வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 33
மிருனாழினி : "காலைல எழுந்ததுமே முதல்ல அஞ்சலிக்கு தான் கால் பண்ணா..." 📲
ஆனா, அஞ்சலி மகாலெட்சுமி கூட கிட்சன் இருந்ததால மிரு கால் பண்ணது அவளுக்கு தெரியல...🤷🏻♀️
மிரு 2,3 தடவை கால் பண்ணியும் அஞ்சலி எடுக்காம இருக்கவும் அஞ்சலி இன்னும் மிரு மேல கோவமா இருக்கானு நினைச்சிகிட்டா...😟
மிருனாழினி : "மாறன்க்கு கால் பண்ணலாமா வேண்டாமானு யோசிச்சிட்டு இருந்தா..." 🤔
"அந்த நேரம் சரியா தமிழ் மாறன் அவளுக்கு வயல்ல இருந்து கால் பண்ணான்..."
மிருனாழினி : "கால் அட்டன் பண்ணி காதுல வச்சா ஆனா, எதுவும் பேசல..." 😑
தமிழ்மாறன் : "யாழினி..."
மிருனாழினி : "ம்ம்ம்..."
தமிழ்மாறன் : ஏன் பேச மாட்டியா?
மிருனாழினி : "ஏன் சொல்லாம போனீங்க..." 🤔
தமிழ்மாறன் : "அர்ஜுன் சொல்லிருப்பானே..."
மிருனாழினி : சொன்னான் ஆனா நீங்க மேசாமலே போய்ட்டீங்கள என் மேல அப்படி என்ன கோவம் நான் என்ன பண்னேன்? 😭😭😭
தமிழ்மாறன் : "யாழினி முதல்ல அழறதை நிறுத்து..."
மிருனாழினி : "என்கிட்ட ஒருவார்த்தை சொல்லிட்டு போய்ருக்கலாம்ல..."
தமிழ்மாறன் : "அப்போ ரொம்ப கோவம் வந்துடுச்சி யாழினி என்னால கட்டுபடுத்த முடியல..."
மிருனாழினி : "எல்லாம் என்னால தான் என் அப்பா, அம்மா இப்படிலாம் பேசுவாங்கனு நான் நினைக்கல..."
தமிழ்மாறன் : "இதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல யாழினி அவங்க பேசுனதுக்கு நீ என்ன பண்ணுவ..."
மிருனாழினி : "இருந்தாலும்..."
தமிழ்மாறன் : "போதும் இதை பத்தி பேச வேண்டா விடு..." 😑
மிருனாழினி : ம்ம்ம்...
தமிழ்மாறன் : இப்போ தான் எழுந்தியா ?
மிருனாழினி : ஆமா...😁
தமிழ்மாறன் : "அப்போ இன்னும் காபி கூட குடிக்கலயா..."
மிருனாழினி : "இன்னும் பெட் விட்டு எழுந்திரிக்கவே இல்ல..." 😁
தமிழ்மாறன் : "ச்சி அப்போ பல் கூட விலக்காம தான் பேசுறியா..."
மிருனாழினி : "ஆமா, அதுக்கு என்ன இப்போ..." 😏
தமிழ்மாறன் : "அழுக்கு புள்ளையா நீ..."
மிருனாழினி : மாறன் ( சினுங்குனா)
தமிழ்மாறன் : 😄😄😄 "சரி சரி போய் பல் விலக்கிட்டு காபி குடி நான் அப்பறம் பேசுறேன்..."
மிருனாழினி : "மாறன்..."
தமிழ்மாறன் : இப்போ என்ன ?
மிருனாழினி : "அஞ்சு என்மேல கோவமா இருக்காளா..." 🤔
தமிழ்மாறன் : "இல்லயே ஏன் கேட்குற..."
மிருனாழினி : "நான் கால் பண்னேன் எடுக்கவே இல்ல..."
தமிழ்மாறன் : "என் பாப்பாவ என்ன உன்னை மாதிரி அழுக்கு பிள்ளைனு நினைச்சிட்டியா அவ காலைலயே எழுந்து குளிச்சிட்டு இப்போ அம்மாக்கு சமையல் பண்ண உதவி பண்ணிட்டு இருப்பா அதான் எடுத்துருக்க மாட்டா..."
