என் இதயத்தில் நீ - 29
"அஸ்வினும் ஸ்னேகாவும் வாட்ஸ் அப் சாட்டிங் ல நல்லா பேச ஆரம்பிச்சிட்டாங்க... 💬💬💬
"நாட்கள் வேகமா போய்டுச்சி..."
அஜய் வீட்டுல சொந்த பந்தம், ஃப்ரண்ட்ஸ் எல்லார்கிட்டயும் வளைகாப்பு பத்திரிகை குடுத்து முடிச்சிட்டாங்க...
" அஸ்வின் வீட்லயே வளைகாப்பு நடக்குறதால ஒரு நாள் முன்னாடி காலைலயே அர்ச்சனா அம்மா, அண்ணா அஸ்வின் வீட்டுக்கு வந்துட்டாங்க..." 👩🦰👦
ஈவ்னிங்,
"அஸ்வின் வீட்ல எல்லாரும் பேசிட்டு இருந்தாங்க..." 😁😁😁
அஸ்வின் காலேஜ் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து ட்ரெஸ் மாத்திட்டு மொபைல்ல ரூம்ல சார்ஜ் போட்டுட்டு கிரிக்கெட் விளையாட சென்றான்...📱
ஸ்னேகா வீடு,
"ஸ்னேகா ரூம்ல உட்கார்ந்து பல்ல கடிச்சிட்டே மொபைல பார்த்துட்டே யோசனையில இருந்தாள்..."
சங்கீதா : ( ஸ்னேகா ரூம்க்கு வந்தாங்க ) என்னடி நகத்த கடிச்சிட்டு இருக்க ?
ஸ்னேகா : "ஒன்னும் இல்ல சும்மா தான் மா..."
சங்கீதா : சரி, தம்பி எங்க?
ஸ்னேகா : நானே ஸ்கூல் விட்டு இப்போ தான் வந்தேன் என்ன கேட்டா ?
சங்கீதா : இரண்டு பேரும் ஒன்னா தான வந்தீங்க?
ஸ்னேகா : ஆமா...
சங்கீதா : அப்போ எங்க டி அவன்?
ஸ்னேகா : "விளையாட போய்ருப்பான்..."
சங்கீதா : ட்ரெஸ் கூட மாத்தாம விளையாட போய்டானா.... இருக்கட்டும் அவனுக்கு...🤨
ஸ்னேகா : "பெட்ல சாஞ்சி படுத்தா..."
சங்கீதா : என்னடி வந்ததும் படுக்குற போ மாடில துணி காய வச்சிருக்கேன் எடுத்துட்டு வா போ... 🧐
ஸ்னேகா : இப்போ தான் மா ஸ்கூல்ல இருந்து வந்த வந்ததுமே என்னைய வேலை வாங்குற ?
சங்கீதா : போ கன்னு அம்மா உனக்கு பஜ்ஜி சுட்டு வைக்குறேன்...
ஸ்னேகா : பெட்ல படுத்துட்டே சரி நீ போ பஜ்ஜி சுட ஸ்டார்ட் பண்ணு நான் அதுக்குள்ள துணி எடுத்துட்டு வரேன்...
சங்கீதா : ம்ம்ம்... அங்க இருந்து சென்றாக...🚶🏻♀️
"ஸ்னேகா கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு மொபைல்ல எடுத்துட்டு மாடிக்கு சென்றாள்..."
ஸ்னேகா காலிங் அஸ்வின்...📲
அஸ்வின் ஃபோன்க்கு ரிங் போய்ட்டு இருக்கு...📱
"அஸ்வின் ஃபோன் சைலண்ட்ல இருக்குறதால இவங்க வீட்டுல யாரும் கவனிக்கல..."
ஸ்னேகா : ஏன் அட்டன் பண்ணல ? சரி மறுபடியும் கால் பண்ணுவோம்னு ஃபோன் பண்ணாள்...📲
ஃபுல் ரிங் போய்டுச்சு ஆனா, அட்டன் பண்ணல... அப்பறம் துணி எடுத்துட்டு சிறிது நேரம் மாடில இருந்துட்டு கடைசியா ஒன் டைம் ஃபோன் பண்ணி பார்ப்போம்னு கால் பண்ணா... ஆனா,அட்டன் பண்ணல...
