அன்பான தோழா (ழி) - 46
சமீரா : இன்னைக்கு ஆதியோட பிறந்தநாள்…..🎂🎂🎂🎉
ராகில் : சாரிமா எனக்கு நியாபகம் இல்ல மறந்துட்டேன்….😌😌😌
சமீரா : ராகில் உனக்கு ஒன்னு தெரியுமா ஆதியோட ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அப்பா இங்க என்னை அழைச்சிட்டு வந்துடுவாங்க…..😊😊😊
ராகில் : 😌😌😌
சமீரா : அவங்க கையாலயே எங்க இரண்டு பேருக்கும் சமைச்சு தருவாங்க. ஆதிக்க டிரஸ் எடுக்கும் போது எனக்கும் எடுப்பாங்க…..😋😋😋😋😋
ராகில் : 😌😌😌
சமீரா : வேற யாராவது இருந்தா அவங்க அப்பாகிட்ட சண்டை போடுவாங்க ஆனா ஆதி அப்படி இல்ல அப்பாவை தாண்டி எனக்கு நிறைய செய்வான்…..😍😍😍
ராகில் : 😌😌😌
சமீரா : நான் எங்க வீட்டுல இருந்ததைவிட இங்க இருந்ததுதான் அதிகம், ஆதி என்னை கேட்காம எதுவுமே பண்ணது இல்ல இந்த ஒரு விஷயத்தை தவிர…..😍😔😔
ராகில் : 😒😒😒
சமீரா : சாப்பிட்டானா தூங்குனானா எங்க இருக்கான் ஒன்னுமே தெரியல அவனுக்கு அப்பானா உயிர் அவர் இல்லாதது அவனால தாங்கிகவே முடியாது…..😓😓😓
ராகில் : 😥😥😥
சமீரா : எப்படியாவது பேசி அவன எங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போலாம்னு இருந்தேன். அதுக்குள்ள என்னென்னமோ ஆகிடுச்சு….😓😓😓
ராகில் : சமீராவை எப்படியோ சமாதானம் பண்ணி வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டான்
நியூயார்க்,
ஆதி :அவனுக்கு பர்த்டேனு யாருக்கும் தெரியாது அவனும் யார்கிட்டயும் சொல்லிக்கல சமீரா மாதிரி இவனும் எல்லாத்தையும் நினைச்சி பார்த்துட்டு இருந்தான்...
அர்ஜுன் : ஆதி என்னாச்சுடா ஏன் ஒரு மாதிரியா இருக்க…🤔🤔🤔
ஆதி : வீட்டு ஞாபகம் வந்துட்டு சமீரா என்ன பண்ணிட்டு இருப்பாளோ...
அர்ஜுன் : நீ சமிய பத்தி சொல்லும்போது எல்லாம் அவள பாக்கணும்னு ஆசையா இருக்கு….😊😊😊
ஆதி : கண்டிப்பா பாக்கலாம் அண்ணா நான் இந்தியாவுக்கு போகும்போது உங்களையும் அழைச்சிட்டு போறேன்
அர்ஜுன் : சரிடா எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு 1 ஹவர் பர்மிஷன் கிடைக்குமா…..🧐🧐🧐
ஆதி : என்ன அண்ணா பர்மிசன்லா கேக்குறீங்க தாராளமா போயிட்டு வாங்க....
❣️அர்ஜுன் போன ஹால்ப் ஹவர்லயே ஆதிக்கு கால் பண்றான்...
ஆதி : சொல்லுங்க அண்ணா இப்ப தானே போனிங்க உடனே கால் பண்றீங்க...
அர்ஜுன் : ஆதி ஒரு சின்ன ஆக்ஸிடன்ட் டா xxxxx ஹாஸ்பிட்டலுக்கு வந்து என்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போறியா…..😓😓😓
ஆதி : அய்யோ அண்ணா உங்களுக்கு ஏதும் ஆகலல...
அர்ஜுன் : சின்ன காயம் தான் காலுல அடிபட்டால நடக்க முடியல...
ஆதி : உடனே வரேன் (கால் கட்)
❣️ஆதி ஹாஸ்பிட்டல் போய் அர்ஜுன டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அழைச்சிட்டு போனான்….😊😊
ஆதி : அர்ஜுன கைத்தாங்கல புடிச்சுகிட்டு காலிங்பெல் அழுத்துறான்...
