மைவிழி பார்வையிலே - 82

ஹரி, அகிலன், ராகவி எல்லாருமே பாஸ் ஆகி நல்ல பர்சன்டேஜ் வாங்கிருந்தாங்க அதை செலிப்ரேட் பண்ண தான் எல்லாரும் கௌதம் வீட்டுக்கு வந்தாங்க கூடவே மித்ரனும் வந்தான்... 🚶🏻‍♀️🚶🏻🚶🏻

லெட்சுமி : வாங்க வாங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா.

ஹரி : நல்லா இருக்கோம் மா.

அகிலன் : எங்க உங்க செல்ல மருமகள்...🤔

லெட்சுமி : நீ சொல்லாட்டியும் அவ என் செல்லம் தான் டா.

ராகவி : போதும் மா மருமகள கொஞ்சினது...😑

கயல் : என்ன பேசுறிங்க என்னை பத்தி ( மாடில இருந்து இறங்கி வந்தா)

ஹரி : உன்னை ரொம்ப பாராட்டி பேசிட்டு இருந்தோம்...🙃

கயல் : அப்படியா 😍

மித்ரன் : கயல் பொய் சொல்றாங்க டா.

அகிலன் : ஏன் அண்ணா அவள்ட மாட்டி விடுறிங்க...😒

மித்ரன் : நீங்க அடி வாங்குறத பார்க்க ஜாலி யா இருக்கும் டா...😅

ஹரி : ராகவி உன் ஆள அமைதியா இருக்க சொல்லு டி.

ராகவி : 😒😒😒 யார் நீ.

ஹரி : துரோகி

கௌதம் : வந்ததும் ஆரம்பிச்சிட்டீங்களா...

ஹரி, அகிலன் : 😁😁😁

கௌதம் : அண்ணா ஜாப்  எப்படி போது.

மித்ரன் : சூப்பரா போது டா அடுத்த வருஷம் நாம சொந்த கம்பெனி ஸ்டார்ட் பண்றோம் சரியா...😌

கௌதம் : கண்டிப்பா அண்ணா அதுக்காக தான் பணம் சேர்த்துட்டு இருக்கேன்...😉

மித்ரன் : ☺☺☺

கயல் : ( m.v ) எனக்கு தெரியும் கௌதம் இதனால தான் நான் படிக்கலனு சொன்னேன் நான் படிக்க ஆரபிச்சிட்டா உன் சேலரி எல்லாம் என் படிப்பு செலவுக்கே சரியாகிடும் அப்பறம் பிஸ்னஸ் ஆரம்பிக்கும் போது உன் பங்கு பணம் குடுக்க நீ கஷ்டப்படுவ இப்போ அந்த ப்ரச்சனை இருக்காது ☺ ...

ராகவி : கயல்ல அடிச்சா.

கயல் : ஏன்டி அடிச்ச...

ராகவி : கூப்பிட்டுட்டே இருக்கேன் அப்படியே சிலை மாதிரி நீக்குறா...🤨

கயல் : 😁😁😁 ஒன்னும் இல்ல.

லெட்சுமி : இந்தாங்க எல்லாரும் ஜூஸ் எடுத்துக்கோங்க...🍹

கௌதம் : அடுத்து எல்லாரும் என்ன பண்ண போறீங்க...🧐

ராகவி : நான் M. Com பண்ண போறேன்.

கௌதம் : நீங்க டா...😌

ஹரி, அகிலன் : நாங்க சென்னை போறோம்...😉

கௌதம் : ஏன் டா.

ஹரி : அங்க என் மாமா வீடு இருக்கு அண்ணா அங்க தங்கி படிக்க போறோம்.

கயல் : அப்போ அடிக்கடி பார்க்க முடியாதா 😔😔😔

ஹரி : ஹேய் அதெல்லாம் இல்ல சண்டே ஆனா இங்க வந்துடுவோம்...😊

கயல் : 😄 நிஜமா

அகிலன் : நிஜமா டி.

கயல் : அப்போ சரி...

