அன்பான தோழா(ழி) - 47
ஆதி : எழுந்து ஒடி வந்து நான்சிய இறுக்க கட்டி புடிச்சிகுறான்….🤗🤗🤗(ரொம்ப நாள் கழிச்சி அம்மாவ பார்க்குற குழந்தை மாதிரி).
நான்சி : 😱😱😱
ஆதி : நான்சி எப்படி இருக்க நீ எப்படி இங்க வந்த சமீரா எப்படி இருக்கா நான் இல்லாம ரொம்ப அழுதாளா….😞😞😞
நான்சி : 😱😱😱
ஆதி : ராகில் மாமா,அர்ஜுன் அண்ணா, அண்ணி எல்லாரும் எப்படி இருக்காங்க?
நான்சி : 😖😖😖
ஆதி : ஸ்ரீ எப்படி இருக்கான் அவனுக்கு இப்போ 2 வயசு தாண்டிருக்கும்ல நல்லா நடக்குறானா,பேசுறானா, அவனுக்கு என்னை அடையாளம் தெரியுமா,நான் போனா யார்னு கேட்க மாட்டான்ல….😞😞😞
நான்சி : 😱😱😱
ஆதி : நான் கேட்டுடே இருக்கேன் பதில் சொல்ல மாட்ற(அவள போட்டு உலுக்குறான்)
நான்சி : அப்போ தான் சுய நினைவுக்கு வரா…😊☺️😊
ஆதி : நான் கேட்டதுதக்கு பதில் சொல்லு?
நான்சி : அவன் கன்னத்துல அறஞ்சிடுறா…👋👋👋
ஆதி : கன்னத்துல கைய வச்சிட்டு பாவமா நிக்குறான்…😞😞😞
நான்சி : நாங்களாம் இல்லையா உனக்கு பெரிய இவன் மாதிரி நீ மட்டும் தனியா வந்துட்ட…😏😏😏
ஆதி : 😞😞😞
நான்சி : எல்லார் பத்தியும் இவ்ளோ ஆர்வமா கேட்குறியே அதுக்கு நீ அங்கயே இருந்திருக்களாம்ல….🤨🤨🤨
ஆதி : 😞😞😞
நான்சி : சமீரா எவ்ளோ அழுதா தெரியுமா அவள்ட எல்லாருக்கும் பிடிச்சதே அவ குழந்தை தனம் தான் இப்போ அவ எப்படி இருக்கா தெரியுமா…🤨🤨🤨
ஆதி : சமிக்கு என்ன ஆச்சி?
நான்சி : இப்போ கேளு என்ன ஆச்சினு விட்டுட்டு வரும் போது தெரியலையா…😒😒😒
ஆதி : ப்ளீஸ் சொல்லுமா…🧐🧐🧐
நான்சி : ரொம்ப சைலண்ட் ஆகிட்டா யார்கிட்டயும் அதிகம் பேசவே மாட்றா…😒😒😒
ஆதி : எல்லாத்துக்கும் நான் தான காரணம்…😔😔😔
நான்சி : நீ மட்டும் தான் காரணம்
ஆதி : 😖😖😖
நான்சி : (M.V)ரொம்ப அதிகமா திட்றமோ பாவம் பையன் ரொம்ப ஃபீல் பண்றான்
நான்சி : குட்டி பையனுக்கு உன்ன நல்லாவே தெரியும் நான் வரும் போது கூட ஆதி சித்தப்பாவ அழைச்சிட்டு வா னு சொன்னான்…😊
ஆதி : ☺☺☺
நான்சி : (M.V)அச்சோ சிரிக்கும் போது எவ்ளோ அழகா இருக்கான்,இந்த ஒரு வருசத்துல இன்னும் ஹேன்சம் ஆகிட்டான்…😊😊😊
நான்சி : சரி எவ்ளோ நேரம் இப்படி பேசிட்டு இருக்கிறது
ஆதி :(M.V) ஏன்டி ஒரு வருசத்துக்கு அப்புறம் உன்னை பார்க்குறேன் கொஞ்ச நேரம் பேச விடுறாளா பாரு ஆசையா வந்து கட்டி புடிச்சா தள்ளி விட்டு கன்னத்துலயே அடிக்குறா….🤨🤨🤨
இவள இனி லவ் பண்ணி கல்யாணம் பன்றதுக்குள்ள எவ்ளோ அடி வாங்க போறமோ
நான்சி : ஹலோ சார் என்ன நின்னுகிட்டே கனவு காண்றீங்க…🤔🤔🤔
ஆதி : சார்ரா இவ்ளோ நேரம் வாடா போடானு சொன்ன இப்போ மட்டும் என்ன சார்…🤨🤨🤨
நான்சி : இது ஆபிஸ் சார்னு தான் கூப்பிடனும்…😒😒😒
ஆதி : (H.V)இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, சார் மோர்னு தனியா மாட்டாமலா போவ
நான்சி : என்ன?