ஸ்னேகா மனதுக்குள்ள நாளைக்கு வளைகாப்புக்கு வர முடியாதுனு கால் பண்ணி சொல்லலாம்னு பார்த்தா அட்டன் பண்ண மாட்றாங்களே!!! நினைச்சிட்டு துணி எடுத்துட்டு கீழ இறங்கி போய்ட்டாள்..."
அஸ்வின் வீடு,
"அஸ்வின் விளையாடி முடிச்சிட்டு வீட்டுக்கு வந்ததும் குளிச்சிட்டு இவனோட ரூம்க்கு போலாம் னு பார்த்தா ஆனா, அர்ச்சனா அம்மா, அர்ச்சனா அண்ணா அஸ்வின் கூப்பிட்டு காலேஜ் முடிய எவ்ளோ நாள் இருக்கு அடுத்து என்ன படிக்க போறேனு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாங்க...
அஸ்வின் அவங்க கூட பேசிட்டு அப்பறம் சாப்டு முடிச்சிட்டு ரூம்க்கு போக மணி 9 ஆகிட்டு...
"அஸ்வின் ஃபோனை எடுத்து பார்க்குறான்..."📱
ஸ்னேகா கிட்ட இருந்து மூன்று மிஸ்ட் கால் வந்தத பார்த்து...
ஸ்னேகாவுக்கு உடனே ஃபோன் பண்ணான்...
ஸ்னேகா கால் கட் பண்ணிட்டு... வாட்ஸ் அப் வா னு SMS பண்ணாள்...
இரண்டு பேரும் வாட்ஸ் அப் ல சாட் பண்றாங்க...
அஸ்வின் : ஏன் கால் பண்ணிருந்த ?
ஸ்னேகா : நீ எங்க போய்ருந்த ?
அஸ்வின் : விளையாட போய்ட்டேன்...
ஸ்னேகா : ம்ம்ம்...
அஸ்வின் : இப்ப கால் பண்ணவா...
ஸ்னேகா : "ஐயோ! வேண்டாம் அம்மா திட்டுவாங்க...."
அஸ்வின் : சரி ஏன் கால் பண்ணிருந்த சொல்லு...
ஸ்னேகா : நாளைக்கு வளைகாப்பு பங்ஷன்க்கு நான் வரல அத சொல்ல தான் கால் பண்ணிருந்தேன்...
அஸ்வின் : ஏன் என்ன ஆச்சி ?
ஸ்னேகா : நாளைக்கு க்ளாஸ் ல முக்கியமான டெஸ்ட் இருக்கு க்ளாஸ் க்கு வரலனா ஒரு வாரத்திற்கு அட்டனஸ் ஆப்சன்ட் போட்டுருவேனு மிஸ் சொல்றாங்க அதான்...
அஸ்வின் : ஏய் அவங்க சும்மா சொல்றாங்க அப்படி லாம் ஒன்னும் பண்ண மாட்டாங்க...நீ லீவ் போட்டுட்டு இங்க வா..
ஸ்னேகா : சாரி நான் வரல...
அஸ்வின் : 🤨🤨🤨 வரேன்னு சொல்லிட்டு கடைசியா இப்படி பண்ற...
ஸ்னேகா : சாரி...என்னால வர முடியாது...
அஸ்வின் : 🤨 சரி பாய் குட் நைட்...
அஸ்வின் கோவத்துல டேட்டா ஆஃப் பண்ணிட்டு ஃபோனை வச்சிட்டான்...
இந்த நேரமா பார்த்து அர்ச்சனா அண்ணா ரூம்க்கு வராங்க..."
அஸ்வின் : அவங்கள பார்த்து என்ன எதாவது வேணுமா?
அர்ச்சனா அண்ணா : "அம்மா தான் இங்க தூங்க சொன்னாங்க..."
அஸ்வின் : "வாங்க இடம் இருக்கு இவனோட பெட்ல படுக்க வைக்குறான்..."
"இரண்டு பேரும் பெட்ல படுத்துட்டே பேசிட்டு கொஞ்ச நேரத்துலயே தூங்கிடுறாங்க..."😴😴
தொடரும்...
# Ram krs
1 Comments
சூப்பர் சினேகா வளைகாப்புக்கு வருவா நினைக்கிறேன்
ReplyDelete