மைவிழி பார்வையிலே - 73

கௌதம் : வேலை முடிஞ்சி வீட்டுக்கு போற வழில மழை வந்துடுச்சி சோ ஒரு டீ கடைல ஒதுங்கி நின்னான்...🚶🏻

கயல் : அத்தை மழை பெய்யுது கௌதம் வேற இன்னும் காணுமே...🤔

லெட்சுமி : மழைக்கு எங்கயாவது ஒதுங்கி நிப்பான் மழை விட்டதும் வந்துடுவான் டா...🙂

மீரா : கால் பண்ணி கேட்டியா எங்க இருக்கனு...📲

கயல் : போற அவசரத்துல மொபைல்ல வீட்டுல வச்சிட்டு போய்ட்டான்...😑

மீரா : இதுவேறயா இப்போ என்ன பண்றது.

லெட்சுமி : நீங்க இரண்டு பேரும் சாப்பிட்டுட்டு ரூம்க்கு போங்க நான் அவன் வந்ததும் அவன சாப்பிட வச்சிட்டு போய் தூங்குறேன்...😴

கயல் : அதெல்லாம் வேண்டா நீங்க பிபி டேப்ளட் போடனும் சோ நீங்க முதல்ல சாப்பிடுக...💊

லெட்சுமி,  மீராவ சாப்பிட வச்சி அவங்க ரூம்க்கு அனுப்பிட்டு கௌதம்காக ஹால்லயே வெய்ட் பண்ணிட்டு இருந்தா...🙂

கௌதம் : மழை இன்னும் விடவே இல்ல சோ அங்கயே தான் நின்னுட்டு இருந்தான்...🚶🏻

சிறிது நேரத்திற்க்கு பிறகு,

கயல் : ( டிவி பார்த்துட்டு இருந்தவ நிமிர்ந்து கடிகாரத்தை பார்த்தா மணி 9.10 காட்டியது ) என்ன இன்னும் வரல மழை வேற நின்னா மாதிரி தெரியல...😣

கௌதம் : ஒரு மணி நேரமா மழை விடாம பெய்யுதே ( டைம் பார்த்தான் 9.30) இதுக்கு மேலயும் வீட்டுக்கு போலனா எல்லாரும் பயந்துடுவாங்க ( மழைல நனைஞ்சிட்டே வீட்டுக்கு போனான்)

கயல் : டீவி பார்த்துட்டே தூங்கி தூங்கி விழுந்தா...😴

கௌதம் : காலிங் பெல் அடிச்சான்.

கயல் : 😳 ஒடி போய் கதவ திறந்தா.

கௌதம் : ஃபுல்லா நனைஞ்சி நடுங்கிட்டு இருந்தான்...🌧️

கயல் : கௌதம் உள்ள வா, மழை விட்ட பிறகு வந்தா என்னா?

கௌதம் : ஒரு மணி நேரம் தாண்டியும் மழை நிக்கவே இல்ல அதான் வந்துட்டேன்...🙂

கயல் : அவன சோஃபால உட்கார வச்சி டவல் எடுத்துட்டு வந்து தலை துவட்டி விட்டா...☺️

கௌதம் : ☺☺☺

கயல் : நீ சீக்கிரம் போய் ட்ரெஸ் மாத்திட்டு வா ஃபீவர் வந்துட போது... நான் சாப்பாடு எடுத்து வைக்குறேன்...🍛

கௌதம் : நீ சாப்பிட்டியா.

கயல் : இல்ல சேர்ந்து சாப்பிடலாம்.

கௌதம் : இவ்ளோ நேரம் சாப்பிடாமலா இருப்ப...🤨

கயல் : சரி சரி நீ சீக்கிரம் வா.

கௌதம் : ம்ம்ம் ( போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்தான்)

கயல் : அவனுக்கு தோசை எடுத்து வச்சா...🍛

கௌதம் : நீ சாப்பிடலயா...🧐

கயல் : ஏன் நீ ஊட்டி விட மாட்டியா...😑

கௌதம் : ம்ம் கண்டிப்பா ( அவள இழுத்து மடில உட்கார வச்சான்)

கயல் : உன்னை ஊட்டி விட தான் சொன்னேன் மடில உட்கார வச்சி ஊட்ட சொல்லல.

கௌதம் : குளிருது டி பொண்டாட்டி ( அவள ஹக் பண்ணிட்டு அவளுக்கு ஊட்டி விட்டு அவனும் சாப்பிட்டான்)

லெட்சுமி : கௌதம் வந்துட்டியா டா ( கேட்டுட்டே வந்தாங்க)

கயல் : அய்யோ அத்தை ( எழுந்துட்டா)

கௌதம் : வந்துட்டேன் மா நீங்க இன்னும் தூங்கலையா...😌

லெட்சுமி : நீ வந்துட்டியா இல்லயானு தெரியாம எப்படி டா தூங்குறது.

கௌதம் : மழை விடவே இல்லமா அதான் லேட் ஆச்சி.

லெட்சுமி : சரி பா இரண்டு பேரும் சாப்பிட்டுட்டு போய் தூங்குங்க ( போய்ட்டாங்க)

கௌதம்,  கயல் : சாப்பிட்டுட்டு மேல போனாங்க...🚶🏻🚶🏻‍♀️

மீரா : அண்ணா வந்துட்டியா.

