அன்பான தோழா (ழி) – 50(இறுதி பாகம்)
அர்ஜுன் : ( ஆதி ரூமுக்கு வரான் ) டேய் ஆதி நான்சிக்கு என்ன ஆச்சி ஏன் அழுதுட்டே லீவு சொல்லிட்டு போறா…🤨🤨🤨
ஆதி : வாட் அழுதால…🥶
அர்ஜுன் : ஆமான்டா.
ஆதி : ஏதோ டென்ஷன்ல திட்டிட்டேன் அதுக்கா அழுதுட்டு போற……🤔🤔🤔
அர்ஜுன் : எனக்கு எப்படிடா தெரியும் ?
ஆதி : இல்லடா வேற எதோ நடந்திருக்கு(அவன் சிஸ்டம்ல சிசிடிவி கேமிராவ செக் பண்றான்)( கால் பண்றான்) மீரா கம் டூ மை கேபின்
மீரா : மே ஐ கம் இன் சார்…👩💼
ஆதி : எஸ் கம் இன், வெளில ஏதாவது பிரச்சனையா நான்சிய யாராவது ஏதாவது சொன்னாங்களா….🤔
மீரா : எஸ் சார் ( எல்லாத்தையும் சொல்றா )
ஆதி : ஷிட் ( வெளில போனான் )
அங்க வொர்க் பண்ற எல்லாறையும் கூப்பிடுறான்.
❣️எல்லாரும் நல்லா கவனிங்க நானும் நான்சியும் லவ் பண்றோம், அவள பத்தி பேசுற உரிமை இங்க யாருக்கும் இல்ல, இங்க ஜாப்க்கு வந்தா அந்த வொர்க்க
மட்டும் பாருங்க, எங்களோட பர்சனல் பத்தி பேசாதீங்க…🤬🤬🤬
இன்னொரு முறை இப்படி கேள்விப்பட்டா அவங்க ஜாப்ல இருக்கனும்னு அவசியம் இல்ல ரிசைன் பண்ணிட்டு போகலாம்….🤬
ஆதி : அர்ஜுன் அண்ணா மீட்டிங் இருந்தா நீங்களே பார்த்துக்கோங்க, நான் நான்சி எங்க இருக்கான்னு போய் பார்க்குறேன்…🧐🧐🧐
அர்ஜுன் : சரிடா
ஆதி : முதல்ல நான்சி ப்ளாட்டுக்கு போனான் ஆனா அவ அங்க இல்ல,அவ பிளாட் பக்கத்திலேயே சில்ரன்ஸ் பார்க் ஒன்னு இருக்கும் அங்க போறான்.
நான்சி : அங்கதான் ஒரு பென்ச்ல உட்கார்ந்து குழந்தைங்க விளையாடுறத பார்த்துட்டு இருந்தா….😊
ஆதி : அவ பக்கத்தில வந்து உட்கார்ந்தான்….😊😊😊
நான்சி : அவ முகத்த பார்த்தாலே தெரியும் அழுது இருக்கானு…😰
ஆதி : நான்சி (அவ கையபிடிச்சான்)
நான்சி : அப்படியே அவன் தோள்ல சாஞ்சி கிட்டா ( என்னதான் ஆதி திட்டினாலும் அவளுக்காக இப்போ இருக்கிறது ஆதி மட்டும்தான் )
ஆதி : நான்சி கண்ண மூடு…
நான்சி : ஏன் ?
