வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 97
மிருனாழினி மேல குண்டடி பட்டு பின்னாடி தமிழ்மாறன் மேல சாஞ்சா...
தமிழ்மாறன் : 😱😱😱 யாழினி ( அவளை புடிச்சிகிட்டு அப்படியே கீழ உட்கார்ந்தான்)
மிருனாழினி : தமிழ்மாறன் மடில படுத்துருந்தா...
ஷ்யாம் : தமிழ்மாறனை சுட போய் மிருவ சுட்ட அதிர்ச்சில நின்னுட்டு இருந்தான்...
அர்ஜுன் நிவின், யாதவ்வ ஹாஸ்பிட்டல் சேர்த்துட்டு அப்படியே போலீஸ் கம்ப்ளைண்ட் பண்ணி அவங்களையும் அழைச்சிட்டு வந்துருந்தான்...
தேவேந்திரன் ஊர் மக்கள் சிலரை அழைச்சிட்டு கதிர் வீட்டுக்கு போய்ருந்தாரு, அங்க ராஜாராமன் தலைல அடிப்பட்டு இருக்குறதை பார்த்து அவரை ஹாஸ்பிட்டல்க்கு அனுப்பி வச்சாரு, அப்போ தான் உதய் லாஸ்ட்டா மிரு இருந்த இடத்தை சொல்லி அங்க போக சொன்னான்...
தேவேந்திரன், அர்ஜுன், போலீஸ் எல்லாரும் வந்த நேரம் தான் ஷ்யாம் மிருனாழினி சுட்டுருந்தான்...
போலீஸ் ஷ்யாமை அரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க...
தேவேந்திரன் : தமிழ் மிருவ தூக்கு பா ஹாஸ்பிட்டல் போகனும்...
தமிழ்மாறன் : 😭😭😭 அழுதுட்டே மிருவ தூக்கிட்டு கார் கிட்ட போனான்...
அர்ஜுன் : அவங்க கார்ல ஏறுனதும் ஃபாஸ்ட்டா ஹாஸ்பிட்டல் நோக்கி போனான்...
தமிழ்மாறன் : மிருக்கு ரத்தம் நிறைய வர கூடாதுனு குண்டு பட்ட இடத்துல அழுத்தி புடிச்சான்...
மிருனாழினி : ஆஆஆ வலில கத்துனா...
தமிழ்மாறன் : யாழினி நீ ஏன்டி குறுக்க வந்த 😢😢😢
மிருனாழினி : 😭 மாறன் நான் சாக மாட்டேன் தான...
தமிழ்மாறன் : யாழினி அப்படிலாம் பேசாத டி...
மிருனாழினி : மாறன் எனக்கு உங்க கூட வாழனும், கடைசி வரை சந்தோஷமா வாழனும் மூனு நாள் கூட உங்களை பிரிஞ்சி இருக்க முடியல இப்போ மொத்தமா போய்டுவனா 😢😢😢
தமிழ்மாறன் : 😭 யாழினி அப்படிலாம் பேசாத டி நீ இல்லாத நாள் என்னால நினைச்சி கூட பார்க்க முடியல...
மிருனாழினி : வலிக்குது மாறன் ( அவன் சட்டைய புடிச்சி இழுத்தா)
அப்போ தான் தமிழ்மாறன் நெஞ்சுல இவ பேரை பச்சை குத்திருக்குறதை பார்த்தா...
( அவன் சட்டைய விலக்கி பார்த்தா) 😭 மாறன் இது இது...
தமிழ்மாறன் : ஆமா யாழினி நானும் உன்னை லவ் பண்ணுறேன் நீ வந்ததும் உன்கிட்ட என் காதலை சொல்லனும்னு ஆசையா இருந்தேன், நீ எப்போதும் என்கூடவே இருக்கனும்னு ஆசைபட்டேன் அதனால தான் நீ டூர் போன சமயத்துல பச்சை குத்திகிட்டேன்...
மிருனாழினி : 😭😭😭 நிஜமாவா மாறன் நீங்களும் என்னை லவ் பண்றீங்களா...