ஸ்வேதா : ( டோர் ஓபன் பண்ற) 😱😱😱😱😱
அர்ஜுன் என்ன ஆச்சு உங்களுக்கு...
ஆதி : அண்ணி முதல்ல உள்ள போலாம் அண்ணனுக்கு கால் வலிக்கும்…..😊😊😊
ஸ்வேதா : ம்ம்ம் ( அவளும் அர்ஜுன இன்னொரு சைடு புடிச்சிகிட்டா)
அர்ஜுன் : அவன பொறுமையா சோபால உட்கார வச்சாங்க...
ஸ்வேதா : அர்ஜுன் எப்படி அடிபட்டது?
அர்ஜுன் : ஒரு சின்ன ஆக்ஸிடன்ட் அங்க உள்ளவங்க எல்லாம் ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டாங்க ….👨👩👧👧👨👩👦👦👨👨👧
ஆதி : அண்ணி வெந்நீர் எடுத்துட்டு வாங்க அண்ணன் க்கு டேப்லெட் குடுக்கணும்...
ஸ்வேதா :ம்ம்ம் ( கிச்சன் போனா) கொஞ்ச நேரத்திலேயே கத்துர சவுண்ட்டு கேட்டுது...
ஆதி : கிச்சனுக்கு ஓடினான்….🏃♂🏃♂🏃♂
ஸ்வேதா : மயங்கி விழுந்துருந்தா, கைல வெந்நீர் கொட்டி சிவந்து இருந்தது...
ஆதி : அவ முகத்துல தண்ணி தெளிச்சான்...
ஸ்வேதா : லைட்டா மயக்கம் தெளிஞ்சா….💦💦💦
ஆதி : அவள பொருமையா கை புடிச்சி அழைச்சிட்டு போய் அர்ஜுன் பக்கத்தில் உட்கார வைச்சான் ...
அர்ஜுன் : என்னம்மா ஆச்சி…🤔🤔🤔
ஸ்வேதா : திடீர்னு மயக்கம் வந்துடுச்சி வெந்நீர் வேற கைல கொட்டிடுச்சு...
ஆதி : ( டாக்டருக்கு கால் பண்ணி வர சொல்லிட்டு) அர்ஜுனுக்கு வெந்நீர் கொண்டு வந்து டேப்ளட் குடுத்தான்...
தியா : இவங்க வந்தப்ப தூங்கிட்டு இருந்தா இப்போ எழுந்து அழ ஆரம்பிச்சுட்டா…..👶🏻👶🏻👶🏻
ஆதி : தியாவ சமாதானம் பண்ணி பால் காய்ச்சி குடுத்தான் ...
ஸ்வேதா : ஆதியவே பார்த்துட்டு இருந்தா….🙄🙄🙄
அர்ஜுன் : அவனுக்கு பயம் அன்னைக்கு மாதிரி ஆதிய நேரடியா எதாவது திட்டிடுவானு…😞😞😞
❣️ கொஞ்ச நேரத்தில டாக்டர் வந்துட்டாங்க….👨⚕
ஸ்வேதா : அவ கையில வெந்நீர் பட்ட இடத்துல மருந்து போட்டுவிட்டுட்டாங்க….🛢️🛢️🛢️
ஆதி : டாக்டர் மயக்கம் வந்ததால் தான் அவங்களுக்கு இப்படி ஆச்சி கொஞ்சம் என்னன்னு பாருங்க…🧐🧐🧐
( ஆதி - டாக்டர் பேசுறது எல்லாமே இங்கிலீஷ்ல தான் ஸ்டோரி காக தமிழ்ல எழுதி இருக்கேன் )
டாக்டர் : ஸ்வேதாவ செக் பண்றாங்க…👨⚕
ஆதி : டாக்டர் அண்ணிக்கு ஏதுவும் ப்ராப்ளம் இல்லல…😞
அர்ஜுன் : அமைதியா உட்கார்ந்து பாத்துட்டு இருக்கான் எல்லாத்தையும்…🙂🙂🙂
டாக்டர் : அவங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல குட் நியூஸ் அவங்க கன்சீவா இருக்காங்க….👨⚕👨⚕👨⚕
ஸ்வேதா : 😊😊😊
அர்ஜுன் : ரொம்ப சந்தோஷமா இருக்கான்…😍😍😍
ஆதி : தியா குட்டி உனக்கு தம்பி பாப்பா வர போறான் டா…😊👶🏻
தியா : அவளுக்கு என்னன்னு புரியல இருந்தாலும் ஆதி சிரிச்சிட்டே சொல்லவும் அவளும் சிரிக்குறா….👶🏻
டாக்டர்: அவரு போயிட்டாரு…👨⚕🚶♂
