அன்பான தோழா (ழி) – 48


ஆதி : அடிப்பாவி கொஞ்சம் கூட வைக்காமல் ஃபுல்லா குடிச்சிட்டியேடி…🥶🥶🥶


நான்சி : ஜூஸ் தான குடிச்ச, உங்க கம்பெனில வொர்க் பண்ற ஃஸ்டாப்க்கு இந்த உரிமை கூட இல்லையா…..😏😏😏


ஆதி : அது வெறும் ஜூஸ்ஸா இருந்தா நான் ஏன்டி கேட்க போறேன்….😒😒😒


நான்சி : பைத்தியம் மாதிரி உலறிட்டே இரு நான் போறேன்…😌😌😌


ஆதி : நான் உலருரனா எனக்கு தேவைதான் டேய் அர்ஜுன் அண்ணா எல்லாம் உன்னால வந்தது…..🤬🤬🤬


அர்ஜுன் : ஏன்டா என்னைய திட்டுற…🤔


ஆதி : பின்ன திட்டாம கொஞ்சுவாங்களா…😒😏


அர்ஜுன்: நான் என்னடா பண்னேன்

அடப்பாவி என் சரக்கு எங்கடா குடிச்சிட்டியா…😒😒😒


ஆதி : நான் இல்ல நான்சி….😌


அர்ஜுன் : அவள்ட ஏன்டா குடுத்த…🤔🤔🤔


ஆதி : நான் சொல்ல சொல்ல கேட்காம ஜூஸ்னு நினைச்சி புடுங்கி குடிச்சிட்டா….😏


அர்ஜுன் : இப்போ எங்கடா அவ…🧐🧐🧐


ஆதி : அங்க பாரு உன் பையன டேபிள்ள படுக்க வச்சி ஏதோ ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கா….🤭🤭🤭


அர்ஜுன் : அவன் என் பையன்டா ஏதோ பொம்மைய வச்சிருக்க மாதிரி சொல்லுற….🤨🤨🤨


ஆதி : சரி வாங்க தேவ்வ காப்பாத்துவோம்…😊😊😊


அர்ஜுன் : இவ கிட்ட பையன குடுத்துட்டு இந்த ஸ்வேதா எங்க போனா


ஆதி : நான்சி என்ன பண்ற ?


நான்சி : டேய் ஆதி, ஸ்வேதா அக்காக்கு ஒரு பையனு  நம்மள்ட  பொய் சொல்லிருக்காங்க


ஆதி : என்ன பொய்…🤔🤔🤔


நான்சி : அவங்களுக்கு ட்வின்ஸ் பொறந்துருக்குடா இங்கபாரு ஒரே மாதிரி இரண்டு குழந்தை இருக்கு


அர்ஜுன்  : ஆதி இவளுக்கு போதை தலைக்கு ஏறிடுருச்சி அதான் பார்க்குற எல்லாம் இரண்டா தெரியுது….🤭🤭🤭


ஸ்வேதா : அப்போ தான் தியாவ அழைச்சிட்டு வர…👶🏻


அர்ஜுன் : ஏய் குழந்தைய இவள்ட குடுத்துட்டு நீ எங்க போன…🤨🤨🤨


ஸ்வேதா : தியா ட்ரெஸ் எல்லாம் ஐஸ்கிரீம்மா  இருந்தது அதான் வாஷ் பண்ண அழைச்சிட்டு  போனேன் இப்போ என்ன தான் உன் ப்ரச்சனை…👶🏻😊


அர்ஜுன் : நான்சி குடிச்சிருக்கா அவள்ட குழந்தைய  குடுத்துருக்க…🤬🤬🤬


ஸ்வேதா : ஆதி இவளுக்கு குடிப்பழக்கம் இருக்கா ?