தமிழ்மாறன் : ஆமா டி உனக்கு ஒன்னும் ஆகாது என் உயிரை குடுத்தாவது உன்னை காப்பாத்துவேன்...
மிருனாழினி : 😢😢😢 ( அவன் வாய மூடுனா) நான் இல்லனாலும் நீங்க சந்தோஷமா இருக்கனும், நீங்களும் என்னை லவ் பண்ணுறனு சொன்னதே போதும் இந்த நிமிஷம் என் உயிர் போனாலும் சந்தோஷமா சாவேன்...
தமிழ்மாறன் : ( அவ உதட்டுல அழுத்தி முத்தம் குடுத்தான்) இந்த முத்தத்தை நீ திருப்பி குணமாகி வந்து தரனும் அதுவரை நான் பச்ச தண்ணி கூட குடிக்க மாட்டேன்...
அர்ஜுன் : இரண்டு பேரும் பேசுரதை கேட்டு அழுதுட்டே கார் ஓட்டிட்டு இருந்தான்...
மிருனாழினி : 😢😢😢 உங்களுக்காக உயிரோட வருவேன் ( அவன் நெஞ்சுல பச்ச குத்துன இடத்துல முத்தம் குடுத்தா) அப்படியே மயங்கிட்டா...
தமிழ்மாறன் : யாழினி யாழினி ( அவளை நிமிர்த்தி கன்னத்துல தட்டுனான்)
மிருனாழினி : கண் விழிக்கவே இல்ல...
தமிழ்மாறன் : அர்ஜுன் சீக்கிரம் போடா...
அர்ஜுன் : 😭 இதோ வந்துட்டோம் மாமா ( ஹாஸ்பிட்டல் முன்னாடி கார் நிறுத்துனான்)
தமிழ்மாறன் : மிருவ தூக்கிட்டு உள்ள ஓடுனான்...
அர்ஜுன் பின்னாடியே தேவேந்திரன் கூடவே போலீஸ் ஒருத்தரும் வந்துருந்தாரு அதனால ஃபார்மலிட்டீஸ் அது இதுனு இழுத்தடிக்காம சீக்கிரம் மிருக்கு ட்ரீட்மெண்ட் பார்க்க ஆரம்பிச்சாங்க...
தமிழ்மாறன் : ஐசியூ க்கு வெளில கதவை பார்த்தப்படி அப்படியே நின்னுட்டான்...
நிவின், யாதவ், கதிரேசன், ராஜாராமன் நாலு பேருக்குமே அதே ஹாஸ்பிட்டல் ட்ரீட்மெண்ட் முடிஞ்சி ரூம்ல வச்சிருந்தாங்க...
அந்த ரூம்ல ஆறு பெட் இருக்கும் அதுல நாலு பெட்ல இவங்க இருந்தாங்க...
தமிழ், உதய், நிவின், யாதவ் இந்த நாலு வீட்டுல இருந்த எல்லாருமே ஹாஸ்பிட்டல் வந்துட்டாங்க...
அர்ஜுன் சென்னைல உள்ளவங்களுக்கும் சொல்லிட்டான் மாலதி பெங்களூர்ல இருந்தாங்க அவங்க வர லேட் ஆகும்னு மத்த மூனு பேரும் கிளம்பிட்டாங்க...
நிவின், யாதவ், கதிரேசன் மூனு பேருமே கண் விழிச்சி பார்த்ததும் முதல்ல மிருவ பத்தி தான் கேட்டாங்க உதய் தான் அவ குண்டடி பட்டு ஐசியூ ல இருக்குறதா சொன்னான்...
மூனு பேருமே பார்க்கனும்னு கிளம்புனாங்க உதய் தான் ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு கண் விழிச்சதும் அழைச்சிட்டு போறனு சொல்லி சமாதானம் பண்ணி வச்சிருக்கான்...
ராஜாராமன்க்கு நாம இவ்ளோ பண்ணியும் ஹாஸ்பிட்டல் சேர்த்து உயிரை காப்பாத்திருக்காங்கனு நினைச்சி குற்ற உணர்ச்சில யாரையும் பார்க்காம இருந்தாரு...