ஆதி : கேள்வி கேட்காத நான் சொல்ற வரை கண்ணை திறக்க கூடாது சரியா
நான்சி : ம்ம்ம்
ஆதி : ( அந்த பார்க் சைடுல கார்டன் மாதிரி அழகா செட் பண்ணி இருப்பாங்க, அங்க உள்ள செடில ரோஸ் அழகா பூத்து இருந்தது ) அங்கதான் அழைச்சுட்டு போனான்
நான்சி :😒😒😒
ஆதி : இப்போ கண்ண திறந்து பாரு..😊
நான்சி : வாவ் ரொம்ப அழகா இருக்கு…😍😍😍 ( நடந்த எல்லாத்தையும் மறந்து அந்த பூக்களை ரசிச்சிட்டு இருந்தா)
ஆதி : (M.V) ஆதி இதுதான் சரியான சான்ஸ் இதுக்கு மேல இவள்ட சொல்லாம இருக்க கூடாது
ஆதி : ( அவளுக்கு கீழ முட்டி போட்டு உட்கார்ந்து இருந்தான் ) நான்சி
நான்சி : ( அப்போ தான் அவன பார்த்தா ) ஆதி என்ன பண்ற எழுந்திரிடா
ஆதி : நான்சி ப்ளீஸ் நான் பேசி முடிக்கிற வரை எதுவும் பேசாத…😍😍😍
நான்சி : ( அவளும் அவன் சைஸ்க்கு முட்டி போட்டு உட்கார்ந்தா ) சரி சொல்லு
ஆதி : உன் கூட இருக்கிற வரை எதுவும் தெரியலடி ஜஸ்ட் அட்ராக்சன் நெனச்சேன், ஆனா எப்போ இங்க வந்தனோ அப்போவே சமீரா அளவுக்கு உன்னையும் மிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்
நான்சி : 😳😳😳
ஆதி : அது என்ன மாதிரி பீலிங்னு அப்போ எனக்கு தெரியல ஆனா உன்னை இங்க பார்த்த அடுத்த செகண்ட் அது லவ் தானு என் மனசுக்கும், மூளைக்கும் தெரிஞ்சிருடுச்சி….😊😊😊
நான்சி : 😥😥😥
ஆதி : எனக்குள்ள அந்த ஃபீலிங் உனக்கும் இருக்குமானு ஒரு டவுட் இருந்தது அதும் அந்த பார்ட்டி அன்னைக்கு கிளியர் ஆகிடுச்சி…🥰🥰🥰
நான்சி : ( கொஞ்சம் டென்ஷன் ஆனா ) பார்ட்டி அன்னைக்கு என்ன ஆச்சி
ஆதி : நடந்த எல்லாத்தையும் சொன்னான்
நான்சி : 😳😳😳😳😳
ஆதி : முழிக்காதடி 6 வருஷமா லவ் பண்ற ஆனா என்ன தவிர எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு….😌
நான்சி : ( பல வருஷமா காத்துட்டு இருந்த ஒரு விஷயம் அவனே வந்து சொல்லும் போது அவளால எப்படி சந்தோஷமா இல்லாம இருக்க முடியும் ) 😭😭😭😭😭
ஆதி : ( கண்ண தொடச்சி விடுறான் ) இந்த ஆதி இருக்கிறவரை நீ அழவே கூடாது
நான்சி : ம்ம்ம்
ஆதி : எங்க அப்பா உன்னை மருமகள் ன்னு தான கூப்பிடுவாங்க
நான்சி : ஆமா
ஆதி : அது உண்மை ஆக்கனும்ல
நான்சி : அதுக்கு ?
ஆதி : நாம கல்யாணம் பண்ணிக்கணும்...
ஆதி : நாம கல்யாணம் பண்ணிக்கலாம்...
நான்சி : ஆனா சமீரா, அண்ணா, மாமா, அக்கா, ஸ்ரீ குட்டி எல்லாரும் இல்லாம எப்படி ?
