அன்பின் ஆழம் – 4
❣️எல்லாரும் ஹோட்டல் போய்ட்டாங்க அது ஃபேமிலி டெபிள் ரொம்ப பெருசா இருக்கும்…..💺💺💺💺💺💺
( சாந்தி முதல்ல வரலனு சொன்னாங்க அதனால திவ்யாவும் வரலனு சொல்லிட்டா அப்பறம் வினோத் எப்படியோ அவங்களையும் சமாதானம் அழைச்சிட்டு வந்துட்டான்)
முதல்ல சரண்யா, மகேஷ் அவங்க பக்கத்துல சாந்தி அடுத்து வினோத், நந்தினி, விக்கி, திவ்யா, கீர்த்தி, வினித் எல்லாரும் அவங்களுக்கு புடிச்சத ஆடர் பண்ணி சாப்பிடுறாங்க…🥘🌮🌯🍕🍟🥪🍗🍖🍤🦞🥗
சரண்யா : நந்தினி வீட்டில சொல்லிட்டியா தேட மாட்டாங்கள…🤔
நந்தினி : பிரெண்ட்ஸ் கூட வெளில போறேன் வர லேட் ஆகும்னு சொல்லிட்டேன் மா….😁
வினோத் : பொய் சொன்னியா ?
நந்தினி : பின்ன பொய் சொல்லாம உன் கூட வெளியில போறேன்னு சொல்ல சொல்றியா….🤨🤨🤨
வினோத் : சரி சரி விடு…☺️☺️☺️
திவ்யா : (H.V) “விக்கி மாமா”.
விக்கி : (H.V) “என்னடா”.
திவ்யா : (H.V) இது இரண்டும் பக்கத்துல பக்கத்துல இருந்தும் அமைதியா இருக்கிறத பார்த்தா எனக்கு டவுட்டா இருக்கு…..🤔🤔🤔
விக்கி : (H.V) எனக்கும் அதே டவுட்டுதான்….🤔
கீர்த்தி : ரொம்ப சந்தோசமா சாப்பிட்டு இருக்கா….😋😋😋
வினித் : கீர்த்திய மொறச்சிட்டே இடது கையில ஸ்பூன் வச்சி சாப்பிட்டு இருக்கான்…..🤨🍴😋
விக்கி : டேய் வினித் ஏன் லெஃப்ட் ஹேண்ட்ல சாப்பிட்டு இருக்க….🤨🤨🤨
( அப்போதுதான் அவன எல்லாரும் பாக்குறாங்க )
வினித் : சும்மா தான் ட்ரை பண்ணி பார்த்தேன்….😋
சரண்யா : வினித் என்ன பழக்கம் இது அடி வாங்குவ ஒழுங்கா ரைட் ஹேண்ட்ல சாப்பிடு….🤨
வினித் : “சரிம்மா”.
திவ்யா : (H.V ) விக்கி மாமா டேபிள் கீழ கீர்த்தி கைய பாரு….🧐🧐🧐
விக்கி : அவனும் பார்க்குறான்….🧐🧐🧐
கீர்த்தி : வினித்த சாப்பிட விடாம அவன் கைய அவ இடது கையால டைட்டா பிடிச்சிகிட்டா அதனால்தான் அவன் லெப்ட் ஹேண்ட்ல ஸ்பூன் வச்சி சாப்பிட்டான்….😋😋😋
( வினித்னால இத யார்டையும் சொல்ல முடியல ஏன்னா கீர்த்தி யார்டையும் சொல்ல கூடாது உன்னால முடிஞ்சா கைய எடுத்துகனு சொல்லிட்டா)
திவ்யா : ( H.V) மாமா வினித் பாவம் ஏதாவது பண்ணுங்க….😔🤔🤔
விக்கி : (H.V) “ஓகே வைட்”.
விக்கி : “கீர்த்தி அந்த வாட்டர்ர எடுத்து குடு”.
