என் இதயத்தில் நீ - 30
ஸ்னேகா அஸ்வின்க்கு வாட்ஸ் அப் ல
SORRY
SORRY
SORRY
"நான் என்ன பண்றது எங்க மிஸ் ரொம்ப கண்டிப்பா வரனும்னு சொல்லிட்டாங்க அதான் என்னால வர முடியாது சாரி... இன்னோரு நாள் கண்டிப்பா வரேன்...
மெஸேஜ் பண்ணிட்டு இவளும் தூங்கிட்டாள்..." 😴
அடுத்த நாள் காலை,
"5 மணிக்கு அலாரம் அடிக்குது..."
"ஸ்னேகா எழுந்து போனை எடுத்து அலாரம் ஆஃப் பண்ணிட்டு... அஸ்வின்ட்ட இருந்து ரிப்ளே வந்திருக்கானு வாட்ஸ் அப் ஓபன் பண்ணி பார்த்தா ஆனா, ரிப்ளே வரல... பிறகு, "குட் மார்னிங்" னு மெஸேஜ் பண்ணிட்டு...டேட்டாவ ஆன்லயே வச்சிட்டு ஃபோனை இவ பக்கத்துலயே வச்சிருந்தாள்..."
படிக்க வேண்டியதை படிச்சிட்டு மணி ஆனதும் ஸ்கூல்க்கு ரெடியாக சென்றாள்...
ஸ்கூல் யூனிபார்ம் போட்டுட்டு பேக் மாட்டிகிட்டு ஹால்ல உட்கார்ந்து ஃபோனையே பார்த்து கொண்டு இருந்தாள் ஸ்னேகா...
சங்கீதா : ஸ்னேகாவ பார்த்து ஃபோனையே பார்த்துட்டு இருக்க ஸ்கூல்க்கு டைம் ஆகிடுச்சு போலயா ?
ஸ்னேகா : போகனும்.... நீ வளைகாப்புக்கு போகலையா?
சங்கீதா : மணி 7 தான் டி ஆகுது.... 9 மணி போல கிளம்புனா கரெக்ட்டா இருக்கும்...
ஸ்னேகா : ம்ம்ம்... தம்பியும் கூட வரானா ?
சங்கீதா : ஆமா, டி அவனும் வரான் சொல்லிட்டு அங்க இருந்து நகர்ந்து சென்றாங்க...
ஸ்னேகா : 😔 ( முகத்தை சோகமா வச்சிட்டா ) சரிம்மா...
மணி ஆனதும் ஃபோனை ஹால்ல வச்சிட்டு ஸ்கூல் க்கு கிளம்பி சென்றாள்...
அஸ்வின் வீடு,
அஸ்வின் சீக்கிரமாவே எழுந்துட்டான் சமையல்க்கு தேவையான உபகரணங்கள் எல்லாம் சமையல் செய்யுற இடத்திற்கு எடுத்து வச்சிட்டு இருந்தான்...
அஸ்வின் வீட்டுல எல்லாரும் ரெடியாகிட்டு இருந்தாங்க... அஸ்வின் தவிர...
அஜய் : ( அர்ச்சனா வுக்கு அவ கல்யாண புடவை நகை எல்லாம் எடுத்து வச்சான்) அர்ச்சனா சீக்கிரம் குளிச்சிட்டு வா எல்லாரும் வந்துடுவாங்க...
அர்ச்சனா : ( ஏழு மாசம் சோ வயிறு கொஞ்சம் பெருசா இருந்தது, பெட்ல ஒரு கைய ஊண்ணி இன்னொரு கைய வயிறுல வச்சி பேசுனா) சரி அம்மா இல்லனா அத்தைய வர சொல்லு...
அஜய் : ஏன் டி
அர்ச்சனா : புடவை கட்ட கஷ்டமா இருக்கும் அவங்களை வர சொல்லு ( எழுந்து குளிக்க போய்ட்டா)
அஜய் : கூப்பிட வெளில போய்ட்டான்...
அர்ச்சனா குளியலறையில் இருந்து வெளில வந்தா...
சங்கீதா வாமா பார்த்து பொருமையா நடந்து வா...
அர்ச்சனா : ம்ம்ம்...
சங்கீதா : பெட்ல இருந்த புடவை எடுத்து அர்ச்சனாவுக்கு கட்டி விட்டாங்க...
பரதன் : சோபால உட்கார்ந்து மொபைல் யூஸ் பண்ணிட்டு இருந்தா...
அஸ்வின் : பரதன பார்த்ததும் ஸ்னேகா வந்திருப்பானு வீடு ஃபுல்லா தேடி பார்த்தான் கடைசியா மாடில இருப்பாளானு தேடி பார்த்தான் ஸ்னேகாவ காணோம்னு... சோகத்தோடு கீழ இறங்கி வந்தான்...
நிவேதா : ஸ்னேகா வரலயா?
சங்கீதா : ஆமா... அவளுக்கு எக்ஸாம் இருக்குனு வரலனு சொல்லிட்டா...
இரண்டு பேரும் பேசிட்டு இருந்தத அஸ்வின் கேட்டான்...சரி வாட்ஸ் அப்ல எதாவது மெஸேஜ் அனுப்பி இருக்காளானு டேடாவ ஆன் பண்ணி வாட்ஸ் அப் பார்த்தா...
ஸ்னேகா அஸ்வின்க்கு மெஸேஜ் பண்ணிருக்குறத பார்த்து பதில்க்கு இவன் ரிப்ளே பண்ணான்...
வாட்ஸ் அப்
அஸ்வின் : "சரி பரவால விடு...நீ என்ன பண்ணுவ... "
மெஸேஜை அனுப்பிட்டு ரெடியாக சென்றான்...
அஜய் அர்ச்சனாவ அழைச்சிட்டு வந்து சோபால உட்கார வச்சி...நலங்கு பண்ணாங்க...
ஒவ்வொருத்தரா நலங்கு வச்சி ஆசிர்வாதம் பண்ணாங்க... எல்லாம் பண்ணி முடிஞ்சதும்....
ஐந்து வகையான சாதம்,கூட்டு பொரியல் எல்லாம் வச்சிருந்தாங்க... அப்பறம் வந்தவங்க எல்லாருக்கும் கேட்டரிங் பசங்க உணவு பரிமாறுனாங்க... இவங்க கூட அஸ்வின், பரதன் இரண்டு பேரும் பார்த்துகிட்டாங்க...
அஸ்வின் பரதன் இரண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்க...
வளைகாப்பு நல்ல படியா முடிஞ்சதும் அர்ச்சனா அம்மா அர்ச்சனாவ அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டாங்க...
சங்கீதா , குமார் இவங்க அசோக் கிட்ட பேசிட்டு இருந்தாங்க...
அஸ்வின் : ஒரு நாவல் புக்கை எடுத்து பரதன் கிட்ட குடுத்து ஸ்னேகா கிட்ட குடுக்க சொன்னா... அவனும் வாங்கிட்டான்...
அப்பறம் சங்கீதா, குமார், பரதன் இவங்க வீட்டுக்கு கிளம்பி போய்ட்டாங்க...
தொடரும்...
# Ram krs

1 Comments
சூப்பர் வளைகாப்பு நல்லபடியா முடிஞ்சது
ReplyDelete