எனக்குள் உறைந்தவளே - 71

ஒருநாள் சன்டே தன்ஷி மிருனாழினி கூட ஃபோன் பேசிட்டு இருந்தா...

தமிழ்மாறன் : ( அப்போ தான் வயல்ல இருந்து வந்தான்) யாரு தன்ஷியா...

மிருனாழினி : ஆமாங்க, தன்ஷி அப்பா வந்துருக்காங்க பேசு மா...

தன்ஷிகா : குடுங்க மா...

தமிழ்மாறன் : தன்ஷி எப்படி டா இருக்க...

தன்ஷிகா : நல்லா இருக்கேன் பா நீங்க எப்படி இருக்கீங்க...

தமிழ்மாறன் : நல்லா இருக்கேன் டா ஏன் ஒருமாதிரி பேசுற...

தன்ஷிகா : எப்போதும் போல தான் பா பேசுறேன்..

தமிழ்மாறன் : எப்போதும் இருக்குற உற்சாகம் உன் குரல்ல இல்லயே டா சோர்வா பேசுறா மாதிரி இருக்கு...

தன்ஷிகா : ஆமா பா எனக்கும் காலைல இருந்து அப்படி தான் இருக்கு, இளா கூட காலைல இருந்து நிறைய முறை கேட்டுட்டாங்க எனக்கே தெரியாதப்ப நான் என்ன அவர்கிட்ட சொல்லுறது அதான் என்னை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு அவரும் சூர்யாவும் சமைக்குறாங்க...

தமிழ்மாறன் : ஹாஸ்பிட்டல் போய் என்னனு பாரு டா...

தன்ஷிகா : சரி பா...

தமிழ்மாறன் : சரி நான் வச்சிடுறேன் நீ ரெஸ்ட் எடு...

தன்ஷிகா : ம்ம்ம்...

மிருனாழினி : என்னங்க ஹாஸ்பிட்டல் அது இதுனு பேசுறீங்க என்கிட்ட நல்லா தான பேசுனா...

தமிழ்மாறன் : தெரியல காலைல இருந்து சோர்வா இருக்காம் அதனால தன்ஷிய ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு இளா, சூர்யா சமைச்சிட்டு இருக்காங்களாம்...

மிருனாழினி : அப்படியா ( கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு திரும்பவும் தன்ஷிக்கு கால் பண்ணா)

தன்ஷிகா : என்ன மா என்ன ஆச்சி...

மிருனாழினி தன்ஷி கிட்ட சில கேள்விகள் கேட்டா அவளும் பதில் சொன்னா...

மிருனாழினி : ஃபோன் பேசி முடிச்சிட்டு சோஃபால உட்கார்ந்து அதையே பார்த்துட்டு இருந்தா...

தமிழ்மாறன் : என்ன யாழினி தனியா போய் எதையோ பேசிட்டு வந்த எதாவது ப்ரச்சனையா...

மிருனாழினி : அதெல்லாம் இல்ல...

தமிழ்மாறன் : அப்பறம் ஏன் ஃபோன்னயே பார்த்துட்டு இருக்க...

மிருனாழினி : சொல்லுறேன் நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க...

தமிழ்மாறன் : 😠😠😠 அவளை முறைச்சி பார்த்தான்...

மிருனாழினி : சரி சரி முறைக்காதீங்க ( கிட்சன் போய் அவனுக்காக மோர் எடுத்துட்டு வந்து குடுத்தா) இதை குடிச்சிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க என்ன விஷயம்னு சொல்லுறேன்...

தமிழ்மாறன் : ம்ம்ம்...

சென்னை,

தன்ஷிகா : மிரு கிட்ட பேசிட்டு பர்ஸ் எடுத்துகிட்டு வெளில வந்தா...

இளமாறன் : ( கிட்சன்ல இருந்து வந்தான்) தன்ஷி எங்க டி போற...

தன்ஷிகா : கடைக்கு போறேன் இளா...

இளமாறன் : என்ன வேணும்னு சொல்லு நான் வாங்கிட்டு வரேன்...

தன்ஷிகா : பக்கத்துல தான இருக்கு நான் போய்ட்டு ஐந்து நிமிஷத்துல வந்துடுவேன் இளா...

இளமாறன் : ஏற்கனவே ஒருமாதிரி இருக்க இதுல நீ ஏன் அலையுற தன்ஷி...

தன்ஷிகா : ப்ளீஸ் இளா ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்...

இளமாறன் : சரி போ...

தன்ஷிகா : ஓகே...

