"அன்பு உலகை ஆளும்..." ☺️😊☺️
"எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றன கதை, கவிதை எழுத விருப்பம் உள்ளவங்க ram3krs3@gmail.com mail I'd (or) எங்களுடைய fb page (or) instagram I'd ல் தொடர்புகொள்ளவும் ..."

நேசம் என்னிடம் - 25

 


நேசம் என்னிடம் - 25

நாகராஜ் தலையை‌சொரிந்து கொண்டு நிற்க...

வம்சி அவன் தலையில் தட்டி "என்ன டா தலையை சொரிஞ்சுக்கிட்டு இருக்க... Bike எடு டா..."என்று சொல்ல...

நாகராஜ் : அத தான் நானும் தேடிக்கிட்டு இருக்கேன்... இந்த பயப்புள்ள bike ஹ எங்க நிறுத்தி வச்சு இருக்கான் னு தெரியல டா...

வம்சி : அங்க பாரு டீ கடைக்கிட்ட இருக்கு... போய் எடு...

நாகராஜ் bike எடுத்து கொண்டு வந்து " ஆமா இப்ப நம்ம எங்க போறது..."என்று கேட்க...

வம்சி : ஆமா... இந்த பயபுள்ள சொல்லாம போயிட்டானே...

நாகராஜ் : இப்ப என்ன பண்றது...

வம்சி : Any guesses...

நாகராஜ் : I think...

வம்சி : U think...

நாகராஜ் : ப்ச் இல்ல வேணாம்...

வம்சி : என்ன னு சொல்லு... 

நாகராஜ் : Maximum யாரா இருந்தாலும் கோச்சுக்கிட்டோ இல்ல மனசு கஷ்டமா இருந்தாலோ beach க்கு தான் போவாங்க...

வம்சி 😠😠😠 முறைக்க...

நாகராஜ் : பாத்தீயா... முறைக்கிற... நா தான் starting ல I think னு சொல்லி தானே start பண்ணேன்... இப்ப முறைக்கிற...

வம்சி யோசித்து விட்டு " ம்ம்ம் நீ சொன்னதுக்கும் வாய்ப்பு இருக்கு..."என்று சொல்ல...

நாகராஜ் : அப்புறம் என்ன beach க்கு வா போலாம்...

வம்சி : "ம்ம்ம்... சரி போலாம்..."என்று கிளம்பினர்...

நாகராஜ் Beach road ல் bike ஐ நிறுத்த...

வம்சி இறங்கி என்ன செய்வது என்று புரியாமல் விழித்து 🙄🙄🙄 கொண்டு இருந்தான்...

நாகராஜ் : வா களத்தில் இறங்குவோம்...

வம்சி : நல்லா பாரு... குரு bike இல்ல... 

நாகராஜ் : நம்ம முன்னாடி வந்துட்டோம் னு நினைக்கிறேன்... வா வந்து உட்காரு... கொஞ்ச நேரம் wait பண்ணி பாப்போம்...

வம்சி : டேய் மேகா இருக்காளா னு போய் பாக்கலாம் வா...

நாகராஜ் : "அட இருயா... சுத்திக்கிட்டே இருக்கோம்..."என்று இடுப்பில் கை வைத்து சுற்றும் முற்றும் பார்த்து "டேய் வம்சி சுண்டல் டா... சுண்டல் வாங்கி கொடு டா..‌"என்று அவனை சொரிய...

வம்சி : டேய் நீ என்ன சின்ன குழந்தையா...

நாகராஜ் : "டேய் வாங்காம கொடு டா..."என்று சினுங்க..

வம்சி :"அய்ய..."என்று தலையில் 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️அடித்து கொண்டு "வந்து தொலை... வாங்கி தரேன்.."என்று ரெண்டு சுண்டல் வாங்கி அங்கே அமர்ந்து சாப்பிட்டனர்...

*************

மேகா அழைத்து சென்ற park க்கு சென்றான் குரு...

Park gate பூட்டி இருக்க... வண்டியை வளைத்து கொண்டு coffee shop க்கு சென்று உள்ளே போய் பார்க்க...

அங்கே மேகா table மேல் இரு கையை கோர்த்து நெற்றில் வைத்து கண் மூடி அமர்ந்திருந்தாள்...

குரு மேகா வை பார்த்து கோவம் வர... வேகமாக அவள் அருகில் சென்றான்...

குரு பல்லை 😬😬😬 கடித்து கொண்டு "மேகா..." என்று அழைக்க...

மேகா நிமிர்ந்து பார்க்க...குரு நொடியும் தாமதிக்காமல் அவளை ஓங்கி 👋👋👋 அறைந்தான்...