உதய் : தமிழ்க்கு போய் ஆறுதல் சொல்லுறதும் ரூம்க்கு வந்து இவங்களுக்கு தேவையானது பண்றதுனு அழைஞ்சிட்டே இருந்தான்...
அஞ்சலி, கனிமொழி : ஐசியூ வெளில உட்கார்ந்து அழுதுட்டு இருந்தாங்க...
அர்ஜுன் : தமிழ் கூடவே இருந்தான்...
தேவேந்திரன் : ஷ்யாம் அரெஸ்ட் பண்ணிட்டு போனாங்களே அது என்ன பார்க்க போய்ட்டாரு...
மகாலெட்சுமி, சீதா : மிருக்காக வேண்டிக்க கோவிலுக்கு போய்ட்டாங்க...
கனிமொழி : அழுதுட்டு இருந்தவ அப்படியே அஞ்சலி மேல மயங்கி விழுந்துட்டா...
அஞ்சலி : 😭 கனி கனி அண்ணா கனிய பாருங்க...
தமிழ்மாறன் : ( கனிமொழிய தூக்குனான்) அர்ஜுன் டாக்டரை அழைச்சிட்டு கதிர் இருக்க ரூம்க்கு வா டா ( சொல்லிட்டு அவளை தூக்கிட்டு போனான்)
அஞ்சலி : அவன் பின்னாடி அழுத்துட்டே போனா...
தமிழ்மாறன் : அந்த ரூம்லயே காலியா இருந்த ஒரு பெட்ல படுக்க வச்சான்...
உதய் : தமிழ் என்ன டா ஆச்சி...
தமிழ்மாறன் : தெரியல டா மயங்கிட்டா..
உதய் : கனி கனி ( அவ கன்னத்துல தட்டுனான்)
அர்ஜுன் : டாக்டரை அழைச்சிட்டு வந்துட்டான்...
டாக்டர் செக் பண்ணி பார்த்துட்டு அவ கன்சீவ்வா இருக்குறதா சொன்னாங்க, எல்லாருக்கும் செம்ம ஹேப்பி...
தமிழ்மாறன் : ( உதய்ய ஹக் பண்ணிகிட்டான்) ரொம்ப சந்தோஷம் டா...
உதய் : தேங்க்ஸ் மச்சான்...
எல்லாரும் உதய்க்கு வாழ்த்து சொன்னாங்க... ராஜாராமன், மல்லிகா, கதிர்க்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது...
தமிழ்மாறன் : உதய் பார்த்துக்க டா நான் அங்க போறேன்...
உதய் : கொஞ்சமா சாப்பிடு டா எவ்ளோ நேரம் இப்படியே இருப்ப...
தமிழ்மாறன் : யாழினி முதல்ல நல்லா இருக்கானு டாக்டர் சொல்லட்டும் டா அப்பறம் பார்த்துக்கலாம் ( ஐசியூ க்கு போய்ட்டான்)
இரண்டு மணி நேர ட்ரீட்மெண்ட்க்கு பிறகு மிரு நல்லா இருக்குறதாவும் ரூம்க்கு மாத்துன பிறகு பார்க்கலாம்னு சொல்லிட்டு போய்ட்டாங்க...
இருந்தாலும் மிரு கண் முழிச்சி பேசுற வரை தமிழ் தண்ணி கூட குடிக்காம ரூம் வாசல்லயே நின்னுட்டு இருந்தான்...
நட்ராஜ், அருணா, ராஜன் முதல்ல ஐசியூக்கு வந்து கண்ணாடி வழியா மிருல பார்த்துட்டு நிவின், யாதவ், கதிரையும் போய் பார்த்துட்டு வந்தாங்க...
மாலதி லேட்டா வந்தவங்க நேரா தமிழ்கிட்ட வந்து சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க...
மாலதி : இதுக்கு தான் என் பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டியா டா நீ வேண்டானு அவ கிட்ட எவ்ளவோ முறை சொன்னேன் கேட்டாளா இப்போ பாரு உயிருக்கு போராடிட்டு இருக்கா...
அவ கண் முழிச்சதும் கூட்டிட்டு போய்டுவேன் இனிமேல் அவ இங்க இருக்க மாட்டா...
