அன்பான தோழா (ழி) – 49


       ❣️ஆதிக்கு சென்னையில நடக்குறது யார் கால் பண்ணி சொன்னாங்கனா கார்த்திக் தான் நான்சிய லவ் பண்றனு ஒரு சீனியர் பிரச்சனை பண்ணி ஆதிய அடிக்க வந்தானே ( epi – 26 ) அவன்தான்…😊


        ❣️அவன் எப்படி ஆதி கூட ப்ரண்ட் ஆனானு  ஒரு குட்டி பிளாஷ்பேக்ல பார்க்கலாம்.


Flash back ,

      ஆதி அப்பா இறந்த மறுநாள் ஆதி ரோட்ல நடந்து போயிட்டு இருந்தான் அப்போ ஒரு லாரி அவன இடிக்க வந்தது அதுக்குள்ள யாரோ அவன புடிச்சி இழுத்துட்டாங்க….🤝


கார்த்திக் : ( அவன் தான் புடிச்சி இழுத்தான் ) அறிவில்ல  லாரி இடிக்க வருது நீ பாட்டுக்கு போற….🤨🤨🤨


ஆதி : இடிச்சி செத்து போய்ருந்தா கூட நிம்மதியா போய்ருப்பேன் ….😔😔😔


கார்த்திக் : ( ஆதி அறஞ்சிட்டான் ) என்னா பேச்சுடா பேசுற……🤬🤬🤬


ஆதி : அவன ஹக் பண்ணி அழ ஆரம்பிச்சுட்டான்……🤗😓😓


கார்த்திக் : ( அவனுக்கு ஒண்ணுமே புரியல பக்கத்தில உள்ள பார்க்குக்கு அழைச்சிட்டு போனான் )  உனக்கு என்ன பிரச்சனை சொல்லு ?


ஆதி : அவன் அப்பா இறந்தத சொல்லி ரொம்ப அழுதான்……😭😭😭😭😭


கார்த்திக் : அதுக்காக இப்படியா பண்ணுவ உன் ப்ரண்ட்ஸ்க்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்கடா அவங்கள பத்தி கொஞ்சமாச்சி யோசிச்சியா……😑😑😑


ஆதி : என்னால முடியல நானும் கஷ்டபட்டு அவங்களையும் கஷ்டப்படுத்துறானேனு தோனுது….😔😔😔


கார்த்திக் : அப்போ கொஞ்ச நாள் வெளியூர் இல்லன்னா வெளிநாடு அப்படி எங்கேயாவது போ….🧐🧐🧐


ஆதி : 😔😔😔



கார்த்திக் : கொஞ்ச நாள் தனியா இருந்த உனக்கும் மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்.



ஆதி : சரி எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல ரிசல்ட் வந்துடும் நியூயார்க்ல எனக்கு தெரிஞ்ச அங்கிள் இருக்காங்க அங்க போறேன் எனக்கு நீ ஒரு உதவி பண்ணனும்…..😊


கார்த்திக் : என்ன ?


ஆதி : இங்க நடக்குற எல்லாத்தையும் எனக்கு கால் பண்ணி சொல்றியா…🤔🤔🤔


கார்த்திக் : ம்ம்ம் பண்றேன்…😊


         ❣️ இப்படித்தான் ஆதி நியூயார்க் போனதுல இருந்து கார்த்திக் கால் பண்ணி எல்லாத்தையும் சொல்லுவான், இப்போ இந்த விஷயத்தையும் சொன்னான்…😊😊😊


ஆதி : நான் உனக்கு ஒரு லெட்டர் அனுப்புறேன், அதை ஒரு போலி அட்ரஸ் நேம் போட்டு சமிரா வீட்டுக்கு அனுப்பிடுறியா…..🤔🤔🤔


கார்த்திக் : சரிடா நீ அனுப்பு நான் பாத்துக்குறேன்……😊


      ❣️ஆதி சொன்ன மாதிரியே கார்த்திக் அந்த லெட்டர் சமீரா வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டான்….📝📝📝


சமீரா : ( அந்த லெட்டர் படிச்சா) ஆதி நல்லா இருக்கான்னு சந்தோசப்படுறதா , நேர்ல வராம இப்படி லெட்டர்  அனுப்பிருக்கானு வருத்தப்படுறதா தெரியல….😒