ஆதி : இன்னும் ஒரு வாரத்தில சமீரா ராகில் மேரேஜ் அன்னைக்கே நமக்கு இங்க மேரேஜ்….😍😍😍
நான்சி : நான்தான் அவங்கள்ட்ட சொல்ல மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணல அப்பறம் ஏன் அவங்க நம்பர் எல்லாத்தையும் டெலீட் பண்ண இப்போ அவங்கள காண்டாக்ட் பண்ணவே முடியல….😌
ஆதி : நீ ப்ராமிஸ் பண்ணாலும் அவங்களட பேசும் போது உளறிடுவ அதான்…..😒😒😒
நான்சி : இப்போ என்ன அவசரம் இந்தியா போனதும் கல்யாணம் பண்ணிக்கலாம்…😊😊😊
ஆதி : எல்லாருக்கும் நாம கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் ஆசை அதனால நாம கணவன் மனைவியா தான் இந்தியா போறோம்…😌😌😌
நான்சி : சரி. ஆதி ( சினிங்கிட்டே சொல்லற )
ஆதி : இப்படி எல்லாம் சினுங்காதடி எனக்கு ஏதோ பண்ணுது …😊
நான்சி : (H.V) என்ன பண்ணுது ?
ஆதி : ( M.V) மனுஷன் நிலைமை புரியாமா இப்படி எல்லாம் Husky voice ல பேசுறாளே
நான்சி : (H.V) சொல்லுடா
ஆதி : ( M.V ) இதுக்கு மேல முடியாது…😘 ( அவள இழுத்து லிப்லாக் பண்ணிட்டான் )
நான்சி : ( அவன அடிக்குற ) எருமை எருமை ஒரு லவ் யூ வாது சொன்னியா டா…😏😏😏
ஆதி : சொல்ல மாட்டேன் டி வாழ்ந்து காட்டுறேன்…😍😍😍
நான்சி : ☺☺☺ சரி கால் முட்டி வலிக்குது போலாமா
ஆதி : எழுந்து அவளுக்கு கை குடுத்தான்..🤝
❣️ அப்பறம் இரண்டு பேரும் கிளம்பிட்டாங்க
ஒரு வாரத்திற்கு பிறகு,
❣️ ராகில்,சமிரா மேரேஜ் எல்லார் முன்னாடியும் சொந்தபந்தங்கள் கூடி ரொம்ப சிறப்பா நடக்குது. எல்லாருமே பீல் பண்ணாங்க ஆதி இல்ல நான்சிய காண்டாக்ட் பண்ண முடியலன்னு அதேநேரம் கார்த்திக் உதவியோட ஆதி, நான்சி சமீராவோட மேரேஜ லைவ்வா பார்க்குறாங்க
❣️ அன்னைக்கு ஈவினிங்கே அங்க உள்ள ஒரு சர்ச்ல ஆதி, நான்சி மேரேஜ், அர்ஜுன் ஃபேமிலி அண்ட் ஆபீஸ் ஸ்டாப் முன்னாடி மோதிரம் மாத்தி நடக்குது.
5 வருடங்களுக்குப் பிறகு,
ஆதி, நான்சி : அவங்களுக்கு மேரேஜ் ஆன ஒரு வருடத்திலேயே ஒரு பெண் குழந்தை பிறந்தது இந்த குழந்தைக்கு சமீரா நியாபகமா சமீரா பெயரையே ஆதி வச்சிட்டான் அவளுக்கு இப்போ நாலு வயசு…👶
இப்போ ஆதி அண்ட் அர்ஜுன் ஃபேமிலி இந்தியாவுக்கு போறாங்க, கல்யாணம் ஆன ஒரு வருஷத்துலயே இந்தியா போறதா ப்ளான் பண்ணி இருந்தாங்க ஆனா பிசினஸ்ல பயங்கர லாஸ் ஆதி அப்பா உருவாக்குன கம்பெனி வேஸ்டா ஆக கூடாதுன்னு அதை முன்னேற்ற ஆதிக்கு இத்தனை வருஷம் ஆகிடுச்சு…😌😌😌😌
சென்னை ஏர்போர்ட்,
(இப்போ இரண்டு அர்ஜுனும் சென்னைல இருக்கிறதால நியூயார்க் அர்ஜுன் பெயர் English ல போடுறேன் Confuse ஆகாதீங்க Readers)
Arjun : ஆதி நாங்க சேலம் போயிட்டு நாளைக்கு வரோம் டா அப்பா அம்மா பாக்கணும் னு சொன்னாங்க…😊😊😊
ஆதி : சரி அண்ணா ( முதல்ல அர்ஜுன் மகிழினி வீட்டுக்கு போனாங்க )
அர்ஜுன் : (ஆதிய அடிக்க ஆரம்பிச்சிட்டான்) என்ன அண்ணா அண்ணானு வார்த்தைக்கு வார்த்தை நீ சொன்னது எல்லாம் பொய்யா எப்படி எங்கள விட்டுட்டு போக மனசு வந்தது…🤬🤬🤬
ஆதி : என்னை மன்னிச்சிடு அண்ணா அதான் இப்போ வந்துட்டேன்ல…😔😔😔
அர்ஜுன் : நான்சி நீ கூட இப்போ எல்லாத்தையும் மறைச்சிட்டேல மேரேஜ் ஆகி குழந்தை கூட இருக்கு….😒
நான்சி : ஆதி தான் மாமா எதையும் சொல்லக் கூடாதுன்னு ப்ராமிஸ் வாங்கிட்டான்….😒😒😒
மகிழினி : அவ்ளோ பெரிய மனுஷன் ஆகிட்டியா நீ ?
