மைவிழி பார்வையிலே - 77
மகா : ஒரு கார்ல மோதி மயங்கி விழுந்தா...😣
சரண், சரண் அப்பா : அந்த கார்ல இருந்து இறங்குனாங்க...🚗
இவங்கள பார்த்ததும் அந்த நாலு பேரும் அப்படியே நின்னுட்டாங்க...🚶🏻♂️🚶🏻♂️🚶🏻♂️🚶🏻♂️
சரண் : அந்த பாய் ய பார்ததும் செம்ம கோவம் வந்துடுச்சி துரத்திட்டு ஓடுனான் 😠😠😠
அதுக்குள்ள அவங்க பைக் எடுத்துட்டு வேகமா போய்ட்டாங்க...🏍️
சரண் : திரும்ப கார்க்கு வந்தான்.
அவன் வரதுக்கு முன்னாடியே சரண் அப்பா டிரைவர் உதவியோட மகாவ கார் பின் சீட்ல படுக்க வச்சிட்டாரு.
சரண் : அப்பா மகாக்கு என்ன ஆச்சி 😭😭😭
சரண் அப்பா : ஒன்னும் இல்லடா கார்ல ஏறு ஹாஸ்பிட்டல் போலாம் ( முன் சீட்ல உட்கார்ந்தாரு)
சரண் : ( பின்னாடி உட்கார்ந்து மகா தலைய அவன் மடில வச்சி கன்னத்தை தட்டுனான்) மகா எழுந்திரி டி 😭😭😭
மகா : கார்ல மோதுனதால தலைல லைட்டா ரத்தம் வந்தது ஏற்கனவே கை முட்டில ரத்தம் வந்துட்டு இருந்தது...
சரண் : அவன் கைகுட்டை வச்சி அவ கைல ரத்தம் வராத அளவு கட்டுனான் 😢😢😢
சரண் அப்பா : சரண் அழாத டா இன்னும் கொஞ்ச நேரத்துல போய்டலாம்...☺️
சரண் : இதுக்கு தான் பா நான் போய் விட்டுட்டு வரனு சொன்னேன் நான் கூட இருந்திருந்தா இப்படிலாம் நடந்திருக்காது...😑
சரண் அப்பா : 😔😔😔 இப்படிலாம் நடக்கும்னு நான் நினைச்சி பார்க்கல பா.
ஹாஸ்பிட்டல் வந்ததும் மகாவ அட்மிட் பண்ணி அவ அப்பா, அம்மாக்கும் கால் பண்ணி சொல்லிட்டாங்க.
சரண் : அப்பா நீங்க மேரேஜ்க்கு போங்க நான் பார்த்துகிறேன்.
சரண் அப்பா : உன்னை எப்படி டா இந்த நிலைமைல விட்டுட்டு போறது.
சரண் : இப்போ மகா அப்பா, அம்மா வந்துடுவாங்க பா, நீங்க போலனா உங்க ஃப்ரண்ட் எதாவது தப்பா எடுத்துப்பாங்க நீங்க போய்ட்டு வாங்க.
சரண் அப்பா : சரி டா நீ பார்த்துக்க நான் ஒன் ஹவர்ல வந்துடுறேன்...
சரண் : ம்ம்ம் 😢😢😢
கொஞ்ச நேரத்துல சரண் அப்பா, அம்மா வந்துட்டாங்க, டாக்டர் வந்து அதிர்ச்சில தான் மயங்கிருக்காங்க மத்தபடி ஒன்னும் இல்ல இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்துடுவாங்கனு சொல்லிட்டு போய்ட்டாங்க.
மகா அப்பா, அம்மா, சரண் மூனு பேரும் மகா இருந்த ரூம்குள்ள போனாங்க.
மகா : தலைல, கைல கட்டு போட்ருந்தாங்க, ஒரு கைல ட்ரிப்ஸ் ஏறிட்டு இருந்தது.
சரண் : மகா பக்கத்துல உட்கார்ந்தான்...🙂
மகா அம்மா, அப்பா : அவங்க இன்னொரு சைடு உட்கார்ந்தாங்க...🙂
1 மணி நேரத்திற்கு பிறகு,
மகா : லைட்டா கண் விழிச்சா..
சரண் : மகா மகா...
மகா : 😭😭😭 சரண் அவங்க அவங்க என்ன...
சரண் : மகா அழாத அவங்க இங்க இல்ல இங்க பாரு அம்மா, அப்பா, நான் எல்லாரும் கூட இருக்கோம் பயப்பிடாத.
மகா : 😢😢😢 அம்மா ( அவங்க கை புடிச்சா)
மகா அம்மா : ஒன்னும் இல்லடி அழாத.
மகா : ம்ம்ம்.
