மைவிழி பார்வையிலே - 79
சரண் : மகா எங்கடி போன வீடு பூட்டி இருக்கு கால் பண்ணாலும் எடுக்கல...🧐
மகா : எங்க ரிலேட்டிவ் ஒருத்தவங்க இறந்துட்டாங்க டா அங்க தான் வந்திருக்கோம், சத்தமா இருக்கவும் ஃபோன் ரிங் ஆனது தெரியல.
சரண் : சரி சாப்பிட்டியா.
மகா : "இல்லயே".
சரண் : அவங்க வீடு எங்க இருக்கு...🧐
மகா : எங்க வீடு இருக்குள்ள அதுக்கும் பக்கத்து தெரு தான்..
சரண் : ஓஓஓ சரி சரி..
மகா : ஏன் கேட்ட..
சரண் : ஒன்னும் இல்ல சும்மா தான்...
மகா : சரி அப்பறம் பேசுறேன் ( கால் கட்)
சிறிது நேரத்திற்க்கு பிறகு,
சரண் காலிங் மகா 📲📲📲
மகா : சரண்.
சரண் : நான் வெளில கார்ல வெய்ட் பண்றேன் வா...🧐
மகா : நீ ஏன் டா இங்க வந்த.
சரண் : பேசாம வா டி கார்க்கு...
மகா : வெளில வந்து சரண் கார் எங்க நிக்குதுனு பார்த்தா...🧐
சரண் : உனக்கு ரைட் சைடு பாரு.
மகா : ம்ம்ம் பார்த்துட்டேன் வரேன் இரு ( கால் கட் பண்ணிட்டு போனா)
சரண் : கார் உள்ள வா.
மகா : இந்த வீடு உனக்கு எப்படி தெரியும்...🤔
சரண் : பக்கத்து தெருனு சொல்லிட்ட அதுவும் டெத் வீடு வேற கூட்டத்தை வச்சே கண்டு புடிச்சிட்டேன்.
மகா : சரி ஏன் இங்க வந்த.
சரண் : இந்தா ( அவ கைல ஒரு பார்சல் குடுத்தான்) சாப்பிடு.
மகா : 😠 இதுக்கு தான் வர சொன்னியா?
சரண் : ஆமா மணி 11 ஆகுது இன்னும் சாப்பிடலனு சொல்லுற அதான் சாப்பாடு வாங்கிட்டு வந்தேன்.
மகா : இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்களே கிளம்பிடுவோம் எனக்கு வேண்டா...😑
சரண் : பார்த்தா அப்படி தெரியல இன்னும் லேட் ஆகும் போல... நீ வேற பசி தாங்க மாட்ட அதனால இப்போ இத சாப்பிடு.
மகா : 😍😍😍
சரண் : என்ன அப்படி பார்க்குற...🤔
மகா : ஒன்னும் இல்ல ( சாப்பிட ஆரம்பிச்சா)
சரண் : 😊😊😊 வாய்ல சாப்பாடு ஒட்டிருக்கு பாரு.
மகா : எங்க ( வேற சைடு துடைச்சா)
சரண் : அங்க இல்ல இந்த சைடு.
மகா : 😖😖😖
சரண் : அவ உதடுல கை வச்சி துடைச்சான்...🙂
மகா : 😳😳😳 அவன் கை வைக்கவும் உடம்பெல்லாம் அப்படியே சிலிர்த்துடுச்சி.
சரண் : 😌😌😌
மகா : ஃபோன் ரிங் ஆச்சி.
மகா : 😰 ஹலோ அப்பா.
மகா அப்பா : எங்க மா இருக்க.
மகா : இங்க வெளில தான் பா இருக்கேன் வந்துடுறேன் ( கால் கட்)
சரண் : என்ன 😍😍😍
மகா : ( என்ன இவன் பார்வையே சரியில்ல) அப்பா கூப்பிடுறாங்க.
சரண் : சரி ஃபுல்லா சாப்பிட்டுட்டு போ.
மகா : 😥😥😥 போதும் நான் கிளம்புறேன்.
சரண் : 😄 சரி
மகா : ஓடிட்டா.
