மைவிழி பார்வையிலே - 80
ஆதிரா காலிங் கௌதம் 📲📲📲
கயல் : ஹலோ...
ஆதிரா : ( என்ன எதோ பொண்ணு பேசுது) ஹலோ..
கயல் : ம்ம்ம் சொல்லுங்க யார் வேணும்...
ஆதிரா : இது கௌதம் நம்பர் தான...🤔
கயல் : ஆமா அவன் குளிச்சிட்டு இருக்கான் நீங்க யாரு.
ஆதிரா : நான் ஆதிரா... கௌதம் வொர்க் பண்ற இன்ஸ்ட்யூட்ல தான் நானும் வொர்க் பண்றேன்...☺️
கயல் : ஓஹோ
ஆதிரா : சரி நீங்க யாரு...🧐
கயல் : இதோ கௌதம் வந்துட்டான், இருங்க அவன்ட குடுக்குறேன்.
கௌதம் : யார் டி.
கயல் : உன்கூட வொர்க் பண்றவங்களாம் பேர் ஆதிரா...🧐
கௌதம் : ஹலோ.
ஆதிரா : கௌதம் நான் ஆதிரா பேசுறேன்.
கௌதம் : தெரியுது சொல்லுங்க...🧐
ஆதிரா : இன்னைக்கு இன்ஸ்ட்யூட் லீவ் உங்களை வர வேண்டானு சொன்னாங்க.
கௌதம் : சரி என் நம்பர் எப்படி கிடைச்சது...🧐
ஆதிரா : கதிர் சார் ( இன்ஸ்ட்யூட் ஓனர்) தான் உங்க நம்பர் குடுத்து கால் பண்ணி சொல்ல சொன்னாங்க.
கௌதம் : ஓஓஓ ஓகே.
ஆதிரா : ம்ம்ம் ( கால் கட்)
( m.v ) அச்சோ முதல்ல பேசுனது யார்னு கேட்க மறந்துட்டமே... இதுல கேட்க என்ன இருக்கு அவன் தங்கச்சியா தான் இருக்கும்.... எப்படியோ கௌதம் நம்பர் கிடைச்சிட்டு அதுவே போதும்... 😍😍😍
கயல் : என்ன சொன்னாங்க...🤔
கௌதம் : இன்னைக்கு லீவ் வேலைக்கு வர வேண்டானு சொன்னாங்க.
கயல் : வாவ் சூப்பர் அப்போ ஈவ்னிங் ஜாலியா இருக்கும்...😍
கௌதம் : ☺☺☺
காலேஜ் ப்ரேக் டைம்,
மகா : க்ளாஸ்ல ஜன்னல் பக்கம் உள்ள குட்டி கட்டைல உட்கார்ந்து இருந்தா...☺️
சரண் : ( அவ பக்கத்துல வந்து உட்கார்ந்தான் ) ஏன் இங்க உட்கார்ந்து இருக்க...🧐
மகா : சும்மா தான் ( வெளில பார்த்துட்டே சொன்னா)
சரண் : ( அவ தாடைய ( chin) புடிச்சி அவன் சைடு திருப்புனான் ) ஏன் என்னை பார்த்து பேச மாட்ற.
மகா : 😥😥😥
சரண் : பதில் சொல்லு.
மகா : ஏன் என்னை இவ்ளோ கேர் பண்ற ?
சரண் : புரியல...😑
மகா : எனக்காக ஒருத்தன் கூட சண்டை போடுற, எனக்கு அடி பட்டதும் நைட் ஃபுல்லா ஹாஸ்பிட்டல்ல இருந்து கவனிச்சிக்குற, நேத்து சாப்பிடலனு டிபன் வாங்கிட்டு வர இதெல்லாம் ஏன்...
சரண் : 😍😍😍 பிகாஸ் ஐ லவ் யூ மகா.
மகா : ( 😍😍😍 ) ஆனா நான் உனக்கு இன்னும் பதில் சொல்லலயே.
சரண் : அதை பத்தி எனக்கு கவலை இல்ல...😌
மகா : கடைசி வரை நான் லவ் சொல்லலனா என்ன பண்ணுவ.
