அன்பின் ஆழம் - 3
வினோத் : சாரிங்க எனக்கு லவ்ல இன்ட்ரஸ்ட் இல்லை…😒😒😒
நந்தினி : ப்ளீஸ் அப்படிலாம் சொல்லாதீங்க…😔😔😔
வினோத் : என்னை மறைந்திடுங்க உங்களுக்கு என்னை விட ஒரு நல்ல பையன் கண்டிப்பா கிடைப்பான்…🙂🙂🙂
நந்தினி : இரண்டு வருஷமா உங்களை லவ் பண்றேன் ஈஸியா மறக்க சொன்னா என்னால முடியாது வினோத் ( லைட்டா அழுதா )
வினோத் : நந்தினி அழாதமா எல்லாரும் நம்மளை தான் பார்க்குறாங்க…😣😣😣
நந்தினி : உனக்காக நான் வெயிட் பண்ணுவேன் கண்டிப்பா என் மனசு உங்களுக்கு புரியும்…💗💗💗
வினோத் : அது எப்போதும் நடக்காது…😏
நந்தினி : பார்க்கலாம் ( அவ போய்ட்டா )
❣️ இதுபோல டெய்லி நந்தினி வந்து வினோத்ட பேசுவா அவனும் அவளை அவாய்ட் பண்ணிட்டு போயிடுவான்…😏😏😏
நந்தினி : வினோத்
வினோத் : ஏன்மா சொன்னா கேக்க மாட்ற…🤔🧐
நந்தினி : நீங்களா ஒரு பொண்ண தேடி தேடி போய் லவ் பண்ணா தான் காதலா நானா தேடி வந்தா இப்படிதான் அலட்சியம் பண்ணுவீங்களா….😏😏😔
வினோத் : சரி என் கூட வா…🏍️
நந்தினி : எங்க?
வினோத் : சொல்றேன் வா ( பைக்ல அவள அழைச்சிட்டு பீச்க்கு போறான் )
நந்தினி : 😒😒😒
வினோத் : ( மணல உட்காருறான் ) வா உட்காரு
நந்தினி : ம்ம்ம் சொல்லுங்க இங்க ஏன் அழைச்சிட்டு வந்தீங்க…🤔🤔🤔
வினோத் : எனக்கு அம்மா, அப்பா கிடையாது…😔😔😔
நந்தினி : பரவாயில்லை நான் உனக்கு அம்மா , அப்பா , வொய்ஃப்பா இருக்கேன்
வினோத் : ப்ளீஸ் மா நான் பேசி முடிக்கும் வரை அமைதியா இரு..☹️☹️☹️
நந்தினி : k Finger on the Lips ( சின்ன குழந்தை மாதிரி பண்ணா)
வினோத் : ஹா ஹா அதெல்லாம் வேண்டாம் அவ கைய எடுத்து விடுறான்…😂😂😂
நந்தினி : உங்களுக்கு சிரிக்கக் கூட தெரியுமா…🤔🤔🤔
வினோத் : இப்போ தான அமைதியா இருக்க சொன்னேன்…☹️☹️☹️
நந்தினி : அது ரொம்ப கஷ்டம்…🙃🙃🙃
வினோத் : அப்போ நான் கிளம்புறேன்…🚶♂
நந்தினி : சரி சரி பேசல நீங்க சொல்லுங்க…🧐🧐🧐
வினோத் : எனக்கு ஒரு குட்டி தங்கச்சி இருக்கா எனக்கும் அவளுக்கும் எட்டு வயசு வித்தியாசம், அவ தான் எனக்கு எல்லாமே…😍😍😍
நந்தினி : 😌😌😌
வினோத் : அவளுக்காக தான் நான் இருக்கேன், அவ தான் என்னோட முதல் குழந்தை, ஏதோ ஒரு சூழ்நிலையில நீயா, அவளானு வந்தா நான் அவ தான் வேணும்னு சொல்லுவேன்…😏😏😏
நந்தினி : இதனால எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல….😒😒😒
வினோத் : இப்போ உனக்கு இது பெரிய விஷயமா தெரியாது ஆனால் நாள் போக போக இதனால சண்டை வர நிறைய வாய்ப்பு இருக்கு…😣😣😣
நந்தினி : வினோத் உனக்கு அவ குழந்தை மாதிரினா, எனக்கும் அவ குழந்தைதான், உன் அளவுக்கு நானும் அவள பார்த்துப்பேன்…😊😊😊
வினோத் : ☺☺☺
நந்தினி : அதான் நான் சொல்லிட்டேன்ல ஏன் இன்னும் என்ன ஏத்துக்க மாட்ற…😔😔😔
வினோத் : சரி வா போலாம்…🏍️
நந்தினி : இப்போ எங்க ?
வினோத் : என்னுடைய வீட்டுக்கு கீர்த்திக்கும் உன்னை பிடிக்கணும்ல…😊😊😊
நந்தினி : சரி
வினோத் : ( அவள அவன் வீட்டுக்கு அழைச்சிட்டு போறான் ) சாந்தி மா சாந்தி மா
சாந்தி : சொல்லுப்பா யாரு இந்த பொண்ணு…🧐🧐🧐
வினோத் : சொல்றேன் கீர்த்தி எங்க?
