மைவிழி பார்வையிலே  - 78

சரண் கார்லயே மகாவ அழைச்சிட்டு வீட்டுக்கு வந்தாங்க...🚗

மகா : ரெஸ்ட் எடுக்குறனு ரூம்க்கு போய்ட்டா...🚶🏻‍♀️

சரண் : அவ அப்பா, அம்மா கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்பிட்டான்.

மகா அம்மா : ஏங்க சரண் ரொம்ப நல்ல பையனா இருக்கானே நம்ப மகாவ அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா இரண்டு பேரும் சந்தோஷமா இருப்பாங்கள ?

மகா அப்பா : ஏன்டி தெரிஞ்சி தான் பேசுறியா அவங்க எவ்ளோ பெரிய பணக்காரங்க சொந்தமா ஸ்கூல், காலேஜ்னு வச்சி நடத்திட்டு இருக்காங்க.... சரண் நம்ம கூட நல்லா பேசி பழகுறானு வீனா ஆசைய மனசுல வளர்த்துக்காத புரிஞ்சதா...🧐

சரண் அப்பா : ( அப்போ தான் உள்ள வந்தாரு) அவங்கள ஏன் திட்டுறீங்க.

மகா அப்பா, அம்மா : 😥😥😥

சரண் அப்பா : உள்ள கூப்பிட மாட்டீங்களா...🧐

மகா அப்பா : உள்ள வாங்க சார்.

சரண் அப்பா : ( மகா அம்மா கைல பழம் வச்சிருந்த பை குடுத்தாரு)  மகா கிட்ட குடுத்துருங்க...🍎🍊🍓

மகா அம்மா : ம்ம்ம்.

சரண் அப்பா : நானே சரண் காக மகாவ பொண்ணு கேட்கலாம்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்களே அதை பத்தி பேசிட்டீங்க...😊

மகா அப்பா, அம்மா : 😱😱😱

சரண் அப்பா : மகா வந்த பிறகு தான் சரண் சந்தோஷமா இருக்கான் அந்த சந்தோஷம் அவன் வாழ்க்கை முழுக்க வேணும்.... மகாவ என் பையனுக்கு கல்யாணம் பண்ணி தறீங்களா.

மகா அப்பா : ஆனா உங்க வசதிக்கு மகாக்கு எங்களால ஒன்னும் பண்ண முடியாது...😑

சரண் அப்பா : அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல உங்களுக்கு சம்மதமா இல்லயா.

மகா அம்மா, அப்பா : எங்களுக்கு முழு சம்மதம்.

சரண் அப்பா : இந்த விஷயம் நம்ம பசங்களுக்கு தெரிய வேண்டா.

மகா அம்மா : ஏன்?

சரண் அப்பா : அங்க முதல்ல படிச்சி முடிச்சி வேலைக்கு போகட்டும் அப்பறம் நாம அவங்களுக்கு சர்ப்ரைஸ் தரலாம்.

மகா அப்பா : இதுவும் நல்லா தான் இருக்கு.

சரண் அப்பா : சரி நான் கிளம்புறேன்.

மகா அப்பா, அம்மா : போய்ட்டு வாங்க.

அப்படியே நாட்கள் ரொம்ப வேகமா போச்சி ஒரு நாள் சண்டே வெளில போலாம்னு சரண் மகாவ கூப்பிட அவ வீட்டுக்கு போனான்...🚶🏻‍♂️

ஆனா அவங்க வீடு பூட்டி இருந்தது மகாக்கு கால் பண்ணான் ஃபுல் ரிங் போச்சி ஆனா மகா எடுக்கல.

சரண் : கார்ல போகும் போது இதை பத்தியே யோசிச்சிட்டு போய்ட்டு இருந்தான் ட்ரைவிங்ல கவனம் இல்ல...😣

சரண் கார் ஒரு பைக்ல மோதி அந்த பைக்ல வந்த பாய் அவன அடிக்க வந்து அப்படியே ஸ்டாப் ஆகிட்டான்...😑

சரண் : கார் விட்டு இறங்குனான்.

( பைக்ல வந்தது நம்ம கௌதம், கயல் தான்)

கௌதம் : ஏன்டா இந்த கொலவெறி...🤨

கயல் : ஆமா அண்ணா இன்னும் எங்க மேல இருந்த கோவம் போலயா...😒

சரண் : கௌதம் ரியலி சாரி டா வேணும்னு பண்ணல, கயல் மன்னிச்சிடு மா.

