மைவிழி பார்வையிலே - 72
மறுநாள் காலைல சரண் மகா வீட்டுக்கு வந்தான்...🚶🏻🚶🏻♀️
மகா அப்பா : சரண் வா பா நல்லா இருக்கியா...🤔
சரண் : நல்லா இருக்கேன் அப்பா நீங்க...😊
மகா அப்பா : நல்லா இருக்கேன் டா டைம் ஆச்சி நான் வேலைக்கு கிளம்புறேன் நீ சாப்பிட்டுட்டு போ...🍩🍝
சரண் : சரி பா.
மகா அப்பா : கிளம்பிட்டாங்க...🚶🏻
மகா அம்மா : சரண் வா டா சாப்பிடு.
சரண் : மகா காலேஜ் கிளம்பிட்டாளா மா...🤔
மகா அம்மா : அவ ரெடி ஆகிட்டு இருக்கா நீ வந்து சாப்பிடு வா...🍩🍝
சரண் : ம்ம்ம்.
சரண் சாப்பிட்டுட்டு இருந்தான் மகா காலேஜ் கிளம்பி கீழ வந்தா.
மகா : ஹாய் சரண்...🙋🏻♀️
சரண் : ஹாய் மகா சாப்பிடலாம் வா.
மகா : ம்ம்ம்.
இரண்டு பேரும் சாப்பிட்டுட்டு காலேஜ்க்கு பைக்ல போனாங்க...🏍️
மகா : சரண் அந்த பார்க் கிட்ட பைக் ஸ்டாப் பண்ணு...😊
சரண் : ஏன்.
மகா : உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.
சரண் : காலேஜ்க்கு டைம் ஆகிடுச்சி ஈவ்னிங் பேசலாம்.
மகா : இல்ல இப்பவே பேசனும் வா...🙃
பைக் பார்க் பண்ணிட்டு இரண்டு பேரும் பார்க் உள்ள போனாங்க, போய்ட்டு ஒரு ஸ்டோன் பென்ச்ல உட்கார்ந்தாங்க.
சரண் : என்ன கேட்கனும் கேளு.
மகா : நேத்து எல்லார் முன்னாடியும் என்னை லவ் பண்றதா சொன்னியே அது உண்மையா இல்ல என்னை யாரும் லவ் பண்றனு தொந்தரவு பண்ண கூடாதுனு சொன்னியா..🤔
சரண் : நான் சொன்னது எல்லாமே உண்மை தான் மகா ( அவ கண்ண பார்த்து சொன்னான்)
மகா : 😳😳😳
சரண் : நீ கௌதம்காக என்கிட்ட சண்டை போடும் போது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா அதுக்கு பிறகு நான் உன்னை பார்க்கும் போது எல்லாம் எனக்குள்ள ஒரு மாற்றம் அது என்னனு என்னால புரிஞ்சிகவே முடியல...☺️
கயல் கழுத்துல தாலி கட்ட போகும் போது நீ வந்து நின்னியே உன்னை பார்த்ததுமே எங்க கயல் கழுத்துல தாலி கட்டுனா உன்னை இழந்துடுவனோனு எனக்குள்ள பயம் வந்துச்சி...😰
அதுக்கு பிறகு நீ என்னை கேர் பண்ண விதம் என் அம்மாவே என் கூட இருந்தா மாதிரி இருந்துச்சி லைஃப் லாங் நீ என் கூட இருக்கனும் அதுக்கு நீ என் மனைவியா இருந்தா மட்டுமே முடியும்...😍
இந்த செகண்ட் வரை நான் உன்னை லவ் பண்றேன் இனிமேலும் பண்ணுவேன்.
மகா : 😰😰😰
சரண் : என்ன அப்படி பார்க்குற.
மகா : நீ ஏன் என்கிட்ட எதுவும் கேட்கல.
சரண் : எதை பத்தி.
மகா : நீ என்னை லவ் பண்றனு சொன்ன ஆனா நான் அதுக்கு பதில் சொல்லவே இல்லயே.
சரண் : உனக்கு எப்போ என்மேல லவ் ஃபீல் வருதோ அப்போ சொல்லு அதுவரை நான் உன்கிட்ட பதில் கேட்டு தொந்தரவு பண்ண மாட்டேன்...🙃
மகா : 😍😍😍 ( நானும் உன்னை லவ் பண்றேன் டா ஆனா அதை சொல்ற சூழ்நிலைல நான் இல்ல, உன் அப்பாவ நினைச்சா பயமா இருக்கு)
சரண் : டைம் ஆச்சி போலாமா.