தமிழ்மாறன் : அவ எங்கயும் வர மாட்டா என் மனைவிய உங்க கூட எல்லாம் அனுப்ப முடியாது... அம்மாவா இதுவரை நீங்க அவளுக்குனு எதுவும் பண்ணது இல்ல, பணம் குடுத்துட்டா போதும் அவளோட தேவைய அவளே பார்த்துப்பானு நீங்க நினைக்குறீங்க ஆனா அவ அப்படி இல்ல ஒவ்வொரு முறையும் பாசத்துக்காக ஏங்கி இருக்கா...
அவளை எங்கயும் அனுப்ப முடியாது உங்களால முடிஞ்சதை பண்ணிக்கோங்க...
மாலதி : பார்த்தீங்களா உங்க முன்னாடியே எப்படி பேசுறானு வாங்க நம்ம பொண்ணை அழைச்சிட்டு போய்டலாம்...
ராஜன் : மாப்பிள்ளை சொன்னதுல எந்த தப்பும் இல்ல அவர் சொன்னது எல்லாமே உண்மை தான ஒரு அம்மாவா நீ இதுவரை அவளுக்கு என்ன பண்ணிருக்க...
மாலதி : என்ன நீங்களும் இப்படி சொல்லுறீங்க... உங்களையும் இங்க உள்ளவங்க மாத்திட்டாங்கள, ஷ்யாம் மிரு மேல வச்சிருந்த காதல்னால தான இப்படிலாம் பண்ணான்... எப்படி இருந்தாலும் ஷ்யாம் வெளில வந்துடுவான் அவனுக்கு தான் மிருவ மேரேஜ் பண்ணி வைக்க போறேன்...
ராஜன் : வந்த கோவத்துக்கு மாலதிய அடிச்சிட்டாரு...
மாலதி : 😱 ராஜ்...
ராஜன் : என்ன டி ராஜ் நானும் பொறுமையா சொல்லுறேன் உன் இஷ்டத்துக்கு ஆடுற நம்ம பொண்ணு இப்போ இருக்குற நிலைமைக்கு காரணமே அவன் தான் அவனை போய் மிருக்கு மேரேஜ் பண்ணி வைப்பியா...
மிருக்கு தமிழ தான் புடிச்சிருக்கு அவன் கூட தான் வாழுவா, எனக்கு அவ சந்தோஷம் தான் முக்கியம்...
நம்ம மிருக்காக அங்க மூனு பேரு அடிப்பட்டு கிடக்குறாங்க டி எல்லாம் எதுக்காக அவ தமிழ் கூட சேர்ந்து வாழ்றதுக்காக தான் அதை கூட புரிஞ்சிக்காம நீ நினைச்சது தான் நடக்கனும்னு பேசுற...
இதுக்கு மேலயும் உன் இஷ்டப்படி நடக்கனும்னு நினைச்சா மனுசனா இருக்க மாட்டேன் ஜாக்கிரதை, உன்னை மாதிரி ஒரு அம்மா மிருக்கு தேவையே இல்ல போய்டு இங்க இருந்து ( அவங்களை தள்ளி விட்டு போய் ஒரு சேர்ல உட்கார்ந்துட்டாரு)
மாலதி : இதுவரை அன்பா மட்டுமே பேசுனவரு இப்போ அடிச்சதையும் கோவமா பேசுனதையும் நினைச்சி அதிர்ச்சில இருந்தாங்க...
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மனநிலைல மிருவ எப்போ பார்க்கலாம்னு காத்துட்டு இருந்தாங்க...
மிருவ நார்மல் வார்டுக்கு மாத்தி அவ கண் முழிச்சதும் முதல்ல தமிழ் தான் அவளை பார்க்க போனான்...
மிருனாழினி : வலது தோள்ல கட்டு போட்டு ஒரு கைல ட்ரிப்ஸ் ஏறிட்டு இருந்தது...
தமிழ்மாறன் : அவ கிட்ட போய் தலை முடிய கோதி விட்டான்...
மிருனாழினி : கண் திறந்து பார்த்தா...
தமிழ்மாறன் : அவ நெத்தில முத்தம் குடுத்தான்...
