மைவிழி பார்வையிலே - 81
ஆறு மாதத்திற்க்கு பிறகு,
கயல் : அவளோட டிகிரி முடிச்சிட்டா...👩🎓
கௌதம், கார்த்திக், மீரா : ஃபர்ஸ்ட் இயர் முடிச்சிட்டாங்க...😊
கௌதம் : லீவ்ல இருந்ததால காலைலயே வேலைக்கு போய்டுவான் ஈவ்னிங் திரும்ப வந்துடுவான்...😊
இந்த ஆறு மாசத்துல ஆதிரா கௌதம் கூட வாட்ஸ்அப்ல பேசுவா பெருசா ஒன்னும் இல்ல குட் மார்னிங், குட் நைட், எதாவது விஷேச நாள் வந்தா விஷ் பண்ணுவா இதுக்கெல்லாம் முடிஞ்சா கௌதம் ரிப்ளே பண்ணுவான் இல்லனா கயல் தான் ரிப்ளே பண்ணிட்டு இருப்பா ஆனா பாவம் ஆதிராக்கு இது தெரியாது.
ரிசல்ட் டே,
கௌதம் : ஜாப் போகல வீட்டுல தான் இருக்கான்...😌
கயல் : நகத்தை கடிச்சிட்டு வீட்டையே சுத்திட்டு இருந்தா...😐
லெட்சுமி : ஒரு இடத்துல தான் உட்காறேன் டி ஏன் சுத்திட்டே இருக்க...🤨
கயல் : ரிசல்ட் என்ன ஆகும்னு தெரியல அத்தை பயமா இருக்கு...😒
லெட்சுமி : அதுக்கு ஒழுங்கா எக்ஸாம் எழுதிருக்கனும்...😏
கயல் : அத்தை நானே டென்சன்ல இருக்கேன் என்னை பேச வைக்காத...😐
லெட்சுமி : இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...
கயல் : 😒😒😒
மீரா : அம்மா விடு மா அவளே பயத்துல இருக்கா நீ வேற....
கௌதம் : கயல் ரிசல்ட் வந்துடுச்சி டி நம்பர் சொல்லு வா...😊
கயல் : அவ ரிஷிஸ்டர் நம்பர் சொன்னா.
கௌதம் : நம்பர் என்டர் பண்ணான்..
Loading....
Loading....
Loading....
கயல் : ஸ்கீரீன்னையே உத்து பார்த்துட்டு இருந்தா.
( ரிசல்ட் வீவ் ஆச்சி)
ஐஐஐ நான் பாஸ் ஆகிட்டேன் ( சோஃபால ஏறி குதிச்சா )
லெட்சுமி : கௌதம் பர்சன்டேஜ் எவ்ளோ டா.
கௌதம் : 78% மா....
லெட்சுமி : அடுத்த டிகிரி அதே காலேஜ்ல சேர்த்திடலாமா...🤔
கயல் : எது அடுத்த டிகிரியா என்ன விளையாடுறீங்களா நான் பிஜி லாம் படிக்க மாட்டேன் போங்க...😐
கௌதம் : ஏய் ஃபீஸ் பத்தி கவலை படாத அதான் நான் வேலைக்கு போறன்ல.
கயல் : அதை பத்தி நான் ஏன் கவலை படனும்.... ஒரு நல்ல புருஷனா ஃபீஸ் கட்ட வேண்டியது உன்னோட கடமை...☺️
லெட்சுமி : அப்பறம் என்ன அவன் தான் படிக்க வைக்குறனு சொல்றானே.
கயல் : அத்தை எனக்கு இந்த படிப்பெல்லாம் சுத்தமா வராது இந்த மூனு வருஷம் படிச்சதே பெருசு இதுல இன்னும் இரண்டு வருஷம் படிக்க சொன்னா எப்படி...😐
மீரா : படிச்சி வேலைக்கு போனும்னு ஆசை இல்லயா.
கயல் : இல்லயே நானே இந்த டிகிரி முடிச்சதும் கௌதம்ம மாப்பிள்ளை கேட்டு கல்யாணம் பண்ணிகலாம்னு இருந்தேன்...☺️
கௌதம் : தண்ணி குடிச்சிட்டு இருந்தான் கயல் சொன்னதை கேட்டதும் அப்படியே துப்பிட்டான்...🙃
மீரா : 😂😂😂 அண்ணா கேட்டியா உன்னை மாப்பிள்ளை கேட்டு வந்துருப்பாளாம்.