கௌதம் : நீ இன்னும் முழிச்சிட்டு தான் இருக்கியா...🤔

மீரா : ஆமா அண்ணா.

கௌதம் : ( அவ தலை முடிய கோதி விட்டான்) சரி போய் தூங்கு குட் நைட்.

மீரா : குட் நைட் அண்ணா, குட் நைட் கயல்.

கயல் : குட் நைட் அண்ணி.

கௌதம், கயல் : ரூம்க்கு போய்ட்டாங்க.

மீரா காலிங் கார்த்திக் 📲📲📲

கார்த்திக் : மீரா கௌதம் வந்துட்டானா.

மீரா : ம்ம்ம் இப்போ தான் வந்தாங்க.

கார்த்திக் : வர லேட் ஆகும்னா ஃபோன் பண்ணி சொல்ல மாட்டானா அந்த லூசு பையன்...😒

மீரா : அதான் ஃபோன் எடுத்துட்டு போலனு சொன்னனே.

கார்த்திக் : பக்கத்துல யார்டயாவது வாங்கி பண்ண வேண்டியது தான...😑

மீரா : நீயே அண்ணா கிட்ட கேட்டுக்க.

கார்த்திக் : அவன் கூட கயல் இருப்பா இந்த நேரத்துல எப்படி டி கால் பண்ணி பேசுறது அதுக்கு தான உன்கிட்ட கேட்குறேன்.

மீரா : ம்கும்.

கார்த்திக் : நீ தான டி இவ்ளோ நேரம் புளம்பிட்டு இருந்த அண்ணா இன்னும் வரலனு...😒

மீரா : அதுக்கு என்ன.

கார்த்திக் : அடியே சண்டை போடாம ஒழுங்கா போய் தூங்கு...🧐

மீரா : முடியாது என்ன பண்ணுவ...😏

கார்த்திக் : நான் மட்டும் அங்க வந்தா நீ அவ்ளோ தான்.

மீரா : வா மாமா நேத்து மாதிரி பேய் படம் பார்க்கலாம்...😜

கார்த்திக் : நீ எனக்கு சமாதி கட்டாம விட மாட்ட போல.

மீரா : 😂😂😂😂😂

கார்த்திக் : தூங்கு டி ராட்சசி.

மீரா : குட் நைட் கோஸ்ட் ட்ரீம்ஸ்...👻

கார்த்திக் : அடியே 😠😠😠

மீரா : கால் கட் பண்ணிட்டு சிரிச்சிட்டே இருந்தா அப்பறம் தூங்கிட்டா...😁😴

அடுத்த நாள் காலை,

கயல், லெட்சுமி : ரொம்ப பரபரப்பா சமையல் அறைல வேலை பார்த்துட்டு இருந்தாங்க.

கௌதம் : இன்னைக்கு என்னமா ஸ்பெஷல் பயங்கரமா எதோ சமைச்சிட்டு இருக்கீங்க.

கயல் : 😍😍😍 இன்னைக்கு என் அப்பா, அம்மாக்கு கல்யாண நாள் அதான் அவங்களுக்கு புடிச்ச ஸ்வீட் பண்ணிட்டு இருக்கேன், ஆனா அவங்கள்ட இதை குடுக்க முடியாதுல 😔😔😔

கௌதம் : ( அவ சோகமாகவும் அவள சிரிக்க வைக்க நினைச்சான்) இந்த கேசரி, ரவா லட்டு எல்லாம் அத்தை, மாமாக்கு புடிச்சதா இல்ல உனக்கு புடிச்சதா...🤔

கயல் : 😁😁😁 எனக்கு புடிச்சது தான் அம்மா எப்போதும் செய்வாங்க அதான் எனக்கு புடிச்சதே பண்ணிட்டேன் 😝😝😝

கௌதம் : 😂😂😂 சரி ஒரு பாக்ஸ்ல வச்சி குடு அவங்கள்ட போய் குடுத்துட்டு வரேன்.

கயல் : வேண்டா கௌதம் அவங்க இன்னும் நம்ம மேல கோவமா தான் இருக்காங்க... இப்போ நீ போனா உன்னை அவமான படுத்துறா மாதிரி எதாவது பேசுவாங்க அது என்னால தாங்கிக்க முடியாது.

லெட்சுமி : ☺☺☺ உன் நல்ல மனசுக்கு அவங்க உன்னை சீக்கிரம் ஏத்துப்பாங்க டா.

கயல் : சரி அத்தை நான் போய் காலேஜ் கிளம்பி வரேன்.

லெட்சுமி : சரி டா ( அவங்களும் வெளில போய்ட்டாங்க)

கௌதம் : ( m.v ) எனக்காக நீ இவ்ளோ யோசிக்கும் போது நான் உனக்காக என்ன வேணாலும் பண்ணுவேன் டி ( ஒரு பாக்ஸ்ல கேசரி, ரவா லட்டு வச்சி கயல் வீட்டுக்கு எடுத்துட்டு போனான்)

தொடரும்...

# Sandhiya