சரண் : என் காதல் உண்மை மகா நீயா ஒருநாள் சொல்லுவ எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு.
மகா : 😢😢😢
சரண் : என்னை பத்தி யோசிக்காம படிப்புல கவனம் செலுத்து 😉😉😉 ( அவ கன்னத்துல தட்டிட்டு எழுந்து போனான்)
மகா : 😍😍😍
அப்படியே மதியம் 2 மணி ஆகிடுச்சி காலேஜ் முடிஞ்சி எல்லாரும் வீட்டுக்கு போனாங்க.
கயல் : அத்தை அத்தை...
லெட்சுமி : ஏன்டி கத்திட்டே வர...
கயல் : வா நாம சூடா பஜ்ஜி செய்வோம்...😋
லெட்சுமி : என்ன திடீர்னு பஜ்ஜி...
கயல் : என் புருஷன் வீட்டுல இருக்கான் அவனுக்கு நான் எதாவது செஞ்சி தர வேண்டாமா.
லெட்சுமி : ( அவ காதை திருகுனாங்க) என் முன்னாடியே என் புள்ளய அவன் இவன்னு பேசுற...😐
கௌதம் : நல்லா கேளு மா கொஞ்சம் கூட மரியாதையே இல்ல.
கயல் : 😏😏😏
லெட்சுமி : வாங்க போங்கனு சொல்லி பேசு.
கயல் : அதுக்கென்ன சொல்லிட்டா போச்சி... வாங்க உட்காருங்க என்ன சாப்பிடுறீங்க ( ங்க சொல்லும் போது அழுத்தி சொன்னா )
மீரா : 😂😂😂
கௌதம் : அதுக்கு நீ டா போட்டே பேசலாம் டி 😥
கயல் : அது அந்த பயம் இருக்கட்டும்.
லெட்சுமி : என் புள்ளைய மிரட்டாத டி...🤨
கயல் : மாமியாரே இப்போ அவன் என் புருஷனும் கூட...😑
மீரா : ( h.v ) அண்ணா மாமியார், மருமகள் சண்டை ஸ்டார்ட் நமக்கு இன்னைக்கு எண்டர்டைன்மெண்ட் தான்.
கௌதம் : ( h.v ) என் தலை தான நடுவுல உருலுது.
மீரா : ( h.v ) எல்லாம் விதி.
லெட்சுமி : நானே என் புள்ளைய மிரட்டுனது இல்ல நீ எப்படி மிரட்டலாம்...🤨
கயல் : நான் அப்படி தான் மிரட்டுவேன் என்ன பண்ணுவீங்க...😏
லெட்சுமி : நீ மிரட்டிக்க செல்லம் உன் புருஷன் உன் உரிமை யார் கேட்பா.
கயல் : 😁😁😁 என் செல்ல அத்தை ( கன்னத்தை கிள்ளி கிஸ் பண்ணா)
லெட்சுமி : சரி வா பஜ்ஜி செய்யலாம்.
கயல் : வாங்க ( கிட்சன் போய்ட்டாங்க)
மீரா : ச்ச சண்டை மிஸ் ஆகிடுச்சே.
கௌதம் : ( அவ தலைல கொட்டுனான்) நானே சண்டை பெருசாகிடுமோனு முழிச்சிட்டு இருக்கேன் உனக்கு சண்டை மிஸ் ஆகிடுச்சா...😑
மீரா : 😁😁😁
அப்பறம் பஜ்ஜி செஞ்சி கார்த்திக் அவன் அம்மாவையும் வர சொல்லி எல்லாரும் ஜாலியா பேசிட்டு இருந்தாங்க.
ஈவ்னிங் கௌதம், கயல் ரூம்ல இருக்கும் போது.
கயல் : கௌதம் ( அவன் முதுக சொரண்டுனா)
கௌதம் : என்ன வேணும்...🧐
கயல் : அது அன்னைக்கு நான் பைக் ஓட்ட கத்துகிட்டன்ல...😐
கௌதம் : ஆமா அன்னைக்கே தான் ஆக்ஸிடண்ட் ஆகி ஹாஸ்பிட்டல்ல இருந்தமே மறக்க முடியுமா.