அப்பறம் அவங்க கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்பிட்டாங்க...🚶🏻‍♀️🚶🏻

அடுத்த நாள் காலை,

சரண் : மகா வீட்டுக்கு வெளில நின்னு ஹாரன் அடிச்சான்.

மகா : வரேன் வரேன் ( பேக் மாட்டிட்டு வெளில வந்தா) 😍😍😍

சரண் : வொய்ட் ஷர்ட், ப்ளு ஜீன்ஸ், கூளர்ஸ் போட்டு பைக்ல சாஞ்சிட்டு செம்ம ஸ்டைலா நின்னான்...🚶🏻

மகா : 😍😍😍 ( அவன நோக்கி பொருமையா வந்தா)

சரண் : போலாமா.

மகா : ம்ம்ம்.

        : மகா ( பக்கத்து வீட்டு பொண்ணு கூப்பிட்டா)

மகா : ( சரண்ட ஒரு நிமிஷம்னு சொல்லிட்டு அந்த பொண்ணுகிட்ட போனா) என்ன டி.

       : யார் அந்த பையன்.

மகா : நீ ஏன் கேட்குற.

        : பார்க்க சூப்பரா இருக்கான் லவ் பண்ணலாம்னு தான்...😍

மகா : 😠😠😠 நீ இப்போ லீவ் காக தான் இங்க வந்திருக்க இன்னும் இரண்டு நாள்ல ஊருக்கு போய்டுவ நியாபகம் இருக்கா.

       : அதனால தான் நம்பர் கேட்டேன்..😁

மகா : அவன் ஏற்கனவே ஒரு பொண்ண லவ் பண்றான் வீனா ஆசைய வளர்த்துக்காத...😏

         : 😔😔 அப்படியா ( போய்ட்டா)

மகா : ஒரு பையன் அழகா இருந்திட கூடாது உடனே வந்துடுவாளுங்க 😏 ( புலம்பிட்டே சரண் கிட்ட போனா)

சரண் : ஏன் அந்த பொண்ணு கூப்பிட்டது...🧐

மகா : சும்மா தான் ( அவனோட கூளர்ஸ்ஸ கழட்டுனா )

சரண் : ஏய் என்னடி பண்ற..

மகா : எதுக்கு ஷர்ட் பட்டன கழட்டி விட்ருக்க போடு

சரண் : முடியாது...

மகா : அவளே போட்டு விட்டா..

சரண் : மகா என்ன டி பண்ற..🧐

மகா : இன்மேல் கூளர்ஸ் போடுறது ஷர்ட் பட்டன கழட்டி விடுறது இதெல்லாம் வேண்டா புரிஞ்சதா...🤨

சரண் : 😒😒😒

மகா : என்ன பாக்குற வண்டிய எடு ( ஏறி உட்கார்ந்தா)

சரண் : ரொம்ப தான் மிரட்டுறா...😑

மகா : என்ன ?

சரண் : 😷😷😷 ஒன்னும் இல்ல.

மகா : ம்ம்ம்.

( அவங்க காலேஜ் போய்ட்டாங்க)

அப்படியே ஈவ்னிங் ஆகிடுச்சி கார்த்திக் கௌதம் வீட்டுக்கு வந்தான் ஆனா உள்ள போகல கேட் கிட்டயே நின்னுட்டான்...😊

மீரா : பாட்டு பாடிட்டே கார்டன்ல உள்ள செடிக்கு எல்லாம் தண்ணி ஊத்திட்டு இருந்தா...🌿

கார்த்திக் : பாட்டா பாடுற இப்போ என்ன பண்றேன் பாரு ( தண்ணி வந்துட்டு இருந்த பைப் ப க்ளோஸ் பண்ணிட்டான்.

மீரா : என்ன தண்ணி வரல ( அந்த பைப்ப நிமிர்த்தி பார்த்தா)

கார்த்திக் : பைப் ஓபன் பண்ணிட்டான்.