கயல் : அதெல்லாம் மன்னிக்க முடியாது.

சரண் : 😔😔😔

கயல் : ஐஸ்க்ரீம் வாங்கி குடுங்க மன்னிச்சிடுறேன்...🍨

சரண் : 😄😄😄 சரி வாங்க போலாம்.

கயல் : ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வாங்க நாங்க அந்த பார்க்ல இருக்கோம்.

சரண் : சரி.

பார்க்,

கயல் : ( ஊஞ்சல்ல உட்கார்ந்து இருந்தா) கௌதம் ...

கௌதம் : ( அவள ஆட்டி விட்டுட்டே பேசுனான்) சொல்லு டி.

கயல் : சரண் அண்ணா எதோ குழப்பத்துல இருக்கிறா மாதிரி இருக்கு வந்ததும் என்னனு கேளு...🧐

கௌதம் : ம்ம்ம் எனக்கும் அப்படிதான் தோணுது வரட்டும் கேட்கலாம்.

சரண் : ( மூனு ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்தான் கௌதம், கயல்ட குடுத்துட்டு அவனும் ஒன்னு பிரிச்சி சாப்பிட்டான் ) வாங்க அங்க பென்ச்ல போய் உட்காரலாம்...😊

கயல் : நோ நோ இந்த ஊஞ்சல்ல உட்காருங்க ( பக்கத்துல உள்ள ஊஞ்சல்ல காட்டுனா)

சரண் : கயல் விளையாடாத.

கயல் : அட சும்மா உட்காருங்க நல்லா இருக்கும் கௌதம் நம்ம இரண்டு பேரையும் ஆட்டி விடுவான்...😁

சரண் : சரி ( ஊஞ்சல்ல உட்கார்ந்தான்)

கயல் : குட் கௌதம் ஸ்டார்ட்.

கௌதம் : இவ்ளோ நேரம் நான் தான ஆட்டி விட்டேன் இப்போ நீ ஆட்டி விடு ( அவள இறக்கி விட்டுட்டு அவன் உட்கார்ந்தான் )

கயல் : கௌதம் இதெல்லாம் ஓவர் நான் குட்டி பாப்பா நீங்க இரண்டு பேரும் எரும மாடு மாதிரி இருக்கீங்க நான் எப்படி தனியா ஆட்டி விடுறது😖😖😖

சரண் : 😂😂😂

கௌதம் : எனக்கு தெரியாது பா 😉😉😉

கயல் : 😏😏😏

கௌதம் : சரண் ஏன் ஒருமாதிரி இருக்க என்ன ஆச்சி...🤔

சரண் : சும்மா வெளில போலாம்னு மகா வீட்டுக்கு போனேன் ஆனா வீடு பூட்டி இருந்தது கால் பண்ணா எடுக்கவும் மாட்றா...😔

கௌதம் : அது மட்டும் தான் நீ சோகமா இருக்க காரணமா.

சரண் : இல்ல கௌதம் நான் மகா கிட்ட லவ் சொல்லி ரொம்ப நாள் ஆகுது ஆனா அவ இன்னும் எனக்கொரு பதில் சொல்லல.... உனக்கு லவ் ஃபீல் வந்தா சொல்லு அவசரம் இல்லனு நான் தான் சொன்னேன் ஆனா உன்னை கார்த்திக்க எல்லாம் பார்க்கும் போது எனக்கு எவ்ளோ ஆசையா இருக்கும் தெரியுமா நானும் மகா கூட எப்போ இவ்ளோ க்ளோஸ்ஸா பழகுறது 😢😢😢

கௌதம் : சரண் ஃபீல் பண்ணாத டா ( அவன் தோள் மேல கை வச்சி அழுத்துனான்)

கயல் : நீங்க இவ்ளோ ஃபீல் பண்றதால ஒரு உண்மைய சொல்லட்டா.

சரண் : என்ன.

கயல் : மகா அக்காவும் உங்களை லவ் பண்றாங்க ஆனா உங்கள்ட அதை சொல்ல மாட்டாங்க...🧐

சரண் : ஏன் சொல்ல மாட்டா.