மகா அப்பா : சரண் நீ இங்கயே இரு நாங்க வீட்டுக்கு போய் சாப்பாடும் மகா போட்டுக்க ட்ரெஸ்ஸும் எடுத்துட்டு வந்துடுறோம்.
சரண் : சரிங்க பா நீங்க போய்ட்டு வாங்க.
மகா அப்பா, அம்மா : போய்ட்டாங்க..🚶🏻♂️🚶🏻♀️
கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்து செக் பண்ணணும்னு சொன்னதால சரண் ரூம்க்கு வெளில உட்கார்ந்து இருந்தான்.
சரண் அப்பா : ( அப்போ தான் வந்தாரு) சரண் மகா எப்படி இருக்கா.
சரண் : நல்லா இருக்கா பா டாக்டர் செக் பண்ணிட்டு இருக்காங்க.
சரண் அப்பா : ம்ம்ம் ( அவன் பக்கத்துல உட்கார்ந்தாரு)
சரண் : அன்னைக்கே அவன கொன்றுக்கனும் பா சும்மா விட்டது தப்பா போச்சி 😡😡😡
அவன் லைஃப் ஸ்பாய்ல் ஆகிடும்னு நீங்க எதும் ஆக்ஷன் எடுக்காம இருந்தா அவன கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போய்டுவேன் 😠😠😠
சரண் அப்பா : நீ இவ்ளோ யோசிக்கும் போது நான் எதுவும் பண்ணாம இருப்பனா.... வரும் போதே போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிட்டு தான் வந்திருக்கேன் ஈவ்னிங் குள்ள அவங்கள அரஸ்ட் பண்ணிடுவாங்க...
சரண் : அவனுக்கு அது மட்டும் பத்தாது பா அவன நம்ம காலேஜ்ல இருந்து டிஸ்மிஸ் பண்ணுங்க அவன் வேற எந்த காலேஜ்லயும் சேர முடியாத படி பண்ணுங்க.
சரண் அப்பா : சரி டா அப்படியே பண்றேன் நீ டென்சன் ஆகாத.
டாக்டர் செக் பண்ணிட்டு போனதும் சரண் அப்பா மகாவ பார்த்து பேசிட்டு வீட்டுக்கு போய்ட்டாரு...🚶🏻♂️
அப்பறம் மகா அப்பா, அம்மா வந்ததும் மகாக்கு அவ அம்மா ஊட்டி விட்டாங்க சரணையும் சாப்பிட சொன்னாங்க.
சரண் ஷர்ட்ல மகா ப்ளட் நிறைய பட்டுருந்தது சோ அவன வீட்டுக்கு போய் ஃப்ரஸ் ஆகிட்டு வர சொன்னாங்க.
சரண் : வீட்டுக்கு போன ஹால்ஃப் ஹவர்லயே திரும்பி வந்துட்டான்.
மதியம் சரண் அப்பா காலேஜ் போய் அந்த பையன டிஸ்மிஸ் பண்றதுக்கான எல்லா ஏற்பாட்டையும் பண்ணாரு...
இதனால காலேஜ்ல உள்ள எல்லாருக்கும் மகாக்கு ஆக்ஸிடண்ட் ஆனதும் அந்த பையன டிஸ்மிஸ் பண்ணதும் தெரிய வந்தது.
2 மணிக்கு காலேஜ் முடிஞ்சதும் கௌதம் சரண்க்கு கால் பண்ணி எந்த ஹாஸ்பிட்டல்னு கேட்டு கௌதம், கார்த்திக், கயல், மீரா நாலு பேரும் ஹாஸ்பிட்டல் போனாங்க.
கயல் : அப்பறம் மகா அக்கா ஜாலியா இருக்கீங்க போல.
மகா : ( அவ கைல போட்ருக்க கட்ட பார்த்து சொன்னா) பார்த்தா அப்படியா தெரியுது.
கயல் : பின்ன உட்கார்ந்த இடத்துலயே ஜுஸ், சாப்பாடுனு வரும் அது ஜாலி இல்லயா.
All : 😂😂😂
கௌதம் : ( அவ தலைல கொட்டுனான்) எப்போ பாரு திங்குறதுலயே இரு.
கயல் : 😖😖😖 வலிக்குது டா.
கௌதம் : தலைய தேச்சி விட்டான்.
மகா : அதுக்கு நீ கொட்டாமலே இருந்திருக்கலாம்.
கயல் : அக்கா உங்களை பார்க்க வந்தா என்னை கொட்டு வாங்க வைக்குறியா.
மகா : 😝😝😝
மகா அம்மா : நீங்க வந்த பிறகு தான் இவ முகத்துல சிரிப்பே இருக்கு.