ஆதி : சாரி அண்ணி மேரேஜ் ஆகி ஒரு வருஷத்தில வரலாம்னு இருந்தோம் ஆனா பிஸ்னஸ்ல லாஸ் ( அங்க நடந்த எல்லாத்தையும் சொல்றான்)
அர்ஜுன் : சரி விடுடா கடந்தகாலம் திரும்பி வரவா போது…😣
ஆதி : அண்ணா ஸ்ரீ எங்க அவன பாத்து பல வருஷம் ஆகுது…🤔🤔🤔
அர்ஜுன் : கிருஷ் கிருஷ்
கிருஷ் : வரேன் பா ( ரூம்ல இருந்து ஓடி வந்தான்)
ஆதி : 😍😍😍
ஸ்ரீ : சித்தப்பா ஓடி வந்து ஹக் பண்ணிகிட்டான் ( அவனுக்கு இப்போ 7 வயது 2 ஸ்டாண்டர்டு படிக்கிறான் )
ஆதி : அவன ஹக் பண்ணி கிஸ் பண்றான்…😘😘😘
ஸ்ரீ : சித்தப்பா ஏன் இவ்வளவு நாள் என்ன பார்க்க வரல ?
ஆதி : சாரிடா குட்டி இனி நான் உன் கூட தான் இருப்பேன்..😊
ஸ்ரீ : ஐஐஐ ஜாலி ஜாலி ( ஒரு குழந்தை அழல சவுண்ட் கேக்குது )
ஆதி : அண்ணா யார் குழந்தை அழற சவுண்ட் கேட்குது.
மகிழினி : ( ரூம்ல இருந்து ஒரு குழந்தை தூக்கிட்டு வந்தா 6 மாத குழந்தை ) எங்களோட பொண்ணு டா
ஆதி : ( குழந்தை வாங்குனான் ) பேரு என்ன அண்ணா ?
அர்ஜுன் : அனன்யா.
நான்சி : ஆதி யோட சந்தோசத்தை பார்த்து அவன ரசிச்சிட்டு இருந்தா சமீரா() அவ தோள்ல தூங்கிட்டு இருந்தா..👶
குட்டி சமீரா : ( அனன்யா அழுத சவுண்ட்ல எழுந்துட்டா ) அப்பா.
ஆதி : சமி குட்டி நான் சொல்லியிருக்கேன்ல ஸ்ரீ அண்ணா அது இவன்தான் , இங்க பாரு அனன்யா உன் தங்கச்சி பாப்பா.
ஸ்ரீ : அப்போ எனக்கு இரண்டு தங்கச்சி…😍😍
நான்சி : ஆமா ஸ்ரீ குட்டி….😊😊😊
ஸ்ரீ : சித்தி நீ சொன்ன மாதிரி ஆதி சித்தப்பாவை அழைச்சிட்டு வந்துட்ட…👶
நான்சி : 😌😌😌
❣️அதுக்குள்ள ஈவினிங் ஆனதால சமீரா வீட்டிற்கு நாளைக்கு போலாம்னு முடிவு பண்ணி பீச்க்கு போனாங்க.