சாந்தி : மேல இருக்கா
கீர்த்தி, திவ்யா கீழ வாங்க…🚶♀🚶♀
கீர்த்தி : வரேன்னு சொல்லிட்டு ஓடி வந்தா…🏃♀
திவ்யா : அவ பின்னாடி வரா…🏃♀
கீர்த்தி : அண்ணா வந்துட்டியா ( ஓடி போய் ஹக் பண்ணிக்குறா )
வினோத் : வந்துட்டேன் செல்லம் ( அவனும் ஹக் பண்ணி தலைமுடிய கோதிவிட்டு கிஸ் பண்றான் )
கீர்த்தி : இவங்க யாரு ?
வினோத் : சொல்றேன் டா வா ( அவள ஒரு சைடு திவ்யாவ ஒரு சைடும் உட்கார வச்சிகுறான் ) நந்தினி நீயும் உக்காரு சாந்திமா நீங்களும்…😊
கீர்த்தி : அண்ணா சொல்லு?
வினோத் : இவங்க பேர் நந்தினி நான் படிக்குற காலேஜ் ல தான் இவளும் படிக்குறா….👩🎓
கீர்த்தி : சரி
வினோத் : நந்தினி இவங்க இரண்டு பேரும் என்னுடைய தங்கச்சிங்க கீர்த்தி, திவ்யா…..😊☺️
சாந்தி : 😥😥😥
திவ்யா : அண்ணா ( அவன சைடுல அப்படியே ஹக் பண்ணிக்குறா )
வினோத் : நீயும் என் தங்கச்சி தான…🤔
திவ்யா : ஆமா அண்ணா…😍
வினோத் : ( நந்தினி அவன லவ் பண்ண விஷயத்தை சொல்றான் ) கீர்த்தி திவ்யா உங்க முடிவு என்னன்னு சொல்லுங்க டா…🤔🤔🤔
கீர்த்தி : “எனக்கு ஓகே அண்ணா இவங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”.
நந்தினி : (கீர்த்தி பக்கத்தல உட்கார்ந்து அவளை கிஸ் பண்ணி ) ரொம்ப தேங்க்ஸ் டா செல்லம்….😘😘😘
கீர்த்தி : சரி நான் உங்களை அண்ணின்னு சொல்லவா…😊☺️☺️
நந்தினி : “ம்ம்ம் சொல்லுமா”.
வினோத் : திவ்யா உனக்கு சம்மதமா டா…😊
திவ்யா : கீர்த்திக்கு ஓகே னா எனக்கும் ஓ கே தான்…☺️☺️☺️
வினோத் :” சாந்தி மா உங்களுக்கு”.
சாந்தி : உன் சந்தோசம் தான்பா எனக்கு முக்கியம்
வினோத் : சரி மா ..😊😊
________: என்ன நடக்குது இங்க
எல்லாரும் : வாசலை பார்க்குறாங்க…🧐🤔
( அங்க மகேஷ் , சரண்யா , விக்கி , வினித் நிற்குறாங்க )
வினோத் : வாங்க மாமா…☺️😊☺️
மகேஷ் : கீர்த்தி ஏதோ சொல்லி கால் பண்ணி வர சொன்னா இங்க வேற ஏதோ நடக்குது…🧐🧐🧐
வினோத் : கீர்த்தி எப்போ கால் பண்ணா… 🤔🤔🤔
திவ்யா : நான் சொல்றேன் ?
சிறிது நேரத்திற்கு முன்பு,
திவ்யா : H.W பண்ணிட்டு இருக்கா….✍️✍️✍️
கீர்த்தி : ( அப்போதான் ஃப்ரஸ் ஆகிட்டு வரா) என்னடி இப்போதான் ஸ்கூல்ல இருந்து வந்தோம் அதுக்குள்ள எழுந்த ஆரம்பிச்சிட்டா….✍️✍️✍️
திவ்யா : “ஏய் நாளைக்கு டெஸ்ட் சொல்லியிருக்காங்க,H.W பண்ணிட்டு படிக்க வேண்டாமா”.
கீர்த்தி : எவன்டி இந்த டெஸ்ட் ஹோம் ஒர்க் எல்லாம் கண்டுபிடிச்சது கடுப்பாகுது….😑😑😑
திவ்யா : யாரு கண்டுபிடிச்சா ன்னு அப்பறம் ரிசர்ச் பண்ணலாம் இப்போ வா படிக்கலாம்….😏😒😒
கீர்த்தி : போடி எனக்கு இப்போ ஐஸ்க்ரீம் சாப்பிடனும் போல இருக்கு அண்ணா வேற இன்னும் காணும்…..🍨🍨🍨
திவ்யா : அண்ணா வர வரை படிக்கலாம்ல…📚📚📚(வினோத் பைக் சவுண்ட் கேக்குது )
கீர்த்தி : ஐஐ அண்ணா வந்தாச்சு ( அவ ரும் பால்கனி வழியாக எட்டி பாக்குறா)
வினோத் : நந்தினி கூட வரான்…🚶♂🚶🏻♀
கீர்த்தி : யாருடி அந்த பொண்ணு ?