கீர்த்தி : “திவி கிட்ட இருக்குல அத எடுத்துக்கோங்க”.
விக்கி : ப்ளீஸ்டா மாமாகாக வாட்டர் எடுத்து தர மாட்டியா…🧐🧐🧐
கீர்த்தி : சரி ( வினித் கைய விட்டுட்டு வாட்டர் எடுத்து தரா)
வினித் : அவ விட்டதே போதும்னு தள்ளி உட்கார்ந்து கிட்டேன்…..😋😋😋
( அப்புறம் எல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டாங்க )
கீர்த்தி : அண்ணா ஐஸ்கிரீம் வேணும்….🍨🍧🍨
வினோத் : வேண்டாம் டா நைட் டைம்ல சாப்பிட்டா ஃபீவர் வரும்.
கீர்த்தி : ப்ளீஸ் அண்ணா
வினித் : ஏய் அதான் வேண்டாம்னு சொல்றாங்கள….😏😏😏
கீர்த்தி : நான் உன்கிட்ட கேட்கவே இல்ல…😒😒😒
வினித் : “யார் பேச்சையும் கேட்க மாட்டியா எப்பவும் திமிரா தான் இருப்பியா”.
கீர்த்தி :” நான் என் அண்ணன்ட தான கேட்குறேன் நீ என் விசயத்துல தலையிடாத”.
வினித் : “என்னடி விட்டா ஓவரா பேசுற”.
கீர்த்தி : ஆமா அப்படி தான் பேசுவேன்….🤬
வினித் : கீர்த்தி அடிச்சுடுவேன் அமைதியா இரு….😬😬😬
கீர்த்தி : அடிடா பார்க்கலாம்…🤨🤨🤨
வினித் : அடிக்க கை ஓங்குனான்….👋👋👋
மகேஷ் : ( அதுக்குள்ள மகேஷ் அவன் கைய புடிச்சி அவன அறஞ்சிட்டாங்க) என்னடா பழக்கம் இது....👋👋👋
வினித் : கன்னத்துல கைய வச்சிட்டு கீர்த்திய மொறைக்குறான்......😠😠😠
வினோத் : மாமா பாவம் சின்ன பையன் எதோ தெரியாம பண்ணிட்டான் அதுக்கு ஏன் அடிச்சீங்க....🧐🧐🧐
சரண்யா : நீ சும்மா இரு வினோத் , கீர்த்தி சின்ன பொண்ணு அவள அடிக்க கை ஒங்கறான்...🤨🤨
கீர்த்தி : ( அழுதுட்டு கார்க்கு ஓடிட்டா )
திவ்யா : அவளும் அவ கூட போய்ட்டா ..😌😌😌
வினோத் : மாமா நந்தினிய ட்ராப் பண்ணிடுறீங்களா நான் போய் கீர்த்திய சமாதானம் பண்றேன்...😌😌😌
மகேஷ் : சரிடா.
