மைவிழி பார்வையிலே - 74

கௌதம் : கயல் வீட்டுக்குள்ள போனான்..🚶🏻.

கயல் அப்பா : சாப்பிட்டுட்டு இருந்தாரு.

கௌதம் : மாமா...

கயல் அப்பா : 😠😠😠 டேய் யார கேட்டு உள்ள வந்த..

கௌதம் : மாமா அது வந்து...

கயல் அப்பா : யாருக்கு யாரு டா மாமா.

கயல் அம்மா : சத்தம் கேட்டு வெளில வந்தாங்க...🚶🏻‍♀️

கௌதம் : மாமா ஏன் இப்படிலாம் பேசுறீங்க நான் பண்ணது தப்பு தான் அதுக்குனு கயல் கூட பேசாம இருக்காதீங்க அவ பாவம்...😔

கயல் அப்பா : நீ கட்டுன தாலிய கழட்டி குடுத்துட்டு வந்திருந்தா அவள ராணி மாதிரி வச்சி பார்த்துப்பேன்.

கௌதம் : ஆனா அவ சந்தோஷமா இருந்திருக்க மாட்டா அவளோட சந்தோஷம் நான் தான்...😑

கயல் அப்பா : இப்போ எதுக்கு இங்க வந்த வெளில போ.

கௌதம் : இன்னைக்கு உங்க கல்யாண நாள்னு கயல் ஆசையா இந்த ஸ்வீட் பண்ணா அதை குடுத்துட்டு போக தான் வந்தேன்...🥞🥞🥞

கயல் அம்மா : என்ன அவ பண்ணாளா ( நம்பாம பார்த்தாங்க )

கௌதம் : அத்தை அவ இப்போ சூப்பரா சமைக்க ஆரம்பிச்சிட்டா.

கயல் அம்மா : 😄 அப்படியா

கயல் அப்பா : கயல் அம்மாவ முறைச்சாங்க...🤨

கயல் அம்மா : அமைதியாகிட்டாங்க.

கௌதம் : அவ உங்களுக்காக ஆசையா பண்ணிருக்கா மறக்காம சாப்பிடுங்க ( அந்த பாக்ஸ்ஸ டேபிள்ல வச்சிட்டு போய்ட்டான்)

கயல் அம்மா : அந்த பாக்ஸ்ஸ பார்த்துட்டு இருந்தாங்க...

கயல் அப்பா : என்ன பார்த்துட்டு இருக்க கோவில் போகனும்னு சொன்னல வா போலாம்...⛩️

கயல் அம்மா : ம்ம்ம் வாங்க.

         ***************

கௌதம் : அவன் வீட்டுகுள்ள போனான்...🚶🏻

கயல் : கௌதம் எங்கடா போன, என் வீட்டுக்கு போனியா ( சந்தேகமா கேட்டா)

கௌதம் : இல்ல டி கார்த்திக் வீட்டுக்கு தான் போய்ருந்தேன்...😊

கயல் : சரி வா சாப்பிட்டுட்டு கோவில்க்கு போனும்...⛩️

கௌதம் : ம்ம்ம்.

கௌதம், கயல், மீரா : மூனு பேரும் சேர்ந்து சாப்பிட்டாங்க.

கௌதம் : மீரா

மீரா : என்ன அண்ணா.

கௌதம் : நானும் கயலும் கோவில் போய்ட்டு அப்படியே காலேஜ் வந்துடுறோம்.... நீ கார்த்திக் வந்ததும் அவன் கூட சேர்ந்து வா...🙂

மீரா : சரி அண்ணா...

கௌதம் : கயல் வா டா போலாம்...😊

கயல் : போய்ட்டு வரோம் அத்தை.

லெட்சுமி : சரி டா.

கௌதம், கயல் கோவில்க்கு போனாங்க அதே கோவில்ல தான் கயல் அப்பா, அம்மா சாமி கும்பிட்டுட்டு இருந்தாங்க...🙏

கயல் அப்பா, அம்மா : சாமி கும்பிட்டுட்டு ஒரு இடத்துல போய் உட்கார்ந்தாங்க...🙍🏻‍♂️🙎‍♀️

கௌதம், கயல் : கோவில் உள்ள வந்தாங்க.

கயல் அம்மா : ( அவங்கள பார்த்துட்டாங்க) என்னங்க அங்க பாருங்க கயல் வரா...🧐

கயல் அப்பா : பார்த்தாங்க.

கயல் அம்மா : அவள்ட போய் பேசிட்டு வரவாங்க.

கயல் அப்பா : அதெல்லாம் போக கூடாது இங்கயே இரு..🤨

கயல் அம்மா : 😏 ரொம்ப தான் பண்றாரு.