        ❣️உடனே எல்லாருக்கும் கால் பண்ணி சொல்லிட்டா அவ  வீட்டுல ஒரு கூட்டமே கூடிடுச்சி


ராகில் : ( அந்த லெட்டர் வாங்கி எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமா படிச்சான் )


    ❣️  சமி என் மேல நீ கோவமா இருப்ப எனக்கு நல்லாவே தெரியும், நான் இங்க ரொம்ப நல்லா இருக்கேன், எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல…😊


     ❣️நான் இங்க வந்ததும் நீ ரொம்ப மாறிட்டேனு கேள்விப்பட்டேன், உன்னோட குறும்புத்தனம் தான் உன்னோட அழகே அதை எப்போதும் விட்டுடாத என்னோட பழைய சமியா நீ மாறனும் எதை பற்றியும் கவலைப்படாம எல்லாரையும் சிரிக்க வைப்பியே அந்த சமி எனக்கு திரும்ப வரனும், நீ சைலண்டா இருக்கிறதுலா சத்தியமா உனக்கு செட் ஆகாது….😒


   ப்ளீஸ்டி எனக்காக உன் மேரேஜ் தள்ளி போடாத சீக்கிரம் ராகில் மாமாவ கல்யாணம் பண்ணிக்க அவங்க உன்னை சந்தோசமா பார்த்துபாங்க எனக்கு நம்பிக்கை இருக்கு….😊


   இந்த ஆதி சொன்னா நீ கேப்ப தான , நீ கல்யாணம் பண்ணி மாமா, உங்க குழந்தையோட எப்ப சந்தோசமா இருக்கிறனு தெரியுதோ அடுத்த நிமிஷம் உன் பக்கத்துல இருப்பேன், இது என் மேல சத்தியம்


       ❣️நான் சீக்கிரம் உன்கிட்ட வரதும் வராததும் உன் கையில தான் இருக்கு….😌😌😌


சமீரா : 😭😭😭😭😭


ராகில் : அவள சமாதானம் பண்றான்….🤗


அர்ஜுன் : இது ஆதி தான் அனுப்பிருப்பானா இல்ல வேற யாராவது இருக்குமா ?


சமீரா : அண்ணா இது ஆதி கையெழுத்து தான் எனக்கு நல்லா தெரியும்…😌


ராகில் : ஒருத்தருக்கு கால் பண்ணி அந்த அட்ரஸ் செக் பண்ண சொல்றான்


________ : அவங்களும் போய் பார்த்துட்டு அது போலி அட்ரஸ்னு சொல்றாங்க


அர்ஜுன் : எல்லாத்தையும் ப்ளான் பண்ணி பண்றான் இங்க நடக்குறது யாரோ அவனுக்கு இன்பார்ம் பண்றாங்க, அவங்க யாருன்னு கண்டு பிடிச்சா ஆதிய கண்டுபிடித்துவிடலாம்


சமீரா : அப்பா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க ( சொல்லிட்டு ரூமுக்கு போய்ட்டா)


   ❣️எல்லாரும் சந்தோசப்படுவதா இல்ல வருத்தப்படுவதானு தெரியல ஏனா சமிரா அவ முழு சம்மதத்துல சொல்லல ஆதிக்காக தான் ஓகே சொன்னா…😊😊😊


அவளுக்கு கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிடும்னு பேரன்ட்ஸ் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சுட்டாங்க…😌


     ❣️ இது  எல்லாத்தையும் கால் பண்ணி ராகில் நான்சி கிட்ட சொன்னான், ஆதி அவள்ட ப்ராமிஸ் வாங்குனதால அவள்ட எதும் சொல்ல முடியல….😒😑😑😑


நான்சி : ஆதி ப்ளாட்டுக்கு போனாள்


ஆதி : குக் பண்ணிட்டு இருந்தான்….🍲


நான்சி : ஆதி தலையில கொட்டிட்டு அங்க உள்ள ஸ்லாப்ல ஏறி உட்கார்ந்தா


ஆதி : ஏன்டி கொட்டுனா ?