வினோத் : நந்தினி நீ மாமா கூட போயிடு
( அவ பதில் கூட எதிர்பார்க்காமல் போயிட்டான்)
நந்தினி : 😖😖😖
வினித் : (M.V) கீர்த்தி உன்னால முதல் தடவ எங்க அப்பா என்னை அடிச்சிருக்காரு உன்னை எனக்கு சுத்தமா புடிக்கல ஐ ஹேட் யூ …..😐😐😐😐😐
( அப்பறம் அவங்களும் கிளம்பிட்டாங்க )
கீர்த்தி : கார்ல உட்கார்ந்து அழுதுட்டு இருக்கா…..😭😭😭😭
திவ்யா : அவள சமாதானம் பண்றா….😌😌😌
சாந்தி : முன் சீட்ல உட்காருறாங்க…☺️
வினோத் : ட்ரைவ் பண்ணான்….🚗
( யாரும் எதுவும் பேசல அந்த ட்ரைவிங் ரொம்ப அமைதியா போய்ச்சி )
வினோத் : வீட்டு முன்னாடி காரை ஸ்டாப் பண்றான்….🚗
கீர்த்தி, திவ்யா : இறங்கி போயிட்டாங்க…🚶🏻♀🚶🏻♀
வினோத் : சாந்தி மா கொஞ்சம் பாத்துக்கோங்க நான் 10 நிமிஷத்துல வந்துடுறேன் …😌
சாந்தி : இந்த நேரத்துல எங்கப்பா போற…🤔
வினோத் : இங்கதான் பக்கத்துல உடனே வந்துடுறேன்…😌😌😌
சாந்தி : சரி ( அவங்க போயிட்டாங்க )
கீர்த்தி ரூம்,
திவ்யா : அழாதடி
கீர்த்தி : 😭😭😭😭😭
திவ்யா : உங்களுக்குள்ள எப்போதும் இப்படிதான சண்டை வரும் அதுபோல நினைச்சிக்கடி அழாத…😣😣😣
கீர்த்தி : 😭😭😭
திவ்யா : ( M.V) இவ வேற அழுதுட்டு இருக்கா அண்ணா எங்க போனாங்க….🤔🤔🤔
வினோத் : (10 நிமிசத்துல வீட்டுக்கு வந்துட்டான் நேரா கீர்த்தி ரூமுக்கு போறான் ) திவ்யா
திவ்யா : அண்ணா ( ரூம் விட்டு வெளியே வரா )
வினோத் : நீ உன் ரூமுக்கு போய் தூங்கு நான் பார்த்துகிறேன்….😌😌😌
திவ்யா : சரிண்ணா ( போக போனா)
வினோத் : “திவ்யா ஒரு நிமிஷம்”.
திவ்யா :” சொல்லுங்க அண்ணா”.
வினோத் : ஐஸ்கிரீம் வாங்க போனேன் நீ இந்த டைம்ல ஐஸ்கிரீம் சாப்பிட மாட்டல அதான் சாக்லேட் வாங்கிட்டு வந்தேன் இந்தா பிடி…..🍫🍫🍫
திவ்யா : 😥😥😥️
வினோத் : “ஒன்னும் இல்லடா நீ போய் தூங்கு குட் நைட்”.
திவ்யா : குட் நைட் அண்ணா (சாக்லேட் வாங்கிட்டு போனா)
வினோத் : ( ரூம் உள்ள போறான்) கீர்த்தி குட்டி என்ன ஆச்சி ஏன் இப்படி அழுதுட்டே இருக்கா…🤔🤔🤔
கீர்த்தி : நான் ஐஸ்க்ரீம் சாப்பிடனும் தான எல்லாரும் வெளில போகலாம்னு ப்ளான் பண்ணேன், இந்த வினித் எருமையாள எல்லாமே சொதப்பிடுச்சி….😏😏😏
வினோத் : அப்போ நீ ஐஸ்கிரீம் சாப்பிட முடியலன்னு தான் இப்படி அழறியா….🤔
கீர்த்தி : ஆமா அண்ணா அவனால ஐஸ்கிரீம் சாப்பிட முடியாம போயிடுச்சி ஐ ஹேட் கிம்…😏
வினோத் : உனக்கு இப்போ ஐஸ்கிரீம் கிடைச்சா நார்மல் ஆகிடுவியா…🧐🧐?
கீர்த்தி : ( எழுந்து உட்கார்ந்தா ) ஆனா நாம தான் ஐஸ்கிரீம் வாங்கவே இல்லையே
வினோத் : நான் வாங்குனனே…😌😌😌
கீர்த்தி : நீ எங்க கூட தான இருந்த…🤔
வினோத் : “என் கீர்த்தி குட்டி அழுதுட்டே இருப்பானு உங்களை வீட்டுல டிராப் பண்ணிட்டு வாங்கிட்டு வந்தேன்”.