ஆதி : அங்க எதையோ பார்த்துட்டு அப்படியே உறைந்து போய் நின்னான்…😥
அதேநேரம் ராகில் ,சமீரா அவங்க ட்வின் பேபிஸ் பையன் பெயர் ஆதி பொண்ணு பெயர் ஆலியா அவங்களுக்கும் 4 வயசு தான்…👶👶
சமீரா : ஆதி மாதிரி அப்படியே அவளும் நின்னு எதையோ பார்த்துட்டு இருந்தா….😢
நான்சி : என்னடா ஆச்சி ஏன் அப்படியே நிக்குற…🤔
ஆதி : இந்த இடம் உனக்கு நியாபகம் இல்லையாடி எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆனபோ சமீரா எவ்ளோ அழுது துடிச்சா தெரியுமா…..😰😰😰( லைட்டா கண் கலங்குறான் )
ராகில் : குட்டிமா ஒவ்வொரு முறை இங்க வரும்போதும் நீ இங்க நின்னு அழுதுட்டு தாண்டி இருக்க…..😣😣😣
சமீரா : அவன் என்னோட ஆதி டா, அன்னைக்கு என் கை ஃபுல்லா அவனோட ரத்தம் தான் இப்போ நினைத்தாலும் உடல் நடுங்குது மாமா….😭😭😭😭😭
ராகில் : அவள அப்படியே சைடுல ஹக் பண்ணான்
சமீரா : பாப்பா உன் கூட இருக்கா ஆதி(👦) எங்க மாமா
ராகில் : இங்க தான் இருந்தான் (தேடிட்டு இருந்தாங்க)
After Sometimes
ஆதி : நான்சி பாப்பா எங்கடி…🤔
நான்சி : என் பக்கத்துல தான் இருந்தா( அவங்களும் தேடிட்டு போறாங்க )
❣️வாங்க அந்த குட்டீஸ் என்ன பண்றாங்கனு பார்க்காலாம்…👶👶👶
குட்டி சமீரா : ஒரு பலூன் பிடிக்கப்போய் கீழ விழுந்துட்டா….🎈🎈🎈
குட்டி ஆதி : அத பார்த்துட்டு அவ கிட்ட ஓடி போய் அவள நிக்க வச்சி அவ மேல ஒட்டி இருந்த மணல் தட்டி விடுறான்.
குட்டி சமீரா : தேங்க்ஸ்.
குட்டி ஆதி : வெல்கம்…☺️
( இது எல்லாமே ஒரே நேரத்துல நடக்குது )
எல்லாருமே குழந்தைங்க நிக்குற இடத்த பார்த்துட்டாங்க
ஆதி : சமி ( குட்டி சமிய கூப்பிடுறான்)
சமீரா : ஆதி ( குட்டி ஆதிய கூப்பிடுறா )
ஆதி : ( சமீரா ராகில் பார்த்துட்டான் )😱😱😱
சமீரா : ( ஆதிய பார்த்துட்டா ) 😱😱😱
6 வருஷத்திற்கு அப்பறம் இரண்டு பேரும் மீட் பண்றாங்க இரண்டு பேரும் கட்டிப் பிடிச்சி பயங்கரமா அழ ஆரம்பிச்சிட்டாங்க…..🤗😰😰😰
சமீரா : அழுது முடிச்சதும் சமிக்கு வந்த கோவத்துல அவன கீழ தள்ளி விட்டு அவன் மேல உக்காந்து அடிக்க ஆரம்பிச்சிட்டா
ஆதி : அய்யோ ஏண்டி அடிக்கிற வலிக்குதுடி
சமீரா : இனிமேல் என்ன தனியா விட்டுட்டு போவியாடா எவ்ளோ தைரியம் உனக்கு ( இன்னும் நல்லா அடிக்க ஆரம்பிச்சிட்டா )
ஆதி : இனிமேல் போக மாட்டேன் டி விடுடி வலிக்குது….☹️
சமீரா : எனக்கும் இப்படிதானா வலிச்சிருக்கும் நீ இல்லாம…😔😔😔
ஆதி : நானும் நீ இல்லாம டெய்லி அழுதுட்டு தாண்டி இருந்த…😔😔😔
சமீரா : நீ என்ன சொன்னாலும் நான் கேட்கமாட்டேன் (அடிச்சிட்டே இருந்தா)
குட்டி சமீரா : ஏய் யார் நீ எங்க அப்பாவ அடிக்குற…..🤨🤨🤨
சமீரா : நீ யார் ?