ஆதி : வாங்க உங்களுக்கான வேலை என்னனு சொல்றேன்
நான்சி : ம்ம்ம் (M.V) நாம சார்னு சொல்லவும் அவனும் வாங்க போங்கனு சொல்றான் பாரு எரும மாடு…😏😏😏
ஆதி : நான்சி ஆதிக்கு பி.ஏ வா வந்துருக்கா அதுக்கான டிடைல்ஸ் எல்லாம் சொல்றான்
நான்சி : ஒகே சார்…😒
ஆதி : (டேபிள்ல உள்ள போன் எடுத்து யாருக்கோ கால் பண்றான்) அர்ஜுன் அண்ணா உள்ள வாங்க
நான்சி : அர்ஜுன் அண்ணாவா ( ஷாக் ஆகி திரும்பி டோர்ர பாக்குறா)
அர்ஜுன் : டோர் ஒபன் பண்ணிட்டு உள்ள வரான்
நான்சி : ச்சி வேற யாரோ( திரும்பி ஆதிய மொறைக்குறா)
ஆதி : 😁😁😁
அர்ஜுன் : சொல்லுடா ஆதி, யார் இந்த பொண்ணு…🤔🤔🤔🤔
ஆதி : என்னோட பி.ஏ அண்ணா புதுசா ஜாய்ன் பண்ணிருக்காங்க
அர்ஜுன் : ஹாய்…😊
நான்சி : ஹாய் சார்.
ஆதி : நான்சி இவங்க அர்ஜுன் அசிஸ்டன்ட் மேனேஜர்
அர்ஜுன் : என்னடா தமிழ பேசுற தமிழ் பொண்ணா
ஆதி : ஆமா அண்ணா பேர் நான்சி…😊😊😊
அர்ஜுன் : நான்சியா (ஆதியயும் நான்சியயும் மாறி மாறி பார்க்குறான்)
ஆதி :அண்ணா இவங்கள அழைச்சிட்டு போய் அவங்க சீட் எங்கனு காட்டிட்டு ஸ்டாஃப் எல்லாருக்கும் இன்ட்ரோ பண்ணிடுங்க
அர்ஜுன் : சரி டா, நீ வாமா
நான்சி : ம்ம்ம்ம்ம்
❣️ அப்படியே ஈவ்னிங் ஆகிடுது.
ஆதி : நான்சி என் கூட வா
நான்சி : எங்க?
ஆதி : நீ என்னோட பி.ஏ அதனால நான் எங்க கூப்பிட்டாலும் வரனும்….😒😒😒
நான்சி : வரேன் ஆனா எங்க போறோம்னு சொன்னா தான் வருவேன்…🤨
ஆதி : நீ இப்படிலாம் சொன்னா கேட்க மாட்ட..🤝 (அவ கைய புடிச்சி இழுத்துட்டு போறான்)
❣️ஆபீஸ் முடிஞ்சு ½ ஹவர் மேல ஆயிடுச்சி அதனால அங்க யாரும் அவ்ளோவா இல்ல இருந்த கொஞ்ச பேரும் இவங்கள கவனிக்கல…👬👫👭
ஆதி : நான்சிய கீழ அவன் கார்க்கு இழுத்துட்டு வந்தான்…..🚗
நான்சி : விடுடா எருமமாடு, பன்னி, பிசாசு, கைய விடுடா….🤬🤬🤬
ஆதி : நல்ல மரியாதை, பாஸ்ஸ இப்படிதான் சொல்லுவாங்களா….🤨🤨🤨
நான்சி : அதுக்கு நீ பாஸ் மாதிரி நடந்துக்கணும் பொறுக்கி மாதிரி இல்ல…😏😏😏
ஆதி : பொறுக்கி என்ன பண்ணுவான் தெரியுமா…🤨( அவள கார்ல சாச்சி கிஸ் பண்றா மாதிரி அவ முகத்து கிட்ட போறான்)