லெட்சுமி : ( கயல் காதை பிடிச்சி திருகுனாங்க) கொழுப்பு அதிகமாகிடுச்சி...🤨
கயல் : அத்தை இப்படிலாம் பண்ணீங்கனா என்னை கொடுமை பண்றீங்கனு எல்லார்டையும் சொல்லிடுவேன்...😏
கௌதம் : நீ சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.
கயல் : இப்பவே பெரியம்மா கிட்ட சொல்லுறேன் இரு ( கார்த்திக் வீட்டுக்கு போனா)
கயல் : பெரியம்மா பெரியம்மா ( வெளில இருந்தே கத்திட்டு வந்தா)
கயல் அம்மா : கயல் சத்தம் கேட்டதுமே அவங்க வீட்டு ஜன்னல ஓபன் பண்ணி வச்சாங்க பக்கத்து பக்கத்து வீடு சோ இங்க என்ன பேசுனாலும் அவங்க வீட்டுலையும் கேட்கும்...🙃😊
கா. அம்மா : வாடி ரிசல்ட் என்ன ஆச்சி
கயல் : பாஸ் ஆகிட்டேன்.
கயல் அம்மா : கடவுளே காப்பாத்திட்டே எங்க ஃபெல் ஆகிடுவாளோனு பயந்துட்டு இருந்தேன்.
கயல் : பெரியம்மா அவங்க என்னை கொடுமை படுத்துறாங்க வந்து என்னனு கேளு...😌
கயல் அம்மா : ஏங்க அவங்க நம்ம பொண்ண கொடுமை படுத்துறாங்களாம் வந்து என்னனு கேளுங்க ( பேப்பர் படிச்சிட்டு இருந்த கயல் அப்பாவ கூப்பிட்டாங்க)
கயல் அப்பா : இவ ஒட்டு கேட்குறது பத்தாதுனு என்னையும் கூப்பிடுறா பாரு ( தலைல அடிச்சிட்டு அவங்க கிட்ட போனாங்க)
கா. அம்மா : கொடுமை படுத்துறாங்களா என்னனு தெளிவா சொல்லு டி...🧐
கயல் : நான் பாஸ் ஆகிட்டனு என்னை அடுத்த டிகிரி படிக்க சொல்றாங்க.
கா. அம்மா : நல்ல விஷயம் தான.
கயல் : இந்த மூனு வருஷம் படிச்சதே பெருசு இதுல நீங்க வேற.... கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆக போது ஒரு பேரனோ பேத்தியோ பெத்து குடுனு சொல்லாம படிக்க சொன்னா அது கொடுமை இல்லயா.
கயல் அம்மா : 😳😳😳 இதை தான் கொடுமைனு சொன்னாளா ( கயல் அப்பாவ திரும்பி பார்த்தாங்க)
கயல் அப்பா : 😠😠😠 உன் பொண்ணு ஊரையே வித்துடுவா அவள யாராவது கொடுமை பண்ண முடியுமா...😏
கயல் அம்மா : ஏன் அவ உங்களுக்கும் பொண்ணு தான என்னை மட்டும் சொல்றீங்க...😒
கயல் அப்பா : போய் வேலைய பாரு டி மனுஷன டென்ஷன் பண்ணிட்டு ( போய்ட்டாரு)
கயல் அம்மா : வீட்டுல இருந்தப்பவும் என்னை திட்டு வாங்க வைப்பா இப்போ வீட்டை விட்டு போய்யும் திட்டு வாங்க வைக்குறா 😏 ( அவங்களும் போய்ட்டாங்க)
கா. அம்மா : 😠 இதுக்கு தான் இவ்ளோ ஆர்ப்பாட்டமா.
கயல் : ஆமா பேசி பேசி தொண்டை வறண்டுட்டு ஜூஸ் இருந்தா எடுத்துட்டு வாங்க...😶
கா. அம்மா : எங்களுக்கு மாமியார் இல்லாத குறைய தீர்க்க தான் நீ வந்திருக்க போல எப்போ பேசுனாலும் அதிகாரத்தோட பேச வேண்டியது...🧐
கயல் : அதான் தெரியுதுல கவிதா போய் ஜூஸ் எடுத்துட்டு வா.
கா. அம்மா : அடிங்க பேர் சொல்றியா ( அடிக்க வந்தாங்க)
கயல் : எழுந்து அவ வீட்டுக்கு ஓடிட்டா.
ஈவ்னிங் ஹரி, அகிலன், ராகவி, மித்ரன் எல்லாரும் கௌதம் வீட்டுக்கு வந்தாங்க.
தொடரும்...
# Sandhiya
0 Comments