கயல் : அவங்க உங்க ஸ்டேட்டஸ் பார்த்து பயப்பிடுறாங்க.

சரண் : அப்போ நான் லவ் பண்ணி ஏமாத்திடுவனு நினைக்குறாளா 😠😠😠

கௌதம் : சரண் கோவ படாத டா சொல்றத முதல்ல பொருமையா கேளு.

கயல் : ஆமா அண்ணா அவங்க உங்களுக்கு பயப்பிடல இதனால உங்களுக்கும் உங்க அப்பாக்கும் சண்டை வந்து பிரிஞ்சிட கூடாதுனு நினைக்குறாங்க...

சரண் : அப்பா அப்படி எதுவும் சொல்ல மாட்டாங்க இப்போ மாறிட்டாங்க...😊

கயல் : இப்போ மாறிட்டாங்க ஆனா மகா அக்காவ பார்த்த முதல் நாள் பணத்துக்காக தான என் பையன் கூட பழகுறனு அவர் சொன்னது இன்னும் அக்கா மனசுல இருந்து போகல இப்போ லவ் பண்றனு சொன்னா  அது உண்மை ஆகிடும்ல அதான் அவங்க பயம்.

கௌதம் : சரண் எல்லா பொண்ணுங்களுக்கும் இப்படி ஒரு பயம் அவங்க மனசுல ஓடிட்டே இருக்கும் அதை போக்க வேண்டியது நம்ம கடமை...😊

சரண் : 😨😨😨

கௌதம் : மகா கூட பரவாயில்ல கார்த்திக் எங்க மாமா பையன் தான அவன் கிட்ட போய் மீரா என்ன கேட்டா தெரியுமா எந்த ப்ரச்சனை வந்தாலும் என்னை கல்யாணம் பண்ணிப்ப தானனு கேட்ருக்கா அவன் எவ்ளோ ஃபீல் பண்ணான் தெரியுமா.

சரண் : 😥😥😥

கௌதம் : ஆனா அன்னைக்கே அவன் மீராவ சமாதானம் பண்ணிட்டான்...😊

சரண் : ☺☺☺

கௌதம் : உன்னோட ஒவ்வொரு பேச்சுலையும், செயலையும் அவளுக்கான லவ் காமிச்சிட்டே இருந்தா அவளையும் மீறி ஒரு நாள் உன்கிட்ட லவ் சொல்லிடுவா.

சரண் : 😍😍😍 அப்படியா இனிமேல் பாரு இந்த சரண் யாருனு அவளுக்கு காட்டுறேன்.

கௌதம் : 😄 ம்ம்ம்... ஆமா நாம மட்டும் தனியா பேசிட்டு இருக்கோம் இந்த கயல் எங்க போய்ட்டா...🤔

சரண் : ஆமா எங்க

இரண்டு பேரும் தேடி போனாங்க.

கயல் : அங்க விளையாடுற குழந்தைகள்ட இருந்த பப்புல்ஸ் ( Bubbles) வாங்கி அவ ஊதி விளையாடிட்டு இருந்தா...😁

குட்டீஸ் : அக்கா அக்கா குடுங்க கா.

கயல் : இருங்க டா இன்னும் கொஞ்ச நேரம் விளையாடிகுறேன்.

குட்டீஸ் : அக்கா ப்ளீஸ் கா...

கௌதம் : அவள்ட இருந்து அதை புடிங்கி குட்டீஸ் கிட்ட குடுத்தான்...👶

குட்டீஸ் : தேங்க்ஸ் அண்ணா ( ஓடிட்டாங்க)

கயல் : 😒😒😒

கௌதம் : என்னடி பாக்குற குழந்தைகள்ட புடிங்கி விளையாடுற...🤨

கயல் : அப்போ நீ வாங்கி குடு.

கௌதம் : டைம் ஆச்சி வா வீட்டுக்கு போலாம்.

கயல் : எங்க சரண் அண்ணா.

கௌதம் : மகா கால் பண்ணவும் பேசிட்டே அப்படியே கிளம்பிட்டான்.

கயல் : சரி வா ( அவங்க கிளம்பிட்டாங்க)

சரண் : மகா எங்கடி போய்ட்ட,  வீட்டுக்கு வந்தா வீடு பூட்டிருக்கு...🔐

மகா :

தொடரும்.....

# Sandhiya