குட்டி சமீரா : அதான் சொன்னேன்ல அப்பான்னு அப்போ நான் அவங்க பொண்ணு தான, முதல்ல எங்க அப்பா மேல இருந்து எழுந்திரி
சமீரா : ( M.V) இந்த குட்டி வாண்டு நம்மல விட அதிகம் வாய் பேசுற
சமீரா : டேய் யாரு இந்த வாயாடி…🤔
ஆதி : அவ… ( அவன் சொல்றதுக்கு முன்னாடி )
குட்டி சமீரா : நான் ஒன்னும் வாயாடி இல்ல I’m சமீரா LKG படிக்குறேன்
சமீரா : சமீராவா ( ஆதிய பார்க்குறா)
ஆதி : ஆமான்டி என் பொண்ணு உன் பேரு தான் வச்சிருக்கேன்…..☺️☺️☺️
சமீரா : என் பேரு வச்சல அதான் என்னை மாதிரியே வாய் அடிக்குறா…😁😁😁
ஆதி : நீயே உன்னை வாயாடின்னு ஒத்துக்கிட்டா சரி….🤭🤭🤭🤭🤭
சமீரா : திரும்பவும் அடிக்குறா….✊👊👊✊
ஆதி : இப்போ ஏண்டி அடிக்குற?
சமீரா : நான்சிய விட்டுட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணி குழந்தையே பெத்துகிட்டியா , அவ உன்னை எந்த அளவு லவ் பண்ணா தெரியுமா அவள போய் உன்னால எப்படிடா ஏமாத்த முடிஞ்சது….🙁
ஆதி : அய்யோ முதல்ல என்ன பேச விடுடி அங்க பாருடி ( நான்சிய காட்டுறான்) அவ தாண்டி என் பொண்டாட்டி நான் யாரையும் ஏமாத்தல…😒
சமீரா : இது எப்படி நடந்தது?
ஆதி : நியூயார்க் போன அப்பறம் நடந்தது எல்லாத்தையும் சொன்னான்
அடியே புருஷன் அடி வாங்குறான் பார்த்து சிரிச்சிட்டு இருக்க ( நான்சிய பார்த்து சொல்றான் )
நான்சி: நல்லா வாங்கு இவங்களட பேச விடாம இவங்க நம்பர் எல்லாம் டெலிட் பண்ணல நல்லா வாங்கு….😏😏😏
சமீரா : ஓஓஓ சார் இத வேற பண்ணாறா…😯😯😯🤨
ஆதி : மாமா நீங்களாவது காப்பாத்துங்க?