மிருனாழினி : 😏😏😏 "அங்க இருந்தப்போ நானும் காலைலயே எழுந்து அத்தைக்கு உதவி பண்ணிருக்கேன் ரொம்ப பண்ணாதீங்க.."
தமிழ்மாறன் : "ம்ம்ம் ஆமா ஆமா உதவி பண்ண..."
மிருனாழினி : "என்ன கிண்டலா..."
தமிழ்மாறன் : ச்ச ச்ச மிருனாழினி எவ்ளோ பெரிய ஆள் அவங்களை கிண்டல் பண்ணிட முடியுமா...
மிருனாழினி : "மாறன் இன்னைக்கு என்னை ரொம்ப கிண்டல் பண்ணுறீங்க..."
தமிழ்மாறன் : "சரி, இப்போ உன் மன நிலை எப்படி இருக்கு..." 🤔
மிருனாழினி : "ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..." 😍
தமிழ்மாறன் : "ம்ம்ம் முதல்ல அழுதுட்டே பேசுனல அதான் கொஞ்சம் உன் மனசை மாத்தலாம்னு கிண்டல் பண்ணேன் சரியா வேற எதுவும் இல்ல..."
இப்போ நீ போய் குளிச்சிட்டு சாப்பிடு நானும் வயல்ல இருந்து சாப்பிட வீட்டுக்கு போகனும்...
மிருனாழினி : ம்ம்ம் ஓகே மாறன் ( கால் கட்)
"அப்பறம் மிரு குளிச்சிட்டு வரும் போது அஞ்சலி கால் பண்ணா அவ கிட்டயும் மிரு சாரி கேட்டா...
அஞ்சலி மிரு கிட்ட எதையும் காட்டிக்காம நல்லா பேசுனா மிருக்கு அதுவே சந்தோஷமா இருந்தது..."
அப்பறம் நாட்கள் வேகமா போக மிருனாழினி சென்னைல அவ படிச்ச காலேஜ்லயே அடுத்த டிகிரிக்கு அப்ளே பண்ணிட்டா...
அஞ்சலியும் தஞ்சாவூர்ல ஒரு காலேஜ்ல M. Com சேர்ந்துட்டா... முதுகலை மாணவர்களுக்கு காலேஜ் லேட்டா தான் ஆரம்பிக்கும் அதுக்கு முன்னாடியே தமிழ்மாறன் ஊர்ல திருவிழாவும் நடக்க இருந்தது...
தேவேந்திரன் அர்ஜுன்க்கு கால் பண்ணி அவன் அப்பா, அம்மா கூட பேசி ஊர் திருவிழாவுக்கு கண்டிப்பா வந்தே ஆகனும்னு சொன்னாங்க, அவங்களும் வரனு ஒத்துகிட்டாங்க..
அதேபோல மிருக்கும் கால் பண்ணி அவ அப்பா, அம்மா கிட்ட குடுக்க சொன்னாங்க...
ஆனா, அவங்க அப்போ வீட்டுல இல்ல வந்ததும் நானே அவங்கள்ட விஷயத்தை சொல்லி அழைச்சிட்டு வரனு தேவேந்திரன் கிட்ட மிரு சொல்லிட்டா அதனால அவரும் சரி சொல்லிட்டாரு...
என்ன சொன்னாலும் மிரு அப்பா, அம்மா கிராமத்துக்கு வர மாட்டாங்கனு அர்ஜுன் அப்பா கிட்ட சொல்லி பேச சொன்னா மிருனாழினி...
அர்ஜுன் அப்பாவும் அவர் தம்பி கிட்ட பேசி ஊருக்கு போக சம்மதம் வாங்கிட்டாரு...
"நாளைக்கு இவங்க எல்லாரும் தஞ்சாவூர் போக போறாங்க..." 🚗
தொடரும்...
# Sandhiya.
3 Comments
சூப்பர் அப்பத்தான் மிரு ஒட அப்பா அம்மாக்கு அவங்களைப் பத்தி தெரியும் நாளைக்கு தஞ்சாவூரில் மீட் பண்ணுவோம்
ReplyDelete😊😊😊😊thamizh sweetheart epavumee
ReplyDeleteMiru parents anga poyum tamizh parents pathi thappa pesa poranga vera ethavathu periya problem ethuvum pannama iruntha pothum ithunala miru than romba feel panna pora enna aagunu pakalam
ReplyDelete