ஸ்வேதா : ஆதி என்னை மன்னிச்சிடு உன்னைப் பற்றி தெரியாம அன்னைக்கு அர்ஜுன் கிட்ட உன்னை திட்டி பேசிட்டேன்…..😔😔😔
ஆதி : அய்யோ அண்ணி, நீங்க என் அண்ணி தான உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு ஏன் பிரிச்சி பேசுறீங்க...🤔🤔🤔
ஸ்வேதா : சாரி ஆதி ..😔😔😔
அர்ஜுன் : நான்தான் அன்னைக்கே சொன்னேன்ல இப்போவாவது அவனைப் பத்தி புரிஞ்சதே அதுவே போதும்….😊😊😊
ஸ்வேதா : சாரி அர்ஜுன் இனிமேல் அப்படி பேச மாட்டேன்…😔😔😔
அர்ஜுன் : அது எப்படிடா பாப்பா அழவும் சமாதானம் பண்ணி பால் காய்ச்சிலா தர, எனக்கு இதெல்லாம் தெரியாது பாப்பா அழுதாலே ஸ்வேதா கிட்ட குடுத்துடுவேன் அவதான் பார்த்துப்பா...
ஆதி : நான் சொல்லிருக்கேன்ல அர்ஜுன் அண்ணா அவங்க பையன் ஸ்ரீ கிருஷ்ணா அவன் அதிக நேரம் என்கிட்ட தான் இருப்பான் அதனால எனக்கு இதெல்லாம் தெரியும்...
அர்ஜுன் : நீ சமிய பத்தி தான் அதிகம் பேசிருக்க இப்போ உன் மொத்த குடும்பத்தை பத்தியும் சொல்லுடா...
ஆதி : ம்ம்ம் ( சமீரா கூட ப்ரன்ட் ஆனதுல இருந்து இப்போ அவங்க அப்பா இறந்த வரைக்கும் எல்லாத்தையும் சொல்றான்)😭😭😭
அர்ஜுன் : 😰😰😰
ஸ்வேதா : (ஆதி பக்கத்துல வந்து உட்காருறா) உன் மகிழினி அண்ணி மாதிரி நானும் உனக்கு அண்ணி தான இனிமேல் உனக்காக நாங்க இருக்கோம் ஃபீல் பண்ணாத...
ஆதி : சரிங்க அண்ணி...
அர்ஜுன் : எனக்கு அவங்க எல்லாரையும் பார்க்கனும் டா எவ்ளோ நல்ல உறவுகள் உனக்கு கிடைச்சிருக்கு, ஆனா நீ ஏன் அவங்கள விட்டு வந்த…🤔🤔🤔
ஆதி : என்னால அப்பாவோட இழப்பை தாங்க முடியல அண்ணா என்னை பார்த்துட்டு அவங்க எல்லாரும் கஷ்டப்படுறாங்க, அதான் வந்துட்டேன் இந்த பிரிவு எங்க எல்லாருக்கும் வேண்டும்...
அர்ஜுன் : இங்க உனக்காக நாங்க இருக்கோம், எப்போ வேணாலும் இங்க வரலாம் போலாம்…😊😊😊
ஆதி : ஓகே அண்ணா...
ஒரு வருடத்திற்கு பிறகு,
நான்சி : ஒரு பார்க்ல வெய்ட் பண்றா
கொஞ்ச நேரத்துலயே சமீரா ராகில் அர்ஜுன் மகிழினி ஸ்ரீ வந்தாங்க...
ஸ்ரீ : சித்தி( நான்சி கிட்ட தாவிட்டான், அவனுக்கு இப்போ 2 வயசு கொஞ்சம் கொஞ்சம் பேசுவான்)
ராகில் : என்ன நான்சி ஏதோ முக்கியமா பேசணும்னு வர சொன்ன..🧐🧐🧐
நான்சி : எனக்கு வேலை கிடைச்சிருக்கு அண்ணா( MBA முடிச்சிட்டா)
சமீரா : சூப்பர் நான்சி , எங்க கம்பெனிக்கு வான்னு சொன்னா கேட்காமா இப்போ வேற ஏதோ கம்பெனிக்கு போற
நான்சி : ஒரு எக்ஸ்பீரியன்ஸ்க்கு தான் உங்க கம்பெனினா நான் தப்பு பண்ணாலும் திட்ட மாட்டீங்க…😒😒😒
அர்ஜுன் : நீ ஒரு முடிவோட இருக்க சொன்னா கேட்கவா போற…😏😏😏
நான்சி : 😌😌😌
ராகில் : சரி எந்த கம்பெனி சென்னையில எங்க இருக்கு…🤔
நான்சி : அது…. அது….