ராகில் : என்னால அடிக்க முடியல அதான் அவ அடிக்குறயாதவது வேடிக்கை பார்க்குறேன்….😁😁😁
ஆதி : என்னை இந்த குட்டிசாத்தான் கிட்ட இருந்து காப்பாத்த யாரும் இல்லையா….😕😕😕
குட்டி ஆதி : நான் இருக்க அங்கிள், அம்மா முதல்ல அவங்க மேல இருந்து எழுந்திரி
சமீரா : எழுந்துட்ட…🚶♀
குட்டி ஆதி : ஆதி மேல இருந்த மணல தட்டுறான்
ஆதி : 😚😚😚
ராகில் : ( ஆதி பக்கத்தில போய் உட்கார்ந்தான் ) என்னடா பார்க்குற எங்ளோட பசங்க இவன் ஆதி இவ ஆலியா ட்வின்ஸ்
சமீரா : ஆதி (👶) அப்படியே உன்னை மாதிரி டா நீ இல்லாத குறை இவன்தான் போக்குறான்
ஆதி : இந்த குட்டி சமி அப்படியே உன்ன மாதிரியே வாலு ஒரு நிமிஷம் கூட ஒரு இடத்தில இருக்க மாட்டா
குட்டி சமீரா : அப்பா ஏன் எல்லார் முன்னாடியும் என் மானத்த வாங்குற
எல்லாரும் : 😂😂😂😂😂😂
❣️அப்பறம் எல்லாரும் ஆதி வீட்டுக்கு போனாங்க அவன் அந்த வீட்டை விட்டுப் போகும்போது எப்படி இருந்ததோ அதேபோல வீடு ரொம்ப சுத்தமாக இருந்தது, நைட் ராகில், சமீரா அங்கேயே ஸ்டே பண்ணிட்டாங்க……👫👫👶👶
மறுநாள்
அர்ஜுன், மகிழினி ,ஸ்ரீ ,அனன்யா ,Arjun, Swetha , தியா, தேவ் எல்லாரும் ஆதி வீட்டுக்கு வந்தாங்க…..👫👧👦
ஆதி : சமீரா ,மாமா ,அண்ணா ,அண்ணி நான் நியூயார்க் போனப்ப எனக்கு எல்லாவுமா இருந்துதது Arjun அண்ணா Swetha அண்ணி தான் நான் போனப்போ ஸ்ரீ வயசுதான் தியாக்கும் இருந்தது ஸ்ரீ நியாபகம் வரும்போதுலாம் தியாவ பார்க்க போயிடுவேன்….. 👶👶👶
Arjun : அவன் அங்க வந்தாலும் உங்களை பத்தி தான் பேசிட்டே இருப்பான், அவன விட நான் தான் உங்களை பார்க்கணும்னு ஆர்வமாய் இருந்தேன்…😊😊😊
சமீரா : ரொம்ப தேங்க்ஸ் ஆதிய நல்லபடியா பார்த்து கிட்டதுக்கு…😌😌😌
Arjun : நான்தான்மா தேங்க்ஸ் சொல்லணும் இவன மாதிரி தம்பி கிடைச்சதுக்கு…..😌😌😌
ஆதி : 😌😌😌
Arjun : அர்ஜுன் உங்க பெயர் எனக்கு இருக்கவும் தான் என்ன அண்ணானே கூப்பிட ஆரம்பிச்சான் அப்பவே தெரிஞ்சது நீங்க அவனுக்கு எவ்வளவு முக்கியம்னு….😊😊😊
அர்ஜுன் : அப்பாவும் இவனும் இல்லைனா நான் இந்நேரம் எங்க இருந்திருப்பேனே தெரியாது Arjun, எனக்கு வேலை குடுத்து, கல்யாணம் பண்ணி வச்சு வாழ்க்கை குடுத்ததே இவங்கதான்…🤗🤗🤗
ஆதி : அண்ணா எவ்வளவு டைம் சொல்றது இப்படியெல்லாம் பேசாதீங்க…🤨🤨🤨
அர்ஜுன் : சரிடா பேசல விடு…☹️
ஒரு மாசத்திற்கு பிறகு,
❣️ ஒரு பெரிய கல்யாண மண்டபம் எல்லாரும் பரபரப்பா வேலை பார்த்துட்டு இருக்காங்க என்ன விசேஷம்னு பார்க்குறீங்களா நம்ம ஆதிக்கும் நான்சிக்கும் கல்யாணம் …👩❤👨
Readers : அதான் நியூயார்க்ல நடந்துடுச்சே…🤔🤔🤔
ராகில் : அது நாங்க யாரும் இல்லாம நடந்தது ….☹️
Readers : அப்போ இது ?