நான்சி : ( இறுக்க கண்ண மூடிக்கிட்டா) ஆதி என்ன பண்ற ( கொஞ்ச நேரம் எந்த அசைவும் இல்ல அதனால கண்ண திறந்து பார்க்குறா)
ஆதி : கார்ல ஸ்டைலா சாஞ்சி நின்னு நான்சிய பார்த்துட்டு நிக்குறான்….☺️☺️😉
நான்சி : 🥺🥺🥺🥺🥺🥺
ஆதி : அப்பறம் முறைச்சிகலாம் இப்போ வா…☺️☺️☺️
❣️நான்சிய முன்னாடி சீட்டில உட்கார வச்சி அவன் டிரைவர் சீட்ல உட்கார்ந்து கார் டிரைவ் பண்றான்…🚗
நான்சி : (M.V) என்ன ஆச்சி இவனுக்கு சென்னைல இருந்தப்ப புள்ளபூச்சி மாதிரி இருந்தான் இப்போ இவன் நடவடிக்கையே சரியில்ல ( இப்படி அவன பத்தி நினைச்சுட்டு அவனையே பார்த்துட்டு வரா)
ஆதி : சைட் அடிச்சது போதும் இடம் வந்துடுச்சி கீழ இறங்கு…😒
நான்சி : அப்படியே சைட் அடிச்சிட்டாலும் முனுமுனுத்துடே கீழ இறங்குற….😒😏
ஆதி : 😊😊😊😊😊
நான்சி : எங்க வந்திருக்குறோம்?
ஆதி : உன் கண்ணு முன்னாடி இவ்ளோ பெரிய அப்பார்ட்மெண்ட் இருக்கே கண்ணு தெரியலையா….🏫
நான்சி : அதெலாம் தெரியுது இங்க யாரு இருக்கா?
ஆதி : வா உனக்கே தெரியும் ( அவங்க அர்ஜுன் வீட்டுக்கு வந்திருக்காங்க)
ஆதி : காலிங் பெல் அடிக்குறான்..🛎️🛎️🛎️
தியா : (டோர் ஓபன் பண்றா ) சித்தப்பா அவன் கால கட்டிக்குறா ..👶🏻
ஆதி : தியா குட்டி அவள தூக்கி கிஸ் பண்றான்….😘😘😘
நான்சி: 😲😲😲😲😲
ஆதி : தேவ் என்ன பண்றான்?
( அர்ஜுன்- ஸ்வேதா க்கு இரண்டாவது பையன் பொறந்தான் 3 மாசம் ஆகுது அவன் பெயர் தான் தேவ் )
தியா : அவன் தூங்கிக்கிட்டே இருக்கான் சித்தப்பா என் கூட விளையாட மாட்றான்….😌😌😌
ஆதி : சீக்கிரம் உன்கூட விளையாடுவான்…😊😊😊
ஸ்வேதா : யாரடி வாசல்ல நிக்க வச்சி பேசுற ( ரூம்ல இருந்து வெளிய வராங்க)
ஆதி வாடா யார் இந்த பொண்ணு…🤔🤔🤔
ஆதி : சொல்றேன் அண்ணி, நான்சி உள்ள வா, அண்ணி அண்ணா எங்கே?
ஸ்வேதா : இப்போதான் வந்தான் ஃப்ரஸ் ஆகிட்டு இருக்கான் வருவான், இரு காபி கொண்டு வரேன்…👩
ஆதி : நீங்க இவளோட பேசிட்டு இருங்க நான் கொண்டு வரேன்…🚶♂
ஸ்வேதா : ஏன்மா அமைதியாக இருக்க…🤔
நான்சி : ஆஹ் ஒன்னும் இல்ல…😊😊😊
அர்ஜுன் : (அப்போதான் வந்தான்) நான்சி நீ எப்படி இங்க?
ஆதி : நான்தான் அழைச்சிட்டு வந்தேன்.