கயல் அப்பா, அம்மா : அவங்கள தான் பார்த்துட்டு இருந்தாங்க.

கயல் : கௌதம்

கௌதம் : என்ன மா.

கயல் : மெட்டி கழட்டிட்டு வரா மாதிரி இருக்கு இந்த அர்ச்சனை கூடைய புடி நான் சரி பண்ணிகிறேன்...😊

கௌதம் : இரு நானே பண்றேன் ( அவளுக்கு கீழ முட்டி போட்டு உட்கார்ந்நான் )

கயல் : கௌதம் கோவில்ல இருக்கோம் டா எல்லாரும் பார்ப்பாங்க முதல்ல எழுந்திரி...😑

கௌதம் : என் பொண்டாட்டிக்கு நான் பண்ணுவேன் யார் கேட்பாங்க.

கயல் : ☺☺☺ யாரும் கேட்க மாட்டாங்க.

கௌதம் : அவ கால் எடுத்து அவன் கால் மேல வச்சி மெட்டிய கழட்டுனான் ( அது அட்ஜஸ்ட் பண்றா மாதிரி  இருக்கிற மெட்டி சோ அதை கொஞ்சம் டைட்டா ஆக்கி அவ கால் விரல்ல மாட்டி விட்டான்) ஒகே வா சரியா இருக்கா.

கயல் : ம்ம்ம் சரியா இருக்கு எழுந்திரி.

கௌதம் : சரி வா.

இதெல்லாம் அவ அப்பா, அம்மா பார்த்துட்டு தான் இருந்தாங்க ஆனா அவங்க இருக்கிறது கௌதம், கயல்க்கு தெரியாது...🙂

கயல் அம்மா : கௌதம் நம்ம பொண்ண நல்லா பார்த்துகிறான்ல...🤔

கயல் அப்பா : 😠😠😠

கயல் அம்மா : 😷😷😷

கௌதம், கயல் : சாமி கும்பிட்டுட்டு பிரகாரம் சுத்திட்டு வந்தாங்க.

கௌதம் : கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போலாமா.

கயல் : சரி.

கௌதம் : ( அவங்க உட்கார இடம் பார்த்துட்டு இருந்தான் அப்போ தான் கயல் அப்பா, அம்மா அங்க இருக்கிறத பார்த்தான் ) கயல் அங்க பாரு அத்தை, மாமா இருக்காங்க...🤔

கயல் : 😍😍😍 அம்மா, அப்பா.

கௌதம் : வா அவங்கள்ட போலாம்.

கயல் : வேண்டா கௌதம் எதாவது திட்டிட போறாங்க.

கௌதம் : தப்பு நம்ம மேல தான் இருக்கு திட்டுனாலும் வாங்கிகலாம் வா...😊

கயல் : ம்ம்ம் ( அவங்க கிட்ட போனாங்க)

கயல் அப்பா, அம்மா : அவங்கள பார்த்ததும் எழுந்துட்டாங்க.

கௌதம் : அத்தை, மாமா எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க ( கயல் கைய புடிச்சி அவங்க கால்ல விழுந்தான்)

கயல் அப்பா : 😠😠😠 எதோ திட்ட வந்தாரு...

கயல் அம்மா : என்னங்க கோவில்ல இருக்கோம் எதுவும் தப்பா சொல்லிடாதீங்க நம்ம பொண்ணு வாழ்க்கை பார்த்து பேசுங்க.

கயல் அப்பா : நல்லா இருங்க எழுந்திரிங்க.

இரண்டு பேரும் எழுந்தாங்க.

கயல் : அப்பா

கயல் அப்பா : கயல் அம்மாவ அழைச்சிட்டு போய்ட்டாரு.

கயல் : 😔😔😔

கௌதம் : கயல் ஃபீல் பண்ணாத டா.

கயல் : இல்ல கௌதம் ஃபீல் பண்ணல அவங்க ஆசிர்வாதம் கிடைச்சதே போதும்.

கௌதம் : சரி போலாமா.

கயல் : ம்ம்ம் ( அவங்க காலேஜ் கிளம்பிட்டாங்க )

கயல் வீடு,

கோவில்ல இருந்து வந்ததும் கயல் அப்பா ரூம்க்கு போய்ட்டாரு, கயல் அம்மா அவர் போறத பார்த்துட்டு கௌதம் வச்சிட்டு போன டிபன் பாக்ஸ் எடுத்துட்டு கிட்சன் போனாங்க...🥞

கயல் அம்மா : என் பொண்ணு அவ கையால செஞ்சிருக்கா முதல் முறை சாப்பிட போறேன் எப்படி இருக்குமோ ( கேசரி எடுத்து சாப்பிட்டாங்க)  ஆஹா ரொம்ப சூப்பரா இருக்கு அவளுக்கு இவ்ளோ டேஸ்ட்டா பண்ண தெரியுமா.... இங்க இருந்த வரை கிட்சன் பக்கம் கூட வந்தது இல்ல அங்க போய் சமைக்கலாம் ஆரம்பிச்சிட்டா...😊

கடவுளே என் பொண்ணு அவ புருஷனோட சேர்ந்து சந்தோஷமா வாழனும்.