சரண் : சிரிச்சிட்டே கார் எடுத்துட்டு கிளம்பிட்டான்...😁
கார்த்திக் வீடு,
மீரா : அத்தை அத்தை... ( கத்திட்டே வீட்டுகுள்ள வந்தா...🚶🏻♀️
கா. அம்மா : கிட்சன்க்கு வா டி.
மீரா : அத்தை என்ன ஸ்பெஷல் இன்னைக்கு...☺️
கா. அம்மா : சிக்கன் பிரியாணி...🍗
மீரா : வாவ் சூப்பர், மாமா எங்க.
கா. அம்மா : ரூம்ல இருக்காரு.
மீரா : ஓஓ சரி சரி.
கா. அம்மா : என்ன அதிசயமா இங்க வந்திருக்க...🤔
மீரா : அண்ணா, கயல் அவ்டிங் போய்ருக்காங்க வீட்டுல போர் அடிச்சது அதான்.
கா. அம்மா : அதான பார்த்தேன் என்னடா காத்து நம்ம வீட்டு பக்கம் வீசுதேனு நினைச்சேன்.
மீரா : 😁😁😁
கா. அம்மா : நீ போய் கார்த்திக் கூட பேசிட்டு இரு பிரியாணி ரெடி ஆனதும் கூப்பிடுறேன்...🙂
மீரா : சரி ( மேல கார்த்திக் ரூம்க்கு போனா)
கார்த்திக் : பெட்ல உட்கார்ந்து மொபைல் யூஸ் பண்ணிட்டு இருந்தான்.
மீரா : ரூம் குள்ள வந்தா.
கார்த்திக் : அதை கவனிக்கவே இல்ல...📱
மீரா : ( m.v ) நான் வந்தது கூட கவனிக்காம அப்படி என்ன பண்றான் மொபைல்ல.
பொருமையா அவன் பின்னாடி போய் பார்த்தா.
கார்த்திக் : அவங்க க்ளாஸ் பொண்ணு கூட வாட்ஸ்அப்ல மெசேஜ் பண்ணிட்டு இருந்தான்...☺️
மீரா : 😠😠😠 அவன் முன்னாடி வந்து மொபைல்ல புடிங்குனா.
கார்த்திக் : ஏய் மீரா நீ எப்போ வந்த.
மீரா : நான் வந்தது இருக்கட்டும் சார் என்ன பண்ணிட்டு இருந்தீங்க.
கார்த்திக் : சும்மா வாட்ஸ்அப்ல மெசேஜ் பண்ணிட்டு இருந்தேன்...😁
மீரா : லவ் பண்ற என்கூட பேச முடியல நம்ம க்ளாஸ் பொண்ணுங்கள்ட பேச மட்டும் டைம் இருக்கா....🤨
கார்த்திக் : 😳😳😳
மீரா : என்னடா முழிக்குற ( அவன் மேல உட்கார்ந்து அவன அடிக்க ஆரம்பிச்சிட்டா )
கார்த்திக் : ஆஆஆஆ பாப்பா அடிக்காத டி.
மீரா : அடிப்பேன் டா ( அவன் கன்னத்தை கடிச்சா)
கார்த்திக் : அவள அப்படியே கீழ தள்ளி அவன் மேல வந்து அவ கைய புடிச்சிகிட்டான்...🤝
மீரா : எரும எழுந்திரி டா வெய்ட் தாங்க முடியல...😑
கார்த்திக் : நீ என் கன்னத்தை கடிச்சா மாதிரி நானும் கடிக்குறேன் இரு.
மீரா : 😓 அதெல்லாம் வேண்டா நீ முதல்ல எழுந்திரி.
கார்த்திக் : ( h.v ) முடியாது.
மீரா : 😍😍😍
கார்த்திக் : கன்னத்துல கடிக்கவா இல்ல கிஸ் பண்ணவா.
மீரா : ( h.v ) கார்த்திக் ப்ளீஸ் டா எழுந்திரி அத்தை வந்துடுவாங்க.
கார்த்திக் : 😃😃😃
கா. அம்மா : கார்த்திக், மீரா ( கத்திட்டே மேல வந்தாங்க)
கார்த்திக் : அய்யோ அம்மா ( பாத்ரூம் உள்ள ஓடிட்டான்)
மீரா : 😂😂😂
கா. அம்மா : மீரா கார்த்திக் எங்க.