ஆதி : இல்ல அண்ணி ( நடந்தது எல்லாத்தையும் சொல்றான் )


ஸ்வேதா : ஓ ஓ ஓ இது வேறயா வாங்க அர்ஜுன் வீட்டுக்கு போலாம் பார்ட்டில  இருந்தது போதும் விட்டா நீ இன்னும் என்னலாம் பண்ணுவியோ ….🤬🤬🤬(அவங்க போய்ட்டாங்க) 


ஆதி : என்ன தனியா இவள்ட மாட்டி விட்டுட்டு போயிட்டாங்க….🙁😕😕


நான்சி : நிலாவா பார்த்து ஏதோ கைய ஆட்டி ஆட்டி பேசிட்டு இருக்கா….👉👉🌕🌕


ஆதி : ஓய் என்ன பண்ற நிலாகிட்ட ஏதோ பேசிட்டு இருக்க…..🤔🤔🤔


நான்சி : எனக்கு தேவ் தான் இரண்டா தெரியுறானு பார்த்தா நிலா கூட ரெண்டா தான் தெரியுது……🌕🌕


ஆதி : சரி வா ( அவள  கார்ருக்கு அழைச்சுட்டு போய் முன் சீட்ல உக்கார வச்சி சீட் பெல்ட் போட்டு விடுறான்)


நான்சி : கார் டோர் ஓபன் பண்ண ட்ரை பண்றா…🚗


ஆதி : அதுக்குள்ள அவன் சீட்ல உட்கார்ந்து டோர் லாக் பண்ணிட்டான்


நான்சி : டேய் எங்கடா என்ன அழைச்சிட்டு போற


ஆதி : ம்ம்ம் உன்ன கடத்திட்டு போறேன்


நான்சி : 😂😂😂😂😂


ஆதி : ஏன்டி சிரிக்குற


நான்சி : நீ அந்த அளவுக்கு வொர்த் இல்ல டா…😅😅😅


ஆதி : போதையில இருந்தாலும் என்னை அசிங்கப்படுத்த மட்டும் மறக்க மாட்றா…😒😒😒


நான்சி : என்னடா தனியா புலம்பிட்டு இருக்க மூளை குழம்பிட்டா


ஆதி : இன்னும் கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசுனா அதான் நடக்கும்


நான்சி : 😂😂😂😂😂


ஆதி : ராகில் மாமா உனக்கு அண்ணன் தான அவங்க ஆபிஸ் வொர்க் பண்ணாம ஏன் இவ்ளோ தூரம் வந்த …..🤔


நான்சி : ராகில் அண்ணா என் சொந்தம் இல்ல நான் ஒரு அனாதை கொஞ்ச நாள் முன்னாடி வரை எனக்குன்னு யாரும் இல்ல ஆனா இப்போ நிறைய பேர் இருக்காங்க…😊


ஆதி : சடன் பிரேக் போட்டான்….🚗


நான்சி: ( லைட்டா முன்னாடி போய் இடுச்சிகிட்டா )

எரும மாடு கார் ஓட்ட தெரியாதா உனக்கு……😒😒😒


ஆதி : நீ சொன்னது எல்லாம் உண்மையா


நான்சி : ஆமா 


ஆதி : 😱😱😱😱😱


நான்சி : அவன் பார்க்காத நேரம் கீழ இறங்கி ஓடிட்டா…..🏃🏽‍♀‍


ஆதி : ( ஃபிரசன்ட்க்கு  வந்தான் ) இவ எங்க போய்ட்டா வெளியில வந்தான்…..🧐


       ❣️  அங்க கார் ஸ்டாப் ஆன இடத்தில ஒரு ரிவர் இருந்தது அங்க போய் தண்ணில கால் வச்சி விளையாடிட்டு இருந்தா…..🏝️🏝️🏝️


ஆதி : ( அவ பக்கத்துல போய் உட்கார்ந்தான் ) 

என் கிட்ட ஏன் பொய் சொன்னீங்க


நான்சி : என்ன பொய் ?


ஆதி : ராகில் உனக்கு அண்ணான்னு


நான்சி : சமீரா தான் அப்படி சொல்ல சொன்னா….😒


ஆதி : அதான் ஏன் ?


நான்சி : அப்போ தான நான் உன் கூடயே இருக்க முடியும் நீயும் நானும் ஒருத்தொருக்கொருத்தர் நல்லா புரிஞ்சிக்க முடியும்….🥰🥰🥰🥰


ஆதி : நம்ம ரெண்டு பேரும் என் புரிஞ்சிகனும்….😒😏


நான்சி : ஏன்னா நான் உன்னை 6 வருஷமா லவ் பண்றேன்…..💓


ஆதி : 😂😂😂😂😂


நான்சி : அவ ஒரு வருஷமா யாருக்கும் தெரியாம அவன லவ் பண்ணது, ஆதி பணக்காரனு தெரிஞ்சதும் விலகுனது, ஆதிக்கு ஆக்சிடென்ட் ஆனபோ எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சது, ஆதி அப்பா அவள மருமகள்னு சொன்னது எல்லாத்தையும் போதைலயே அவன்ட உலறிட்டா……😌😌😌


