அன்பான தோழா (ழி)– 44
சமீரா : அந்த இடத்துலயே மண்டி போட்டுட்டு அழுதுட்டு இருந்தா…….😭😭😭😭😭
ராகில் : சமி அழாத டி…..😓😓😓
சமீரா : மாமா அவன் என்ன விட்டுட்டு போயிட்டான் டா, நைட்டே சொன்னேன்ல பயமா இருக்குன்னு…..☹️☹️☹️
ராகில் : நான் தாண்டி தப்பு பண்ணிட்டேன் அப்பவே வந்து பார்த்துருக்கணும்……😔😔😔
சமீரா : விடு மாமா இவன் இப்படியெல்லாம் பண்ணுவானு நமக்கு எப்படி தெரியும்…….😌😌😌
நான்சி : அப்படியே உக்காந்துட்டா எந்த அசைவும் இல்ல…….🙁
மகிழினி : ( அர்ஜுன் கிட்ட ஸ்ரீ ய குடுத்துட்டு நான்சி கிட்ட போனா ) நான்சி…..👶🏻😊
நான்சி : (மகிழினிய கட்டிப்பிடிச்சு அழுதா)
தப்பு பண்ணிட்டேன் கா அவன்கிட்ட என்னோட லவ்வ சொல்லிருக்கனும்…..😭😭😭😭😭
மகிழினி :😥😥😥
நான்சி : என்னோட லவ் சொல்றதுக்கு முன்னாடியே முடிஞ்சி போயிடுச்சு அக்கா
மகிழினி : 😥😥😥
நான்சி : மருமகளேனு கூப்பிட்ட மாமாவும் இல்ல உயிருக்கு உயிரா லவ் பண்ணா ஆதியும் இல்ல எனக்குன்னு இப்போ யாரு இருக்கா…..😓😓😓
மகிழினி : நாங்க இருக்கோம்டி அக்கா மாமா அண்ணா சமீரா இத்தனை பேர் இருக்கோம்
நான்சி : 😭😭😭😭😭
அர்ஜுன் : இரண்டு பேரும் அழறத நிறுத்துங்க அவன எப்படியாவது கண்டுபிடிச்சிடலாம்
சமீரா : வேண்டாம்
அர்ஜுன் : ஏன்
சமீரா : அவன் ஒரு முடிவோடு தான் போயிருக்கான் அவனா வரும்போது வரட்டும்
அர்ஜுன் : அதுவரை
சமீரா : எல்லாரும் அவங்கவங்க வேலைய போய் பாருங்க இதை பற்றி பேச வேண்டாம்
ராகில் : சமீ
சமீரா : ராகில் ப்ளீஸ் என்னை வீட்டுல கொண்டுபோய் விடு
ராகில் : சரி வா, அர்ஜுன் நீ நான்சிய கொண்டு போய் விட்டுடு
அர்ஜுன் : ம்ம்ம்
❣️எல்லாரும் வீட்டுக்கு கிளம்பிட்டாங்க போனதும் பேரண்ட்ஸ் கிட்ட சொன்னாங்க அவங்க ரொம்ப வருத்தப் பட்டாங்க….😔😔😔
Newyark,
அர்ஜுன் : மே ஐ கம் இன் சார்……🚶♂
வெங்கட் : வாங்க அர்ஜுன்
ஆதி :(நல்ல வேலை அர்ஜுன் அண்ணா இல்ல) அர்ஜுன் சொன்னதும் கொஞ்சம் பயந்துட்டான் வேற ஒருத்தருனு தெரிஞ்சதும் தான் நிம்மதியாக இருந்தான்
அர்ஜுன் : சொல்லுங்க சார்
வெங்கட் : அர்ஜுன்
அர்ஜுன் : ஹா ஹா சொல்லுங்க அப்பா….😊
ஆதி : 😲😲😲😲😲
வெங்கட் : ஆதி இவன் அர்ஜுன் என் பையன் மாதிரி சொந்த ஊர் சேலம், இங்க அவன் மனைவி கூட இருக்கான்…👫
அர்ஜுன் : ஹாய் சார்…🤝
ஆதி : ஹாய்….🤝
வெங்கட் : ஆதி என் நண்பர் நாராயணன் ஓட ஒரே பையன் இனி இவன் தான் இந்த கம்பெனிய பாத்துக்க போறான் அவனுக்குத் தேவையான உதவி நீதான் பண்ணனும்….🧐🧐🧐
அர்ஜுன் : ம்ம்ம் பண்றேன் அப்பா
வெங்கட் : ஓகே ஆதி நான் கிளம்புறேன்
ஆதி : சரிங்க அங்கிள் ( அவர் கிளம்பிட்டாரு)
அர்ஜுன் : சார் ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்க நான் என் கேபினுக்கு போறேன்….😌😌😌
ஆதி : அண்ணா ப்ளீஸ் சார் சொல்லாதீங்க ஆதி னு கூப்பிடுங்க….☹️☹️☹️
அர்ஜுன் : சார் நீங்க இந்த கம்பெனி MD எப்படி பெயர் சொல்லி கூப்பிடுறது….🤔🤔🤔
ஆதி : மன நிம்மதிக்காக என் மேல பிரியமா உங்க எல்லாரையும் பிரிஞ்சி வந்துட்டேன்….😌😌😌
அர்ஜுன் : 😰😰😰
ஆதி : நீங்க பார்க்க என் அர்ஜுன் அண்ணா மாதிரி இருக்கீங்க. பெயர் வயசு எல்லாமே சரியா இருக்கு….🙂🙃🙃
அர்ஜுன் : 😰😰😰
ஆதி : ப்ளீஸ் எனக்காக ஆதினு கூப்பிடுங்க. நான் உங்களை அண்ணானு தான் சொல்வேன்….🤔🤔🤔
அர்ஜுன் : ஓகே சார்…😊
ஆதி : அண்ணா…🤔🤔🤔
அர்ஜுன் : ஆதி ஆதி போதுமா நான் கேபின் போகட்டா….☹️🙂🙂
ஆதி : ம்ம்ம் அண்ணா…😊😊😊
சென்னை,
நைட் 10:30 இருக்கும் சமீரா ஆன்லைன்ல இருக்கா….📱📱📱
ராகில் : குட்டிமா…😊😊😊
சமீரா : சொல்லுங்க மாமா….🧐🧐🧐
ராகில் : தூங்காம இன்னும் என்னடி பண்ணுற….🤔🤔🤔
சமீரா : உனக்காக தான் வெயிட்டிங்….😊😊😊
ராகில் : கால் பண்ணிருக்கலாம்ல….🤔🤔🤔
சமீரா : நீயே ஆபீஸ்ல இருந்து டென்ஷனா வந்திருப்ப. அதான் ரிலாக்ஸ் ஆகிட்டு ஆன்லைன் வந்ததும் போசலாம்னு……😌😌😌
ராகில் : எவ்ளோ டென்ஷனா இருந்தாலும் என் குட்டிமா வாய்ஸ் கேட்டா இருக்க டென்ஷன் எல்லாம் போயிடும்…..😊😊😊
சமீரா : உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் மாமா…..🙂🤔🤔
❣️அது என்ன விஷயம்னு அடுத்த பதிவில் பார்க்கலாம் 😊☺️😉
2 Comments
🤔🤔🤔Aadhi vandha aprom kalyanam panikalaamnu soluvaloo
ReplyDeleteசூப்பர்
ReplyDelete