திவ்யா : வந்து பார்க்குறா ( தெரியலயே )
கீர்த்தி : ( அவ மொபைல் எடுக்குறா ) “மகி மாமா அண்ணா காலேஜ் படிக்குறனு பொய் சொல்லிட்டு யாரோ ஒரு பொண்ண இழுத்துட்டு ஓடி வந்துட்டான் சீக்கிரம் வீட்டுக்கு வாங்க”.( கால் கட் )
திவ்யா : அடிபாவி அவங்க யார்னே தெரியாம ஏன்டி இப்படி சொன்ன….🤨🤨🤨
கீர்த்தி : அவங்களும் வந்தா தான்டி நமக்கு ஐஸ்கிரீம் கிடைக்கும்….😋😋😋
திவ்யா : அதுகாக அண்ணாவ இப்படி மாட்டி விட்டுட்டியே…..😱🤨🧐
கீர்த்தி : எல்லாம் ஒரு என்ஜாய்மென்ட்க்கு தான் ( அப்போ தான் சாந்தி மா கூப்பிட்டாங்க )
கீர்த்தி : வரேன் மா ( கத்தி சொல்றா ) சீக்கிரம் வா கீழ போலாம்….😊😊😊
திவ்யா : “இதான் நடந்தது”.
All : 😱😱😱😱😱
வினோத் : ( கீர்த்தி தலையில செல்லமா கொட்டுறான் )
ஒரு ஐஸ்கிரீம் காக அண்ணாவ இப்படியா சொல்லுவா…..🧐🧐🧐
கீர்த்தி : ஆமா இப்போ நீ லவ் பண்ற விஷயம் மகி மாமாக்கு தெரிஞ்சிடுச்சுல….🤔🤔🤔
சரண்யா : வினோத் இவ என்னடா சொல்றா லவ் பண்றியா…..🧐🧐🧐
வினோத் : ( நடந்த எல்லாத்தையும் சொல்றான் ) மாமா அத்தை உங்களுக்கு சம்மதமா….🤔🤔🤔
மகேஷ் : “உன் சந்தோசம் தாண்டா எங்களுக்கு முக்கியம்'.
நந்தினி : தேங்க்ஸ் அப்பா நீங்க எல்லாரும் என்னைய ஏத்துகிட்டதுக்கு….😊😊😊
கீர்த்தி : “போதும் சென்டிமென்ட் சீன் எல்லாம் வாங்க வெளியில போலாம் எனக்கு ஐஸ்கிரீம் வேணும்”.
வினித் : அதுக்காக தான இவ்ளோ பிளான் போட்ட…🤨
கீர்த்தி : ஆமா அதுக்கு என்ன ?
வினித் : “போடி லூசு நான் என்ன உன்னை மாதிரி வெட்டியவா இருக்கேன் நாளைக்கு டெஸ்ட் இருக்கு இப்போ ஒழுங்கா படிச்சாதான் 10th ல நிறைய மார்க் வாங்க முடியும்”.
கீர்த்தி : நீ வீட்டுல இருக்க வேண்டிய தான உன்ன யாரு வர சொன்னா…🤨🤨🤨
வினித் : எல்லாம் என் நேரம்….🤦🏻♂🤦🏻♂🤦🏻♂
கீர்த்தி : நேரம் எல்லாம் சரியாதான் இருக்கு இப்போ நீ கிளம்பலாம்….😒😒😒
வினித் : “நீங்க எல்லாம் ஹோட்டலுக்கு போய் என்ஜாய் பண்ணுவீங்க நான் மட்டும் வீட்டுக்கு போணுமா”.
கீர்த்தி : “தெரியுதுல அப்போ வாய மூடிட்டு இரு'.
திவ்யா : போதும் நிறுத்துங்க உங்க சண்டைய….🙃🙃🙃
வினித் : திவி மா நீ எவ்ளோ அமைதியா இருக்க இவ மட்டும் எப்படி வாய்கிழிய பேசுறா பாரு…. 😏😏😏
கீர்த்தி : “உன்கிட்டலாம் என்னை மாதிரி தான் பேசனும்”.
விக்கி : சரியா சொன்ன கீர்த்தி ( hi-fi பண்ணிகிட்டாங்க )
வினோத் : திவ்யா, கீர்த்தி போய் கிளம்பி வாங்க ஹோட்டல் போலாம் …..🏨🏨🏨
@sandhiya
❣️ஹோட்டல்ல இன்னும் என்னென்ன கலாட்டா நடக்க போகுதுனு அடுத்த பதிவில் பார்க்கலாம்...😊☺️😉
3 Comments
🤣🤣🤣🤣🤣keerthi indha episode enala first time read pananum podhe semma siripu vandhudhu..lol🤣🤣🤣🤣 ippovum adhe nyabgam
ReplyDeletePaavam vinith nalla vangi kattikittan 😂😂😂😂😂ithu theviya avanuku
ReplyDeleteசூப்பர் ஸ்டோரி ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு
ReplyDelete