தன்ஷி அவ வீட்டுக்கு பக்கத்துல உள்ள மெடிக்கல் ஷாப் போய் ப்ரக்னன்ஸி டெஸ்ட் கிட் வாங்கிட்டு வந்தா...

தன்ஷிகா : நேரா ரூம்க்குள்ள போய்ட்டா...

இளா, சூர்யா : சமைச்சதை டைனிங் டேபிள்ல வச்சிட்டு இருந்தாங்க...

இளமாறன் : ( தன்ஷி ரூம்க்குள்ள போறதை பார்த்தான்) இவ ஏன் இன்னைக்கு வித்தியாசமா நடந்துக்குறா " சூர்யா  எல்லாத்தையும் எடுத்து வை டா இதோ வந்துடுறேன் "...

சூர்யா : சரி அண்ணா...

இளமாறன் : ( ரூம்க்குள்ள போனான்) எங்க இவளை காணும்

பாத்ரூம்ல சத்தம் கேட்கவும் அங்க போய் கதவை தட்ட போன நேரம் தன்ஷி கதவை திறந்துட்டா...

தன்ஷிகா : இளாவ ஹக் பண்ணி அவன் முகம் முழுக்க முத்தம் குடுத்தா...

இளமாறன் : 😄😄😄 ஹேய் தன்ஷி என்ன மா...

தன்ஷிகா : இதோ பாருங்க ( அந்த டெஸ்ட் கிட் ட அவன் கிட்ட காட்டுனா)

இளமாறன் : என்னா மா இது...

தன்ஷிகா : அய்யோ இது கூட தெரியாதா ( அந்த டெஸ்ட் கிட்ல இருந்த பேப்பரை எடுத்து குடுத்தா) படிச்சி பாருங்க தெரியும்...

இளமாறன் : அதை வாங்கி படிக்க ஆரம்பிச்சான்...

தன்ஷிகா : ப்ரக்னன்ஸி டெஸ்ட் கிட் ட ஆசையா பார்த்துட்டு இருந்தா...

இளமாறன் : அதை படிக்க படிக்க அவன் முகத்துல பல விதமான உணர்ச்சி வந்து போனது 😍😍😍 " ஹேய் தன்ஷி அதுல டபுள் கோடு  காட்டுதா "  வாங்கி பார்த்தான்...

தன்ஷிகா : 😄😄😄 இளாவோட ரியாக்சன் என்னனு தெரிஞ்சிக்க அவனையே பார்த்துட்டு இருந்தா...

இளமாறன் : 😄😄😄 ஹேய்ய்ய்ய் ( சந்தோஷத்துல அவளை தூக்கி சுத்துனான் )

தன்ஷிகா : 😂😂😂 இளா தலை சுத்துது கீழ விடுங்க...

இளமாறன் : தன்ஷி நான் அப்பா ஆகிட்டேன் 😘 ( அவ முகம் முழுக்க முத்தம் குடுத்தான்)

தன்ஷிகா : 😂😂😂 நானும் அம்மா ஆகிட்டேன் ( கத்தி சொன்னா )

இவங்க சத்தம் கேட்டு சூர்யா இவங்க ரூம்க்கு ஓடி வந்தான்...

சூர்யா : அண்ணா என்ன ஆச்சி ஏன் கத்துறீங்க...

இளமாறன் : டேய் சூர்யா நீ சித்தப்பா ஆகிட்ட டா ( அவனை கட்டி புடிச்சி சொன்னான்)

சூர்யா : 😄 ஐஐஐ அண்ணிமா நிஜமாவா...

தன்ஷிகா : ஆமா சூர்யா...

சூர்யா : நான் இப்பவே அப்பா கிட்ட சொல்லுறேன் ( வெளில ஓடிட்டான்)

தன்ஷிகா : நானும் அம்மா கிட்ட சொல்லுறேன்ங்க அவங்க தான் நான் டயர்டா பேசவும் செக் பண்ணி பார்க்க சொன்னாங்க...

இளமாறன் : சரி மா...

தன்ஷி மிரு, தமிழ் கிட்ட பேசுற நேரம் இளா ஜெனிக்கு கால் பண்ணி சொல்லிட்டான்...

எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம் மறுநாளே தன்ஷிய பார்க்க எல்லாரும் வந்துட்டாங்க...

மித்ராக்கு இது ஐந்தாவது மாசம் அவளுக்கு கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம் இருந்தது அதனால அவ, ரிஷ்வந்த்த தவிர மத்த எல்லாரும் வந்துட்டாங்க...