மீரா : நான் வரும் போது குளிக்க ஆரம்பிச்சான் இன்னும் குளிச்சிட்டே இருக்கான்.... ஒரு வாரம் ஃபுல்லா குளிக்காம சண்டே ஆனாதான் உங்க புள்ள குளிப்பான் போல...😅
கார்த்திக் : பாவி பக்கத்துல இல்லாத தைரியத்துல என்னலாம் சொல்றா பாரு.
கா. அம்மா : ஏய் என்கிட்டயே என் புள்ளைய பத்தி தப்பா சொல்றியா...😏
மீரா : 😜😜😜
கா. அம்மா : சரி கீழ வா அவன் வந்துடுவான்.
மீரா : சரி.
அப்பறம் எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டாங்க.
அப்படியே நைட் ஆகிடுச்சி.
கயல் : கௌதம் மேலயே தலைய வச்சி திருப்பி திருப்பி படுத்துட்டு இருந்தா.
கௌதம் : கயல் பேசாம தூங்குடி( அவளுக்கு தட்டி குடுத்தான்)
கயல் : கௌதம் ( அவன் மூக்க புடிச்சி ஆட்டுனா)
கௌதம் : குட்டிமா தூங்க விடு டி...😒
கயல் : எனக்கு தூக்கம் வரலையே.
கௌதம் : ( எழுந்து உட்கார்ந்தான்) ஏன் வரல.
கயல் : நூடுல்ஸ் சாப்பிடனும் போல இருக்கு செஞ்சி தறியா...🍝
கௌதம் : நைட் டைம்ல அதெல்லாம் சாப்பிட கூடாது.
கயல் : ப்ளீஸ் ப்ளீஸ் ( கண்ணை சுருக்கி குழந்தை மாதிரி கெஞ்சுனா)
கௌதம் : சரி இரு செஞ்சி எடுத்துட்டு வறேன்...☺️
கயல் : அவளும் அவன் பின்னாடி போனா.
கௌதம் : கேஸ் ஆன் பண்ணி பாத்திரத்தை வச்சிட்டு நூடுல்ஸ் பாக்கெட் எடுத்தான்.
கயல் : பின்னாடி இருந்து கௌதம்ம ஹக் பண்ணா...🤗
கௌதம் : 😊 என்ன டா.
கயல் : ஒன்னும் இல்ல.
கௌதம் : அவள முன்னாடி இழுத்து ஹக் பண்ணான்...🤗
கயல் : அவளும் ஹக் பண்ணாள்.
கௌதம் : அவள ஸ்லாப்ல உட்கார வச்சி நூடுல்ஸ் செஞ்சி ஒரு ப்ளேட்ல வச்சி குடுத்தான்...🍝
கயல் : பசில அவசர அவசரமா எடுத்து சாப்பிட்டா...😋
கௌதம் : ☺☺☺
கயல் : 😰😰😰 கௌதம் உனக்கு தராம சாப்பிடுறேன் பாரு.
கௌதம் : வேண்டா நீயே சாப்பிடு.
கயல் : அவனுக்கு ஊட்டி விட்டா...😋
கௌதம் : போதும் நீ சாப்பிடு.
கயல் : ஓகே 😁😁😁
கௌதம் : அவ சாப்பிட்டு முடிச்சதும் வாய் துடைச்சி விட்டான்.
கயல் : 😄 போலாம்.
அப்பறம் அவங்க ரூம்க்கு போய் தூங்கிட்டாங்க.
அடுத்த நாள் காலை,
ஆதிரா : கௌதம்க்கு கால் பண்ணா.
கௌதம் குளிக்குறதால கயல் அந்த கால் ல அட்டன் பண்றா...📲
ஆதிரா எதுக்கு காலைலயே கால் பண்ணனும், கௌதம் நம்பர் எப்படி கிடைச்சிது, கயல் பேசுனா கௌதம்க்கு கல்யாணம் ஆனது ஆதிராக்கு தெரிய வருமா இதெல்லாம் அடுத்த எபிசோட்ல பார்க்கலாம்.
# Sandhiya
0 Comments