மகா : போலாம்.
******************
கௌதம், கயல், மீரா : காலேஜ் கிளம்பி வெளில வந்தாங்க...🚶🏻♀️🚶🏻🚶🏻♀️
கார்த்திக் : வெய்ட் பண்ணிட்டு இருந்தான்.
கௌதம், கயல் : பைக்ல முன்னாடி போய்ட்டாங்க...🚶🏻🚶🏻♀️
மீரா : கார்த்திக் பின்னாடி உட்கார்ந்தா...☺️
கார்த்திக் : பைக் ஸ்டார்ட் பண்ணி போனான்...🏍️
மீரா : நைட் தூங்குனியா இல்லயா ஏன் உன் ரூம்ல லைட் எரிஞ்சிட்டே இருந்தது...🤔
கார்த்திக் : திரும்பி அவள முறைச்சான்.
மீரா : ஏன் டா மாமா முறைக்குற...🤔
கார்த்திக் : சும்மா இருந்தவன பேய் படம் பார்க்கலானு கூப்பிட்டு பார்க்க வச்சல லைட் ஆஃப் பண்ணாலே அந்த பேய் தான் நியாபகம் வருது...😣
மீரா : அதுக்கு?
கார்த்திக் : அதுக்கு தான் லைட் ஆஃப் பண்ணாமலே தூங்குனேன்...😑
மீரா : இதுக்கே இப்படினா கல்யாணத்துக்கு பிறகு டெய்லி பேய் படம் பார்த்துட்டு தான் தூங்கனும் அப்போ என்ன பண்ணுவ...🤔🤔
கார்த்திக் : என்ன டெய்லியா! உன்னை டீவி பார்க்க விட்டாதான....
மீரா : ஏன் ஏன் பார்க்க விட மாட்ட...🧐
கார்த்திக் : ஒரு நாள் பார்த்ததுக்கே பயத்துல ஹார்ட் அட்டாக் வந்துடும் போல இதுல டெய்லி வேறயா...😏
மீரா : என்ன மாமா இதுக்கே பயந்தா எப்படி...😒
கார்த்திக் : 😏😏😏
மீரா : சரி சரி மாமா சும்மா சொன்னேன் கோச்சிக்காத...😁
கார்த்திக் : ம்ம்ம்.
அப்படியே காலேஜ்க்கு போய்ட்டாங்க, காலேஜ்க்கு வெளில மித்ரன், ராகவி கூட பேசிட்டு இருந்தான்...😊
கௌதம் : ( அவங்க கிட்ட பைக் ஸ்டாப் பண்ணான்) ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க.
மித்ரன் : நல்லா இருக்கேன் டா நீங்க எப்படி இருக்கீங்க.
கௌதம் : நல்லா இருக்கோம் அண்ணா...😊
கயல் : காலைலயே உங்க ஆள் கூட ரொமான்ஸ்ஸா...🧐
ராகவி : நீ மட்டும் உன் ஆள் கூட வரலாம் நான் சும்மா பேசிட்டு இருக்க கூடாதா டி...😏
மித்ரன் : சரியா சொன்ன கவி மா.
கயல் : உங்க ஆள்க்கு சப்போர்ட் பண்ணது போதும் என் சாக்லேட் எங்க...🤔
கார்த்திக் : நீ அவரையும் விட்டு வைக்கலயா...🍫
கயல் : அப்போ நாளைல இருந்து நீங்களே வாங்கி குடுங்க அண்ணா.
கார்த்திக் : இதான் வாய குடுத்து வாங்கி கட்டிகுறதா.
மீரா : 😂😂😂
அந்த டைம் சரண் மகா அங்க வந்தாங்க.
சரண் : ஹாய் காய்ஸ்...🙋🏻♀️
கௌதம் : ஹேய் சரண் இவர் தான் மித்ரன் அண்ணா நீ பார்த்தது இல்லல.
சரண் :ஆமா கௌதம், ஹாய் ப்ரோ...🙋🏻♂️
மித்ரன் : ஹாய் சரண், சோ நீ தான் எங்களோட நாலாவது பாட்னரா.
சரண் : எஸ் நானே தான்...😊
மகா : அண்ணா ஜாப் எப்படி போகுது.
மித்ரன் : நல்லா போது டா எந்த கஸ்டமும் இல்ல.
அகிலன், ஹரி : என்ன இங்க மாநாடு...🧐
கயல் : நீங்களும் வந்துட்டீங்களா.