( நாலு பேருக்கும் காப்பி தியாவுக்கு ஹார்லிக்ஸ் கொண்டுவந்தான்)
எல்லாரும்: காபி குடிச்சாங்க…..☕☕☕☕☕
ஆதி : நான் என்னை பத்தி சொல்லும்போது சொல்லிருக்கேன்ல நான்சி அது இவ தான்….😊
அர்ஜுன் : (ஓ இவ தான் நீ விரும்புன பொண்ணா) எனக்கு அப்போவே டவுட் இருந்தது இப்போ கிளியர் ஆயிடுச்சி…😊😊😊
நான்சி : என்ன டவுட்?
ஆதி : 😁😁😁
அர்ஜுன் : அது நீ ராகில் தங்கச்சி தானா அத தான் சொன்ன…😌😌😌
நான்சி : ஓஓ சரி சரி…😊😊😊
❣️அப்பறம் கொஞ்சம் நேரம் பேசிட்டு ஆதி, நான்சி கிளம்பிட்டாங்க போற வழில..🚗
நான்சி : நான் உன்கிட்ட ஒன்னு கேட்கனும்..🤔🤔🤔🤔
ஆதி : என்ன ?
நான்சி : உங்க கம்பெனிய அர்ஜுன் மாமா பேர்ல எழுதி வச்சீங்க சரி, எனக்கு ஏன் 20% ஷேர் ?
ஆதி : அப்பா அடிக்கடி சொல்லுவாங்க நான்சிக்கு ஏதாவது பண்ணனும்னு, அதான் அவங்க ஆசைய நிறைவேத்தனும்னு அப்படி பண்னேன்…😊😊😊
நான்சி : ( M.V) எல்லார் பத்தியும் யோசிச்சிருகிங்க மாமா ஆனா ஏன் உங்கள பத்தி யோசிக்கல, எங்கள்ட சொல்லிருந்தா இதற்கான ட்ரீட்மெண்ட் பண்ணி, எங்க கூட இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாம்….😔😔😔😔
ஆதி : ஏன் திடீர்னு அமைதியாகிட்ட…🧐🧐🧐
நான்சி : ஒன்னும் இல்ல என் ஃபிளாட் எங்க இருக்கும்னு தெரியும்மா கரெக்டா போறீங்க….☺️☺️☺️
ஆதி : அது கம்பெனி அரேஞ் பண்ண ஃபிளாட்மா எனக்கு எப்படித் தெரியாம போகும்…😒😒😒
நான்சி : 😁😁😁😁😁
ஆதி : எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணு ?
நான்சி : என்ன ப்ராமிஸ்
ஆதி : நான் இங்க இருக்கிற விஷயம் யாருக்கும் தெரிய கூடாது முக்கியமா சமிக்கு
நான்சி : இல்ல நான் சொல்லுவேன்😏😏😏
ஆதி : ( அவ கைய எடுத்து அவன் தலைல வைக்குறான்) என் மேல சத்தியம் யார் கிட்டயும் சொல்ல கூடாது
நான்சி:😞😞😞 சரி சொல்லல
❣️ நான்சிய ட்ராப் பண்ணிட்டு ஆதி கிளம்பிட்டான்.
சில நாட்களுக்கு பிறகு,
❣️ இவங்க கம்பெனிக்கு ஒரு பெரிய ப்ராஜக்ட் கிடைச்சிருந்தது அதை சக்சஸ் ஃபுல்லா முடிச்சதுக்கு ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணிருந்தாங்க….🎉🎈🍾🍻🍺🍷
❣️அங்க வொர்க் பண்ற எல்லாரும் அவங்க பேமிலி கூட வந்திருந்தாங்க பாய்ஸ் எல்லாரும் பிளாக் கலர் கோட் சூட், கேர்ள்ஸ் எல்லாரும் பிளாக் கலர் மாடன் டிரஸ்….👩💼👨💼
நான்சி : அப்போ தான் அந்த இடத்துக்கு வந்தா ( அதுக்கு முன்னாடி நான்சி பத்தி பார்க்கலாம் அவ பார்க்க மில்க் ஒயிட் கலர்ல இருப்பா, லாங் கேர் , ஐஸ் ரொம்ப சார்பா இருக்கும் பார்க்குற எல்லாரையும் அட்ராக்ட் பண்ற மாதிரி, அதுல தான் நம்ப ஆதி விழுந்துட்டான்)
நான்சி : பிளாக் கலர்ல சேரி கட்டி, ப்ரீ ஹேர் விட்டு, குட்டி செயின், குட்டி தோடு,வொய்ட் ஸ்டோன் பொட்டு சிம்பிளா அழகா இருந்தா…..👩💼
❣️அந்த பார்ட்டிக்கு வந்த நிறையப்பேர் அவளதான் பார்த்துட்டு இருந்தாங்க, அங்க வொர்க் பண்ற பாதிப்பேர் பாரினர்ஸ் பாதிப்பேர் இந்தியாவை சேர்ந்தவங்க….👨💼👩💼👨💼👩💼👨💼
❣️ நம்ம ஆதி சொல்லவே வேண்டாம் அவளை வச்சி கண்ண எடுக்காம பாத்துட்டே இருந்தான்….😍😍😍
நான்சி : ஸ்வேதா கிட்ட போய் தேவ்வ கொஞ்சிட்டு இருந்தா ( அர்ஜுன், ஸ்வேதா, தேவ், தியாவ அழைச்சுட்டு வந்திருந்தான்)
அர்ஜுன் : பார்த்துடா வாயில் கொசு போயிட போகுது….🤭🤭🤭
ஆதி : நான்சி இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கால அந்த வானத்துல இருந்து வந்த தேவதை மாதிரி…😍
அர்ஜுன் : 🍷🍷🍷
ஆதி : என்ன சவுண்டே காணோம்?
