட்டுக்கு வரனும் னு தோனுச்சா டா ?
அஸ்வின் : ம்மா... என்ன சமையல் ?
நிவேதா : 😏 இதுக்கு மட்டும் மா னு கூப்பிட்டு ?
அஸ்வின் : பெட் மேட்ச் மா அதா லேட் ஆகிட்டு ?
நிவேதா : ம்ம்... டேய் அப்பா ஃபோன் ல கால் பண்ணனே அட்டன் பண்ணியாச்சு வர லேட் ஆகும் னு சொல்லலாம்ல ? என்ன புதுசா ஃபோன் அட்டன் பண்ணாம இருக்க ?
அர்ச்சனா : ரூம்ல இருந்து அஸ்வின் குரல் கேட்டதும் ஹால்க்கு வந்து அஸ்வின பார்த்து அஸ்வின் நானும் உனக்கு கால் பண்ணனே பா ஏன் அட்டன் பண்ணல ?
அஸ்வின் : அண்ணி நீங்க கால் பண்ணிங்களா!...ஃபோனை எடுத்து பார்த்தா மிஸ்டு கால் னு வந்து இருந்துச்சு...
நிவேதா : ஆமா டா, அவளும் கால் பண்ணா அவங்க அம்மா, அண்ணா வந்திருந்தாங்க உன்னைய பார்க்கனும் சொல்லிட்டு இருந்தாங்க கொஞ்ச நேரம் வைட் பண்ணாங்க அப்பறம் அவங்களுக்கு கால் வரவும் கிளம்பி போய்ட்டாங்க...
அஸ்வின் : சாரி அண்ணி அங்க ப்ளே க்ரவுண்ட் ல சின்ன பசங்க ஃபோன் ல கேம் விளையாட கேட்டாங்க அவங்க கிட்ட குடுத்துட்டு நான் கிரிக்கெட் விளையாடிட்டு இருந்த... அவங்க ஃபோனை சைலன்ட்ல போட்டாங்க போல நான் சரியா கவணிக்கல சாரி அண்ணி...
அர்ச்சனா : ஓஓஓ அப்படியா... சரிப்பா ரூம்க்கு போய்ட்டாங்க...
அஸ்வின் : என்னைய எதுக்கு பார்க்கனும் சொன்னாங்க ?
நிவேதா : "சும்மா தான் டா... அர்ச்சனாவுக்கு வளைகாப்பு எப்போ பண்ணலாம் கேட்க வந்தாங்க..."
அஸ்வின் : ம்ம்...
நிவேதா : அச்சோ! மறந்தே போய்ட்டேன் அண்ணா க்கு கால் பண்ணி சொல்லனும்...
அஸ்வின் : ( ஸ்னேகா ஞாபகம் வந்தது ) உன் ஃபோன் ல தான் பேலன்ஸ் இல்லயே நான் கால் பண்ணி தர பேசுறீயா மா ?
நிவேதா : ம்ம்... கால் பண்ணி குடுடா.
அஸ்வின் : "ஸ்னேகாவுக்கு கால் பண்ணான்..."
அஸ்வின் காலிங் ஸ்னேகா...
ஸ்னேகா : ஹலோ...
அஸ்வின் : இந்தா மா பேசு னு அம்மா கிட்ட ஃபோனை குடுத்துட்டான்....
நிவேதா : ஹலோ!
ஸ்னேகா : ஹலோ சொல்லுங்க ?
நிவேதா : யார்மா பேசுறது ?
ஸ்னேகா : நான் ஸ்னேகா பேசுறேன்... நீங்க?
நிவேதா : நான் தான் மா அஸ்வின் அம்மா பேசுறேன்...
ஸ்னேகா : ம்ம்ம்... சொல்லுங்க அத்தை ?
நிவேதா : அப்பா கிட்ட ஃபோன குடுமா பேசனும் ?
ஸ்னேகா : அப்பாவும் அம்மாவும் வெளில போய் இருக்காங்களே!
நிவேதா : ஓஓஓ...
ஸ்னேகா : அப்பா நம்பர் க்கு கால் பண்ணுங்க...
நிவேதா : ம்ம...சரி மா.... நீ என்ன பண்ற சாப்டியா ?
ஸ்னேகா : ம்ம்ம்... எழுதிட்டு இருக்கேன்... நீங்க சாப்டாச்சா ?
நிவேதா : ம்ம்...சாப்டோம்... தம்பி எங்க ?
ஸ்னேகா : அவனா விளையாடா போய்ருக்கான் அத்தை...
நிவேதா ; ம்ம்ம்... சரிம்மா.ஃபோன வைக்கவா
ஸ்னேகா : ம்ம்ம்... (கால் கட்)
"ஸ்பீக்கர்ல ஆன் பண்ணி குடுத்துட்டு இவங்க பேசுறத அஸ்வின் கேட்டுட்டு இருந்தா...."
நிவேதா : 🤨 டேய் அவங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ண சொன்னா அவளுக்கு ஏன் டா ஃபோன் பண்ண ?
அஸ்வின் : மா...அவங்க அப்பாவுக்கு தான்மா ஃபோன் பண்ணா அவரு கால் கட் பண்ணிட்டாரு அதான் இவளுக்கு ஃபோன் பண்ணேன்...
நிவேதா : ஓஓ அப்படியா சரி அப்பறம் அங்க இருந்து நகர்ந்தாங்க...
# Ram krs
3 Comments
Super
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteSprr 😍😍🤩nala panura ashwin 😂
ReplyDelete