ஜெனிக்கும் தன்ஷிய பார்க்க ஆசை இருந்தாலும் இதுக்கு மேல அதிகம் ட்ராவல் பண்ண கூடாதுனு டாக்டர் சொன்னதால வீடியோ கால் பண்ணி பேசுனா...

இளா தன்ஷிய ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போய் செக் பண்ணதுல அவ கொஞ்சம் வீக்கா இருக்கா ஜாக்கிரதையா இருக்கனும்னு சொன்னாங்க அதனால அவளை ஆபிஸ் வர வேண்டானு சொல்லிட்டு இளா மட்டும் போய்ட்டு இருக்கான்...

கோயம்பத்தூர்,

ஜெனிக்கு எட்டாவது மாசம் ஆரம்பிச்சிடுச்சி, சும்மா இருக்கும் போது எல்லாம் வயித்துல கைய வச்சி குழந்தை கூட பேசுவா, அதுவும் வயித்துல அசைஞ்சி அவளோட பதில் பேசிட்டு இருக்கும்...

சந்தீப் : ஆபிஸ் முடிஞ்சி வீட்டுக்கு வந்ததும் நேரா அவன் ரூம்க்கு வந்தான்...

ஜெனி : எப்போதும் போல பால்கனில இருந்த சாய்வு நாற்காலில உட்கார்ந்து குழந்தை கூட பேசிட்டு இருந்தா...

சந்தீப் : யார் கூட பேசுறா கைல மொபைல் கூட இல்லயே ( கிட்ட போய் எட்டி பார்த்தான்)

ஜெனி : ஜெனி பேசுறதை கேட்டு குழந்தை அவ வயித்துல லைட்டா உதைக்கவும் ஜெனி வயித்துல தெரிஞ்ச அசைவு சந்தீப்க்கு நல்லாவே தெரிஞ்சது...

சந்தீப் : 😍😍😍 ஜெனி குழந்தை அசையுறானா ( திடீர்னு அவ முன்னாடி வந்து அவளுக்கும் கீழ மண்டி போட்டு உட்கார்ந்தான்)

ஜெனி : 😨 அச்சோ ஏன் இப்படி பண்ணீங்க பயந்தே போய்ட்டேன் ( செஞ்சுல கை வச்சி சொன்னா)

சந்தீப் : சாரி சாரி மா...

ஜெனி : ம்ம்ம்...

சந்தீப் : 😍😍😍 நான் பேசுனாலும் குழந்தை அசையுமா...

ஜெனி : அசையும்...

சந்தீப் : குட்டி பாப்பா அப்பா வந்துருக்கேன் ஒரு ஹாய் சொல்லு பார்க்கலாம்...

குழந்தை அசையவே இல்ல...

சந்தீப் எவ்ளோ பேசியும் குழந்தை கிட்ட எந்த அசைவும் இல்ல...

சந்தீப் : ஜெனி ஏன் பேபி அசைய மாட்டுது...

ஜெனி : நீங்க புதுசா பேசுறீங்கள அதனால அசையல போல...

சந்தீப் : அப்போ பேபி அசையாதா 😞😞😞 ( பாவமா கேட்டான்)

ஜெனி : சந்தீப் கைய எடுத்து அவ வயித்துல வச்சா " செல்லம் அப்பா வந்துருக்காரு பாரு ஏன் பேச மாட்றீங்க அப்பா மேல கோவமா? நீங்க வெளில வந்ததும் அப்பாவ அடிச்சிடலாம் இப்போ அப்பா கூட பேசுங்க டா "

ஜெனி வயித்துல குழந்தை வேகமா ஒரு உதை விட்டுச்சி...

சந்தீப் : 😍😍😍 ஜெனி பாப்பா உதைக்குறா பாரு ( சந்தோஷத்துல ஜெனி வயித்துல முத்தம் குடுத்தான்)

ஜெனி : 😱 அதிர்ச்சி ஆகி அவனையே பார்த்தா...

சந்தீப் : ஜெனி இந்த நிமிஷம் நான் ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன் ( ஜெனி வயித்துலயும் எழுந்து அவ நெத்திலயும் முத்தம் குடுத்தான்)

ஜெனி : அவனா விரும்பி தர முதல் முத்தம் அதை சந்தோஷமா ஏத்துகிட்டா...

சந்தீப் : நான் அம்மா கிட்ட சொல்ல போறேன் ( வெளில போய்ட்டான்)

ஜெனி : 😄😄😄 சிரிச்சிட்டே அவன் முத்தம் குடுத்த இடத்தை தொட்டு பார்த்தா...

தொடரும்...

# Sandhiya.