புதிதாய் பிறக்க நான் ஆசை படுகிறேன்...☺️

தெளிந்த நீரில் முகம் பார்க்க

ஆசைபடுகிறேன்...⛲

மௌனமாய் பல மணி நேரம்

நடக்க ஏங்குகிறேன்...🚶

புத்தகங்களை நண்பர்களாகி

பல விதமான கற்பனையை 

உலகை விட்டு விலக

வழி தேடுகிறேன்...

படியுங்கள் ...📒📒📒