மீரா : ( தண்ணி ஃபுல் ஃபோர்ஸ்ல அவ முகத்துல அடிச்சது)  ஆஆஆஆஆ😖😖😖 (பைப்ப கீழ போட்டுட்டா)

கார்த்திக் : 😂😂😂😂😂 ( பயங்கரமா சிரிச்சான்)

மீரா : சத்தம் வந்த சைடு பார்த்தா...🧐

கார்த்திக் : 😂😂😂

மீரா : பைப் எடுத்து அவன் மேல தண்ணிய அடிச்சா.

கார்த்திக் : தண்ணி மேல படாம இருக்க ஓடுனான்...🏃🏻

மீரா : அவளும் துறத்திட்டே போய் அவன ஃபுல்லா நனைச்சிட்டா.

கார்த்திக் : அவனும் பைப் புடிங்கி அவ மேல அடிச்சான் ( இப்படியே ஜாலியா விளையாண்டாங்க)

இதை ஒரு ஜோடி கண்கள் பார்த்தது அது யார்னு நேரம் வரும் போது சொல்லுறேன்.

நைட்,

கௌதம் : சாப்பிட்டு முடிச்சிட்டு ரூம்க்கு போய்ட்டான்.

கயல் : கிட்சன் க்ளீன் பண்ணிட்டு லேட்டா போனா.

கௌதம் : லேப்டாப்ல எதோ வொர்க் பண்ணிட்டு இருந்தான்...👨‍💻

கயல் : கௌதம் தூங்கலாம் வா...🙂

கௌதம் : நீ தூங்கு இதை முடிச்சிட்டு வந்துடுறேன்...😊

கயல் : 😏 போய் படுத்துட்டா ஆனா தூக்கமே வரல கௌதம் இல்லாததால... எழுந்து பார்த்தா.

கௌதம் : அப்பவும் வொர்க் பண்ணிட்டு இருந்தான்...👨‍💻

கயல் : அவளோட குட்டி பில்லோவ எடுத்துட்டு வந்து அவன் பக்கத்துல உட்கார்ந்தா...😊

கௌதம் : நீ தூங்கு டா நான் இதோ முடிச்சிட்டு வந்துடுறேன்.

கயல் : எனக்கு தூக்கம் வரல.

கௌதம் : சரி ( திரும்ப வொர்க் பண்ண ஆரம்பிச்சிட்டான்)

கயல் : அந்த பில்லோல தலைய வச்சி லேப்டாப்ப பார்த்துட்டு இருந்தா...🙂

கௌதம் : அவன் வேலை பார்க்குற இன்ஸ்ட்யூட்ல எக்ஸாம் நடக்க போது அதுக்கான கேள்வி தாள் தான் ரெடி பண்ணிட்டு இருந்தான்.

கயல் : 👀👀👀

கௌதம் : முடிச்சிட்டு லேப் க்ளோஸ் பண்ணான்.

கயல் : முடிஞ்சதா 😣😣😣

கௌதம் : 😄( அவள தூக்கிட்டு போய் பெட்ல படுக்க வச்சி அவனும் பக்கத்துல படுத்தான்) உன்னை தூங்குனு சொன்னா ஏன் கேட்க மாட்ற...😐

கயல் : ( அவன் மேல படுத்தா) இந்த இதய துடிப்பு கேட்காம தூக்கம் வர மாட்டுதே 😚😚😚 ( அவன் மார்புல கிஸ் பண்ணா)

கௌதம் : அவ நெத்தில கிஸ் பண்ணி தட்டி குடுத்தான்...😚

கயல் : 😪😪😪

கௌதம் : அப்பறம் அவனும் தூங்கிட்டான்.

அப்பறம் கௌதம்க்கு காலேஜ் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க கயல் லெட்சுமி அம்மா கூட வம்பு பண்ணிட்டு ஜாலியா இருந்தா.

நாளை மறுநாள் கௌதம், கயல்க்கு முதல் வருட கல்யாண நாள் அதுக்காக இரண்டு பேரும் தனி தனியா ப்ளான் பண்ணிருக்காங்க அது என்ன ப்ளான்னு நாளைக்கு பார்க்கலாம் ஃப்ரண்ட்ஸ்.

# Sandhiya