மேகா கண்கள் கலங்கி கன்னம் சிவந்து போய் இருக்க...

குரு கண் சிவந்து கடும் கோபத்தில் அவளை முறைத்து 😡😡😡 கொண்டு இருந்தான்...

மேகா : "குரு..."என்று எழ...

குரு மறுபடியும் அறைந்து "office ல hostel க்கு போகாம இங்க எதுக்கு டி வந்த... உன்னையே எங்க எல்லாம் தேடுறது...call பண்ணா எதுக்கு cut பண்ற..."என்று மறுபடியும் அறைந்தான்...

மேகா கன்னத்தை பிடித்து கொண்டு 😭😭😭அழுதாள்...

குரு அவள் கையை பிடித்து இழுத்து சென்றான்...

குரு bike ஐ start செய்து  "உட்கார்..."என்று சொல்ல

மேகா 😭😭😭அழுது கொண்டே இருக்க...

குரு : "உட்கார் னு சொன்னேன்...காது ல விழ ல..."என்று கத்த...

அவன் கோவத்தில் பயந்து போய் bike ல் அமர்ந்தாள்...

*************

வம்சி நாகராஜ் ஐ ஒற்றை🤨🤨🤨 புருவத்தை தூக்கி பார்த்து கொண்டு இருக்க...

நாகராஜ் முன் ரெண்டு சுண்டல் சாப்டு போட்ட paper, மூனு cotton candy stick, mango slice சாப்டு போட்ட paper,இப்ப ரெண்டு கையிலும் kulfi ஐ வைச்சு சப்பி கொண்டு இருந்தான்...

வம்சி : டேய் டேய் நீ என்ன சின்ன குழந்தையா... இப்படி சாப்டுற... கொஞ்சமா சாப்டு டா...

நாகராஜ் : டேய் சாப்டுறதுல கஞ்சத்தனம் இருக்க கூடாது டா... நல்லா சாப்டனும்...

வம்சி :"அய்யோ..."என்று தலையில் 🤦🏻🤦🏻🤦🏻 அடித்து கொண்டு திரும்ப...

குரு மேகா வை அழைத்து கொண்டு சற்று தள்ளி bike ஐ நிறுத்தினான்...

வம்சி நாகராஜ் சட்டையை பிடித்து இழுத்து "டேய் நாகா...டேய் டேய்...அங்க பாரு டா‌... டேய்..."என்று உலுக்க...

நாகராஜ் கையில் இருந்த kulfi கீழே விழுந்தது...

நாகராஜ் : "என்ன டா..."என்று கத்தி கொண்டு அவனை பார்க்க...

வம்சி : குரு வந்துட்டான்... மேகா வ கூட்டிட்டு வந்துட்டான்...

நாகராஜ் : "எங்க எங்க.."என்று எழுந்து சுற்றி பார்க்க...

வம்சி : "இங்க பாரு டா..."என்று அவனை திரும்பி காட்ட...

நாகராஜ் : எங்க போய் கூட்டிட்டு வரான்...

வம்சி : வா பாக்கலாம்...

நாகராஜ் : அட இரு வம்சி... என்ற நடக்குது னு பாக்கலாம்...

வம்சி : அப்படிங்குற...

நாகராஜ் : ஆமாங்குறேன்...

வம்சி : சரி உன் kulfi கீழ் விழுந்துருச்சு டா...

நாகராஜ் : என் பாவத்தை வாங்காம ஒழுங்கா எனக்கு kulfi வாங்கி கொடு டா...

வம்சி :"ச்சை வந்து தொலை டா..."என்று அவனுக்கு kulfi வாங்கி கொடுத்தான்...

குரு மேகா கையை பிடித்து இழுத்து கடல் ஐ நோக்கி சென்றான்...

மேகா : குரு... குரு விடுங்க... எங்க கூட்டிட்டு போறீங்க... விடுங்க குரு...

மேகா : பேசாம வா டி...

குரு அவளை இழுத்து முன்னால் விட்டு 👋👋👋 அறைந்தான்...

வம்சியும் நாகராஜ் ம் அவர்கள் பின்னாடியே வர...

குரு மேகா வை அறைந்ததை பார்த்த நாகராஜ் kulfi ஐ தூக்கி போடு ஓட... அது வம்சி மேல் விழுந்தது...

வம்சி : "டேய் எங்க டா ஓடுற..."என்று அவனும் சட்டையை துடைத்து கொண்டு பின்னாலேயே ஓடினான்... 