ஆதி : அவ ஒவ்வொன்னா சொல்லவும் அவனுக்கு மேலும் அதிர்ச்சி மேல அதிர்ச்சி….😱😱😱😱😱


நான்சி : நீ இல்லாத இந்த ஒரு வருஷம் எனக்கு நகரம் மாதிரி இருந்தது, சமீராவ பார்க்கும் போதெல்லாம் நீ தான் என் கண் முன்னாடி வருவ அதான் கொஞ்சநாள் அவள்கள விட்டு விலகலாம்னு வந்தேன் இங்க வந்தா நீயே கிடைச்சிட்ட 

( அவன் மடியில படுத்தா ) ஆதி தூக்கம் வருதுடா….😴😴😴


ஆதி : சரி வா வீட்டுக்கு போலாம்....


     ❣️ஆதி நான்சிய அவ வீட்டுக்கு அழைச்சிட்டு போய் அவ ரூம்ல படுக்க வச்சிட்டு அவன் வீட்டுக்கு கிளம்பினான்…🚶‍♂‍


நான்சி : ( ஆதி கைய பிடிச்சா ) ஆதி ப்ளீஸ் டா இப்பவும் என்ன விட்டுட்டு போய்டாத…🤝🤝🤝

( போதையில உலறுனா ) 


ஆதி : சரி சரி போகல நீ தூங்கு ( அவ பெட் கிட்டவே சேர் போட்டு…😊 உட்கார்ந்தான் )


நான்சி : விட்டா போய்டுவானு அவன் கையை இறுக்கிப் பிடிச்சிட்டு தூங்குனா…🤝🤝🤝


ஆதி : ( அவ சொன்னது எல்லாத்தையும் நினைச்சு பார்த்தான் ) எங்க அப்பாவுக்கு தெரிஞ்சிருக்குடி நீ என்னை நல்லா பார்த்துருவனு அதான் உரிமையா மருமகள்னு சொல்லியிருக்காங்க.

எங்க அப்பா மனசுல நமக்கு கல்யாணம் பண்றது தான் அவர் கடைசி ஆசையா இருந்திருக்கும்  அதனால கண்டிப்பா நமக்கு கல்யாணம் நடக்கும் சமீராவுக்கு கூட உன்னை பிடிச்சிருக்கு அதான் உதவி பண்ணிருக்கா….🥰🥰🥰🥰🥰


ஆதி : ( நான்சி நெற்றில கிஸ் பண்றான் ) நீதான் என்னோட பொண்டாட்டி இது யாராலும் மாற்ற முடியாது இந்தியா போனதும் எல்லார் முன்னாடியும் கல்யாணம் பண்ணிக்கலாம்…..😘😘😘


     ❣️அவனும் அப்படியே அவ கைல சாஞ்சி தூங்கிட்டான்,  காலையில நான்சி தான் முதலில் எழுந்தா, தலை பயங்கரமா வலிச்சது….🤕🤕🤕


நான்சி : யாரோ கைய பிடிச்சிருக்கிறது உணர்ந்து நல்லா கண்ண திறந்து பார்த்தா….😳😳😳


ஆதி : நல்லா தூங்கிட்டு இருந்தான்…😴😴😴


நான்சி : ஆ ஆ ஆ ஆ ஆ


ஆதி : ஆ ஆ ஆ ( அவனும் கத்திட்டே எழுந்தான் ) ஏன்டி இப்படி பேய் மாதிரி கத்துற….😒😒😒


நான்சி : என் வீட்டில நீ என்னடா பண்ற…..🧐🧐🧐


ஆதி : நீ குடிச்சிட்டு மட்டை ஆகிட்ட அதான் தூக்கிட்டு வந்து போட்டேன்…..😊😊😊


நான்சி : யார  கேட்டுடா என்னை தூக்கின ?