அகிலன் : பின்ன நாங்க இல்லமா நீங்க மட்டும் என்ன சீக்ரெட் பேசிட்டு இருக்கீங்க...🤔🤔
கயல் : உங்க இரண்டு பேரையும் கலட்டி விட்டுட்டு நாங்க மட்டும் தனியா டூர் போலாம்னு ப்ளான் பண்றோம்...😊😊😊
ஹரி : என்ன நாங்க இல்லாம டூர் போய்டுவீங்களா...😣
கௌதம் : அவ சும்மா சொன்னா டா நீங்க வேற.
மீரா : ஏற்காடு போனா மாதிரி ஏன் திரும்பவும் எங்கயாவது போக கூடாது.
கார்த்திக் : நல்ல ஐடியா...😍
மித்ரன் : இந்த இயர முடிங்க அப்பறம் ப்ளான் பண்ணி போகலாம்.
கௌதம் : ஆமா இது உங்க நாலு பேருக்கும் ஃபைனல் இயர் சோ நல்லா படிங்க.
கயல் :😏😏😏
கௌதம் : 😚😚😚
கயல் : 😊😊😊
அகிலன் : உங்க ரொமான்ஸ்ஸ வீட்டுல வச்சிக்கோங்க பா.
கயல் : போங்க டா லூசு பசங்களா...😑
மித்ரன் : காலேஜ் கேட் க்ளோஸ் பண்ண போறாங்க சீக்கிரம் போங்க.
ராகவி : ஒகே பாய்.
மித்ரன் : பாய் கவி மா.
சரண் : மகா ஈவ்னிங் வெய்ட் பண்ணு பஸ்ல போய்டாத....🚌
மகா : ஒகே.
மத்த எல்லாரும் மித்ரன், சரண்க்கு பாய் காட்டிட்டு உள்ள போய்ட்டாங்க, மித்ரன் ஆஃபிஸ் போய்ட்டான், சரண் அவன் விட்டுக்கு போய்ட்டான்.
அன்னைக்கு ஈவ்னிங் கௌதம் கயல வீட்டுல விட்டுட்டு வேலைக்கு போனான்.
கௌதம் : ரொம்ப இன்ட்ரெஸ்ட் டா எல்லாருக்கும் சொல்லி குடுத்தான்...😊
அவன் கூட சேர்ந்து வேலை பார்க்குற பொண்ணு ஆதிரா ( நேத்து எபிசோட்ல அந்த பொண்ணு பேர் நர்மதானு சொல்லிருந்தேன் அது வேண்டா ) கௌதம்மயே சைட் அடிச்சிட்டு இருந்தா, இரண்டு நாளா கௌதம் கேரக்டர் பார்த்து அவளுக்கு ரொம்ப புடிச்சி போய்டுச்சி.
ஆதிரா : 😍😍😍
கௌதம் : ஹலோ மேம்.
ஆதிரா : ஆஹ் சொல்லுங்க சார்...😊
கௌதம் : அங்க பசங்க எதோ டவுட்னு கூப்பிடுறாங்க போய் சொல்லி குடுங்க.
ஆதிரா : ஒகே சார் ( அச்சோ இப்படியா டி ஓபனா சைட் அடிப்ப) தலைல அடிச்சிட்டு போய்ட்டா...🚶🏻♀️
கௌதம் : நைட் வேலை முடிஞ்சி வீட்டுக்கு கிளம்புனான்.
ஆதிரா : கௌதம் சார்.
கௌதம் : சொல்லுங்க மேம்.
ஆதிரா : மேம் வேண்டா எனக்கும் உங்க வயசு தான் பேர் சொல்லியே கூப்பிடுங்க...😊
கௌதம் : ஒகே ஆதிரா ஏன் கூப்பிட்ட.
ஆதிரா : நீங்க போற வழில தான் என் வீடு இருக்கு என்னை கொஞ்சம் ட்ராப் பண்றீங்களா...🙃
கௌதம் : சாரி ஆதிரா என் அம்மா, தங்கச்சி, மனைவி தவிற வேற எந்த பொண்ணயும் என் பைக்ல அழைச்சிட்டு போறதா இல்ல ( போய்ட்டான்)
ஆதிரா : மனைவியா ஒரு வேலை கல்யாணம் ஆகிடுச்சா.... இல்ல இல்ல இருக்காது இப்போ தான் காலேஜ் படிக்குறாங்க அதுக்குள்ள எப்படி மேரேஜ் ஆகும்... வருங்கால மனைவியா சொல்றாங்க போல.. சோ ஸ்வீட் கௌதம் நீ 😍😍😍
தொடரும்...
# Sandhiya
0 Comments