கயல் : அம்மா நான்லாம் பேச ஆரம்பிச்சா கோமா பேசண்ட்டே எழுந்துடுவாங்க...😁
கார்த்திக் : அப்படியா இந்த ஹாஸ்பிட்டல்ல 3 கோமா பேசண்ட் இருக்காங்கலாம் வா வந்து எழுப்பி விடு ( அவ கைய புடிச்சி இழுத்தான்)
கயல் : அய்யயோ சும்மா சொன்னேன் ஆள விடுங்க பா ( கௌதம் பின்னாடி போய் ஒழிஞ்சிகிட்டா)
கார்த்திக் : அந்த பயம் இருக்கட்டும்.
கயல் : 😏😏😏
கௌதம் : சரண் எப்போ டிஸ்சார்ஜ்.
சரண் : நாளைக்கு காலைல சொல்லிருக்காங்க.
கௌதம் : சரி வேலைக்கு டைம் ஆச்சி நாங்க கிளம்புறோம் மகா உடம்ப பார்த்துக்கோ.
மகா : சரி கௌதம்.
அப்பறம் மகா அம்மா, சரண் கிட்ட சொல்லிட்டு எல்லாரும் கிளம்பிட்டாங்க.
அப்படியே நைட் ஆச்சி மகா கூட யாராவது ஒருத்தர் தான் தங்கனும்னு சொல்லிட்டாங்க.
மகா அம்மா : சரண் நீ வீட்டுக்கு போ பா நான் பார்த்துகிறேன்...🙂
சரண் : அம்மா இந்த ரூம்ல நமக்குனு தனி பெட் லாம் இல்ல இந்த சேர்ல உட்கார்ந்து தான் தூங்கியாகனும் அதனால நீங்க வீட்டுக்கு போங்க நான் பார்த்துகிறேன்.
மகா அம்மா : உனக்கு ஏன் பா கஷ்டம்.
சரண் : கஷ்டம் எல்லாம் இல்ல நான் பார்த்துகிறேன் நீங்க போங்க.
மகா அம்மா : சரி பா.
மகா அப்பா வந்து சரண், மகாக்கு டிபன் குடுத்துட்டு மகா அம்மாவ அழைச்சிட்டு போய்ட்டாங்க.
சரண் : மகாக்கு சாப்பாடு குடுத்துட்டு அவனும் சாப்பிட்டான்...😋
மகா சாப்பிட்டு முடிச்சதும் அவளுக்கு டேப்ளட் குடுத்தான், அப்பறம் இரண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தாங்க.
மகா : பேசிட்டே தூங்கிட்டா...😴
சரண் : ( அவ கைய புடிச்சான்) சாரி டி உன்னை தனியா விட்ருக்க கூடாது தப்பு பண்ணிட்டேன்.... இதுக்கு அப்பறம் உன்னை தனியா எங்கயும் விட மாட்டேன்... எப்போ தான் என் காதலை நீ புரிஞ்சிப்பியோ ( அவ கைய புடிச்சிட்டே பெட்ல தலை வச்சி படுத்து தூங்கிட்டான்)
மகா : ( நடு ராத்திரில தூக்கம் கலைஞ்சி எழுந்தா, சரண் அவ கைய புடிச்சிருக்கிறத பார்த்தா) சரண் இன்னைக்கு நீ மட்டும் இல்லனா என்ன நடந்துருக்கும்னே என்னால யோசிக்க முடியல 😢😢😢 என் வாழ்க்கை முழுக்க நீ என் கூட இருந்தா நான் ஹேப்பியா இருப்பேன் ஆனா உன்னோட ஸ்டேட்டஸ் என்னை தடுக்குது..... ஒருவேளை என்னோட காதல் உண்மைனா அது கண்டிப்பா சேரும்.... நீ லவ் சொன்னப்பவே என்னால ஓகே சொல்லிருக்க முடியும் ஆனா இதனால உனக்கும் உன் அப்பாக்கும் ப்ரச்சனை வந்தா நீங்க பிரிய நான் காரணம் ஆகிட கூடாதுனு நினைச்சி பதில் சொல்லாம இருக்கேன் ( அவன் தலை முடிய கோதி விட்டா)
சரண் : அவ கைய புடிச்சான்.
மகா : 😱😱😱 சரண் முழிச்சிட்டு தான் இருக்கியா.
சரண் : ம்ம்ம் ( அவ கைய புடிச்சி அவன் கன்னத்துல வச்சி தூங்குனான்)
மகா : ச்ச தூக்கத்துல தான் ம்ம்ம் சொன்னியா டா கொஞ்ச நேரத்துல இப்படி பயப்பிட வச்சிட்டியே ( அவன் கன்னத்தை கிள்ளி கிஸ் பண்ணா) தூக்கத்துல கூட அழகா இருக்கான் 😍😍😍
அப்பறம் அவளும் தூங்கிட்டா, காலைல மகா அப்பா, அம்மா வந்ததும் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டாங்க.
தொடரும்....
# Sandhiya
0 Comments