ஆதி : அப்போ நீ குடிச்சது பெருசா தெரியல….😒😏


நான்சி : ஏய் எனக்கு குடிக்கிற பழக்கம் இல்ல பொய் சொல்லாத….☹️


ஆதி : நடந்தது எல்லாத்தையும் சொன்னான் ( அவ லவ் பண்றனு சொன்னது தவிர )


நான்சி : குடிச்சா உண்மை சொல்லுவாங்கனு கேள்விபட்டு இருக்கேன் நான் ஏதாவது சொன்னேனா

( அவளுக்கு பயம் எங்க லவ் பன்னது சொல்லிறுபானு ) 


ஆதி : ( வாடி என் செல்ல குட்டி நீ எதை கேக்குறனு எனக்கு நல்லாவே தெரியுது ) 

இல்ல பார்ட்டிலயே நீ மயங்கிட்ட…😑😑😑


நான்சி : ( அப்போதுதான் அவளுக்கு நிம்மதியா இருந்தது ) தலை வலிக்குது…🤕🤕🤕


ஆதி : குளிச்சிட்டு வா சரியாகிடும்…😌


நான்சி : குளிச்சுட்டு வந்தா..😌


ஆதி : அவன் லெமன் ஜூஸ் எடுத்துட்டு வந்தான்…🍹🍹


நான்சி : என்ன இது ? 


ஆதி : பார்த்தா தெரியல லெமன் ஜூஸ் குடி தலைவலி சரியாகிடும்…🙂🙂🙂


நான்சி : ம்ம்ம் …😋😋😋


ஆதி : சரி சீக்கிரம் ஆபீஸ் கிளம்பி வா நானும் என் ஃபிளாட்டுக்கு போய்ட்டு கிளம்புறேன்….😊😊😊


நான்சி : தலை வலிக்குதுனு சொல்றேன் லீவு தர மாட்டிங்களா…..😏😏😏


ஆதி : அதெல்லாம் முடியாது நீ என் PA தான இன்னைக்கு நிறைய மீட்டிங் இருக்கு கிளம்பி வா….☹️


ஆதி : (M.V)  உன்னை பார்க்காம என்னால இருக்க முடியாதுடி அதான் லீவ் தரல சாரி டா …..😍


நான்சி : ( M.V) ஒரு நாள் லீவ் தரானா பாரு தடிமாடு….😏😏😏


ஆதி : என்ன பாக்குற போய் கிளம்பு போ…😒


நான்சி : எங்களுக்குத் தெரியும் நீங்க கிளம்புங்க…😑


ஆதி : சரிங்க ( அவன் கிளம்பிட்டான் )


         ❣️அப்புறம் இரண்டு பேரும் ஆபீஸ் கிளம்பி போய்ட்டாங்க…👩‍💼👨‍💼


           ❣️நான்சி ஆபிஸ் போனதும் நிறையபேர் அவள்ட வந்து பேசினாங்க நேத்து சேரில அழகா இயிருந்தா ஏன் பாதியிலயே போயிட்ட உடம்பு சரியில்லயா இது மாதிரி….😍


நான்சி : எல்லாருக்கும் பதில் சொல்லிட்டு இருந்தா….😁😁😁


ஆதி : இது எல்லாத்தையும் கேபின்ல இருந்து பார்த்துட்டு இருந்தான்….🧐


அர்ஜுன் : ஏதோ ஃபைல் எடுத்துட்டு ஆதி கேபினுக்கு போனான்…..📒


ஆதி : அப்பாவும் அவள தான் பார்த்துட்டு இருந்தான் ….🧐


அர்ஜுன் : அந்த ஃபைல காட்டி ஏதோ சொல்லிட்டு இருந்தான்….📒


ஆதி : கவனிக்கல…😏


அர்ஜுன் : ஆதி தலையிலயே தட்டுரான்….👋


ஆதி : டேய் அண்ணா ஏன் அடிச்ச…🤨


அர்ஜுன் : நான் பேசிட்டு இருக்கேன் நீ எங்க வேடிக்கை பார்க்குற….☹️


ஆதி : அங்க பாரு…🧐🧐🧐


அர்ஜுன் : நான்சி கிட்ட எல்லாரும் பேசிட்டு இருக்காங்க இதுல என்ன இருக்கு….🤷‍♂‍


ஆதி : நானும் தான் பாதி பார்ட்டிலயே போனேன் என்கிட்ட எவனும் கேட்கல…😏


அர்ஜுன் : நீயும் அவளும் ஒன்னா…😒😏


ஆதி : என்ன ? 