நான்சி : அங்க நடக்குறது எல்லாம் உனக்கு எப்படி தெரியும்…🤨


ஆதி : ஓ ஓ ஓ லெட்டர் சமீரா கிட்ட போயிடுச்சா….🧐


நான்சி  : கேட்டதுக்கு பதில் சொல்லு


ஆதி : கார்த்திக் தான் ஹெல்ப் பண்ணான்


நான்சி : ( குரல் தடுமாறுனுச்சி ) எந்த கார்த்திக்


ஆதி : உன்ன லவ் பண்றேன் னு டார்ச்சர் பண்ணானே அவன் தான்


நான்சி : அவன் எப்படி உனக்கு  ஹெல்ப் பண்றான்


ஆதி : அன்னைக்கு நடந்தது எல்லாத்தையும் சொல்றான்


நான்சி : ( அவ ஸ்லாப்ல இருந்ததால அவ ஹைட்க்கு சமமா இருந்தா ) அவன் தலை முடிய புடிச்சி ஆட்டுனா ஏன்டா சாகலானு வேற முடிவு பண்ணிருந்தியா …..🤨🤨🤨


ஆதி : அய்யோ வலிக்குதுடி முடிய விடுதி


நான்சி : அப்பவும் விடல….😒


ஆதி : அவள அப்படியே கிஸ் பன்னிட்டான்….😘


நான்சி : 😱😱😱


ஆதி : இது தான்னு சான்ஸ்னு அவள வெளில தள்ளி டோர் குளோஸ் பன்னிட்டான் ….🚪


நான்சி : டேய் எருமை கதவை தொறடா …..🤨


ஆதி : முடியாது போடி….😏😏😏


நான்சி : ப்ரபோஸ் பண்ணல , ஐ லவ் யூ சொல்லல டைரக்டா கிஸ் பண்றியா,வெளில வாடா……🤨🤨🤨


ஆதி : எதுவா இருந்தாலும் நாளைக்கு ஆபிஸ்ல பார்த்துக்கலாம் இப்போ கிளம்பு ….😏


நான்சி : ஷிட் ( டோர காலால உதைச்சிட்டு கிளம்பிட்டா ) 


ஆதி : நல்ல வேளை தப்பிச்சிட்டோம் இல்லனா அடிச்சே கொன்றுப்பா ….😨😨😨


அடுத்த நாள்,

ஆதி : அங்க வொர்க் பன்றவங்க கிட்ட ரோம்ப கோவமா பேசிட்டு இருந்தான்….🤬🤬🤬


நான்சி : ( உள்ள வரா அவங்க நின்னத பார்க்கல ) டேய் ஆதி எரும நேத்து உன் ஃப்ளாட்க்கு வந்து தப்பா போச்சி


ஆதி : 😳😳😳😳😳


நான்சி : (M.V) அய்யோ இவங்க இருந்தத பார்க்காம பேசிட்டமே….😔


ஆதி : யூ மே கோ நைவ் ( அந்த பர்சன் ட சொன்னான்)


தட் பர்சன் : ஓகே சார் ( நான்சிய ஒரு மாதிரி பார்த்துட்டு போனாங்க )


ஆதி : அறிவில்லையா உனக்கு எங்க எப்படி பேசனும்னு தெரியாதா , ஆபிஸ் வந்தா அந்த வொர்க் மட்டும் தான் பார்க்கனும் பர்ஷனல் பத்தி பேச கூடாது …..🤬🤬🤬


நான்சி : ஓகே சார் ( அழுதுட்டே போய்ட்டா ) 


தட் பர்சன் : அவங்களுக்கு தமிழ் தெரியும் நான்சி ஆதி கிட்ட உன் ஃப்ளாட் க்கு வந்தது தப்புன்னு சொன்னத தப்பா புரிஞ்சிகிட்டு எல்லார்டையும் நான்சி பத்தி தப்பா தப்பா சொல்லிட்டாங்க…..😒😏😒😣😣


All : அவங்க அப்படி செல்லவும் எல்லாரும் நான்சிய அவ காதுபடவே அவ கேரக்டர் பத்தி தப்பா பேசுனாங்க…..☹️


நான்சி : ஏற்கனவே ஆதி பேசுனதுல மன கஷ்டம் இதுல இவங்களும் இப்படி பேசவும் அவளாள தாங்கிகவே முடியல……😓😓😓😓😓


ஆதி, அர்ஜுன் : இவங்களுக்கு இது எதுவும் தெரியாது…😌


நான்சி : அர்ஜுன்ட லீவ் சொல்லிட்டு அழுதுட்டே கிளம்பிட்டா…..😭🏃‍♀‍


      ❣️ இனி என்ன ஆகும்னு அடுத்த பதிவில் பார்க்கலாம் 😊☺️😉