கீர்த்தி : ஐஐஐ ஜாலி எங்க ஐஸ்கிரீம்….🍧
வினோத் : இந்தா ( ஒரு குட்டி ஐஸ்க்ரீம் எடுத்து குடுத்தான் )
கீர்த்தி : என்ன அண்ணா இவ்ளோ குட்டியா இருக்கு…😕😕😕
வினோத் : பிரிட்ஜில வச்சிருக்கேன் டா நாளைக்கு சாப்பிடு…😊😊😊
கீர்த்தி : எனக்கு இப்பவே வேணும்…😋😋😋
வினோத் : இவ்ளோ அழுதுருக்க இப்போ நிறைய ஐஸ்கிரீம் சாப்பிட்டா என்ன ஆகும்….🤔🤔🤔
கீர்த்தி : ஒன்னும் ஆகாது…😁😁😁
வினோத் : சளி பிடிச்சிடும் இதை காரணம் காட்டி 2 நாள் ஸ்கூல் லீவ் போட்டுடுவ….🧐🧐🧐
கீர்த்தி : போ அண்ணா என் ப்ளான் எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணிட்ட…😒😏
வினோத் : திவ்யா நாளைக்கு டெஸ்ட்னு சொல்லும் போதே நினைச்சேன் நீ இப்படி ஏதாவது பண்ணுவனு….🧐🧐🧐
கீர்த்தி : நான் உன்கூட பேசமாட்டேன் டூடூடூ ( அவன் மடியில படுத்துக்குறா )
வினோத் : பேச மாட்டேன்னு சொன்ன என் மடிலயே படுக்குற…🧐
கீர்த்தி : ஆமா பேச மாட்டேன்னு தான் சொன்னேன் படுக்க மாட்டேனு சொல்லயே
வினோத் : ஹா ஹா வாலு பேசாம தூங்கு ( அவ தலை முடிய கோதி விடுறான் )
கீர்த்தி : கொஞ்ச நேரத்துலயே தூங்கிட்டா….😴😴😴
வினோத் : ( M.V ) “எனக்குத் தெரியும்டா வினித் அடிக்க வந்ததாலதான் நீ இவ்ளோ நேரம் அழுதனு இதுவரை உன்னை யாரும் எதுவும் சொன்னதில்லை நானும் சொல்ல விட்டது இல்ல அதான் அவன் கை ஓங்கவும் உன்னால தாங்கிக்க முடியல, நீ வாழ்க்கைல சந்திக்க வேண்டிய சூழ்நிலை இன்னும் நிறைய இருக்கு அதை நீ தனியா ஃபேஸ் பண்ண கத்துக்கணும்”.
வினோத் : “கீர்த்திய ஒழுங்கா படுக்க வச்சி பெட் சீட் போட்டுவிட்டு நெத்தியில கிஸ் பண்ணிட்டு அவன் ரூமுக்கு போய்ட்டான்”.
அடுத்த நான் காலேஜ்,
நந்தினி : “வினோத்காக வெயிட் பண்ணிட்டு இருந்தா”.
வினோத் : ( அப்போ தான் வந்தான்) ஹாய்
நந்தினி : அவங்க கூட போனு சொல்லிட்டு என்னோட பதில் கூட எதிர்பார்காம போயிட்ட, உனக்கு என்னை ட்ராப் பண்ணனும் கூட தோணலயா….😕
@sandhiya
❣️வினோத் என்ன சொல்லுவானு அடுத்த பதிவில் பார்க்கலாம்…☺️☺️☺️
3 Comments
Nandhini avan dhaan appove sonnanla..avan thangachi important ah ila neeya nu varumbodhu...avan theliva dhaan irukaan..needhaan over react panura😑😏😏vinoth is perfect as a family man..
ReplyDeleteCorrect lusu 🤦🤦🤦🤦🤦ennatha soltrathu
Deleteசூப்பர்
ReplyDelete