அர்ஜுன் : ஜூஸ் ல சரக்கு மிஸ் பண்ணிட்டு இருக்கான்….🍷🍷🍷
ஆதி : டேய் அண்ணா என்னடா பண்ற…😡
அர்ஜுன் : நான் பார்ட்டின்னு சொன்னதும் என் பொண்டாட்டி சொன்ன முதல் ரூல் குடிக்க கூடாது…..😒😒😒
ஆதி : அப்படி என்ன என்ன ரூல்ஸ்….🤔🤔🤔
அர்ஜுன் : குடிக்க கூடாது, சைட் அடிக்க கூடாது, பொண்ணுங்க கூட பேசக்கூடாது…😌😌😌
ஆதி : ஹா ஹா ஹா…..😂🤣😂🤣😂🤣
அர்ஜுன் : இந்த பொண்ணுங்க ஏன்டா இப்படி இருக்காங்க ?
ஆதி : உன் பின்னாடி உள்ளவங்க கிட்ட கேளு சொல்லுவாங்க…🤭🤭🤭
அர்ஜுன் : திரும்பிப் பார்த்தான் ஸ்வேதா நின்னா….🙎♀
ஸ்வேதா : வீட்டுக்கு வாங்க இருக்கு உங்களுக்கு…🤬
அர்ஜுன் : அடப்பாவி இப்படி மாட்டி விட்டுட்டியே டா….😏😒😏
ஆதி :😂😂😂😂😂
அர்ஜுன் : இத பிடி ( ஜூஸ ஆதி கிட்ட குடுத்துட்டு ஸ்வேதா பின்னாடி போய்ட்டான்)
நான்சி : எதையோ தேடிகிட்டே ஆதி கிட்ட வந்தா…..👩💼
ஆதி : என்ன தேடுற ?
நான்சி : விக்கல் வருது எங்கேயுமே வாட்டர் இல்ல என்னதான் பார்ட்டி நடத்துறீங்களோ…..😒😒😒
( விக்கி கிட்டே சொன்னா)
ஆதி : 😁😁😁
நான்சி : சும்மாதான கையில வச்சிருக்க அந்த ஜூஸ குடு…..🍷
ஆதி : இதெல்லாம் நீ குடிக்க கூடாது….😒😒😒
நான்சி : அப்போ நான் விக்கி செத்தா பரவாயில்லையா….😏😏😏
ஆதி : லூசு விக்குனா யாரும் சாக மாட்டாங்க….😌😌😌
நான்சி : உன் கிட்ட கேக்குறது வேஸ்ட்….😊😊😊 ( புடுங்கி ஜூஸ் ஃபுல்லா குடிச்சிட்டா)
ஆதி : 😱😱😱
❣️நான்சி வேற ஜூஸ்னு நெனச்சி ட்ரிங்ஸ் குடிச்சிட்டா ஆதி எப்படி சமாளிக் போறானோ அடுத்த பதிவில் பார்க்கலாம் 😊☺️😉
2 Comments
Best episode ever 😁😁😁😁😁
ReplyDeleteசூப்பர் செம
ReplyDelete