கயல் : திரும்பவும் பைக் ஓட்டனும்னு ஆசையா இருக்கு...😌
கௌதம் : கயல் வேண்டா டி அன்னைக்காவது எனக்கு தான் அடிபட்டது உனக்கு எதாவது ஆச்சினா என்னால தாங்கிக்க முடியாது டி.
கயல் : அதெல்லாம் ஒன்னும் ஆகாது டா நம்ம தெருல வண்டிலாம் அதிகம் வராது வா ப்ளீஸ் ப்ளீஸ்...😌
கௌதம் : சரி வா.
கயல் : அன்னைக்கே நான் நல்லா கத்துகிட்டேன் இப்போ ஒன் டைம் மட்டும் சொல்லி குடு.
கௌதம் : சரி சரி வா.
கௌதம் சொல்லி குடுத்தான் கயலும் சூப்பரா ஓட்டுனா.
கயல் அம்மா : வெளில வந்தாங்க 😳😳😳 இவ எப்போ பைக் ஓட்ட கத்துகிட்டா.
கயல் : ( அவங்க முன்னாடி வந்து ஸ்டாப் பண்ணா) மம்மி எப்படி நம்ம ட்ரைவிங்.
கயல் அம்மா : பேசாம உள்ள போய்ட்டாங்க...🚶🏻♀️
கயல் : 😏😏😏 ( திரும்பவும் வண்டி ஓட்டிட்டு இருந்தா)
கௌதம் : கேட் கிட்ட நின்னு அவள தான் பார்த்துட்டு இருந்தான்.
கயல் : கௌதம் உன்னை விட சூப்பரா வண்டி ஓட்டுறன்ல.
கௌதம் : 😂😂😂 ஆமா ஆமா.
கயல் அப்பா : வொர்க் முடிஞ்சி தெரு முனைல அவர் வண்டில வந்துட்டு இருந்தாரு.
கயல் : ( அவரை பார்த்துட்டா) 💡💡💡 ஐடியா
வண்டிய கீழ போட்டுட்டு அவளும் தரைல படுத்துட்டா ( யார் பார்த்தாலும் அவ வண்டில இருந்து கீழ விழுந்ததா மாதிரி தான் தெரியும்)
கயல் அப்பா : ( அவள பார்த்துட்டாரு) அச்சோ கயல் என்னடா ஆச்சி ( தூக்க வந்தாரு)
அவ ப்ளான் தெரியாத கௌதம் நிஜமாவே விழுந்துட்டானு நினைச்சி ஓடி வந்தான்...🏃🏻
கயல் அப்பா : கௌதம்ம பார்த்ததும் அவள கண்டுக்காத மாதிரி உள்ள போய்ட்டாரு.
கௌதம் : 😢😢😢 கயல் என்னடி ஆச்சி ( அவள தூக்கி விட்டு ஹக் பண்ணான்) இதுக்கு தான் வேண்டானு சொன்னேன் கேட்டியா 😭 அடி எதும் படலையே அவ கை, கால்ல பாத்தான்.
கயல் : 😨😨😨
கௌதம் : அம்மு சொல்லு டி வலிக்குதா.
கயல் : கௌதம் சாரி டா அப்பா வந்தாங்களா அதான் கீழ விழுந்தா மாதிரி நடிச்சா அவர் என்ன பண்றார்னு பார்க்கலாம்னு நினைச்சேன்.... ஆனா நீ வரத பார்த்ததும் போய்ட்டாரு...😑
கௌதம் : சாரி டா இது எனக்கு தெரியல நீ கீழ விழுந்து இருக்கிறத பார்த்ததும் பயந்துட்டேன்.
கயல் : சாரி கௌதம் உன்கிட்ட சொல்லிட்டு செஞ்சிருக்கனும்...😑
கௌதம் : இட்ஸ் ஓகே டா வா உள்ள போலாம்.
கயல் : ☺☺☺
தொடரும்....
# Sandhiya
0 Comments