சமீரா : என்ன முழிக்குற எந்த கம்பெனி?
நான்சி : இங்க இல்ல அப்ராட்டுல ( abroad)
ராகிங் : என்ன விளையாடுறியா இங்கலாம் எந்தக் கம்பெனியும் இல்லையா அவ்ளோ தூரம் போறன்னு சொல்லுற எப்படி உன்னை தனியா அனுப்புறது….🤬🤬🤬
நான்சி : ப்ளீஸ் அண்ணா மூணு வருஷம் தான் என்னால ஆதி இல்லாம இருக்கவே முடியல, ப்ளீஸ் நீங்களாவது புரிஞ்சுக்கோங்க….😞😞😞
மகிழினி : முதல்ல ஆதி அப்பா நம்ம எல்லாரும் மொத்தமா விட்டுட்டு போனாரு, அடுத்து ஆதி இப்போ எங்க இருக்கானே தெரியல இப்போ நீ
நான்சி : அக்கா அனாதையாக இருந்த எனக்கு நீங்க எல்லாரும் கிடைச்சது வரம், ஆனா ஆதி அவன் என்னோட உயிர் ஒரு வருஷம் ஆகுது அவனைப் பார்த்து உங்களைப் பார்க்கும்போது எல்லாம் அவன் ஞாபகம் தான் வருது, எனக்கு இந்த மூணு வருஷம் டைம் குடுங்க ப்ளீஸ்…..😔😔😔
சமீரா : சரி விடுங்க அவளுக்கும் ஒரு சேஞ்ச் வேணும்ல
ஸ்ரீ : சித்தி எங்க போற (குழந்தை மொழியில பேசுறான்)
நான்சி : ரொம்ப தூரம் போறேன் வரும்போது உனக்கு சாக்லேட் வாங்கிட்டு வரேன்……🍫🍫🍫
ஸ்ரீ : அப்போ ஆதி சித்தப்பாவையும் அழைச்சிட்டு வா ( அர்ஜுன் ஆதிய பத்தி எப்போவும் ஸ்ரீ ட சொல்லிட்டு இருப்பான் )
நான்சி : சரி டா செல்லம்….😊😊😊
❣️கொஞ்ச நாள்ல நான்சி அப்ராட்டு கிளம்பிட்டா, கம்பெனிலயே அவளுக்கு பிளாட் ஆஃபர் பண்ணியிருந்தாங்க அங்க தான் தங்கிருக்கா…..👩🏫
நான்சி : நான்சி மார்னிங் எழுந்து அவசர அவசரமா கிளம்புறா, இன்னைக்கு அவளுக்கு முதல் நாள் அதான் இவ்ளோ அவசரம்
எப்படியோ டைமுக்கு ஆபீஸ்க்கு போயிட்டா ரிசப்ஷன்ல இன் ஃபார்ம் பண்ணிட்டு எம்.டி ரூமுக்கு போறா….🚶♀
நான்சி : மே ஐ கம் இன் சார்…👩🏫
______: எஸ் கம் இன்
நான்சி : ( டோர ஓபன் பண்ணி உள்ள வரா)
😱😱😱😱😱 ( (M.V) : ஆதி )
ஆதி : (யார் அது டோர் கிட்டயே நிற்குறது நிமிர்ந்து பார்க்குறான் ) நான்சி!
❣️ எப்படியோ ஆதி நான்சி ஒரே இடத்தில கொண்டு வந்தாச்சி இனி இவங்க லவ் ஸ்டோரிய பார்க்கலாம்...
2 Comments
Yeppa saamy...enna ma idhu...😱😱😱😱😱sami..nancy...Aadhi elarum oru mudivoda dhaan irukanga
ReplyDeleteAdhi nancy love ah romantic ah podunga sissy ma..plz🙏🙏🙏
Delete