அர்ஜுன் : டேய் நீ பாஸ் டா உன்கிட்ட எல்லாரும் எப்படி ஃப்ரீயா பேசுவாங்க….😒😏😒


ஆதி : “அதெல்லாம் எனக்கு தெரியாது இனி  அவள்ட யாரும் பேச கூடாது”.


அர்ஜுன் : அதுக்கு ?


ஆதி : அவ என் PA தான அவ என் ரூம்லயே இருக்கட்டும் இங்க டேபிள் சேர் அரேஞ்ச் பண்ணு….😁😁😁


அர்ஜுன் : என்னடா லவ்வா…🤔🤔🤔


ஆதி : ஆமா ( நேற்று நடந்தது எல்லாத்தையும் சொன்னான் ) 


அர்ஜுன் : வாவ் சூப்பர் டா உன்னையே உயிரா லவ் பண்ற காதலி, அவளுக்கு உதவி பண்ண உன் அப்பா, உன் ப்ரண்ட்ஸ் நீ ரொம்ப லக்கி டா…..👏🙌👍


ஆதி : ஆமா  நீங்க எல்லாரும் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கனும்….


அர்ஜுன் : சரிடா நீ சொன்னதுக்கு ஏற்பாடு பண்றேன் நீ வேலையில கவனம் செலுத்து…..


ஆதி : ம்ம்ம் 


        ❣️நான்சி டேபிள ஆதி ரூம்ல செட் பண்ணியாச்சி ஆதிக்கு தெரியாம நான்சியும், நான்சிக்கு தெரியாம ஆதியும் பார்த்துப்பாங்க…..😉😉😉


சென்னை, 

ராகில் அம்மா,அப்பா சமீரா வீட்டுக்கு வந்தாங்க…..👫


சமீரா அம்மா : வாங்க அண்ணா, அண்ணி உட்காருங்க…. 😊☺️


ராகில் அப்பா : ம்ம்ம் நல்லா இருக்கியா மா…🧐


சமீரா அம்மா : நல்லா இருக்கோம் அண்ணா…😊


ராகில் அம்மா : அண்ணி அண்ணாவா கூப்பிடுங்க  முக்கியமான விஷயம் பேசணும்….☺️☺️☺️


சமீரா அப்பா : நானே வந்துட்டேன் மா என்ன விஷயம்…🤔🤔🤔


ராகில் அப்பா : சமீரா-ராகில் மேரேஜ் பத்தி பேச வந்தோம்…😊


சமீரா அப்பா, அம்மா : 😌😌😌


ராகில் அம்மா : ராகில்க்கு வயசாகிட்டே போகுது அர்ஜுனுக்கு கல்யாணமாகி குழந்தையோட இருக்கான் , இவன் இன்னும் எத்தனை வருஷமா தனியா இருப்பான்…..😑😑😑


சமீரா அப்பா : புரியுது மா ஆதி இல்லாம பிள்ளைங்க உடைஞ்சி போய்ட்டாங்க இந்த நேரத்துல எப்படி கல்யாணம்….🤔


ராகில் அப்பா : உங்க நிலைமை புரியுது ஆதி எங்களுக்கும் பையன் மாதிரிதான் அவன் எங்க இருக்கான் எப்போ வருவானு தெரியாம எத்தனை வருஷம் வெயிட் பண்றது….😌😌😌


சமீரா அம்மா : ராகில் என்ன சொன்னான் ?


ராகில் அம்மா : சமீரா ஒத்துகிட்டா போதும் எனக்கு சம்மந்தம்னு சொல்லிட்டான்….☹️


சமீரா அப்பா : சரி நாங்க சமீரா கிட்ட பேசிட்டு சொல்றோம்….😌😌😌


       ❣️நைட் சாப்பிடும் போது சமீரா அப்பா கல்யாணத்தை பத்தி சமீரா கிட்ட பேசுனாங்க….🤔


சமீரா : ஆதி இல்லாம என் கல்யாணம் நடக்காது இனி இத பத்தி பேசாதீங்க …..🤬🤬🤬 ( சாப்பிடாம பாதியிலயே எழுந்து போயிட்டா ) 


       ❣️இங்க நடந்த எல்லாத்தையும் ஒருத்தர ஆதிகிட்ட கால் பண்ணி சொல்றாங்க.


        ❣️அது யாருன்னு அடுத்த பதிவில் பார்க்கலாம்..😊😊😉