கயல் அப்பா : கலை கலை ( கயல் அம்மா பேரு கலைவாணி)

கயல் அம்மா : ( கேசரி சாப்பிட விடுறாரா பாரு) வரேன்ங்க.

கயல் அப்பா : துணி துவைச்சியே காய வச்சிட்டியா இல்லயா.

கயல் அம்மா : அச்சோ மறந்துட்டேன்ங்க...😑

கயல் அப்பா : சரி சரி போய் காய வை.

கயல் அம்மா : துவைச்ச துணி எல்லாம் எடுத்துட்டு மாடிக்கு போனாங்க...🚶🏻‍♀️

கயல் அப்பா : (அவங்க போனத பார்த்துட்டு டேபிள்ட வந்து பார்த்தாரு அங்க அந்த பாக்ஸ் இல்ல) இங்க தான இருந்தது எங்க போய்ட்டு, ஒருவேலை கிட்சன்ல வச்சிட்டாளோ, அங்க போய் அந்த பாக்ஸ் எடுத்து கேசரி,  லட்டு டேஸ்ட் பண்ணி பார்த்தாரு நல்லா இருக்கவும் எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சிட்டாரு...

அப்பறம் கயல் அம்மா வர சத்தம் கேட்கவும் திரும்பவும் ரூம்க்கு போய்ட்டாரு...🚶🏻

கயல் அம்மா : ( கிட்சன் வந்து பாக்ஸ் காலி யா இருக்கிறத பார்த்தாங்க) பொண்ணு மேல இவ்ளோ பாசத்தை வச்சிட்டு ஏன் இவ்ளோ வீராப்பா  இருக்கனும் ஒழுங்கா கோவில்ல பார்த்தப்பவே பேசிருக்கலாமே.... அப்பறம் அவங்க வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க...🤔

ஈவ்னிங்,

சரண் : மகாக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தான்...😊

மகா : ஹாய் சரண்.

சரண் : ஹாய்...

மகா : பைக்ல  அவன் பின்னாடி ஏறி உட்கார்ந்தா...🏍️

சரண் : பைக் ஸ்டார்ட் பண்ணி போனான்.

மகா : ( கொஞ்ச தூரம் போனதும்) சரண் இது வீட்டுக்கு போற வழி இல்ல...🤔

சரண் : நாம வீட்டுக்கு போல மூவிக்கு போறோம்.

மகா : என்ன திடீர்னு என்கிட்ட சொல்லவே இல்ல...🧐

சரண் : சும்மா தோனுச்சி அதான் ....

மகா : அம்மா கிட்ட சொல்லவே இல்லயே.

சரண் : நான் சொல்லிட்டேன்.

மகா : 😒😒😒

அப்படியே பேசிட்டே தியேட்டர் போய்ட்டாங்க.

சரண் : டிக்கெட் வாங்கிட்டு வந்தான்.

இரண்டு பேரும் உள்ள போய் உட்கார்ந்ததும் படம் ஸ்டார்ட் ஆச்சி கொஞ்ச நேரத்துல மகா பக்கத்துல ஒரு பையன் வந்து உட்கார்ந்தான்...😑

சரண் : ( அதை பார்த்துட்டான்)  மகா நீ இந்த சைடு வந்து உட்காரு.

மகா : ஏன்..

சரண் : பேசாம வாடி இந்த சைடு.

மகா : 😏😏😏 அவன் சொன்னா மாதிரி போய் உட்கார்ந்தா.

சரண் : அவ கையோட இவன் கை கோர்த்து படம் பார்த்துட்டு இருந்தான்.

மகா : ( m.v ) இருந்தாலும் உன் பொசசிவ்னஸ்க்கு ஒரு அளவே இல்ல டா சரண் எல்லார் காதல்லயும் பொண்ணுங்க தான் இப்படி நடந்துப்பாங்க என் ஸ்டோரில எல்லாம் தலை கீழ நடக்குது இருந்தாலும் நீ க்யூட் டா சரண் 😍😍😍

அப்பறம் படம் பார்த்துட்டு அவங்க வீட்டுக்கு கிளம்பிட்டாங்க.

தொடரும்...

# Sandhiya