நாகராஜ் ஓடி வந்த வேகத்தில் குரு வை பிடித்து தள்ளி விட... குரு கீழே விழுந்தான்...

பின்னாடியே வம்சி வந்து குரு தூக்கி விட்டான்...

வம்சி : "என்ன ஆச்சு...டா..."என்று நாகராஜ் ஐ பார்த்து "எதுக்கு டா அவனை தள்ளி விட்ட..."என்று கத்த...

நாகராஜ் : ஆமா என்னைய கேளு... அவன் என்ன பண்ணான் னு கேளு...

வம்சி : என்ன டா பண்ண...

குரு அமைதியாக தலை குனிய...

வம்சி நாகராஜ் ஐ " என்ன னு நீயாவது சொல்லு டா..."என்று கேட்க...

நாகராஜ் : அந்த புள்ளைய அறைஞ்சுப்புட்டான் டா...

வம்சி : "என்னது..."என்று மேகா வை பார்க்க...

மேகா கன்னத்தில் கை வைத்து அழுது கொண்டு இருந்தாள்...

வம்சி : எதுக்கு டா அறைஞ்ச... 

குரு :"அடிக்காம என்ன டா பண்ண சொல்ற... Office ஹ விட்டா நேரா hostel க்கு போக வேண்டியது தானே... அத விட்டுப்புட்டு எங்கேங்கோ சுத்திக்கிட்டு இருக்கா... அப்போ கோவம் வருமா வராதா..."என்று கத்த...

நாகராஜ் : அதுவும் சரி தான்...பொம்பள புள்ள நேரா Hostel க்கு போக வேண்டியது தானே... இப்படி பண்ணா யாருக்கா இருந்தாலும் கோவம் வர தான் செய்யும்...

வம்சி : அட பக்கி... கோவம் வரும் தான்... இல்ல னு சொல்ல ல... அது எந்த புள்ள சம்பந்தப்பட்டவங்களுக்கு ல வரனும்... இவனுக்கு எதுக்கு வரனும்...

நாகராஜ் : இதுவும் சரி தான்... உனக்கு எதுக்கு டா கோவம் வருது...

குரு : மிதிச்சுப்புடுவேன் டா... ஏதாவது ஒரு பக்கம் பேசு டா...

நாகராஜ் : நியாயம் எங்கேயோ அங்க நா பேசுறேன்... உனக்கும் மேகாவுக்கும் சம்பந்தம் இல்லை ல... 

மேகா :"நல்லா கேளுங்க..."என்று கண்ணை துடைக்க...

குரு : நீ பேசாத...

வம்சி : நீ பேசாத டா... பொண்ணுங்கள கை கூப்பி கும்பிடனும்‌... கை நீட்டி அறைய கூடாது... எங்க இருந்து டா பழகுன இந்த பழக்தத்தை...

குரு : இவ பண்ணதுக்கு அடிக்காம என்ன பண்ணுவாங்க...

வம்சி : அவளை அடிக்க நீ யாரு‌ டா...

குரு : "நா அவ..."என்று ஏதோ சொல்ல வந்து வாயை மூடி கொள்ள‌...

நாகராஜ் : சொல்லு டா... நீ யாரு...

குரு அமைதியாக இருக்க...

வம்சி : சொல்லு... நீ யாரு... 

குரு : நா யாரோ... முத அவளை ஒழுங்கா இருக்க சொல்லு...

நாகராஜ் : கோபப்பட்டு பேசுனது நீ... இப்ப அவ கிட்ட எதுக்கு கோபப்படுற... 

வம்சி : முத அவளை அடிக்க யாரும் உரிமை கொடுத்தது...

மேகா : கேளுங்க வம்சி... Coffee shop ல இருந்து அடிச்சு இழுத்துட்டு வராரு...

வம்சி : டேய் உனக்கு அறிவில்லையா டா...

நாகராஜ் : நீ தான் அவ வேணாம் னு சொல்லிட்ட ல அப்புறம் எதுக்கு டா அவ விசயத்துல தலையிடுற...

குரு பல்லை 😬😬😬 கடித்து கொண்டு மேகா வை பிடித்து தள்ளி "போ டி போ... எங்க வேணும்னாலும் போ... எனக்கு என்ன வந்துச்சு... போ டி..."என்று கத்த...

மேகா அவனை 😠😠😠 முறைத்து விட்டு அங்கே இருந்து ஓட...

நாகராஜ் :"ஏய் மேகா..‌ நில்லு..."என்று கத்தி கொண்டு  அவள் பின்னால் சென்றான்....

தொடரும்...

# nancy....

Post a Comment

0 Comments