மிருனாழினி : ( அப்படியே அவன் சட்டைய புடிச்சி இழுத்து உதட்டுல முத்தம் குடுத்தா) நீங்க கேட்டா மாதிரி குடுத்துட்டேன் 😄 ( வலியோட லைட்டா ஸ்மைல் பண்ணா)
தமிழ்மாறன் : வலிக்குதா...
மிருனாழினி : ம்ம்ம் ரொம்ப வலிச்சது ஆனா இப்போ இல்ல...
தமிழ்மாறன் : சீக்கிரம் சரியாகிடும்...
மிருனாழினி : நிவின், யாதவ், கதிர் எல்லாரும் எப்படி இருக்காங்க...
தமிழ்மாறன் : நல்லா இருக்காங்க இதே ஹாஸ்பிட்டல்ல தான் இருக்காங்க...
மிருனாழினி : பாவம் என்னால அவங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க...
தமிழ்மாறன் : ஆமா எல்லாரையும் நான் பார்த்துக்குறேன் கவலை படாத அப்பறம் கனி கற்பமா இருக்கா...
மிருனாழினி : 😄 அப்படியா நான் அத்தை ஆகிட்டனா...
தமிழ்மாறன் : ஆமா...
மிருனாழினி : நீங்க மாமா ஆகிட்டீங்க...
தமிழ்மாறன் : 😄 ஆமா வலியோட எவ்ளோ நேரம் பேசுவ இப்போ எல்லாரும் பார்க்க வருவாங்க அவங்கள்ட இரண்டு வார்த்தை பேசிட்டு தூங்கு நான் வெளில இருக்கேன்...
மிருனாழினி : சரி மாறன்..
தமிழ் போனதும் எல்லாரும் வந்து பார்த்துட்டு போனாங்க லாஸ்ட்டா மாலதி வந்து பார்த்துட்டு அழுதுட்டே வெளில போய்ட்டாங்க... ராஜன் சொன்னது எல்லாம் அவங்க மனசுல ஓடிட்டே இருந்தது இருந்த ஒரே பொண்ண இப்படி பாசத்துக்காக ஏங்க வச்சிட்டமேனு நினைச்சி அழுதுட்டே இருந்தாங்க...
அடுத்து ஒருவாரம் மிரு ஹாஸ்பிட்டல்ல தான் இருந்தா மத்தவங்களை மூனு நாள்லயே டிஸ்ஜார்ஜ் பண்ணிட்டாங்க...
தமிழ் மிரு கூடவே இருந்தான்... மாலதியும் இங்கயே தான் இருந்தாங்க ஆனா யார்கிட்டயும் அவங்களால நார்மலா பேச முடியல குற்ற உணர்ச்சியா இருந்தது ஆனா தமிழ் வீட்டுல எல்லாரும் அவங்களுக்கு தேவையானதை பண்ணி குடுத்தாங்க...
அர்ஜுன் மிருக்கு இப்படி ஆனதால கல்யாணத்தை தள்ளி வைக்கலாம்னு சொன்னா ஆனா மிரு கல்யாணம் குறிச்ச நாள்ல நடக்கனும்னு ஸ்ரிக்ட்டா சொல்லிட்டா...
ஒருவாரத்துக்கு அப்பறம் மிருவ டிஸ்ஜார்ஜ் பண்ணிட்டாங்க, கல்யாண வேலையும் ரொம்ப வேகமா நடந்தது...
தொடரும்...
# Sandhiya.
7 Comments
Super♥️♥️♥️
ReplyDeleteThank you
DeleteSemmma 😊😊 tamil avanoda love ya slittan
ReplyDeleteSuper....
ReplyDeleteThank you
DeleteThank god..thamizh love ah solitaan...😁😁😁😁omg thank god...miru u too...malathi nenega marave maatenga la
ReplyDeleteசூப்பர் கனிமொழி கண்சிவா இருக்கா மாலதி திருந்தி விட்டால் சாம அரெஸ்ட் பண்ணிட்டாங்க ராஜாராமனும் திருந்திட்டான் ஸ்டோரி கிளைமாக்சை நோக்கி போகிறது நினைக்கிறேன்
ReplyDelete