சமீரா : எங்க எல்லார் முன்னாடியும் பெரியவங்க ஆசீர்வாதத்தோடு நடக்கப் போகுது.
ராகில்,சமீரா : ரீடர்ஸ் இப்போ நீங்களும் இவங்களுக்கு அட்சதை தூவி ஆசீர்வாதம் பண்ணிட்டு சாப்பிட்டு போங்க.
ஆதி : அழகா பட்டு சட்டை, வேஷ்டி கட்டி மணமேடையில உட்கார்ந்து இருக்கான்….😊😊😊
நான்சி : ரெட் & கோல்டன் கலர் பட்டுப்புடவை கட்டி அலங்காரம் பண்ணி ஆதிய பார்த்துட்டே மணமேடை நோக்கி நடந்து வர…..😊
ஆதி : 😍😍😍😍😍😍
குட்டி சமீரா (👶) : அப்பா அம்மாவைப் பார்த்து ஜொல்லு விட்டது போதும் மந்திரம் சொல்லு ஐயர் மொறைக்குறாங்க
ஆதி : வாலு கல்யாணம் முடியட்டும் அப்பறம் பார்த்துக்கிறேன் உன்னை…😕😕😕
நான்சி : ஆதி பக்கத்தில வந்து உட்கார்ந்தா.😊
ஆதி : ஒரு குழந்தைக்கு அம்மா ஆனாலும் உன் அழகு இன்னும் குறையலடி…😉😉😉😉
நான்சி : ஆதி எல்லாரும் பார்க்குறாங்க அமைதியா இரு…😊😊😒
சமீரா : எல்லார் கிட்டயும் தாலிய ஆசீர்வாதம் பண்ணி வாங்கிட்டு வந்து ஐயர் கிட்ட குடுத்தா.
ஐயர் : தாலிய எடுத்து ஆதி கிட்ட குடுத்தாரு…😊
ஆதி : நான்சி கழுத்துல தாலி கட்டுனான்.
நான்சி : 🥰🥰🥰🥰🥰🥰
எல்லாரும் : அர்ச்சனை தூக்கி ஆசீர்வாதம் பண்ணாங்க
ஆதி : அவ நெத்திலயும், வடுகுடுலையும் குங்குமம் வச்சான்….😊
நான்சி, ஆதி : ஏழுமுறை அக்னிய சுத்தி வந்தாங்க
ஆதி : அம்மில நான்சி கால் எடுத்து வச்சி மெட்டி போட்டு விட்டான்…😊
All : விஷ் பண்ணிட்டு கிளம்பிட்டாங்க…🤝🤝🤝
கடைசியா எல்லாருக்கும் குரூப் போட்டோ எடுத்தாங்க….📸📸📸
முதல்ல ஆதி, நான்சி அவங்களுக்கு முன்னாடி குட்டி சமி அவங்க வலது புறத்தில் ராகில் ,சமீரா அவங்களுக்கு முன்னாடி ஆதி, ஆலியா இடது புறத்தில் Arjun, sweatha அவங்க முன்னாடி தியா தேவ் சமீராக்கு வலது புறத்தில் அர்ஜுன், மகிழினி முன்னடி ஸ்ரீகிருஷ்ணா ,அனன்யா …..👫👫👫👫👶👶👶👶👶👶👶
போட்டோகிராபர் : எல்லாரும் சிரிங்க…😊
எல்லாரும் : ☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊😊☺️😊
போட்டோகிராபர் : க்ளிக்
முற்றும்.
2 Comments
😦😦😦😦enna story mudinju pochuu...ayyoooo...daily indha story read pani addiction vandhuchu...😪😪😪😪😪im very upset...ponga sissy unga mela naa kovama iruken
ReplyDeleteசூப்பர் ஹாப்பி எண்டிங்
ReplyDelete